tag:blogger.com,1999:blog-7623144495573801419.post7133715816008873076..comments2024-03-27T15:07:16.819+05:30Comments on Kalvisolai - No 1 Educational Website: Direct Recruitment of Computer Instructor - Click here for Informtaion to the Candidates Sponsored by Employment Exchange | சென்னை ஆசிரியர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட 652 கணினிஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பதிவுமூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.KALVISOLAIhttp://www.blogger.com/profile/06764845135429652358noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7623144495573801419.post-47027698740372583452014-12-06T12:54:04.219+05:302014-12-06T12:54:04.219+05:30கணினி ஆசிரியர் தேர்ந்தெடுப்பதில் ஏன் இவ்வளவு தவறுக...கணினி ஆசிரியர் தேர்ந்தெடுப்பதில் ஏன் இவ்வளவு தவறுகள்?<br />1, பெண்களுக்கு தனியாக 33% இடம் ஒதுக்கிவிட்டு மற்ற எல்லா பிரிவுகளிலும் பெண்களுக்கு 45% வரை வாய்ப்பு கொடுக்கப்பட்டு மொத்தத்தில் 652இடங்களில் 350 இடங்களுக்கு மேல் பெண்களுக்கும் 300 இடங்கள் ஆண்களுக்கும் TRB லிஸ்டு வெளியிட்டு இருக்கின்றது.<br />2, PG முடித்துவிட்டு BEd பட்டத்தை மதுரையிலும் சென்னையிலும் பதிவுசெய்துவிட்டு காத்திருப்போரின் நிலை?<br />3, லிஸ்டில் 1:5 என்று எடுக்கும்போது bc ஜெனரல் non priority தவிர முதலில் இருப்பவர்கள் பெண்களே. அனைத்தும் பெண்களுக்கே! priorityயில் IC, ICM ,என்றால் என்னான்னு கூட தெரிஞ்சுக்க முடியவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/03911681399332140744noreply@blogger.com