Kalvisolai No 1 Educational Website in Tamil Nadu | Pallikalvi News | Tamil Educational News Website | TET Study Material | TRB Study Materials | SSLC Study Materials | PLUS TWO Study Materials | Online Test | Plus Two Question Papers | SSLC question Papers | TNPSC Study Materials

KALVISOLAI WHATSAPP

CLASS 12 BIOLOGY & ZOOLOGY - CHAPTER 2 மனித இனப்பெருக்கம் | HUMAN REPRODUCTION | BOOK BACK | 2,3 & 5 MARK QUESTION AND ANSWER.

1 ➤ஸ்பெர்மியோஜெனிசில் மற்றும் ஸ்பெர்மட்டோஜெனிசிஸ் - வேறுபடுத்துக.
➤Mention the differences between spermiogenesis and spermatogenesis.

➤ஸ்பெர்மியோஜெனிசில் : ஸ்பெர்மெட்டியிலிருந்து செயலாற்றும் விந்து செல்லாக மாறும் செயல்.
➤ஸ்பெர்மட்டோஜெனிசிஸ் : ஆண் இனச்செல்கள் (அ) விந்துக்கள் உற்பத்தி செய்யப்படுதல்.

➤spermatogenesis in which the haploid spermatids are transformed into mature sperm.
➤Spermatogenesis is the formation of male gametes or the sperms

2 ➤புதிதாய் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளில் கருவளர்ச்சியின் எந்நிலையில் இனச்செல் உருவாக்கம் நிகழ்கிறது?
➤At what stage of development are the gametes formed in new born male and female?

➤பூப்பெய்தும் காலத்தில் இனச்செல் உருவாக்கம் நிகழ்கிறது.

➤Development of gametes starts at the age of puberty.

3 ➤விரிவாக்கம் தருக. அ) FSH ஆ) LH இ) hCG ஈ ) hPL
➤Expand the acronyms a. FSH b. LH c. hCG d. hPL

➤அ) FSH - நுண்பைசெல் தூண்டும் ஹார்மோன்
➤ஆ) LH - லூட்டினைசிங் ஹார்மோன்
➤இ) hCG - மனித கோரியானிக் கொனடோடிரோபின்
➤ஈ) hPL - மனித பிளாசன்டல் லாக்டோஜென்

➤a. FSH - Follicular Stimulating Hormone
➤b.LH - Leutinising Hormone
➤c.hCG - Human Chorionic Gonadotropin
➤d.hPL - Human Placental Lactogen.

4 ➤மனிதரில் பல விந்து செல் கருவுறுதல் எவ்விதம் தடுக்கப்படுகிறது?
➤How is polyspermy avoided in humans?

➤கார்டிகல் துகள்கள் ஒன்றிணைந்து கருவுறுதல் சவ்வு என்னும் தடுப்புச்சவ்வை உருவாகிறது.
➤கருவுறுதல் சவ்வு மூலம் பல விந்தணுக்கள் கருவுறுதலில் ஈடுபடுவது தடுக்கப்படுகிறது.

➤cortical granules from the cytoplasm of the ovum form a barrier called the fertilization membrane around the ovum.
➤This prevents further penetration of other sperms.

5 ➤தாய்சேய் இணைப்புத்திசு ஒரு நாளமில்லாச் சுரப்பித்திசு – நியாயப்படுத்து.
➤Placenta is an endocrine tissue. Justify.

➤hCG, hCS, ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான், ரிலாக்ஸின் போன்ற ஹார்மோன்களை, தாய் சேய் இணைப்பு திசு சுரப்பதால், இது ஒரு நாளமில்லா சுரப்பித் திசு என அழைக்கப்படுகிறது.

➤During pregnancy, the placenta acts as a temporary endocrine gland and produces hCG, hCS, Oestrogens, progesterone and Relaxin.

6 ➤முதிர்ந்த விந்தணுவின் படம் வரைந்து பாகங்கள் குறி.
➤Draw a labeled sketch of a spermatozoan.

➤விந்தணு.
➤SPERM

7 ➤இன்ஹிபின் என்றால் என்ன? அதன் பணிகள் யாவை?
➤What is inhibin? State its functions.

➤விந்தக நுண் குழலில் உள்ள செர்டோலி செல்களால் சுரக்கப்படுவது இன்ஹிபின் எனும் ஹார்மோனாகும்.
➤இந்த ஹார்மோன் எதிர்மறை பின்னூட்ட கட்டுப்பாட்டை மேற்கொள்கின்றன.

➤Inhibin is a hormone secreted by the sertoli cells in the stratified epithelium of the seminiferous tubule in the testis.
➤Function : It is involved in the negative feedback control of sperm production.

8 ➤விந்தக அமைவிடத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடு.
➤Mention the importance of the position of the testes in humans.

➤இயல்பான மனித உடல் வெப்பத்தில் வீரியமான விந்தணுக்களை உற்பத்தி செய்ய இயலாது.
➤விதைப்பையானது வயிற்றறையின் வெளியில் இயல்பான உடல் வெப்ப நிலையைவிட 2-3°C குறைவான வெப்பநிலையை விந்தகங்களுக்கு அளித்து விந்து செல் உற்பத்தியை நெறிபடுத்துகிறது.

➤Viable sperms cannot be produced at normal body temperature
➤The scrotum is placed outside the abdominal cavity to provide a temperature 2-3°C lower than the normal internal body temperature

9 ➤விந்துத்திரவத்தில் அடங்கியுள்ள பொருட்கள் யாவை?
➤What is the composition of semen?

➤சிட்ரேட்
➤நொதிகள்
➤ஆன்டிஜென்கள்
➤ஃப்ரக்டோஸ்
➤அஸ்கார்பிக் அமிலம்
➤புரோஸ்டகிளான்டின்கள்
➤வெஸிகுலேஸ்

➤Citrate
➤ Enzymes
➤Prostate specific antigens
➤Fructose sugar
➤Ascorbic acid
➤Prostaglandins
➤Vesiculase.

10 ➤கர்ப்ப காலத்தில் தாய்சேய் இணைப்புத்திசுவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் யாவை?
➤Name the hormones produced from the placenta during pregnancy.

➤hCG
➤hPL
➤ரிலாக்ஸின்
➤ஈஸ்ட்ரோஜன்
➤புரோஜெஸ்டிரோன்
➤புரோலாக்டின்

➤hCG
➤hPL
➤Oestrogens
➤Progesterone
➤Relaxin
➤Prolactin.

11 ➤இனச்செல்உருவாக்கம் - வரையறு?
➤Define gametogenesis.

➤உயிரிகளில் பாலுறுப்புகளிலிருந்து விந்துக்களும் அண்டமும் உருவாகும் நிகழ்ச்சி இனச்செல் உருவாக்கம் எனப்படும்.

➤Gametogenesis is the process of formation of gametes i.e., sperms and ovary from the primary sex organs in all sexually reproducing organisms.

12 ➤அண்ட செல்லின் அமைப்பைத் தகுந்த வரைபடங்களுடன் விவரி.
➤Describe the structure of the human ovum with a neat labelled diagram.

➤நுண்ணிய, ஓடற்ற, கரு உணவு அற்ற தன்மையுடைய செல்.
➤இதன் சைட்டோபிளாசம் 'ஊபிளாசம்' (Ooplasm) என்று அழைக்கப்படும்.
➤இதனுள் காணப்படும் பெரிய உட்கருவிற்கு 'வளர்ச்சிப்பை ' (Germinal Vesicle) என்று பெயர்.
➤அண்ட செல் மூன்று உறைகளைக் கொண்டது.
➤ உட்புறம்-விட்டலின் சவ்வு, நடுப்பகுதி-சோனா பெலூசிடா, வெளிப்புறம் - கரோனோ ரேடியேட்டா.
➤விட்டலின் சவ்வுக்கும் சோனா பெலூசிடாவுக்கும் இடையில் ஒரு குறுகிய 'விட்டலின் புற இடைவெளி' (Perivitelline space) காணப்படுகிறது.
➤அண்ட செல்

➤Non cleidoic, alecithal and microscopic in nature.
➤Its cytoplasm called ooplasm contains a large nucleus called the germinal vesicle.
➤The ovum is surrounded by three coverings
➤an inner thin transparent -vitelline membrane, middle-zona pellucida and outer-corona radiata.
➤Between the vitelline membrane and zona pellucida is a narrow perivitelline space.
➤HUMAN OVUM

13 ➤மனித விந்து செல்உருவாக்கம் மற்றும் அண்ட செல் உருவாக்கம் நிகழ்வுகளை வரைபடம் மூலம் விளக்குக.
➤Give a schematic representation of spermatogenesis and oogenesis in humans.

➤மனித விந்து செல்உருவாக்கம் மற்றும் அண்ட செல் உருவாக்கம் நிகழ்வுகளை வரைபடம் மூலம் விளக்குக.

➤Give a schematic representation of spermatogenesis and oogenesis in humans.

14 ➤கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் கண்டறிந்து 'அ', 'ஆ' 'இ' மற்றும் 'ஈ' எனக் குறியிடப்பட்டுள்ள பாகங்களின் பெயர்களைக் குறிக்க.
➤Identify the given image and label its parts marked as a, b, c and d

➤கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் கண்டறிந்து 'அ', 'ஆ' 'இ' மற்றும் 'ஈ' எனக் குறியிடப்பட்டுள்ள பாகங்களின் பெயர்களைக் குறிக்க.
➤IDENTIFY THE GIVEN IMAGE AND LABEL ITS PARTS MARKED AS A, B, C AND D. ➤அ) விட்டலின் சவ்வு
➤ஆ) இனச்செல் பை
➤இ) சோனா பெலூசிடா
➤ஈ) கரோனா ரேடியேட்டா

➤a.Vitelline membrane,
➤b.Germinal vasicle
➤c. Zona pellucida
➤d.Corona radiata
Share:

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||

Categories

@ BREAKING NEWS (48) @ FLASH NEWS (3325) @ SITE MAP (1) @ செய்தி துளிகள் (4) 1.WHAT'S NEW (50) ACADEMIC CIRCULAR (1) ADMISSION UPDATES (110) AHM RELATED (1) ANDROID APP (5) ANSWER KEY (19) ARTICLES (168) ASSEMBLY UPDATES (6) AUDIO BOOK (1) AWARD UPDATES (7) BANK JOB UPDATES (25) BOOK FAIR (3) BOOKS CLASS 1 NEW (1) BOOKS CLASS 10 NEW (1) BOOKS CLASS 11 NEW (1) BOOKS CLASS 12 NEW (1) BOOKS CLASS 2 NEW (1) BOOKS CLASS 3 NEW (1) BOOKS CLASS 4 NEW (1) BOOKS CLASS 5 NEW (1) BOOKS CLASS 6 NEW (1) BOOKS CLASS 7 NEW (1) BOOKS CLASS 8 NEW (1) BOOKS CLASS 9 NEW (1) BOOKS D.ELE.ED 1 (1) BOOKS D.ELE.ED 2 (1) BOOKS EDUCATION (2) BOOKS ENGINEERING (2) BOOKS NCERT (13) BOOKS POLYTECHNIC (1) CALENDAR FOR SCHOOLS (5) CAREER GUIDANCE (1) CBSE UPDATES (2) CCE REGISTER (1) CEO TRANSFER-PROMOTION (5) CEO LIST (1) CLASS 1 STUDY MATERIALS (1) CLASS 10 STUDY MATERIALS (1) CLASS 11 BIOLOGY MATERIALS (3) CLASS 11 BIOLOGY ZOOLOGY OT -EM (1) CLASS 11 BIOLOGY ZOOLOGY OT -TM (1) CLASS 11 STUDY MATERIALS (1) CLASS 11 ZOOLOGY OT -EM (1) CLASS 11 ZOOLOGY OT -TM (1) CLASS 11 ZOOLOGY OT -TM_2 (13) CLASS 12 BIO BOT - BIO ZOO ONLINE TEST WITH AUDIO (1) CLASS 12 BIOLOGY BOTANY OT EM (1) CLASS 12 BIOLOGY BOTANY OT TM (2) CLASS 12 BIOLOGY ZOOLOGY 2-3-5 EM (4) CLASS 12 BIOLOGY ZOOLOGY 2-3-5 TM (4) CLASS 12 BIOLOGY ZOOLOGY OT EM (1) CLASS 12 BIOLOGY ZOOLOGY OT TM (1) CLASS 12 STUDY MATERIALS (4) CLASS 12 ZOOLOGY 2-3-5 EM (4) CLASS 12 ZOOLOGY 2-3-5 TM (4) CLASS 12 ZOOLOGY OT EM (1) CLASS 12 ZOOLOGY OT TM (1) CLASS 12 ZOOLOGY TM (1) CLASS 2 STUDY MATERIALS (1) CLASS 3 STUDY MATERIALS (1) CLASS 4 STUDY MATERIALS (1) CLASS 5 STUDY MATERIALS (1) CLASS 6 STUDY MATERIALS (1) CLASS 7 STUDY MATERIALS (1) CLASS 8 STUDY MATERIALS (1) CLASS 9 STUDY MATERIALS (1) CLASS_11_BIO_ZOO_OT_TM_2 (12) CLASS_11_OT (4) CLASS_12_BIO_BOT_OT_EM_2 (10) CLASS_12_BIO_BOT_OT_TM_2 (10) CLASS_12_BIO_ZOO_OT_TEM_2 (12) CLASS_12_OT (6) CLASS_12_ZOO_OT_TEM_2 (13) CLASS_12_ZOOLOGY_TM (3) COACHING CENTRES (6) COLLEGE UPDATES (22) COMPUTER TEACHERS UPDATES (10) CoSE (11) COUNSELLING UPDATES (23) COURT UPDATES (26) CPS (3) CPS UPDATES (12) CRC (1) CSE (2) CSE_2 (55) CTET (2) D.A G.O (4) D.A NEWS (7) DEE (5) DEO EXAM UPDATES (18) DEO TRANSFER-PROMOTION (2) DGE (20) DRESS_CODE (1) DSE (26) E-BOOKS DOWNLOAD (1) EDU UPDATES (1464) EDUCATION NEWS (1) ELECTION (2) EMAIL ME (1) EMIS (1) EMPLOYMENT UPDATES (444) EQUIVALENCE OF DEGREE (2) EXAM ESLC (7) EXAM NOTIFICATION (16) EXAM UPDATES (73) EXCEL TEMPLATE (3) FIND TEACHER POST (10) FONTS -TAMIL (1) FORMS (5) G.K NEWS (17) G.O DOWNLOAD (19) G.O UPDATES (93) G.O_NO_001-100_2 (1) G.O_NO_101-200_2 (2) G.O_NO_201-300_2 (1) G.O_NO_601-700_2 (1) GPF (2) GUIDE - ARIVUKKADAL BOOKS (1) GUIDE - BRILLIANT GUIDE (1) GUIDE - DEIVA GUIDE (1) GUIDE - DOLPHIN GUIDE (1) GUIDE - DON GUIDE (1) GUIDE - FULL MARKS GUIDE (1) GUIDE - GEM GUIDE (1) GUIDE - JAMES GUIDE (1) GUIDE - JESVIN GUIDE (1) GUIDE - KONAR GUIDE (1) GUIDE - LOYOLA GUIDE (1) GUIDE - MERCY GUIDE (1) GUIDE - PENGUIN GUIDE (1) GUIDE - PREMIER GUIDE (1) GUIDE - SARAS GUIDE (1) GUIDE - SELECTION GUIDE (1) GUIDE - SURA GUIDE (1) GUIDE - SURYA GUIDE (1) GUIDE - WAY TO SUCCESS GUIDE (1) HM GUIDE (1) HM TRANSFER-PROMOTION (1) HOLIDAY G.O (4) HOLIDAY UPDATES (17) IFHRMS (2) INCOME TAX UPDATES (2) IT FORM (24) JACTO GEO (2) JD TRANSFER-PROMOTION (3) KALVI TV_2 (2) KALVI_VELAIVAIPPU (43) KALVISOLAI - CONTACT US (1) KALVISOLAI - TODAY'S HEAD LINES (2) KAVITHAIKAL (1) LAB ASST (1) LEAVE (1) LOAN (1) maternity leave (1) MRB UPDATES (5) NCERT NEWS (1) NEET EXAM UPDATES (67) NEET NOTIFICATIONS (1) NEET STUDY MATERIALS (9) NET-SET UPDATES (25) NET-SET NOTIFICATION (11) NEW INDIA SAMACHAR (1) NEWS - INDIA (9) NEWS LIVE (1) NHIS (1) ONE DAY SALARY (1) ONLINE TEST (53) PART TIME TEACHERS UPDATES (4) PAY COM UPDATES (27) PAY ORDERS (27) PAY SLIP DOWNLOAD (1) PENSION NEWS (2) PG SENIORITY LIST (1) POLICE RECRUITMENT UPDATES (9) POLICE S.I NOTIFICATIONS (2) POLYTECHNIC LECTURER UPDATES (2) POSTS TO REMEMBER (55) POSTS-TO-REMEMBER (1) PRAYER (66) PROMOTION PANEL (2) PROMOTION PANEL_2 (88) PROMOTION UPDATES (16) PROMOTION-COUNSELLING (1) PROMOTION-COUNSELLING_2 (133) PTA QUESTION BANK (1) PTA TEACHERS (2) QUARTERLY EXAM (1) REGULARISATION ORDERS (22) RESULT - LINK (2) RESULT UPDATES (87) RH DOWNLOAD (8) RRB (1) RTE UPDATES (3) SCHOLARSHIP UPDATES (3) SCHOOL UPDATES (13) SHARE NOW (1) SMC (1) SSC UPDATES (1) STORY (8) STUDY ACCOUNTANCY (1) STUDY AGRI SCIENCE (1) STUDY ARABIC (1) STUDY AUDITING (1) STUDY AUTOMOBILE (1) STUDY BIO CHEMISTRY (1) STUDY BOTANY-BIOLOGY (3) STUDY BUSINESS MATHEMATICS (1) STUDY CHEMISTRY (1) STUDY CIVIL ENGINEERING (1) STUDY COMMERCE (1) STUDY COMPUTER (2) STUDY ECONOMICS (1) STUDY EDUCATION (2) STUDY ELECTRICAL ENGINEERING (1) STUDY ELECTRONIC ENGINEERING (1) STUDY ENGINEERING (2) STUDY ENGLISH (1) STUDY ETHICS (1) STUDY FOOD SERVICE MANAGEMENT (1) STUDY GENERAL MACHINIST (1) STUDY GENERAL STUDIES (1) STUDY GEOGRAPHY (1) STUDY GEOLOGY (1) STUDY HINDU RELIGION (1) STUDY HISTORY (1) STUDY HOME SCIENCE (1) STUDY KANNADA (1) STUDY LAW (1) STUDY LIBRARY (1) STUDY MALAYALAM (1) STUDY MATERIALS (5) STUDY MATHEMATICS (1) STUDY MECHANICAL ENGINEERING (1) STUDY MEDICINE (1) STUDY MICROBIOLOGY (1) STUDY NURSING (1) STUDY NUTRITION (1) STUDY OFFICE MANAGEMENT (1) STUDY PHYSICAL EDUCATION (1) STUDY PHYSICS (1) STUDY POLITICAL SCIENCE (1) STUDY POLYTECHNIC (1) STUDY PSYCHOLOGY (1) STUDY SANSKRIT (1) STUDY SCIENCE (1) STUDY SOCIAL SCIENCE (1) STUDY SOCIOLOGY (1) STUDY STATISTICS (1) STUDY STENOGRAPHY (1) STUDY TAMIL (1) STUDY TELUGU (1) STUDY TEXTILES (1) STUDY TYPE WRITING (1) STUDY URDU (1) STUDY ZOOLOGY-BIOLOGY (3) STUDY_MATERIALS_2 (1) SYLLABUS DOWNLOAD (6) TALENT EXAM MATERIALS (1) TALENT EXAM UPDATES (3) TAMIL NADU UPDATES (80) TANCET EXAM UPDATES (3) TEACHERS TRANSFER COUNSELLING UPDATES (34) TECHNICAL EXAM UPDATES (2) TET (1) TET OFFICIAL ANSWER KEY (6) TET STUDY MATERIALS (16) TET UPDATES (54) TEXT BOOKS DOWNLOAD (16) TEXT BOOKS NEWS (6) TEXT MATERIALS (1) TIME TABLE EXAM (34) TN (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 1 (2) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 2 (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 3 (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 4 (1) TN PROMOTION - TRANSFER - COUSELLING (1) TN TEXT BOOKS ONLINE (1) TNCMTSE (3) TNFUSRC MATERIALS (1) TNPSC ANNUAL PLANNER (9) TNPSC ANSWER KEY (1) TNPSC BULLETIN (1) TNPSC CURRENT AFFAIRS (19) TNPSC DEPARTMENTAL EXAM (18) TNPSC DEPARTMENTAL EXAM ONLINE TEST (61) TNPSC NOTIFICATION (51) TNPSC PRESS RELEASE (3) TNPSC STUDY MATERIALS (35) TNPSC SYLLABUS (1) TNPSC UPDATES (182) TNUSRB MATERIALS (2) TOP-POSTS (13) TRANSFER UPDATES (16) TRB ANNUAL PLANNER (6) TRB ANSWER KEY (3) TRB BEO (2) TRB NOTIFICATIONS (29) TRB RESULT (5) TRB SPECIAL TEACHERS (1) TRB STUDY MATERIALS (3) TRB UPDATES (144) TRUST EXAM (3) TTSE (3) UGC NEWS (4) VIDEO (6) VIDEOS FOR TNPSC (1) WEBSITE (1) What's New. (1) WHATSAPP UPLOAD 2023 (2)

Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Blog Archive

Recent Posts

Featured Post

PTA QUESTION BANK BOOK DOWNLOAD | 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீர்வுப் புத்தகம் வெளியீடு.

PTA QUESTION BANK BOOK DOWNLOAD | 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீர்வுப் புத்தகம் வெளியீடு. NEED ...

Followers

Pages