MAIN MENU

CHAPTER 3 TISSUE LEVEL OF ORGANISATION - திசு அளவிலான கட்டமைப்பு | CLASS 11 ZOOLOGY ONLINE TEST | BOOK BACK 1 MARK MCQ | ONLINE TEST | KALVISOLAI | AUDIO BOOK.

ப்ளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். இந்த யூ ட்யூப் தளத்தில் வரும் ஆடியோவை ப்ளே செய்து மீண்டும் மீண்டும் கேளுங்கள். ஆடியோவை கேட்கும் பொழுதே கீழே உள்ள கேள்வி பதில்களை SCROLL செய்து உற்று நோக்குங்கள். பிறகு கேள்விகளில் உள்ள சரியான விடையை தேர்ந்தெடுத்து TOUCH செய்யுங்கள்.. கடைசியாக நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும். அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.

☝️☝️☝️ PLAY AUDIO FIRST... JUST TOUCH ABOVE IMAGE ☝️☝️☝️

1 ➤ கனசதுர வடிவ எபிதீலியத்தின் முக்கியப்பணி.
The main function of the cuboidal epithelium is


2 ➤ குறு இழை கொண்ட எபிதீலியம் காணப்படும் இடம்.
The ciliated epithelium lines the


3 ➤ இணைப்புத்திசுவின் தளப்பொருளில் காணப்படும் நாரிழையாது?
What type of fibres are found in connective tissue matrix?


4 ➤ திசுக்களுக்கிடையில் பொருட்கள் கசிவதைத் தடுக்கும் அமைப்பு.
Prevention of substances from leaking across the tissue is provided by .


5 ➤ பிறந்த குழந்தைகளில் உடல் நடுக்கம் ஏற்படுத்தாமல் வெப்ப உற்பத்தி செய்து உடல் வெப்பம் அதிகரிப்பது எதன் மூலம்?
Non-shivering thermogenesis neonates produces heat through.

Your Score is



kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-

👇👇👇 JOIN WITH US 👇👇👇

  1. Kalvisolai Telegram Channel Invite Link | Click

  2. Kalvisolai Telegram Group Invite Link | Click

  3. Kalvisolai Whats App Invite Link - Group 21 | Click

  4. Kalvisolai Job Alert Whats App Invite Link - Group 4 | Click

  5. Kalvisolai Facebook Page Invite Link | Click

  6. Kalvisolai Facebook Group Invite Link | Click

  7. Kalvisolai Edu Video Youtube Invite Link | Click

  8. Kalvisolai Twitter Invite Link | Click

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||