கோடை விடுமுறை மற்றும் ஏற்கனவே நடைபெற்ற எண்ணும் எழுத்து பயிற்சிக்கு ஈடு செய்யும் விடுமுறை மற்றும் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 13.10.2022 மீண்டும் பள்ளிகள் திறப்பு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10.10.2022 பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் ஆகியோரின் இணைந்த சுற்றறிக்கை

 1. கோடை விடுமுறை மற்றும் ஏற்கனவே நடைபெற்ற எண்ணும் எழுத்து பயிற்சிக்கு ஈடு செய்யும் விடுமுறை மற்றும் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 13.10.2022 மீண்டும் பள்ளிகள் திறப்பு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10.10.2022 பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் ஆகியோரின் இணைந்த சுற்றறிக்கை
 2. CLICK HERE FOR DETAILS | DOWNLOAD

Popular Posts
 1. Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மாறுதல் பெற்ற அமைச்சுப் பணியாளர்களை பணி விடுவிப்பு செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

 1. மாறுதல் பெற்ற அமைச்சுப் பணியாளர்களை பணி விடுவிப்பு செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்
 2. CLICK HERE FOR DETAILS | DOWNLOAD

Popular Posts
 1. Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஓய்வூதியதரர்களுக்கு ரேடியோதெரபி சிகிச்சை - 16 மருத்துவமனைகள் NHIS திட்டத்தில் இணைப்பு - அரசாணை வெளியீடு

 1. ஓய்வூதியதரர்களுக்கு ரேடியோதெரபி சிகிச்சை - 16 மருத்துவமனைகள் NHIS திட்டத்தில் இணைப்பு - அரசாணை வெளியீடு
 2. CLICK HERE FOR DETAILS | DOWNLOAD

Popular Posts
 1. Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் (Legal Heir Certificate) வழங்குவதற்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கி அரசாணை வெளியீடு

 1. சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் (Legal Heir Certificate) வழங்குவதற்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கி அரசாணை வெளியீடு
 2. CLICK HERE FOR DETAILS | DOWNLOAD

Popular Posts
 1. Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு செப்டம்பர் - 2022 மாத ஊதியக் கொடுப்பாணை வெளியீடு

 1. 2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு செப்டம்பர் - 2022 மாத ஊதியக் கொடுப்பாணை வெளியீடு
 2. CLICK HERE FOR DETAILS | DOWNLOAD

Popular Posts
 1. Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கலைப் பண்பாட்டுத் திருவிழா போட்டிகள் நடத்துதல் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல்கள்

 1. கலைப் பண்பாட்டுத் திருவிழா போட்டிகள் நடத்துதல் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல்கள்
 2. CLICK HERE FOR DETAILS | DOWNLOAD

Popular Posts
 1. Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாறுதல் / பதவி உயர்வு மற்றும் புதிய மாவட்டக் கல்வி அலுவலகம் விபரம் - அரசாணை மற்றும் பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

 1. மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாறுதல் / பதவி உயர்வு மற்றும் புதிய மாவட்டக் கல்வி அலுவலகம் விபரம் - அரசாணை மற்றும் பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்
 2. CLICK HERE FOR DETAILS | DOWNLOAD

Popular Posts
 1. Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DEO TRANSFER 2022 | 98 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.

 1. DEO TRANSFER 2022 | 98 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.
 2. CLICK HERE FOR DETAILS | DOWNLOAD

Popular Posts
 1. Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

JD TRANSFER 2022 - பள்ளிக் கல்வித் துறையில் 3 இணை இயக்குநர்களுக்கு மாறுதல் வழங்கி அரசாணை வெளியீடு

 1. JD TRANSFER 2022 - பள்ளிக் கல்வித் துறையில் 3 இணை இயக்குநர்களுக்கு மாறுதல் வழங்கி அரசாணை வெளியீடு.
 2. CLICK HERE FOR DETAILS | DOWNLOAD

Popular Posts
 1. Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு.

இலவச ரேஷன் திட்டம், மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதை மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர் நிருபர்களிடம் அறிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “மாதம்தோறும் 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ கோதுமை/அரிசி இலவசமாக வழங்குகிற திட்டம், வெள்ளிக்கிழமை (நாளை) முடிகிறது. இந்த திட்டம் (மேலும் 3 மாதங்களுக்கு) டிசம்பர் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது” என தெரிவித்தார்.

‘பிரதம மந்திரி காரிப் கல்யாண் அன்ன யோஜனா’ (பி.எம்.ஜி.கே.ஏ.ஒய்.) என்று அழைக்கப்படுகிற இலவச ரேஷன் திட்டம், நாடு கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தபோது, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சூழலில் ஏழை எளியோருக்கு உதவும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதாகும் என்பது நினைவுகூரத்தக்கது.

3 மாதங்களுக்கு இலவச ரேஷன் திட்டத்தை நீட்டிப்பதால் மத்திய அரசுக்கு ரூ.44 ஆயிரத்து 762 கோடி கூடுதல் செலவு பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி தரவும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இதனால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.6,591.36 கோடி செலவாகும்.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசுக்கு ரூ.6,261.20 கோடி செலவாகும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசுக்கு மொத்தமாக ரூ.12 ஆயிரத்து 852 கோடியே 56 லட்சம் செலவாகும்.

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவ மேற்படிப்புக்கு ‘ஆன்லைன்’ மூலம் கலந்தாய்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

மருத்துவ மேற்படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் 2022-2023-ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

2022-2023-ம் ஆண்டுக்கான மருத்துவ மேற்படிப்பு (எம்.டி-எம்.எஸ்), டிப்ளமோ படிப்பு, பல் மருத்துவ மேற்படிப்பு (எம்.டி.எஸ்) மற்றும் தேசிய வாரிய பட்ட படிப்பிற்கான (டி.என்.பி) விண்ணப்பங்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ‘ஆன்லைனில்’ பெறப்பட்டன. அனைத்து விண்ணப்பங்களும் சான்றிதழ்களும் பரிசீலனை செய்யப்பட்டு இன்று (நேற்று) தனித்தனியாக தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகின்றன.

இவை அனைத்திற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும். கலந்தாய்வு அட்டவணை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். 23 அரசு கல்லூரிகள் மற்றும் 16 சுயநிதி கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 346 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு கடந்த 22-ந்தேதி முதல் இணையதள வழியாக விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டன. இது வருகிற அக்டோபர் 3-ந்தேதி மாலை 5 மணிக்கு முடிவு பெறும். நேற்று (நேற்று முன்தினம்) வரை 21 ஆயிரத்து 183 பேர் விண்ணப்பங்கள் பெற பதிவு செய்துள்ளனர். இதுவரை 12 ஆயிரத்து 429 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

4,500 ஊழியர் பணியிடங்கள் டிசம்பர் மாதத்துக்குள் நிரப்பப்படும் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்.

ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 4,500 ஊழியர் பணியிடங்கள் டிசம்பர் மாதத்துக்குள் நிரப்பப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்களுடன் ஆய்வு கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று நடந்தது.

 

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 4 ஆயிரத்து 500 விற்பனையாளர், எடையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்துக்குள் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.

வெளிப்படைத்தன்மையுடன் சட்ட திட்டங்கள், விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். தகுதியானவர்கள் இந்த பணியிடங்களில் நியமிக்கப்படுவர். எந்த சிபாரிசும் ஏற்றுக்கொள்ளப்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு.

போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கண்டக்டருக்கு ஓய்வூதியம் அளிக்கும் விவகாரத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்து கோர்ட்டு நேரத்தை வீணடித்ததாக கூறி தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்த வேணுகோபால் என்பவர் கடந்த 1995-ம் ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்ப காரணங்களை காட்டி அவருக்கு ஓய்வூதியம் வழங்க போக்குவரத்துத்துறை மறுத்து வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து, தொழிலாளர் ஆணையம் தொடங்கி சுப்ரீம் கோர்டு வரை சென்று ஓய்வூதிய உரிமையை பெற்றார்.

அதே சமயம் இதை எதிர்த்து தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்தன. ஆனால் 2 கோர்ட்டுகளும் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளூபடி செய்தன.

அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் தமிழக அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

இந்தநிலையில் தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது, “இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், மீண்டும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்து கோர்ட்டு நேரத்தை வீணடித்ததற்காக தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது” என அந்த அமர்வு உத்தரவிட்டது.

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி & தனியார் பள்ளிகள்) ஆகியவற்றிற்கு கோப்புகள் பரிமாற்றம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 1. புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி & தனியார் பள்ளிகள்) ஆகியவற்றிற்கு கோப்புகள் பரிமாற்றம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
 2. CLICK HERE FOR DETAILS | DOWNLOAD

Popular Posts
 1. Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DEEO with BLOCK.

 1. DEEO with BLOCK.
 2. CLICK HERE FOR DETAILS | DOWNLOAD

Popular Posts
 1. Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

BEO - வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு.

 1. BEO - வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு.
 2. CLICK HERE FOR DETAILS | DOWNLOAD

Popular Posts
 1. Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் 50% விடுவித்து அரசாணை வெளியீடு - இந்நிதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவான வழிகாட்டுதல்கள் வெளியீடு

 1. சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் 50% விடுவித்து அரசாணை வெளியீடு - இந்நிதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவான வழிகாட்டுதல்கள் வெளியீடு
 2. CLICK HERE FOR DETAILS | DOWNLOAD

Popular Posts
 1. Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC RECRUITMENT NOTIFICATION 2023 | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள ENGLISH REPORTER AND TAMIL REPORTER பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 12/10/2022.


TNPSC RECRUITMENT NOTIFICATION 2023 | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள ENGLISH REPORTER AND TAMIL REPORTER பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 12/10/2022.


📗 NOTIFICATION NUMBER 24/2022
📘 NOTIFICATION DATE 14.09.2022
📕 NAME OF THE SERVICE Tamil Nadu Legislative Assembly Secretariat Service (Service Code No. 061)
📗 NAME OF THE POSTS ENGLISH REPORTER AND TAMIL REPORTER
📘 NO. OF VACANCIES 6+3.
📕 ONLINE REGISTRATION LAST DATE 12/10/2022
📗 DATE OF EXAMINATION 21/12/2022 FN & AN
📘 CLICK HERE FOR DETAILS https://www.tnpsc.gov.in/English/Notification.aspx
📕 STUDY MATERIALS Click Here
📗 ONLINE TEST Click Here
📘 TEXT MATERIALS Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC RECRUITMENT NOTIFICATION 2023 | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள JAILOR (Men) and JAILOR (Special Prison for Women) பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.10.2022.


TNPSC RECRUITMENT 2023 | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள JAILOR (Men) and JAILOR (Special Prison for Women) பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.10.2022.


📗 NOTIFICATION NUMBER 25/2022
📘 NOTIFICATION DATE 14.09.2022
📕 NAME OF THE SERVICE TNPSC Tamil Nadu Jail Service (Service Code No.045)
📗 NAME OF THE POST JAILOR (Men) and JAILOR (Special Prison for Women)
📘 NO. OF VACANCIES 6+2.
📕 ONLINE REGISTRATION LAST DATE 13.10.2022.
📗 DATE OF EXAMINATION 22.12.2022
📘 CLICK HERE FOR DETAILS https://www.tnpsc.gov.in/English/Notification.aspx
📕 STUDY MATERIALS Click Here
📗 ONLINE TEST Click Here
📘 TEXT MATERIALS Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC RECRUITMENT NOTIFICATION 2023 | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள Junior Inspector of Co-operative Societies,Store-Keeper, Grade-II பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.10.2022.


TNPSC RECRUITMENT NOTIFICATION 2023 | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள Junior Inspector of Co-operative Societies,Store-Keeper, Grade-II பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.10.2022.


📗 NOTIFICATION NUMBER 26/2022
📘 NOTIFICATION DATE 15.09.2022
📕 NAME OF THE SERVICE TNPSC Combined Civil Services Examination-III (Group-III.A Services)
📗 NAME OF THE POST Junior Inspector of Co-operative Societies in Co-operative Department , Store-Keeper, Grade-II in (Level-10) Industries and Commerce Department 
📘 NO. OF VACANCIES 14+1.
📕 ONLINE REGISTRATION 14.10.2022. 
📗 DATE OF EXAMINATION 28.01.2023 FN FN & AN.
📘 CLICK HERE FOR DETAILS https://www.tnpsc.gov.in/English/Notification.aspx
📕 STUDY MATERIALS Click Here
📗 ONLINE TEST Click Here
📘 TEXT MATERIALS Click Here


kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC RECRUITMENT NOTIFICATION 2023 | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள Assistant Statistical Investigator,Computor & Statistical Compiler பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 14/10/2022.


TNPSC RECRUITMENT NOTIFICATION 2023 | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள Assistant Statistical Investigator,Computor & Statistical Compiler பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 14/10/2022.


 1.   NOTIFICATION NUMBER 27/2022.
 2.   NAME OF THE POST AND SERVICES COMBINED STATISTICAL SUBORDINATE SERVICES (EXAMINATION).
 3.   NAME OF THE POST Assistant Statistical Investigator,Computor & Statistical Compiler.
 4.   NO. OF VACANCIES 211+5+1.
 5.   ONLINE REGISTRATION 14/10/2022. 
 6.   DATE OF EXAMINATION 29/01/2023 FN & AN.
 7.   CLICK HERE FOR DETAILS https://www.tnpsc.gov.in/English/Notification.aspx
 8.   STUDY MATERIALS https://www.kalvisolai.com/p/kalvisolai-tnpsc-study-materials.html
 9.    ONLINE TEST https://www.onlinetest.kalvisolai.com/
📘 TEXT MATERIALS Click Here


kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

LLM ADMISSION 2023 | LLM சட்டப்படிப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் 12.10.2022

 1. சட்டக் கல்வி இயக்ககம் - சென்னை அறிவித்துள்ள இரண்டு வருட முழுநேர LLM சட்டப்படிப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் 12.10.2022
 2. CLICK HERE FOR DETAILS | https://tndls.ac.in/

Popular Posts
 1. Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 955 உதவிப் பேராசிரியர்கள் பணி நிரந்தரம் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 955 உதவிப் பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு கல்லூரிகளில் பணியாற்றுகிற உதவிப் பேராசிரியர்கள் பணியை வரன்முறை செய்யும்படி கோரிக்கை வைத்திருந்தனர்.

அவர்களில் 955 உதவிப் பேராசிரியர்களின் பணி, கடந்த 2012-ம் ஆண்டில் இருந்தே நிரந்தரம் செய்யப்படாமலேயே இருந்தது. அவர்கள் பணியில் சேர்ந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பணி நிரந்தரம் செய்யப்படுகிறது.

2 ஆண்டுகள் அவர்கள் பணியை முடித்திருந்தாலே பணிநிரந்தரம் செய்யப்பட்டுவிடுவதே முறை. ஆனால் கடந்த ஆட்சியில் அதை செய்யாததினால் தற்போது அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுகிறார்கள். அவர்கள் பணியில் சேர்ந்து 2 ஆண்டுகள் எப்போது முடிகிறதோ, அந்த நாளில் இருந்து முன்தேதியிட்டு பணிநிரந்தரம் செய்யப்படும்.

பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள 41 உறுப்புக் கல்லூரிகளை ரூ.152 கோடி செலவில் அரசே ஏற்றுக் கொள்ளும் என்று முந்தைய அரசு அறிவித்து இருந்தது. ஆனால் பணமும் ஒதுக்கவில்லை, அரசும் அவற்றை எடுத்துக் கொள்ளவில்லை. எனவே அந்த கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி, 41 கல்லூரிகளும் அரசுடமை ஆக்கப்பட்டுவிட்டன. அதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. இதனால் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஊதியம் பெறாத கவுரவ விரிவுரையாளர்களுக்கு (கெஸ்ட் லெக்சரர்) ஊதியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது பல கல்லூரிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது அனுமதிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர் பணியில் 5 ஆயிரம் காலியிடங்கள் இருக்கின்றன. அவற்றில் 4 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இந்த 4 ஆயிரம் உதவி பேராசிரியர்கள் நியமிப்பதற்கான தேர்வை ஆசிரியர்கள் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) விரைவில் நடத்த இருக்கிறது. அதற்கான அறிவிப்பு 10 நாட்களில் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் தேர்வு நடைபெற்று, உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிக்கான நேர்முகத்தேர்வின்போது கவுரவ விரிவுரையாளர்களுக்கு சலுகை கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பணியாற்றிய கால அளவுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும்.

பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிந்துவிட்டது. அவர்களுக்கான பணி ஆணைகளை விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார். மொத்தம் 1,030 பணி ஆணைகள் வழங்கப்படும்.

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் முதல் கட்டம் முடிந்திருக்கிறது. இந்த மாதம் 22-ந் தேதிவரை 14 ஆயிரத்து 524 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. அதில் 10 ஆயிரத்து 351 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களில் முதல் விருப்பப் படிப்பில் 6,009 பேர் சேர்ந்து விட்டார்கள். முதல் விருப்பப் படிப்புக்கு பணம் செலுத்தி இடம் கிடைக்காமல் இருப்பவர்களுக்கும் அது விரைவில் முடிவு செய்யப்படும். அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட கலந்தாய்வு தொடங்கும்.

அனைத்து கல்லூரிகளிலுமே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கை முடிந்த பிறகும் காலியாக உள்ள இடங்களுக்கு ‘வராண்டா அட்மிஷன்’ அடிப்படையில் வாய்ப்புகள் வழங்கப்படும்.

காலை உணவுத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கும், தேசிய கல்விக் கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழகத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு உணவு வழங்குவது நீதிக்கட்சி காலத்தில் இருந்தே செயல்பாட்டில் உள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் 3 மொழிகள் கட்டாயமாக்கப்படுகிறது. நானும் பல கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பேசும்போது, 2 மொழிகளை (தமிழ், ஆங்கிலம்) படிப்பதே கடினமாக உள்ளது என்றும் அதுவே போதுமானது என்றும் கருத்து தெரிவித்தனர். இல்லம் தேடி கல்வியும் முதல்-அமைச்சர் எடுத்துள்ள முடிவுதான்.

மாணவர்கள் எந்த வகையிலும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக காவல்துறை உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

NEET குளறுபடியால் குறைந்த மதிப்பெண் என வழக்கு: நீட் தேர்வு விடைத்தாளை சரிபார்க்க மாணவிக்கு மதுரை ஐகோர்ட்டு அனுமதி

குளறுபடிகளின் காரணமாக குறைந்த மதிப்பெண் கிடைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், நீட் தேர்வு விடைத்தாளை சரிபார்க்க மாணவிக்கு மதுரை ஐகோர்ட்டு அனுமதித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த மாணவி ஜெயசித்ரா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த ஜூலை மாதம் நடந்த நீட் தேர்வை எழுதியிருந்தேன். அந்த தேர்வில் 200-ல் 141 கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதி இருந்தேன். ஏற்கனவே நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் நகல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. அதில் என்னுடைய விடைத்தாள் நகலின்படி, 720-க்கு 564 மதிப்பெண்ணுக்கும் அதிகமாக கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தேன். ஆனால் கடந்த 7-ந்தேதி வெளியான முடிவுகளின்படி, எனக்கு 114 மதிப்பெண் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.

என்னுடைய விடைத்தாளின்படி சராசரியில் 48.8 சதவீத மதிப்பெண் பெற்றிருக்கிறேன் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இது எனக்கு அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே என்னுடைய நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாளை சரிபார்க்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும். தேர்வு முடிவில் எனக்கு அளித்த மதிப்பெண்ணை ரத்து செய்து, சரியான மதிப்பெண் அடங்கிய பட்டியல் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், ஓ.எம்.ஆர். விடைத்தாள் நகலில் முரண்பாடுகள் இருப்பதாக இந்த கோர்ட்டு கருதவில்லை. ஆனால் மனுதாரர் கூடுதல் கட்டணம் செலுத்தி மருத்துவ படிப்பில் சேர நேரிடும் என அவரது வக்கீல் கேட்டுக்கொண்டார். இதனால் மனுதாரர் தனது நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள் மற்றும் கார்பன் நகலை சரிபார்க்க அனுமதிக்கிறேன்.

இதில் எந்த தவறோ, முறைகேடோ இல்லை என்று தெரியவந்தால் மனுதாரருக்கு கடுமையான அபராதம் விதிக்க நேரிடும். 2 வாரத்தில் இந்த நடைமுறையை முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அடுத்தக்கட்ட விசாரணையை வருகிற 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன் 2.45 கோடி வாக்காளர்களின் ஆதார் எண் இணைப்பு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் 2.45 கோடி வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமைச்செயலகத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

இந்திய தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கியது. தமிழகத்திலும் இ்ப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆதார் இணைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த இணைப்புக்காக 6-பி என்ற விண்ணப்ப படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக செல்லும் வாக்காளர் பதிவு அலுவலர்கள், ஆதார் விவரங்களை வாக்காளர்களிடம் இருந்து பெற்று ‘கருடா’ செயலி மூலம் வாக்காளர் பட்டியலுடன் இணைத்து வருகின்றனர்.

என்.வி.எஸ்.பி. இணையதளம் மற்றும் செயலி மூலமாகவும் பொதுமக்கள் தாங்களே இந்த இணைப்பை ஏற்படுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தற்போதுவரை 40 சதவீத வாக்காளர்கள் தங்கள் ஆதார் விவரங்களை இணைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

1,011 காலி பணியிடங்கள்: சிவில் சர்வீசஸ் பதவிக்கான முதன்மை தேர்வு தொடங்கியது 25-ந்தேதி வரை நடக்கிறது.

1,011 காலி பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் பதவிக்கு முதன்மை தேர்வு நேற்று தொடங்கியது. வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தேர்வு நடக்கிறது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட 24 வகையான சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான காலி இடங்கள் குறித்த அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி வெளியிட்டது.

மொத்தம் 1,011 காலி பணியிடங்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த பதவிகளுக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அதன்படி, முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி நடந்தது. இதற்கான தேர்வு முடிவு அதே மாதம் 22-ந்தேதி வெளியானது. சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய இந்த தேர்வில் 13 ஆயிரத்து 90 பேர் தேர்ச்சி பெற்றதாகவும், தமிழகத்தில் மட்டும் 610 பேர் வெற்றி பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அந்த வகையில் முதன்மைத் தேர்வு 16 (நேற்று), 17 (இன்று), 18 (நாளை) மற்றும் 24 (சனிக்கிழமை), 25 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, முதன்மைத் தேர்வு நேற்று தொடங்கி இருக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மதியம் 12 மணிக்கு நிறைவு பெற்றது. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் இதற்காக 2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

முதல் நாளான நேற்று கட்டுரை வடிவிலான தேர்வு நடந்தது. ஏ, பி பிரிவுகளில் இருந்து தலா 4 வினாக்கள் கேட்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் ஒரு வினாவுக்கு பதில் அளிக்க வேண்டும். அவ்வாறு கேட்கப்பட்ட 8 வினாக்களும் புரிந்து பதில் அளிக்கக் கூடிய வகையில் நேரடி வினாக்களாகவே இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த கட்டுரை வடிவிலான தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும் புரியாமல் இருந்ததாக அப்போது தேர்வர்கள் புலம்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (சனிக்கிழமை) காலை பொதுப்பாடம்-1-க்கான தேர்வும், பிற்பகலில் பொதுப்பாடம் 2-க்கான தேர்வும் நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை பொதுப்பாடம்-3-க்கான தேர்வும், மதியம் பொதுப்பாடம் 4-க்கான தேர்வும் நடைபெற உள்ளது.

அதனைத்தொடர்ந்து 5 நாட்கள் இடைவெளிவிட்டு, 24-ந்தேதி காலை இந்திய மொழிகளுக்கான தேர்வும், பிற்பகலில் ஆங்கிலத் தேர்வும் நடத்தப்பட இருக்கிறது. 25-ந்தேதி காலை விருப்பப்பாடம் தாள்-1 தேர்வும், மதியம் விருப்பப்பாடம் தாள்-2 தேர்வும் நடக்கிறது.

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கழிவறையை மாணவர்களை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கணவாய்பட்டியைச் சேர்ந்த ரேணுகாதேவி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,

கணவாய்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியை, இந்த பள்ளி மாணவர்களை மிரட்டி அங்குள்ள கழிப்பறையை பலமுறை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியுள்ளார். எனவே கணவாய்பட்டி பள்ளி தலைமை ஆசிரியை மீதும், அவரை கண்டிக்காத பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மாணவர்கள் கழிவறைகளை சுத்தப்படுத்த கட்டாயப்படுத்திய விவகாரம் குறித்து புகார் தெரிவித்ததால் 3 மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கி உள்ளார் என்று தெரிவித்தார்.

இதை கேட்ட நீதிபதிகள், தலைமை ஆசிரியையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், தலைமை ஆசிரியை மீதான புகார் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கையை ஒரு வார காலத்திற்குள் எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரில் ஆஜராக உத்தரவிடுவோம் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்' தேர்வுக்கான மேம்பட்ட பயிற்சியை வழங்க திட்டமா?

‘நீட்’ தேர்வுக்கு ஆரம்பத்தில் இருந்தே தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு, அதற்கான மசோதாவையும் சட்டசபையில் நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. எதிர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வை அரசு பள்ளி மாணவர்கள் உள்பட தமிழக மாணவர்கள் எதிர்கொண்டுதான் வருகின்றனர்.

நடப்பு ஆண்டில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்று தேர்வு முடிவு வெளியான பிறகு கூறப்பட்டது. தேர்வை எதிர்கொண்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் பெருமளவில் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் வரையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்பை முறைப்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தவகையில் ஏற்கனவே வழங்கப்படும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புடன், திறன் மிக்க ஆசிரியர்களை கொண்டு தொழில்நுட்ப வசதிகளுடன் நீட் தேர்வுக்கான மேம்பட்ட பயிற்சியை அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் தொடங்க இருப்பதாகவும் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாசமாக பாடம் நடத்திய ஆசிரியர் கைது

அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாசமாக பாடம் நடத்திய ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் இரணியலில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் கடந்த வாரம் குழந்தைகள் நல உதவி மையத்தின் 1098 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு ஒரு புகார் கூறினர்.

அதில், கணக்குப்பதிவியல் ஆசிரியரான கிறிஸ்துதாஸ் வகுப்பில் பாடத்திற்கு சம்பந்தமில்லாமல் செக்ஸ் பாடம் நடத்தியதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த பள்ளியின் முன்பு மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், 2 மாணவிகளும் பெற்றோர்களுடன் குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைதொடர்ந்து மகளிர் போலீசார் மற்றும் குழந்தைகள் நல உதவி மைய அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே புகார் அளித்து 10 நாட்களாகியும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டதால் மாணவிகளின் பெற்றோர்கள் நேற்றுமுன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், அந்த மனுக்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க குளச்சல் மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் குளச்சல் மகளிர் போலீசார் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் ஸ்டீபன் அந்தோணி ராஜ் (வயது34). இவர் அந்த பள்ளியில் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்டீபன் அந்தோணி ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தூத்துக்குடி ராஜீவ்நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (56). இவர் தூத்துக்குடி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 10 வயதான ஒரு பள்ளி மாணவிக்கு பல நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமை ஆசிரியர் ஆனந்தராஜை நேற்று கைது செய்தனர்.

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர முடியாது சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து பலர் உக்ரைனில் மருத்துவக்கல்வி பயின்று வந்தனர். ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்ததால் அங்கிருந்த மாணவர்கள் பத்திரமாக நாடு திரும்பினர்.

உக்ரைனில் இன்னமும் அமைதி திரும்பாத நிலையில் இந்தியாவில் தங்களது மருத்துவ படிப்பை தொடர அனுமதிக்குமாறு அந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.இதுதொடர்பாக பஞ்சாபை சேர்ந்த அர்ச்சிதா உள்ளிட்ட 7 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுவும் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இதுதொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் மீண்டும் கடந்த 5-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் மருத்துவக்கல்வியை இந்தியாவில் நிறைவு செய்வது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் சாதகமான முடிவு எடுத்து உள்ளதாக தோன்றுகிறது’ என தெரிவித்தார்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

உக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து திரும்பிய மாணவர்கள் மருத்துவ கல்வியை இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தொடர இந்திய மருத்துவ கவுன்சில், தேசிய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் இடமில்லை. நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களை நாட்டிலுள்ள முதன்மையான மருத்துவ பல்கலைக்கழகங்களில் சேர அனுமதித்தால் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும்,மேலும் நாட்டில் மருத்துவக்கல்வியின் தரமும் குறையும். அதிகப்படியான கட்டணத்தை அவர்களால் செலுத்தவும் முடியாது.

இவ்வாறு அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிக்க உள்ளது.

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாத பாடப்பிரிவுகள் நீக்கம் கல்வித்துறை அதிரடி உத்தரவு

பள்ளி மேல்நிலைப்பிரிவுகளை பொறுத்தவரையில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி, மாநகராட்சி பகுதியாக இருந்தால் குறைந்தபட்சம் 30 மாணவர்களும், ஏனைய ஊரக பகுதியாக இருப்பின் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை 15 ஆகவும் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வித் துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு, அதில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேல்நிலைப்பிரிவில் 60 மாணவர்கள் வரை ஒரு பிரிவாகவும், அதற்கு மேல் ஒவ்வொரு 40 மாணவர்களுக்கும் கூடுதல் பிரிவும் ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்யும் போது, ஒரு ஆசிரியருக்கு வாரத்துக்கு 28 பாடவேளைகள் ஒதுக்கீடு உள்ளதா? என்று கண்காணிக்கவும், அவ்வாறு போதிய பாடவேளையின்றி உள்ள முதுகலை ஆசிரியரை உரிய முறையில் அதற்கு கீழ்நிலை வகுப்புகளான 9,10-ம் வகுப்புகளுக்கு கற்பிக்க பாடவேளைகளை ஒதுக்கீடு செய்யவும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பான புள்ளி விவரங்களை அந்தந்த பள்ளிகள் தயார்செய்து, அதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக, பள்ளிக்கல்வி ஆணையரகத்துக்கு வருகிற 26-ந்தேதி முதல் 30-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC RECRUITMENT 2022 | TNPSC அறிவித்துள்ள GROUP V-A வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.09.2022

 1. TNPSC GROUP-V.A POSTS OF ASSISTANT SECTION OFFICER / ASSISTANT IN SECRETARIAT-RECRUITMENT BY TRANSFER (TAMIL NADU SECRETARIAT SERVICE).
 2. Date of Notification - 23.08.2022
 3. Last date for submission of application - 21.09.2022
 4. Application Correction Window Period - From 26.09.202212.01 A.M.To 28.09.2022 11.59 P.M.
 5. Last Date for submitting NOC and copy of Certificate from Appointing Authority 06.12.2022
 6. Date and Time of Written Examination Paper – I General Tamil 18.12.2022 09.30 A.M. to 12.30 P.M.
 7. Date and Time of Written Examination Paper – II General English 02.00 P.M. to 5.00 P.M.
 8. Assistant Section Officer in Secretariat (Other than Law and Finance Department) (Post Code: 3235) (Code No. 007) 74
 9. Assistant Section (Level-16) Officer in Secretariat (Finance Department) (Post Code: 3236) = 29
 10. Assistant in Secretariat (Other than Law and Finance Department) (Post Code: 1651) = 49
 11. Assistant in (Level-9) Secretariat (Finance Department) (Post Code: 3237) = 9
 12. CLICK HERE FOR DETAILS | DOWNLOAD

Popular Posts
 1. Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TN SCERT RECRUITMENT 2022 | TN SCERT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

 1. Direct Recruitment for the post of Senior Lecturers / Lecturers / Junior Lecturers in SCERT and DIET under the State Council of Educational Research and Training for the year - 20.08.2022. - NOTIFICATION.
 2. Date of Notification - 20.08.2022
 3. Commencement of submission of application through online mode - Will be announced later
 4. Last Date for submission of application through online mode - Will be announced later
 5. Date of Computer Based Examinations - Will be announced later
 6. CLICK HERE FOR DETAILS | DOWNLOAD

Popular Posts
 1. Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PG TRB RESULT 2022 : சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு

 • முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை-1, கணினி பயிற்றுனர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டது.
 • அதன்படி, ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு நடந்தது. இதற்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தற்காலிக விடைக்குறிப்பு கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதியும், கடந்த ஜூலை மாதம் 4-ந்தேதி இறுதி விடைக்குறிப்பும் வெளியிடப்பட்டது.
 • இந்த நிலையில் தற்போது மேற்சொன்ன பணியிடங்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், விலங்கியல், வணிகவியல், வரலாறு உள்பட 17 பாடப்பிரிவுகளில் 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டு இருக்கிறது. மொத்தம் 8 ஆயிரத்து 929 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
 • சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம் http://trb.tn.nic.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.
 • சான்றிதழ் சரிபார்ப்புக்கான இடம் மற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட தேதியில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு நேரில் வராத விண்ணப்பதாரர்கள், தேர்வுக்கான தகுதி மதிப்பெண்ணை பெற்றிருந்தாலும், தேர்வு செயல்முறைக்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC RECRUITMENT 2022 | TNPSC அறிவித்துள்ள GROUP I வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : துணை கலெக்டர்,துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிகவரி உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க துணை பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணி. | விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.08.2022

 1. TNPSC RECRUITMENT 2022 | TNPSC அறிவித்துள்ள GROUP I வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : துணை கலெக்டர்,துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிகவரி உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க துணை பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணி. | விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.08.2022.
 2. பதவி : துணை கலெக்டர்,துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிகவரி உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க துணை பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட.
 3. பணி. மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 92.
 4. விளம்பர அறிவிப்பு நாள் 21.07.2022.
 5. விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.08.2022.
 6. தேர்வு நாள்: 30.08.2022.
 7. இணைய முகவரி: https://www.tnpsc.gov.in/English/Notification.aspx
 8. CLICK HERE FOR DETAILS | DOWNLOAD

Popular Posts
 1. Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNSIC RECRUITMENT 2022 | TNSIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணி. | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.09.2022

 1. TNSIC RECRUITMENT 2022 | TNSIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணி. | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.09.2022
 2. CLICK HERE FOR DETAILS | DOWNLOAD

Popular Posts
 1. Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
TRB PG RECRUITMENT 2021 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PGT/PD/Computer Instructor Grade I விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.10.2021. | Click Here
kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.