உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

அரசு கலைக் கல்லூரிகளில் 1,883 ஆசிரியர்கள் நியமனம்...விரிவான தகவல்கள் ...

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் 1883 கவுர விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்து ஆணையிட்டுள்ளது.


கல்விச்சோலை - kalvisolai latest news qr code

1 comment:

  1. எப்ப நிரந்தர பணி நியமனம்? தகவல் தேவை.

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.