உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்
  • TN MHC RECRUITMENT 2020 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள P.A, P.C வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2021 | Click Here

DEO EXAM 2020 : மாவட்டக்கல்வி அலுவலர் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது.நேர்காணல் தேர்விற்கான நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

  1. DEO EXAM 2020 - மாவட்டக்கல்வி அலுவலர்  முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது.
  2. நேர்காணல் தேர்விற்கான நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

  3. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு:29/2020 நாள்: 30.09.2020

  4. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் மாவட்டக்கல்வி அலுவலர் பதவிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. 
  5. தேர்வுகளில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கைகளில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பு/ நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல்கள் மற்றும் தேர்வாளர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது. | DOWNLOAD

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.