உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்
 • KALVISOLAI IT FORM 2021 - VERSION - 1.3 DOWNLOAD (Errors Rectified) | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2021 - VERSION - 1.3.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்... | Click Here

TN POST JOB 2020 TAMIL NADU CIRCLE | தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

TN POST JOB 2020 TAMIL NADU CIRCLE | தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 1. மொத்த காலியிடங்கள்: 3,162 
 2. பணி: Gramin Dak Sevaks 
 3. தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அடிப்படை கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை மாநிலை மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். 10, பிளஸ் 2 மற்றும் மேல் படிப்புகளில் கணினி அறிவியலை ஒரு பாடமாக படித்திருந்தால் கணினி சான்றிதழ் அவசியம் இல்லை. 
 4. வயது வரம்பு: 01.09.2020 தேதியின்படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 
 5. சம்பளம்: மாதம் ரூ.10,000 - 14,500 வழங்கப்படும். 
 6. தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான பட்டியல் தேர்வு செய்யப்பட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
 7. விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி மற்றும் ஆண் விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். 
 8. விண்ணப்பிக்கும் முறை: https://appost.in/gdsonline என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
 9. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2020
 10. விரிவான விவரங்களுக்கு  | DOWNLOAD

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.