உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

டி.என்.பி.எஸ்.சி., குருப் 2 தேர்வு தமிழகம் முழுவதும் நடந்து முடிந்தது. 6695 பணியிடங்களுக்காக 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

டி.என்.பி.எஸ்.சி., குருப் 2 தேர்வு தமிழகம் முழுவதும் நடந்து முடிந்தது. 6695 பணியிடங்களுக்காக 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

95 சதவீத மாணவ-மாணவிகள் வந்திருந்ததாக தமிழக அரசு கூறியுள்ளது.

சமச்சீர் கல்விக்கு ஆதரவாக திமுக போராட்டம் அறிவித்து இருந்தபோதிலும் நேற்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல நடைபெற்றதாகவும், 95 சதவீத மாணவ-மாணவிகள் வந்திருந்ததாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சமச்சீர் பாடப் புத்தகங்களை வினியோகிக்க, ஆகஸ்ட் 5ம் தேதி வரை தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கால அவகாசம் அளித்துள்ளது.

சமச்சீர் பாடப் புத்தகங்களை வினியோகிக்க, ஆகஸ்ட் 5ம் தேதி வரை தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கால அவகாசம் அளித்துள்ளது. சமச்சீர் கல்வி அமல்படுத்துவதை தள்ளிவைக்கும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த கல்வியாண்டில், சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்றும், பாடப்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சமச்சீர் கல்வி வழக்கு மீண்டும் ‌2 ம் தேதி விசாரணை

வரும் 2 ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி புத்தகம் வழங்கிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து கால அவகாசம் போதாது என தமிழக அரசு கேட்டுக்கொண்டதன்பேரில் மேலும் அவகாசம் ( வரும் 5ம் தேதிக்குள் ) நீட்டித்து அனுமதி வழங்கியுள்ளது. வழக்கு மீண்டும் வரும் 2 ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எம்.பி.பி.எஸ். படிக்க மீண்டும் நுழைவுத் தேர்வா?-உச்ச நீதிமன்றம் அனுமதிநாடு முழுவதும் அடுத்த கல்வி ஆண்டு (2012-13) முதல் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்கப் பொது நுழைவுத் தேர்வை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவு செய்துள்ளது.எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்கப் பொது நுழைவுத் தேர்வை இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்த உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (ஜூலை 25) அனுமதி அளித்துள்ளது.இதையடுத்து தமிழகத்திலும் பொது நுழைவுத் தேர்வு மீண்டும் நடத்தப்படுமா என்ற அச்சம் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோரிடம் எழுந்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 28 தொடங்குகிறது.


தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னைக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை (ஜூலை 28) தொடங்குகிறது.ஆகஸ்ட் 4-ம் தேதி வரை இக்கலந்தாய்வு நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) விடுமுறை நாள் என்பதால் அன்று கலந்தாய்வு நடைபெறாது.அரசு மருத்துவக் கல்லூரிகளில்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு கூறுவது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.


சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ள நிலையில், சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்று கூறுவது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

திருவள்ளுவர் பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன .

திருவள்ளுவர் பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன .
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சமச்சீர் கல்வி வழக்கு :செவ்வாய்க்கிழமை (26)சுப்ரீம் கோர்ட் இறுதி விசாரணை

சமச்சீர் கல்வியை 1 முதல் 10-ம் வகுப்புவரை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த அப்பீல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை இறுதி விசாரணை நடத்துகிறது. சமச்சீர் கல்வி பாடமா, பழைய பாட திட்டமா என்ற 2 மாத இழுபறிக்கு செவ்வாய்க்கிழமை  தீர்வு கிடைத்துவிடும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

30ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு


 டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு, வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஹால் டிக்கெட் அனுப்பும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தேர்வு மையத்தில் செல்போன், கால்குலேட்டர் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில், குரூப் 2 தேர்வு அறிவிப்பு கடந்த டிசம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்டது. நகராட்சி ஆணையர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவி பிரிவு அலுவலர் உள்ளிட்ட 37 பதவிகள் இதில் இடம் பெற்றிருந்தன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

திருவள்ளுவர் பல்கலைக் கழக ஒன்பது மாணவர்களின் விடைத்தாள்கள் மாயமானதால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் |

திருவள்ளுவர் பல்கலைக் கழக ஒன்பது மாணவர்களின் விடைத்தாள்கள் மாயமானதால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது .
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தொடக்கக் கல்வி தரத்தை பொறுத்தே இந்தியாவின் எதிர்காலம் அமையும் - அப்துல் கலாம் |

ஆரம்ப கல்வியை ஒவ்வொரு இந்தியனும் அடிப்படை உரிமையாக மாற்ற வேண்டும். படைப்பாற்றல் திறனை வளர்க்கும் வகையில் ஆரம்ப கல்வியை மாற்றியமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மேலும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் குழந்தைகளை வளர்க்க வேண்டும். குழந்தைகள் அனுபவித்து படிக்கும் வகையில் தங்களை முழுவதுமாக அதில் ஈடுபடுத்தி கொள்ளும் வகையிலும் பாடத்திட்டம் இருக்க வேண்டும். மேலும் லட்சியத்தை அடைவதற்கு மிகவும் அடிப்படையான நேர மேலாண்மை குறித்து குழந்தைகளுக்கு கற்று தருவது அவசியம். அதன்படி சிறு வயதிலேயே ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோளை ஏற்படுத்தி குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அவற்றை அடைவதற்கான ஊக்கத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டும் 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

"பிளஸ் 2' சிறப்பு துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கான முடிவுகள், 25ம் தேதி வெளியிடப்பட்டன.


ஜூன் மற்றும் ஜூலையில், பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள்25ம் தேதி பிற்பகல் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை,"dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge3.tn.nic.in மற்றும் www.pallikalvi.in'" ஆகிய இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

நேரடி 8ம் வகுப்பு தனித்தேர்வு திட்டம் ரத்து : ஆர்.டி.இ., சட்டம் காரணமாக அரசு நடவடிக்கை |

கட்டாயக்கல்வி சட்டம் காரணமாக, நடப்பாண்டு முதல் நேரடியாக, 8ம் வகுப்பிற்கான தனித்தேர்வு திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதனால், இனி, 8ம் வகுப்பு வரை பள்ளிகளில் படித்தால் மட்டுமே, நேரடியாக, 10ம் வகுப்பு தனித்தேர்வை எழுதமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. பள்ளிகளில் சேர்ந்து படிக்க முடியாதவர்களுக்கும், படிப்பை பாதியில் விட்டுவிட்டவர்களுக்கு படிக்கும் வாய்ப்பை தரும் வகையிலும், ஆண்டு தோறும் நேரடியாக, 8ம் வகுப்பு தனித்தேர்வை, அரசு தேர்வுத்துறை நடத்தி வந்தது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சமச்சீர் கல்வி தொடர்பாக ஐகோர்ட் அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு |

சமச்சீர் கல்வி தொடர்பாக ஐகோர்ட் அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் பாடப்புத்தகங்களை விநியோகிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமச்சீர் கல்வித்திட்ட வழக்கில், சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். மேலும் வரும் 2ம் தேதிக்குள் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை விநியோகிக்கவும் உத்தரவு பிறப்பித்தார். இவ்வழக்கின் இறுதி விசாரணை வரும் 26ம் தேதி நடக்கிறது
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சமச்சீர் கல்வி தீர்ப்பு :தமிழக அரசு மேல்முறையீடு


1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கான சமச்சீர் கல்வி திட்ட பாடப் புத்தகங்களை இந்த மாதம் (ஜுலை) 22-ந் தேதிக்குள் வழங்க வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

நடப்பு ஆண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்: ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

 கடந்த வருடம் 1 மற்றும் 6-வது வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடத் திட்டம் கொண்டு வரப்பட்டது.   இந்த வருடம் மற்ற வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை நடை முறைப்படுத்த திட்ட மிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சமச்சீர் கல்வி பாடத் திட்டம் தரமானதாக இல்லை. எனவே, இந்த ஆண்டு அதை நடைமுறைப்படுத்த இயலாது. நிபுணர்குழுவை அமைத்து பாடத்திட்டம் ஆய்வுசெய்யப்படும் என்று அ.தி.மு.க. அரசு அறிவித்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவு விரைவில்

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும்போது குறுக்கு வழியில் வெற்றியை பெற்றுத்தருகிறோம் என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். தேர்வு முடிவு விரைவில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 11 - TEXT BOOKS (STATE BOARD-TAMIL NADU) FROM 2018

  CLASS 11TH TEXT BOOKS ONLINE 2019

 1. CLASS 11 ACCOUNTANCY VOLUME 1 EM FROM 2019 | Download
 2. CLASS 11 ACCOUNTANCY VOLUME 1 TM FROM 2019 | Download
 3. CLASS 11 ACCOUNTANCY VOLUME 2 EM FROM 2019 | Download
 4. CLASS 11 ACCOUNTANCY VOLUME 2 TM FROM 2019 | Download
 5. CLASS 11 ADVANCED TAMIL FROM 2019 | Download
 6. CLASS 11 AGRICULTURAL SCIENCE EM FROM 2019 (SOON) | Download
 7. CLASS 11 AGRICULTURAL SCIENCE TM FROM 2019 | Download
 8. CLASS 11 AUDITING PRACTICAL EM FROM 2019 | Download
 9. CLASS 11 AUDITING PRACTICAL TM FROM 2019 | Download
 10. CLASS 11 BASIC AUTOMOBILE ENGINEERING EM FROM 2019 | Download
 11. CLASS 11 BASIC AUTOMOBILE ENGINEERING TM FROM 2019 | Download
 12. CLASS 11 BASIC CIVIL ENGINEERING EM FROM 2019 (PRACTICAL) | Download
 13. CLASS 11 BASIC CIVIL ENGINEERING TM FROM 2019 (PRACTICAL) | Download
 14. CLASS 11 BASIC ELECTRICAL ENGINEERING TM FROM 2019 | Download
 15. CLASS 11 BASIC ELECTRONICS ENGINEERING EM FROM 2019 | Download
 16. CLASS 11 BASIC ELECTRONICS ENGINEERING TM FROM 2019 | Download
 17. CLASS 11 BASIC MECHANICAL ENGINEERING EM FROM 2019 | Download
 18. CLASS 11 BASIC MECHANICAL ENGINEERING EM PRACTICAL FROM 2019 | Download
 19. CLASS 11 BASIC MECHANICAL ENGINEERING TM FROM 2019 | Download
 20. CLASS 11 BIO BOTANY EM PRACTICAL FROM 2019 (SOON) | Download
 21. CLASS 11 BIO BOTANY TM PRACTICAL FROM 2019 | Download
 22. CLASS 11 BIO BOTANY VOLUME 1 EM FROM 2019 | Download
 23. CLASS 11 BIO BOTANY VOLUME 1 TM FROM 2019 | Download
 24. CLASS 11 BIO BOTANY VOLUME 2 EM FROM 2019 | Download
 25. CLASS 11 BIO BOTANY VOLUME 2 TM FROM 2019 | Download
 26. CLASS 11 BIO CHEMISTRY EM FROM 2019 | Download
 27. CLASS 11 BIO CHEMISTRY EM PRACTICAL FROM 2019 (SOON) | Download
 28. CLASS 11 BIO CHEMISTRY TM FROM 2019 | Download
 29. CLASS 11 BIO CHEMISTRY TM PRACTICAL FROM 2019 (SOON) | Download
 30. CLASS 11 BIO ZOOLOGY VOLUME 1 EM FROM 2019 | Download
 31. CLASS 11 BIO ZOOLOGY VOLUME 1 TM FROM 2019 | Download
 32. CLASS 11 BIO ZOOLOGY VOLUME 2 EM FROM 2019 | Download
 33. CLASS 11 BIO ZOOLOGY VOLUME 2 TM FROM 2019 | Download
 34. CLASS 11 BOTANY VOLUME 1 EM FROM 2019 | Download
 35. CLASS 11 BOTANY VOLUME 1 TM FROM 2019 | Download
 36. CLASS 11 BOTANY VOLUME 2 EM FROM 2019 | Download
 37. CLASS 11 BOTANY VOLUME 2 TM FROM 2019| Download
 38. CLASS 11 BUSINESS MATHEMATICS VOLUME 1 EM FROM 2019 | Download
 39. CLASS 11 BUSINESS MATHEMATICS VOLUME 1 TM FROM 2019 | Download
 40. CLASS 11 BUSINESS MATHEMATICS VOLUME 2 EM FROM 2019 | Download
 41. CLASS 11 BUSINESS MATHEMATICS VOLUME 2 TM FROM 2019 | Download
 42. CLASS 11 CHEMISTRY VOLUME 1 EM FROM 2019 | Download
 43. CLASS 11 CHEMISTRY VOLUME 1 TM FROM 2019 | Download
 44. CLASS 11 CHEMISTRY VOLUME 2 EM FROM 2019 | Download
 45. CLASS 11 CHEMISTRY VOLUME 2 TM FROM 2019 | Download
 46. CLASS 11 COMMERCE EM FROM 2019 | Download
 47. CLASS 11 COMMERCE TM FROM 2019 | Download
 48. CLASS 11 COMMUNICATIVE ENGLISH FROM 2019 | Download
 49. CLASS 11 COMPUTER APPLICATIONS EM PRACTICAL FROM 2019 | Download
 50. CLASS 11 COMPUTER APPLICATIONS TM PRACTICAL FROM 2019 | Download
 51. CLASS 11 COMPUTER APPLICATIONS VOLUME 1 EM FROM 2019 | Download
 52. CLASS 11 COMPUTER APPLICATIONS VOLUME 1 TM FROM 2019 | Download
 53. CLASS 11 COMPUTER APPLICATIONS VOLUME 2 EM FROM 2019 | Download
 54. CLASS 11 COMPUTER APPLICATIONS VOLUME 2 TM FROM 2019 | Download
 55. CLASS 11 COMPUTER SCIENCE TM PRACTICAL FROM 2019 | Download
 56. CLASS 11 COMPUTER SCIENCE VOLUME 1 EM FROM 2019 | Download
 57. CLASS 11 COMPUTER SCIENCE VOLUME 1 TM FROM 2019 | Download
 58. CLASS 11 COMPUTER SCIENCE VOLUME 2 EM FROM 2019 | Download
 59. CLASS 11 COMPUTER SCIENCE VOLUME 2 TM FROM 2019 | Download
 60. CLASS 11 COMPUTER TECHNOLOGY TM PRACTICAL FROM 2019 | Download
 61. CLASS 11 COMPUTER TECHNOLOGY VOLUME 1 EM FROM 2019 | Download
 62. CLASS 11 COMPUTER TECHNOLOGY VOLUME 2 EM FROM 2019 | Download
 63. CLASS 11 ECONOMICS EM FROM 2019 | Download
 64. CLASS 11 ECONOMICS TM FROM 2019 | Download
 65. CLASS 11 ENGLISH FROM 2019 | Download
 66. CLASS 11 ETHICS VOLUME 1 TM FROM 2019 (SOON) | Download
 67. CLASS 11 ETHICS VOLUME 2 TM FROM 2019 | Download
 68. CLASS 11 FOOD SERVICE MANAGEMENT EM FROM 2019 | Download
 69. CLASS 11 FOOD SERVICE MANAGEMENT TM FROM 2019 | Download
 70. CLASS 11 GEOGRAPHY EM FROM 2019 | Download
 71. CLASS 11 GEOGRAPHY TM FROM 2019 | Download
 72. CLASS 11 HISTORY VOLUME 1 EM FROM 2019 | Download
 73. CLASS 11 HISTORY VOLUME 1 TM FROM 2019 | Download
 74. CLASS 11 HISTORY VOLUME 2 EM FROM 2019 | Download
 75. CLASS 11 HISTORY VOLUME 2 TM FROM 2019 | Download
 76. CLASS 11 HOME SCIENCE EM FROM 2019 | Download
 77. CLASS 11 HOME SCIENCE TM FROM 2019 | Download
 78. CLASS 11 MATHEMATICS VOLUME 1 EM FROM 2019 | Download
 79. CLASS 11 MATHEMATICS VOLUME 1 TM FROM 2019 | Download
 80. CLASS 11 MATHEMATICS VOLUME 2 EM FROM 2019 | Download
 81. CLASS 11 MATHEMATICS VOLUME 2 TM FROM 2019 | Download
 82. CLASS 11 MICROBIOLOGY EM FROM 2019 | Download
 83. CLASS 11 MICROBIOLOGY EM PRACTICAL FROM 2019 | Download
 84. CLASS 11 MICROBIOLOGY TM FROM 2019 | Download
 85. CLASS 11 MICROBIOLOGY TM PRACTICAL FROM 2019 (SOON) | Download
 86. CLASS 11 NURSING GENERAL EM FROM 2019 | Download
 87. CLASS 11 NURSING GENERAL TM FROM 2019 | Download
 88. CLASS 11 NURSING VOCATIONAL EM FROM 2019 | Download
 89. CLASS 11 NURSING VOCATIONAL TM FROM 2019 | Download
 90. CLASS 11 NUTRITION AND DIETETICS EM FROM 2019 | Download
 91. CLASS 11 NUTRITION AND DIETETICS TM FROM 2019 | Download
 92. CLASS 11 NUTRITION AND DIETETICS TM PRACTICAL FROM 2019 | Download
 93. CLASS 11 OFFICE MANAGEMENT SECRETARYSHIP EM FROM 2019 | Download
 94. CLASS 11 OFFICE MANAGEMENT SECRETARYSHIP TM FROM 2019 | Download
 95. CLASS 11 PHYSICS VOLUME 1 EM FROM 2019 | Download
 96. CLASS 11 PHYSICS VOLUME 1 TM FROM 2019 | Download
 97. CLASS 11 PHYSICS VOLUME 2 EM FROM 2019 | Download
 98. CLASS 11 PHYSICS VOLUME 2 TM FROM 2019 | Download
 99. CLASS 11 POLITICAL SCIENCE VOLUME 1 EM FROM 2019 | Download
 100. CLASS 11 POLITICAL SCIENCE VOLUME 1 TM FROM 2019 | Download
 101. CLASS 11 POLITICAL SCIENCE VOLUME 2 EM FROM 2019 | Download
 102. CLASS 11 POLITICAL SCIENCE VOLUME 2 TM FROM 2019 | Download
 103. CLASS 11 STATISTICS EM FROM 2019 | Download
 104. CLASS 11 STATISTICS TM FROM 2019 | Download
 105. CLASS 11 STATISTICS TM PRACTICAL FROM 2019 | Download
 106. CLASS 11 TAMIL FROM 2019 | Download
 107. CLASS 11 TEXTILES DRESS DESIGNING EM FROM 2019 | Download
 108. CLASS 11 TEXTILES DRESS DESIGNING TM FROM 2019 | Download
 109. CLASS 11 ZOOLOGY VOLUME 1 EM FROM 2019 | Download
 110. CLASS 11 ZOOLOGY VOLUME 1 TM FROM 2019 | Download
 111. CLASS 11 ZOOLOGY VOLUME 2 EM FROM 2019 | Download
 112. CLASS 11 ZOOLOGY VOLUME 2 TM FROM 2019 | Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

1,014 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலி

தமிழகத்தில் 62 அரசுக் கல்லூரிகள் உள்ளன. இங்கு பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் என 6,003 பணியிடங்கள் உள்ளன. இதில் 4,989 இடங்களில் மட்டுமே தற்போது ஆசிரியர்கள் உள்ளனர். மீதமுள்ள 1,014 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பல மாதங்களாக இந்த பணியிடங்களில் உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஒரு ஆசிரியருக்கு 30 மாணவர்கள் என்பதை அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். ப.சிதம்பரம்

தமிழ்நாட்டில் கடந்த 1 1/2 மாதமாக மாணவர்களிடம் பாடப்புத்தகங்கள் இல்லாதது வருத்தத்தை தருகிறது என, ப.சிதம்பரம் கூறினார்.தமிழ்நாடு ஆரம்ப கல்வி ஆசிரியர் கூட்டணி சார்பில் இலவச ஆரம்ப கூட்டணி கல்வி குழந்தைகளின் கல்வி உரிமை மாநில மாநாடு சென்னையில்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த தவறினால் திமுக பேராட்டத்தில் ஈடுபடும்: மு.க.ஸ்டாலின்

சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டில் தொடங்குவதற்காக பல தமிழ் அறிஞர்களை கொண்டு பாடதிட்டங்ங்கள் தயாரிக்கப்பட்டன. 200 கோடி ரூபாய் செலவில் புத்தங்கள் அச்சடிக்கப்பட்டு தயாராக இருந்த நிலையில், சமச்சீர் கல்வி ரத்து சென்று அதிமுக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவுபடி சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த தவறினால் திமுக போராட்டத்தில் ஈடுபடும்-மு.க.ஸ்டாலின்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சென்னை பல்கலை தேர்வு முடிவு : 7ம் தேதி வெளியீடு!

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பி.ஏ, பி.எஸ்சி, பி.காம், பிபிஏ உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நடந்தது. இந்த தேர்வுகளை ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதினர். இந்நிலையில் இத்தேர்வுக்கான முடிவுகளை நாளை மறுநாள் (7ம் தேதி) இணையதளங்கள் மூலம் வெளியிடப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம்:முதல்வர் துவக்கி வைக்கிறார்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் இலவச பஸ் பாஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. புதிய கல்வியாண்டில் இலவச பஸ் பாஸ் மாணவ, மாணவியருக்கு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று (04.07.2011)  தலைமைச் செயலகத்தில் துவக்கி வைக்கிறார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

100 மாணவ, மாணவிகளுக்கு மேல் உள்ள அரசு, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள்.

 தமிழகம் முழுவதும் 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் 100 மாணவ, மாணவிகளுக்கு மேல் இருந்தால் அந்த பள்ளிகளில் உடற்கல்வி, ஓவிய, தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பாரத மாதாவின் எழுச்சி மகன்!


பாரத மாதாவின் எழுச்சி மகன்!

தாயின் கருவில் தாயகம் காக்க..
உதித்து எழுந்த தலைமகனே!
தொப்புள் கொடி அறுத்து
தேசியக் கொடி உன்னை இணைக்கும் என்று
தாயின் கண்ணீர் சொன்னது
புனித பூமியில் உதித்து மேலும்
புனிதம் சேர்த்த புனிதன் .. நீ!

அன்னை கொதிவிட்ட நேர்வாக்கு
அப்துல்கலாமின் தலைஎழுத்தை மட்டும் அல்ல
இந்தியாவின் தலையெழுத்தை அன்றே
நிருபித்தவள்.. இந்தியா உச்சம் தொடும் என..

விட்ட படிப்பை தொடரவிட்டது அக்காவின் கை வளையல்
அடகுகடையில் தத்தளித்தது
உந்தன் மனதையும் அடகு வைத்தாய்..
இந்தியா  வல்லரசாக வேண்டும்-என

கடைக்கோடி குடிமகன்
அரசு பள்ளியில்-தன்
அசுர உழைப்பால்
உச்சம் தொடலாம் என உச்சம்
தொட்டுக்காட்டிய முதல் குடிமகன் நீ!!

விஞ்ஞானத்தை நாட்டிற்கும்
மெய்ஞானத்தை இளைஞர்களுக்கும்
விதைத்த பாரத மாதாவின் எழுச்சி மகன்.. நீ

இன்பம் எதுவரை எதுவரை
துன்பம் எதுவரை எதுவரை
இன்பம் துன்பம்
இரண்டையும் ஓட ஓட விரட்டிய மனிதன்-நீ.. இல்லை இல்லை மா மனிதன் நீ!

அன்னைத் தமிழ் மெய் ஞானம்
அசுரவளர்ச்சி விஞ்ஞானம்
அன்னை பாதம் தொட்டு...
உச்சம் தொட்ட எழுச்சி மகன் .. நீ!

உன்னைவிட உயர்ந்த கடவுள்
உலகில் இல்லை - இனி
எந்த மனிதனும் உன்னை போன்று
பிறக்கப் போவதும் இல்லை - இனி
தனக்கு நிகர் தானே - என்று
மதங்கள் யாவும் இணைந்து
வணங்கிடும் முதற்கடவுள்
பாரத மாதாவின் எழுச்சி மகன்!
எங்கள் அப்துல் கலாமே!
எங்கள் அப்துல் கலாமே!

என்றும் அன்புடன்...
ரா.ந.ஜெயராமன் ஆனந்தி
கீழப்பெரம்பலூர்
050 7258518
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

செய்தி துளிகள்

 1. நாடு முழுவதும் ஊரடங்கை ஜூன் 15 வரை நீடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 2. நாளை (27.05.2020) முதல் 10,746 தலைமை மதிப்பீட்டாளர்கள் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள். நாளை மறுநாள் முதல் 32,235 ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். தனிமனித இடைவெளியுடன் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற வேண்டும் என்றால், ஒரு அறையில் 8 பேர் மட்டுமே அமர வேண்டும் என்பதால், மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சுமார் 1.20 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளன.
 3. பத்தாம் வகுப்பு தேர்வு தள்ளி வைப்பது குறித்து அதிகாரிகளுடன், நாளை (18.05.2020) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை !!!.
 4. சி.பி.எஸ். இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான எஞ்சிய பொது தேர்வுகள் ஜூலை 1-ந் தேதி முதல் ஜூலை 15-ந் தேதி வரை நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
 5. அண்ணா பல்கலை.க்கு IoE என்ற சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்கா விட்டால், பல்கலைக்கழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசே வழங்கும் - உயர்கல்வித்துறை அமைச்சர்.
 6. முதல்வரை சந்தித்தபின் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்* 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பொழுது ஒவ்வொரு தேர்வையும் தகுந்த கால இடைவெளியில் நடத்த அரசு முடிவு. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
 7. ஆகஸ்ட் மாதம் கல்லூரிகள் திறப்பு. வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கும் :மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.
 8. தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோாின் எண்ணிக்கை 508 ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டும் இன்று 278 போ் பாதிக்கப்பட்டு உள்ளனா். இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோாின் எண்ணிக்கை தமிழகத்தில் 3550லிருந்து 4058 ஆக உயா்ந்துள்ளது
 9. ஆகஸ்ட் 15க்குள் பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வினை நடத்தி முடிக்க வேண்டும்-அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு. 2ஆம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 25க்குள் நடத்தி முடிக்க உத்தரவு. ஆகஸ்ட் 1 ஆம் தேதி 2 ஆம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தல்.
 10. அமலுக்கு வருகிறது புதிய கல்விக் கொள்கை! வரும் கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை அமல். மாணவர்களுடனான ஆன்லைன் உரையாடலில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்.
 11. JEE முதன்மைத் தேர்வு தேதிி அறிவிப்பு.ஜூலை 18 20 21 22 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு.. மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்.
 12. மே 18 வரை மின் கட்டணம் வசூலிக்க தடை. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. மே 18 வரை மின் கட்டணம் செலுத்தாவிட்டாலும் இணைப்பை துண்டிக்க கூடாது. -உயர்நீதிமன்றம்.
 13. ஜூலை 26ம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் - மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம்.
 14. ஜூன் 3வது வாரத்தில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு நடத்த திட்டம். இந்த மாத இறுதியில் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
 15. மே 30ஆம் தேதி நடைபெற இருந்த 2020 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது. நிலைமையை ஆராய்ந்த பின் தேர்வுக்கான புதிய தேதி மே 20ம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும். சென்ற ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான நேர்முகத் தேர்வும் ஒத்திவைக்கப்படுகிறது. UPSC அறிவிப்பு. 
 16. கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான 320 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. குரூப் ஏ அதிகாரிகள் (அகில இந்தியப் பணி அதிகாரிகள் உட்பட) 163 பேர் மற்றும் குரூப் பி அதிகாரிகள் 157 பேருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 17. சமூக வலைதளங்கள் பயன்படுத்துவோரின் சுயவிவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்கும் திட்டமில்லை.
 18. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் அனுமதிக்கப்பட்ட மொத்த பணியிடங்கள் 38,02,799 ஆகும். 2018, மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி மொத்தம் 31,18,956 பணியாளர்கள் உள்ளனர். 6,83,823 பணியிடங்கள் காலியாக உள்ளன.
 19. பணியாளர் தேர்வு அமைப்புகளான யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி ஆகியவை நடப்பு நிதியாண்டில் சுமார் 1.34 லட்சம் பணியிடங்களுக்கு ஆட்களை பரிந்துரை செய்துள்ளன. மேலும் 3,10,832 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வுசெய்யும் பணியில் எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி, அஞ்சல் பணி வாரியம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை ஈடுபட்டுள்ளன.
 20. அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு நாட்டமறி(APTITUDE TEST) முதன்மைத் தேர்வு  ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 1 நடைபெறும் - இயக்குநர் செயல்முறைகள்.
 21. குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியும் இடைத்தரகருமான ஜெயக்குமார் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் சிபிசிஐடி போலீசார் அறிவிப்பு.
 22. மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயருகிறது.
 23. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் மாவட்ட முதன்மைக்ல்வி அலுவலர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி புத்தகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
 24. தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியிடு : ஜூலை 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். அரசாணை எண் 323
 25. புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், 14 ஆண்டு கால பள்ளிபாடத் திட்டங்களை மாற்ற NCERT முடிவு :
 26. அரசு ஊழியர்களுக்கான பணப்பயன் பில்லுக்கு அன்றைய தினமே செட்டில்மென்ட் -புதிய நடைமுறை நவம்பர் முதல் நடைமுறைக்கு வருகிறது..
 27. ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2019 நடைபெறும் கால அட்டவணை இம்மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு.
 28. ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சலிங் குறித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில், அரசாணையில் திருத்தம் செய்து பள்ளிக் கல்வி த்துறை ஆணை வெளியிட்டுள்ளது. அதைப் பின்பற்றி கலந்தாய்வு நடத்த வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
 29. TRB - பேராசிரியர் பணியில் சேர்வதற்கான அனுபவ சான்றிதழுக்கு கல்லுாரிகளில் வசூல் வேட்டை : உயர் கல்வி துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
 30. பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான SCERT சார்பில் பயிற்சி.
 31. தேனி மாவட்ட கல்வித்துறையில் லஞ்ச வெறியாட்டம். கோட்டைவிட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் - நாளிதழ் செய்தி
 32. மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக செயல்பட்டு 100 விருதுகளை அள்ளிக் குவித்த ஜெயங்கொண்டத்தை அடுத்த புதுச்சாவடி அரசுப் பள்ளி ஆசிரியர் - 9 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காமல் சாதனை - நாளிதழ் செய்தி
 33. 5 மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு உளவியல் பயிற்சி - யுனிசெஃப்- சமூகக் கல்வி நிறுவனம் தகவல்.
 34. திருவண்ணாமலையில் அக்.21, நீலகிரியில் அக்.25, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் அக்.30-ஆம் தேதி பயிற்சி முகாம்கள் நடைபெறும். அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சோந்த ஆசிரியா்கள் இதில் பங்கேற்கவுள்ளனா் என்றாா். ஒரு மாவட்டத்திற்கு தலா 50 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
 35. பொது மாறுதல் கலந்தாய்வு அரசு ஆணையை எதிர்த்து இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் 30க்கும் மேற்பட்ட வழக்கு பதிவு. மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு எண் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்.
 36. ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிகரிப்பு.எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் இனி தேர்ச்சி மதிப்பெண் மட்டும் பெற்றால் சேர முடியாது.குறைந்தது 45 விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும் - தமிழக அரசு அறிவிப்பு.பொதுப்பிரிவுக்கு 50 விழுக்காடாக நிர்ணயம் - தமிழக அரசு அறிவிப்பு.
 37. NEP | மொத்தம் 484 பக்கங்கள் கொண்ட புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை  வெளியிட்டது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்.புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு மீது ஜூன் 30ஆம் தேதி வரை nep.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.
 38. NEET 2019 | ஓ.எம்.ஆர். விடைத்தாள் என்.டி.ஏ. இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் https://ntaneet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
 39. ஆசிரியர் பொது மாறுதல் / பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் இறுதி வாரத்தில் EMIS இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.மே இறுதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு ஆகியவற்றால் ஜூன் இறுதி வாரத்துக்கு ஒத்திவைப்பு.
 40. EMIS ஆன்லைனில் அனைத்து விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் .அதை வைத்து தான் அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்படும். எனவே, EMIS-ல் அனைத்து தகவல்களையும் கவனமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
 41. பயோமெட்ரிக் முறை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அமல்படுத்தப்படும். விரைவில் நடுநிலைப் பள்ளிகளுக்கும் அமல்படுத்தப்படும்.
 42. மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு ஜூனில் வழங்கப்படும்.
 43. EMIS மூலம் ONLINE TC வழங்கப்பட வேண்டும். 5 ,8 ம் வகுப்பு மாணவர்களை MIGRATE செய்ய வேண்டும்.
 44. கல்வி சேனல் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
 45. பள்ளி திறக்கும் முதல்நாள் அன்றே அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும்.
 46. பள்ளி பராமரிப்பு பணிகளை முடிக்க வேண்டும்.
 47. பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுள் TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு DIET மூலம் இலவச பயிற்சி வழங்கப்படும் TET தேர்வு ஜூன் 8 நடத்தப்படும்.
 48. மாணவர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட வேண்டும். கடந்த ஆண்டை விட கூடுதலாக சேர்க்கப்பட வேண்டும். சேர்க்கப்பட்ட மாணவர்களை EMIS-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
 49. 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் கவனம் செலுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.
 50. EMIS-ல் பள்ளிக்கு தேவையான அனைத்து பதிவேடுகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 51. TNPSC DEO RESULT | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு முடிவுகள் மே மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி.
 52. தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இதுவரை 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. CBSE பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு RTE 25% மூலமாக இலவச கல்வி வழங்க நடவடிக்கை
 53. அனைத்து பள்ளிகளிலும் இஎம்ஐஎஸ் இணையதளத்தின் வாயிலாக மட்டுமே மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
 54. கோடை வெப்பம் அதிகரித்தால் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் - அமைச்சர் செங்கோட்டையன். 
 55. நல்ல கல்வியை கொடுக்கும் ஆசிரியர்கள் நடமாடும்தெய்வங்கள் என்று செய்யாறு அருகே அரசு பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசினார். 
 56. டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலக் கெடு முடிந்ததை அடுத்து, இதில் தேர்ச்சி பெறாத 28 ஆயிரம் ஆசிரியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விரைவில் நடக்க உள்ள டெட் தேர்வு வரை அவகாசத்தை நீட்டிக்குமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 57. தமிழ்நாட்டில் 2381 மையங்களில் மாண்டிசோரி கல்வி அடிப்படையிலான LKG மற்றும் UKG வகுப்புகள் துவங்க அரசாணை (அரசாணை எண் -89 நாள்-11.12.2018)  வெளியிடப்பட்டுள்ளது.
 58. தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய/நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளிகளின் வளாகத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி பள்ளிகளின் விபரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
 59. உடுமலைப்பேட்டை  ஆசிரியை திருமதி.ஹேனா ஷெர்லி அவர்களின் கை மற்றும் காலில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு NHIS-ல் ரூ.29,000/- மட்டுமே அனுமதித்த நிலையில் NHIS தொடர்பான TNPTF-ன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வழிகாட்டலின்கீழ் 89% தொகையாக ரூ.1,54,780/- பெற்றுத் தரப்பட்டுள்ளது.
 60. பொதுத்தேர்வு வினாத்தாள்களை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாகியுள்ளன  மாணவர்களை தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் விதமாக வினாத் தாள்கள் வடிவமைக்கப்பட் டுள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.
 61. அரசு பள்ளிகளில் படித்து வரும் நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் மாநில செஸ் போட்டியில் சாதனை 
 62. பல ஆண்டுகளாக ஆசிரியர்களின்றி உபரியாக இருந்த  3894 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் - இனி காலிப்பணியிடங்களாக காண்பிக்க தடை 
 63. கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 3,000 பேருக்கு கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்துள்ளதாக தேர்வுத்துறை அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது.
 64. தொடக்கக் கல்வி டிப்ளமோ ஆசிரியர் தேர்வில் 15,000 பேர் பங்கேற்றனர். முறைகேடு புகார் எதிரொலியாக ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 65. ஆசிரியர் தகுதி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு மீண்டும் 2 சதவீத அளவுக்கு, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி வாய்ப்பு வழங்கக் கோரிக்கை.
 66. 4.50 லட்சம் பட்டதாரிகள் எழுதிய குருப்-2 முதல்நிலைத் தேர்வு முடிவை ஒரே மாதத்தில் வெளி யிட்டு டிஎன்பிஎஸ்சி சாதனை புரிந்துள்ளது. மிகக் குறுகிய காலத்துக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 67. ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இணைப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார் 
 68. மலைப் பகுதிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.
 69. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள, அந்தந்தப் பகுதியில் உள்ளவர்களையும் பணி அமர்த்த வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் கூடுதலாக 6,500 பேருக்கு மேல் உள்ளனர்.அவர்களுக்கும் பணி வழங்கப்படும். வட மாவட்டங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதால் விரைவில் நிரந்தரமாகப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
 70. எங்கெல்லாம் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதோ, அங்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம், அந்தந்தப் பகுதி எம்.எல்.ஏ., அமைச்சர்கள் உதவியுடன் 7,500 ஆசிரியர்களை நியமிக்க ஆணையிடப்பட்டுள்ளது.
 71. ஜனவரி 21ல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யூகே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
 72. நமது பள்ளி அமைவிடம் longitude and latitude அடிப்படையில், ஏற்கனவே சர்வரில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் மட்டுமே ஆன்லைன் வருகைப் பதிவு செய்ய வேண்டும்.
 73. வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுனர் உரிமத்தையோ அல்லது டிஜிட்டல் உரிமத்தையோ தன்னுடன் வைத்திருக்க வேண்டும் 
 74. பள்ளிக்கு செல்லாமல் எழுதும் நேரடி 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜன.22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் - தேர்வுத்துறை அறிவிப்பு.
 75. பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு அறிவிப்பு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
 76. சிறப்பாசிரியர் தேர்வு தொடர்பாக தமிழ் வழி கல்வியில் படித்த ஆசிரியர்கள், ராணுவத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள், விதவை பெண்களாக தேர்வு எழுதிய ஆசிரியர்கள் கோட்டாட்சியர், சார்பு ஆட்சியர் மூலம் சான்றிதழ் பெற்று அனுப்ப 4 வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் அதை அனுப்பவில்லை என்றால் பொதுப்பிரிவில் இருக்கும் ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
 77. ஆண்டுக்கு ரூ.3 கோடி செலவில் 100 மாணவர்களை தேர்வு செய்து மேலைநாடுகளின் அறிவியல், பண்பாடு, கலாசாரத்தை புரிந்து கொள்ள அங்கு அனுப்ப இருக்கிறோம் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். 
 78. பள்ளி குழந்தைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ‘பயோ மெட்ரிக்’ திட்டத்தை பள்ளிக்கல்வி துறை அமல்படுத்துகிறது. அதை அமல்படுத்த அரசிடம் நிதி இல்லை என்றாலும், தனியார் நிறுவனம் மூலம் அதை செயல்படுத்த இருக்கிறோம் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
 79. அறிவியல் வளர்ந்து வரும் நிலையில் மாணவர்கள் அதனை அறிந்து கொள்ள ரூ.20 லட்சம் செலவில் 671 பள்ளிகளுக்கு ‘அட்டல் டிங்கர் லேப்’ டிசம்பர் மாதம் இறுதிக்குள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
 80. 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து வகுப்பு அறைகளும் கணினி மயமாக்கப்பட்டு இணையதள வசதி கொடுக்கப்பட இருக்கிறது - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
 81. மடிக்கணினி வழங்கும் திட்டம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நிறைவேற்றப்படும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
 82. வருகிற டிசம்பர் மாத இறுதியில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்படும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
 83. முதல்-அமைச்சர் ஒப்புதலோடு அடுத்த ஆண்டு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் 2 வெவ்வேறு விதமான பள்ளி சீருடைகளை அறிமுகப்படுத்துகிறோம். ஒவ்வொரு மாணவருக்கும் தலா 4 சீருடைகள் வழங்கப்படும்.
 84. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு குறித்து அடுத்த மாதம் (டிசம்பர்) முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
 85. நீட் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நிறைய இடங்களில் தொடங்கப்பட்டு இருக்கிறது. முறையான பயிற்சி வழங்காதது, அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் வந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
 86. சரளமாக மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தர அடுத்த வாரத்தில் 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
 87. பள்ளி கல்வித துறையில், இணை இயக்குனர் குப்புசாமி, இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனராக பதவி உயர்வு. மற்றொரு இணை இயக்குனர் உஷாராணியும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இயக்குனர் நிலையில் உறுப்பினராக பதவி உயர்வு.
 88. அடுத்தாண்டு முதல் ( 2019 ) அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஷூ வழங்கப்படும்- பள்ளிகல்வித்துறை அமைச்சர்
 89. அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இலவச லேப்டாப் வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
 90. 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழித்திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படும். அதற்கான பணிகள் அடுத்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும்.
 91. அனைத்து ஆசிரியர் காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும்.
 92. ஆசிரியைகள் 9 மாதம் பிரசவ விடுப்பில் செல்லும்போது அந்த பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தடையில்லா கல்வி வழங்கப்படும்.
 93. ஆசிரியைகளுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு ஏற்பட்டால் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கலாம். அல்லது 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் புகார் கொடுக்கலாம்.
 94. புகார்கள் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். தகவல்கள் பாதுகாக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 95. வீட்டுக்கடன் ரூ.100 கோடி வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு ஒப்புதல்.
 96. 'குரூப் - 4' தேர்வு முடிவு எப்போது? : 20 லட்சம் பேர் காத்திருப்பு.
 97. 6,029, 'ஹை - டெக்' ஆய்வகங்கள் 60 ஆயிரம் கணினியுடன் பள்ளிகளுக்கு புது திட்டம்.
 98. கேட்’ எனப்படும் மேலாண்மை படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு, நவ., 25ல் நடைபெறம்.
 99. TNPSC: மீன்வள ஆய்வாளர், உதவி ஆய்வாளர் தேர்வுக்கு அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு. 
 100. அரசு ஊழியர் தனது பிறந்த தேதியை மாற்றம் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு மாற்றம் கோரும் அரசு ஊழியரின் பிறந்த தேதியானது 10-ஆம் வகுப்பு முடித்திருக்கும் போது 15 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும் இல்லையென்றால் பணி ஆணை இரத்தாகும் என தலைமைச் செயலாளர் அறிவுரை.
 101. பெற்றோரின் கல்வி சீர் மூலம், கோபி அருகே, ஏழூர் அரசு துவக்கப் பள்ளியில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.வகுப்பறை கட்டடங்கள் மீது விழும் மழைநீர், ஒரு துளி கூட வீணாகாமல், நிலத்தை அடைய வசதியாக, மூன்று இடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கிஉள்ளனர்.'மூன்றாண்டுகளில் மட்டும், பெற்றோர் பங்களிப்பாக, மூன்று லட்சம் ரூபாய் வரை நிதியுதவி செய்துள்ளனர்.
 102. Maharashtra Government to disburse 25% of 7th pay commission arrears soon.
 103. பொது அறிவு புத்தகங்களை பள்ளியில் படிக்க பாடவேளை ஒதுக்கீடு:- "வாசிப்பு மாதம்"எனும் திட்டம் மூலம் நடவடிக்கை.
 104. இன்ஜினியரிங் முதல் சுற்று கலந்தாய்வை புறக்கணித்த 2,653 பேர்.
 105. ஆசிய நாடுகளுக்கு செல்லும் மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை கால சலுகை வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் ஊழியர்களுக்கு விடுமுறை கால பயண சலுகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 106. தமிழக அரசு துறையில், வன பயிற்சியாளர் பணிக்கான தேர்வு, செப்டம்பர், 23 முதல், 30 வரை நடத்தப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்திருந்தது.
 107. தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு இன்னும் ஒரு வாரக் காலத்தில் தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 108. மூவாயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, 9, 10, 12ஆம் வகுப்புகள் அனைத்தும் கணினி மையமாக்கப்பட உள்ளது" என கல்வி அமைச்சர் அறிவிப்பு.
 109. அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தும் வகையில் கூடுதலாக ஒரு ஆங்கில வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்படும் என கல்வி அமைச்சர் அறிவிப்பு.
 110. பிற மாநிலத்தில் ஜாதி சான்றிதழ் பெற்றவர் தமிழகத்தில் எம்பிபிஎஸ் சேர்க்கையில் இட ஒதிக்கீடு கோர முடியாது உயர்நீதிமன்றம் உத்தரவு.
 111. கணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் புதிய விதிகள் அறிவிப்பு.
 112. ஐடிஐ தொழிற் பயிற்சிக்காக ஆக.11 வரை விண்ணப்பிக்கலாம்.
 113. அனைத்து பதிவுகளையும் படியுங்கள்.
 114. அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1942 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
 115. இன்ஜினியரிங் தொழிற்கல்வி பிரிவின்கீழ் விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 116. 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் சீருடை அடுத்த ஆண்டு முதல் மாற்றி அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
 117. தமிழகத்தில்அரசு அலுவலக நடைமுறைகள் மற்றும் பணபரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலம் செயல்படுத்தும் புதிய திட்டம், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடக்கம்!
 118. தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், இரண்டு மாதங்களில், இலவச இணையதள,'வைபை' வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
 119. Attendance App - தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தல் தற்போது ஆசிரியர்கெனத் தனித்தனியாக Login வசதி உருவாக்குதல், எந்த வகுப்பு மாணவர்களின் வருகையினை எந்த ஆசிரியர் பதிவு செய்ய வேண்டும் என்பது போன்ற விவரங்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர் முடிவெடுத்தல் தொடர்பாக விரைவில் புதிய Application வெளியிடப்பட உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.