உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

IBPS RECRUITMENT 2020 | வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவித்துள்ள வங்கிப் பணி தேர்வு அறிவிப்பு.

IBPS RECRUITMENT 2020 | வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவித்துள்ள வங்கிப் பணி தேர்வு அறிவிப்பு.
 1. பணிகள்: CLERKS 
 2. மொத்த காலியிடங்கள்: 1157 பணியிடங்கள்: இந்தியா முழுவதும். 
 3. வயது : 1-9-2020 தேதிப்படி 20 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது தளர்வும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
 4. தகுதி: அனைத்து துறையைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரிகள் 
 5. தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
 6. விண்ணப்பிக்கும் முறை, தேர்வுகள் நடைபெறும் தேதிகள், கட்டண விவரம் உள்ளிட்ட விரிவான விவரங்களை https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
 7. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தேதி: 02.09.2020 to 23.09.2020
 8. Call Letters பதிவிறக்கம் செய்ய  : 17.011.2020
 9. Online Exam Preliminary :  05.12.2020, 12.12.2020 and 13.12.2020
 10. Results of Online Exam Preliminary : 31.12.2020.
 11. விரிவான விவரங்களுக்கு  | DOWNLOAD

1 comment:

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.