- +2 CHEMISTRY TAMIL MEDIUM STUDY MATERIALS - P KATHIRVEL, M.Sc.,B.Ed., PG TEACHER IN CHEMISTRY, GBHSS - ANTHIYUR - ERODE. Cell : 9150550110
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
+2 CHEMISTRY TAMIL MEDIUM STUDY MATERIALS - P.KATHIRVEL
பொறியியல் மாணவர்களுக்கு ஜூலை 2 முதல் கலந்தாய்வு: உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
SSLC RESULTS 2023 @ 19.05.2023 10:00 A.M / PLUS ONE (+1) RESULTS 2023 @ 19.05.2023 @ 02:00 P.M
- SSLC and HSE(+1) Examination Results expected on Friday, 19th May 2023 SSLC Class Xth @ 10:00 A.M. & HSE (+1) @ 02:00 P.M.
- https://tnresults.nic.in/ | www.tnresults.nic.in/
- http://dge1.tn.nic.in/ | www.dge1.tn.nic.in
- http://dge2.tn.nic.in/ | www.dge2.tn.nic.in
10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இயக்குநரகத்திலேயே வெளியிடப்படுவதால் செய்தியாளர் சந்திப்பு ஏதுமில்லை - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு
- 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இயக்குநரகத்திலேயே வெளியிடப்படுவதால் செய்தியாளர் சந்திப்பு ஏதுமில்லை - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு.
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு!
- பள்ளிக் கல்வித் துறையில் 22.05.2023 அன்று நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு!
- முன்னதாக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு 28 பாடவேளைகளுக்கு குறைவாக இருந்தால் அவர்களுக்கு 6 முதல் 10 வகுப்புகளுக்கு பாடவேளை ஒதுக்கீடு செய்து அதன் காரணமாக சார்ந்த மேல்நிலைப் பள்ளிகளில், ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரே ஒரு பட்டதாரி ஆசிரியர் இருந்தும் அதனை உபரிப் பணியிடமாக (குறிப்பாக அறிவியல் பாடம்) கணக்கிட்டு பணி நிரவல் பட்டியலில் சேர்த்துள்ளனர். பள்ளிக் கல்வி இணை இயக்குநரிடம் (JD HS, JDP) இது சார்ந்து விளக்கப்பட்டதாகவும்,அதற்கு அவர் தங்களது கோரிக்கையில் நியாயம் இருப்பதாகவும் ஆனால் அந்த முடிவை மாற்ற இயலாது எனவும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளிடம் தெரிவித்ததாக தகவல் பெறப்பட்டுள்ளது.
- பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் - இன்றைய (18.05.2023) நீதிமன்ற தடை விபரம்!!!பட்டதாரி ஆசிரியர் பணிநிரவலுக்கு தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 8 பேர் மனு செய்தனர். அவர்கள் 8 பேருக்கும் Individual ஆக Stay வழங்கப்பட்டது.
- மற்றபடி மொத்தமாக B.T. Deployment Counselling - க்கு தடைவிதிக்க மறுத்து விட்டது.ஒருவர் PG to BT Deployment செய்ய CEO வழங்கிய Deployment List - ஐ Challenge பண்ணி Stay பெற்றுள்ளார்.
- சென்னை உயர் நீதிமன்றத்தில் BT Deployment Counselling - க்கு தடை கேட்ட 4 பேரின் மனுவும் Dismiss செய்யப்பட்டது.
- எனவே Transfer Counselling தொடர்பாக வேறு எந்தத் தடையும் இப்போது வரை இல்லை. வழக்கம் போல் நடைபெறும்.
- NEED MORE ? | CLICK HERE
TN QUESTION PAPER MARCH 2023 DOWNLOAD / மார்ச் / ஏப்ரல் - 2023ல் நடைபெற்ற 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு வினாத்தாள் வெளியீடு !
- மார்ச் / ஏப்ரல் - 2023ல் நடைபெற்ற 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு வினாத்தாள் வெளியீடு !
- CLASS 10 | DOWNLOAD
- CLASS 11 | DOWNLOAD
- CLASS 12 | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
+2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 23.05.2023 வரை நீட்டிப்பு!
- +2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 23.05.2023 வரை நீட்டிப்பு!
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
10 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர் நீட்டிப்பு ஆணை பெற்று வரும் தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரமாக்குதல் சார்பான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
- 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர் நீட்டிப்பு ஆணை பெற்று வரும் தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரமாக்குதல் சார்பான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம்???
- பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த முடிவு
- தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை
- NEED MORE ? | CLICK HERE
பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு தட்கல் முறையில் இன்று (மே 18) விண்ணப்ப பதிவு தொடக்கம்.
பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் இன்று (மே 18) முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு:
பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத்தேர்வு ஜூன் 19 முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வெழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்கள், பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க கடந்த மே 11 முதல் 17-ம் தேதி (நேற்று) வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது.
இந்த வாய்ப்பை தவறவிட்டவர்கள் தட்கல் முறையில் இன்று (மே 18) முதல் வரும் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் அவரவர் படித்த பள்ளிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதுதவிர தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசுசேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்கள் விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
இதற்கிடையே தட்கல் முறையில் விண்ணப்பிப்பதால் மாணவர்கள் தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.மேலும், தேர்வுக் கட்டணம், விரிவான தேர்வுகால அட்டவணை, வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட விவரங்களை [88]www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
G.O.Ms.No.142/143 - அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு
- G.O.Ms.No.142/143 - அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வழங்கும் முன்பண உச்சவரம்பு 40 இலட்சத்திலிருந்து 50 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!
- G.O (Ms.)No.52, dt 17.05.2023 / அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வழங்கும் முன்பண உச்சவரம்பு 40 இலட்சத்திலிருந்து 50 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!
- G.O (Ms.)No.52, dt 17.05.2023 | DOWNLOAD
- Department Permission-Format | DOWNLOAD
- check list for housing loan | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
கலை, அறிவியல் படிப்புகளில் சேர 2.37 லட்சம் பேர் விண்ணப்பம். விண்ணப்பிக்க கடைசி நாள் 19.04.2023
தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளில் சேருவதற் கான அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (மே 19) நிறைவடையவுள்ள நிலையில் இதுவரை 2 லட்சத்து 37,985 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள் ளதாக கல்லூரிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை பொறியியல் படிப்புகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்கள் உள்ளன. கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான இணைய விண்ணப்பப் பதிவு கடந்த மே 8-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுவரை 2 லட்சத்து 37 ஆயிரத்து 985 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 009 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது.
எனவே, விருப்பமுள்ளவர்கள் http://www.tngasa.in எனும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் மே 23-ஆம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். அதன்பின் சேர்க்கை கலந்தாய்வு (கல்லூரி அளவில்) மே 25 முதல் ஜூன் 20-ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும். முத லாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
G.O.Ms.No.91 PG Post - IFHRMS Entry / முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டது - IFHRMS மூலம் பதிவேற்றம் செய்தல் - அரசாணை வெளியீடு.
- G.O.Ms.No.91 PG Post - IFHRMS Entry / அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2022 அன்றுள்ளவாறு முதுகலை ஆசிரியர் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு ஆணையரின் பொதுத் தொகுப்பில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டது - IFHRMS மூலம் பதிவேற்றம் செய்தல் - அரசாணை வெளியீடு.
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
இன்றைய கல்வி வேலைவாய்ப்பு தகவல்கள் 17-05-2023
- 341-பக்கங்கள் கொண்ட இன்றைய நாளிதழில் இடம்பெற்ற முக்கிய தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு - PDF DOWNLOAD
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
PAY ORDER / 3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு (கூடுதல் பணியிடங்கள்) 3 மாத ஊதிய விரைவாணை வெளியீடு !
- 3000 BT Assistant Post Continuance Order / PAY ORDER / 3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு (கூடுதல் பணியிடங்கள்) 3 மாத ஊதிய விரைவாணை வெளியீடு !
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
DEOs PA to Bursar Panel - CoSE Proceedings !
- DEOs PA to Bursar Panel - CoSE Proceedings ! PDF DOWNLOAD
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
Tamilnadu D.A.Rates from 2016.
- 01/01/2016= 0%.
- 01/07/2016= 2%.
- 01/01/2017= 4%.
- 01/07/2017= 5%.
- 01/01/2018= 7%.
- 01/07/2018= 9%.
- 01/01/2019=12%.
- 01/07/2019=17%.
- 01/01/2022=31%.
- 01/07/2022-34%.
- 01/01/2023=38%.
- 01/04/2023=42%.
- 01/07/2023=46% ?
ஆசிரியர்களுக்கு வாடகையில்லா குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தித் தர கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
- ஆசிரியர்களுக்கு வாடகையில்லா குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தித் தர கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!
- ஆசிரியர்கள் நலனுக்காக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு!
- அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி/கல்லூரி ஆசிரியர்களுக்கு வாடகையில்லா குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரவும்;
- ஆசிரியர்கள் வீடு கட்டுவதற்கு வட்டியில்லாக் கடன் வழங்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புருஷோத்தமன் பொதுநல வழக்கு!
D.A HIKE / 4% அகவிலைப் படி உயர்வு - தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு.
- 4% அகவிலைப் படி உயர்வு - தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு. 01.04.2023 முதல் அகவிலைப்படி உயர்வு - இனிவரும் காலங்களில் ஒன்றிய அரசு அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் அதைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும் செயல்படுத்தும் என முதலமைச்சர் அறிவித்தார்.
- அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து, இந்த உயர்வினை 01.04.2023 முதல் செயல்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
- இதன்படி, தற்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும்.
- அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, எதிர்வரும் காலங்களிலும் ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வைச் செயல்படுத்திடும்.
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
TNUSRB SUB INSPECTOR EXAM OFFICIAL NOTIFICATION 2023 / Last date for Apply : 30.06.2023
- Name of the Post : காவல் சார்பு ஆய்வாளர்கள் - SI (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை)
- Vacancy : ஆண்கள் - 464 + 5 / பெண்கள் - 151 +1
- Educational Qualification : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில்ஏதேனும் ஒரு இளங்கலைப்பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- Mode of Application : Online
- Official Website : https://www.tnusrb.tn.gov.in/
- Selection Process : எழுத்துத் தேர்வு + உடல்திறன் தேர்வு + சான்றிதழ்கள் சரிபார்த்தல் + நேர்முகத்தேர்வு
- Age Limit : குறைந்தபட்சம் 20 வருடங்கள் அதிகபட்சம் 30 வருடங்கள் (வயது உச்சவரம்பு விண்ணப்பதாரர்களின் பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்). மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- Salary : மேற்கண்ட தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36,900 – 1,16,600/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
- Application Fees : தேர்வு கட்டணம் ரூபாய்.500/- பொது மற்றும் காவல் துறை சார்ந்த ஒதுக்கீடு ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூபாய்.1000/- தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணத்தை வங்கியின் செலுத்துச்சீட்டு அல்லது இணையவழி கட்டணம் முலம் செலுத்தலாம்.
- அறிவிக்கை தேதி : 05.05.2023
- இணைய வழி விண்ணப்பம் துவங்கும் தேதி: 01.06.2023
- இணைய வழி விண்ணப்பம் சமர்பிப்பதற்கு கடைசி தேதி: 30.06.2023
- எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: ஆகஸ்ட் மாதம் 2023ல் நடைபெறும். சரியான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
- Last date for Apply : 30.06.2023
How to Apply
1. Go to the official website https://www.tnusrb.tn.gov.in/
2. Click to Register with your email id and mobile number
3. Click the Apply link to fill in the details.
4. Fill up correctly.
5. Submit the application form
ALL TEACHERS TRAINING CALENDER 2023-24 PDF DOWNLOAD
- ALL TEACHERS TRAINING CALENDER 2023-24 PDF DOWNLOAD
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
நிறுத்திவைக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர்கள் 34 பேரின் தேர்வு முடிவுகள் வெளியீடு
உதகை சாம்ராஜ் பள் ளியில் பிளஸ் 2 தேர்வில் கணக்கு பாடம் எழுதிய 34 மாணவ, மாண வியரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,செவ் வாய்க்கிழமை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அவர்களில் 31 பேர் தேர்ச்சிபெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வை யொட்டி உதகை அருகே சாம்ராஜ் எஸ்டேட் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மையத்தில் கடந்த மார்ச் 27ஆம் தேதி கணித தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பணியில் இருந்த ஆசிரியர்கள் உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அப்பள்ளியில் அறை எண் 3 மற்றும் 4இல் கணிதத் தேர்வு எழுதிய 34 மாணவர்களின் தேர்வு முடிவு நிறுத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே தேர்வுப் பணி யில் ஈடுபட்டிருந்த முதன்மை கண் காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், துறை அலுவலர் செந்தில், அலுவ லர் சீனிவாசன், அறை கண்காணிப் பாளர்கள் ராம்கி, மூர்த்தி ஆகிய 5 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உத செய்யப் வியதாக பணியிடை நீக்கம் பட்டனர்.இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தங்களது குழந் தைகளின் தேர்வு முடிவுகளை உட னடியாக அறிவிக்க வலியுறுத்தி மாணவ, மாணவியரின் பெற்றோர் கள் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் காத்திருப்பு போராட்டத் தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனியசாமி, பெற்றோர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தி இப் பிரச்னை தொடர்பாக அரசின் கவ னத்துக்கு எடுத்துசெல்வதாக உறுதி அளித்தார்.
இந்நிலையில் நிறுத்திவைக்கப் பட்டிருந்த 34 மாணவ, மாணவி யரின் கணித தேர்வு முடிவுகளை கல்வி இயக்குநரகம் செவ்வாய்க் கிழமை வெளியிட்டது. இதில் 31 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற் றதாகவும், ஒரு மாணவர் தோல்வி அடைந்துள்ளதாகவும், சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் 2 மாணவர்களின் முடி வுகள் மட்டும் நிறுத்திவைக்கப்பட் டுள்ளதாகவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி தெரிவித்தார்.
2022 Panel படி பதவி உயர்வுக்கு காத்திருப்போர்.
- 2022 ல் கலந்தாய்வு பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு நடத்தாததால் 2022 முன்னுரிமை பட்டியல் படி தலைமையாசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு நடத்தப்படவேண்டும்.
- 2023 Panel ஆனது 2023 மார்ச் முதல் 2024. மார்ச் வரை அடுத்த ஆண்டு கலந்தாய்வு மட்டுமே முன்னுரிமை பொருந்தும்.
- மூன்று ஆண்டு தளர்வுகள் கொடுத்தவர்கள் 2023 Panel மீண்டும் இனணவார்கள் என்பதால் பெரும்பாலானோர்கள் பாதிக்கப்படுவார்கள்.
- 2019 பின் பட்டதாரி கலந்தாய்வு நடத்தப்படவில்லை.
- பெரும்பாலான சங்கங்கள் இதனை வலியுறுத்தி தற்போது கடிதங்கள் கொடுத்துள்ளன.
தொழிற்பயிற்சி (ITI) பயின்ற மாணவர்கள் +1 மற்றும் +2 தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடம் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!
- தொழிற்பயிற்சி (ITI) பயின்ற மாணவர்கள் +1 மற்றும் +2 தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடம் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
DEE - Revised Schedule / தொடக்கக் கல்வித் துறைக்கு திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு
- DEE - Revised Schedule / தொடக்கக் கல்வித் துறைக்கு திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை திட்டத்தின் இயக்குநர் நியமனம்
- பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை திட்டத்தின் இயக்குனராக ஆர்த்தி நியமனம் - தமிழ்நாடு அரசு
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் இடமாறுதல் கலந்தாய்விற்குப் பின் உள்ள 680 காலிப் பணியிடங்கள் விவரம் மாவட்ட வாரியாக வெளியீடு!
- HSS HM Resultant Vacancy / இன்று (15.05.2023) மாவட்டத்திற்குள் நடைபெற்ற மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் இடமாறுதல் கலந்தாய்விற்குப் பின் உள்ள 680 காலிப் பணியிடங்கள் விவரம் மாவட்ட வாரியாக வெளியீடு!
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
EMIS - TC INSTRUCTIONS 2023
- EMIS - TC INSTRUCTIONS - பள்ளிக் கல்வி / EMIS மாணவர் விவரம் 2022-2023 ஆம் கல்வி ஆண்டை நிறைவு செய்த மாணவர்கள் மாணவர்களுக்கு TC வழங்குதல் மற்றும் மற்ற வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு மாற்றம் செய்தல் (Transition) - 2023-2024 ஆம் கல்வியாண்டு புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை EMIS இணையத்தில் உள்ளீடு செய்து பதிவேற்றுதல் - அறிவுரைகள் வழங்குதல்-தொர்பாக - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறை.
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
இலவச கல்வி திட்டத்தில் தனியார் பள்ளிகளில் சேர 1 லட்சம் குழந்தைகளின் பெற்றோர் விண்ணப்பம்
பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் தமிழ் மொழிப் பாடம்
பள்ளிக் கல்வி தலைமை பொறுப்பு மீண்டும் இயக்குனர் வசமாகுமா?
B.TECH / B.F.A DEGREE ADMISSION 2023 அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியில் மாணவ - மாணவியர் சேர்க்கை அறிவிக்கை 2023 - 2024.
- மாணவ - மாணவியர் சேர்க்கை அறிவிக்கை 2023 - 2024 மாமல்லபுரம், அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியில் நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு கீழ்வரும் விவரப்படி தகுதி உடையவர்கள் விண்ணப்பங்களை (www.artandculture.tn.gov.in) என்ற இணையதளம் | முகவரியில் பதிவு செய்யலாம் (மாணவ, மாணவியர் சேர்க்கை வழிகாட்டி விவரங்களை மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்). இளங்கலை பட்டப்படிப்பு (நான்காண்டு காலம்) B.TECH / B.F.A DEGREE
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
BFA ADMISSION 2023 | அரசு கவின் கலைக் கல்லூரிகளில் மாணவ - மாணவியர் சேர்க்கை அறிவிக்கை 2023 - 2024
- BFA ADMISSION 2023 / மாணவ - மாணவியர் சேர்க்கை அறிவிக்கை 2023 - 2024 சென்னை / கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரிகளில் இளங்கவின்கலை (4 வருடம்) / முதுகவின்கலை (2 வருடம்) பட்டப்படிப்புகளுக்கு மாணவ மாணவியர் சேர்க்கைக்கு பின்வரும் விவரப்படி விண்ணப்பங்களை www.artandculture.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் (மாணவ, மாணவியர் சேர்க்கை வழிகாட்டி விவரங்களை மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்).
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
பள்ளிக்கல்வித் செயலாளராக துறை இருந்த கே.நந்தகுமார் மனித வள மேலாண்மைத் துறை செயலாளராக நியமனம்.
- Thiru K. Nanthakumar, IAS, Commissioner of School Education is transferred and posted as Secretary to Government, Human Resources Management Department vice Tmt. Mythili K. Rajendran, IAS.உதயசந்திரன் மற்றும் பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் உள்ளிட்ட ஒன்பது ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு சற்று முன் உத்தரவு பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் மனிதவள மேம்பாட்டு துறைக்கு இடமாற்றம் செய்து உத்தரவு.பள்ளிக்கல்வி ஆணையர் பணியிடத்திற்கு யாரும் நியமிக்கப்படவில்லை, ஆணையர் பணியிடம் ரத்துச்செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
CoSE REVISED TEACHERS COUNSELLING SCHEDULE / திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு !
- CoSE REVISED TEACHERS COUNSELLING SCHEDULE / திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு !
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத / தேர்வு எழுதாத மாணவர்களுக்கு துணைத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு
- பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத / தேர்வு எழுதாத மாணவர்களுக்கு துணைத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு .
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
293 தற்காலிகப் பணியிடங்களுக்கு மே - 2023 மாத ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு
- 293 தற்காலிகப் பணியிடங்களுக்கு மே - 2023 மாத ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
சிறப்பு மற்றும் துறைத்தேர்வுகள் எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கும் அரசாணை
- சிறப்பு மற்றும் துறைத்தேர்வுகள் எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கும் அரசாணை
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE