Kalvisolai No 1 Educational Website in Tamil Nadu | Pallikalvi News | Tamil Educational News Website | TET Study Material | TRB Study Materials | SSLC Study Materials | PLUS TWO Study Materials | Online Test | Plus Two Question Papers | SSLC question Papers | TNPSC Study Materials

KALVISOLAI WHATSAPP

G.O. Ms. No. 113Dt: November 11, 2011|ஆதி திராவிடர் நலம், கல்வி, விடுதிகள் 2011-12 ஆம் ஆண்டு புதிய அறிவிப்புகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கல்லுாரி விடுதிகள் மற்றும் பள்ளி விடுதிகளில் மாணவ,மாணவியரின் எண்ணிக்கையில் 1500 இடங்களை உயர்த்துவதற்கு அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

G.O. Ms. No. 113Dt: November 11, 2011|ஆதி திராவிடர் நலம், கல்வி, விடுதிகள் 2011-12 ஆம் ஆண்டு புதிய அறிவிப்புகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கல்லுாரி விடுதிகள் மற்றும் பள்ளி விடுதிகளில் மாணவ,மாணவியரின் எண்ணிக்கையில் 1500 இடங்களை உயர்த்துவதற்கு அனுமதி வழங்கி…
Share:

G.O. Ms. No. 116Dt: November 16, 2011|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவிப்பு 2011-12 ஆம் ஆண்டு காந்தி நினைவுப் பரிசு, மாவட்ட அளவில் 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் ஆதி திராவிடர் இனத்தை சேர்ந்த ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை உயர்த்தி ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

G.O. Ms. No. 116Dt: November 16, 2011|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவிப்பு 2011-12 ஆம் ஆண்டு காந்தி நினைவுப் பரிசு, மாவட்ட அளவில் 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் ஆதி திராவிடர் இனத்தை சேர்ந்த ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு வழங்கப்படும் பரிசுத் தொ…
Share:

G.O. Ms. No. 119Dt: November 22, 2011|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவிப்பு 2011-12 ஆம் ஆண்டு, ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதி திராவிடர் மாணவ மாணவியருக்கு பரிசுத் தொகை வழங்குதல், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதன்மை பெற்றவர்களுக்கான பரிசுத் தொகை உயர்த்தி ஆணைகள், வெளியிடப்படுகின்றன

G.O. Ms. No. 119Dt: November 22, 2011|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவிப்பு 2011-12 ஆம் ஆண்டு, ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதி திராவிடர் மாணவ மாணவியருக்கு பரிசுத் தொகை வழங்குதல், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்…
Share:

G.O. Ms. No. 119Dt: November 22, 2011|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவிப்பு 2011-12 ஆம் ஆண்டு, ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதி திராவிடர் மாணவ மாணவியருக்கு பரிசுத் தொகை வழங்குதல், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதன்மை பெற்றவர்களுக்கான பரிசுத் தொகை உயர்த்தி ஆணைகள், வெளியிடப்படுகின்றன.

G.O. Ms. No. 119Dt: November 22, 2011|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவிப்பு 2011-12 ஆம் ஆண்டு, ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதி திராவிடர் மாணவ மாணவியருக்கு பரிசுத் தொகை வழங்குதல், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்…
Share:

G.O. Ms. No. 120Dt: November 23, 2011|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), தாட்கோ செயல்திட்டம் 2011-12, தனிநபர் திட்டங்களுக்கான மானியத் தொகையினை உயர்த்தி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

G.O. Ms. No. 120Dt: November 23, 2011|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), தாட்கோ செயல்திட்டம் 2011-12, தனிநபர் திட்டங்களுக்கான மானியத் தொகையினை உயர்த்தி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது. http://cms.tn…
Share:

G.O. Ms. No. 121Dt: November 28, 2011|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், 2011-12 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை புதிய அறிவுப்புகள், 95 விழுக்காட்டிற்கு மேல் தேர்ச்சி காட்டும் ஆதி திராவிடர், பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 100 விழுக்காடு தேர்ச்சி காட்டும் பட்டதாரி, முதுகலைப்பட்டதாரி பாட ஆசிரியர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்குதல், ஆணைகள் வெளியிடப்படு�

G.O. Ms. No. 121Dt: November 28, 2011|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், 2011-12 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை புதிய அறிவுப்புகள், 95 விழுக்காட்டிற்கு மேல் தேர்ச்சி காட்டும் ஆதி திராவிடர், பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 100 …
Share:

G.O. Ms. No. 122Dt: December 02, 2011|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவிப்பு 2011-12 ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளி பொதுத் தேர்வில் அதிக மதிப்பென் பெறும் ஆதி திராவிடர், பழங்குடியினர் கிருத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணவர்களை ஊக்குவிக்க மாணவர்களில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 1000 பேருக்கும், மாணவிகளில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 1000 பேருக்கும் வழங்கப்பட்டு வரும் பரிசுத்தொகையின

G.O. Ms. No. 122Dt: December 02, 2011|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவிப்பு 2011-12 ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளி பொதுத் தேர்வில் அதிக மதிப்பென் பெறும் ஆதி திராவிடர், பழங்குடியினர் கிருத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணவர்களை ஊக்குவிக்க மாணவர்களில் அதிக மதிப…
Share:

G.O. Ms. No. 123Dt: December 05, 2011|ஆதி திராவிடர் நலம், கல்வி, விடுதிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 2011-12 ஆம் கல்வி ஆண்டிலிருந்து பள்ளி விடுதி மாணவ மாணவியர்களுக்கு உணவுக் கட்டணம் மாதம் ஒன்றுக்கு ரூ.450 லிருந்து ரூ.650 ஆகவும், கல்லுாரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு உணவுக் கட்டணம் மாதம் ஒன்றுக்கு ரூ.550 லிருந்து ரூ.750 ஆ�

G.O. Ms. No. 123Dt: December 05, 2011|ஆதி திராவிடர் நலம், கல்வி, விடுதிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 2011-12 ஆம் கல்வி ஆண்டிலிருந்து பள்ளி விடுதி மாணவ மாணவியர்களுக்கு உணவுக் கட்டணம் மாதம் ஒன்றுக்கு ரூ.450 லிருந்…
Share:

G.O. Ms. No. 125Dt: December 08, 2011|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவிப்பு 2011-12 ஆம் ஆண்டு விடுதிகளில் தங்கிப் பயிலும் ஆதி திராவிடர், பழங்குடியினர், கிருத்துவர்களாக மதம் மாறிய ஆதி திராவிட மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உயர்கல்வி சிறப்பு உதவித் தொகையினை உயர்த்தி வழங்கி ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

G.O. Ms. No. 125Dt: December 08, 2011|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவிப்பு 2011-12 ஆம் ஆண்டு விடுதிகளில் தங்கிப் பயிலும் ஆதி திராவிடர், பழங்குடியினர், கிருத்துவர்களாக மதம் மாறிய ஆதி திராவிட மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உயர்கல்வி சிறப்பு உதவித் தொகையின…
Share:

G.O. Ms. No. 4Dt: January 06, 2012|அதி திராவிடர் நலம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன்பெறும் வகையில் 2011-12 ஆம் ஆண்டிற்கான மாநில அரசின் சிறப்பு நிதியுதவியின் கீழ் ரூ.25.00 கோடியில் (ரூபாய் இருபத்தைந்து கோடி மட்டும்) செயல்படுத்தப்படவுள்ள புதிய பயிற்சித் திட்டங்கள் - நிதி ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.

G.O. Ms. No. 4Dt: January 06, 2012|அதி திராவிடர் நலம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன்பெறும் வகையில் 2011-12 ஆம் ஆண்டிற்கான மாநில அரசின் சிறப்பு நிதியுதவியின் கீழ் ரூ.25.00 கோடியில் (ரூபாய் இருபத்தைந்து கோடி மட்டும்) செயல்படுத்தப்படவுள்ள புதிய பயிற்சித் திட்டங்கள் …
Share:

G.O. Ms. No. 5Dt: January 09, 2012|அதி திராவிடர் நலம், கல்வி, பள்ளிகள், ஆதி திராவிடர் நலத் துறையின் கீழ் இயங்ஙகி வரும் 779 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளுக்கு கழிவறைக் கூடங்கள் கட்டுவதற்கு ரூ.38.95 கோடி நிர்வாக / நிதி ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

G.O. Ms. No. 5Dt: January 09, 2012|அதி திராவிடர் நலம், கல்வி, பள்ளிகள், ஆதி திராவிடர் நலத் துறையின் கீழ் இயங்ஙகி வரும் 779 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளுக்கு கழிவறைக் கூடங்கள் கட்டுவதற்கு ரூ.38.95 கோடி நிர்வாக / நிதி ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன. http://cms.tn.gov.in/…
Share:

G.O Ms.No. 6Dt: January 09, 2012|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீடு செய்யும் இலவச / கட்டண இருக்கைகளில் பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மாணவ / மாணவியர்க்கு கட்டாய, திருப்பி செலுத்தப்படாத அனைத்து கல்வி கட்டணங்களை வழங்கி ஆணை.

G.O Ms.No. 6Dt: January 09, 2012|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீடு செய்யும் இலவச / கட்டண இருக்கைகளில் பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மாணவ / மாணவியர்க்கு கட்டாய, திருப்பி செலுத்தப்படாத அனைத்து கல்வி கட்டணங்கள…
Share:

G.O. Ms. No. 7Dt: January 12, 2012|அதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - புதிய அறிவிப்பு (2011-12 ஆம் ஆண்டு) மைய அரசின் கல்வி உதவித்தொகை பெற இயலாத கிருத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணவ மாணவியர்க்கு 10ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பிற்கான சிறப்பு படிப்பு உதவித்தொகை திட்டத்திற்கான பரிசுத் தொகை உயர்த்தி வழங்கி ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

G.O. Ms. No. 7Dt: January 12, 2012|அதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - புதிய அறிவிப்பு (2011-12 ஆம் ஆண்டு) மைய அரசின் கல்வி உதவித்தொகை பெற இயலாத கிருத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணவ மாணவியர்க்கு 10ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பிற்கான சிறப்பு படிப்பு உதவித்தொகை தி…
Share:

G.O. Ms. No. 22Dt: March 19, 2012|ஆதி திராவிடர் நலம், கல்வி, விடுதிகள், 2011-12 ஆம் ஆண்டு 25 புதிய ஆதி திராவிடர் நல பள்ளி, கல்லுாரி விடுதிகள் துவங்குதல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

G.O. Ms. No. 22Dt: March 19, 2012|ஆதி திராவிடர் நலம், கல்வி, விடுதிகள், 2011-12 ஆம் ஆண்டு 25 புதிய ஆதி திராவிடர் நல பள்ளி, கல்லுாரி விடுதிகள் துவங்குதல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன. http://cms.tn.gov.in/sites/default/files/gos/GO%20MS%20NO%2022%20DT%2019.03.2012.pdf
Share:

D.O. LR. NO. 8169/TD2/2012-1Dt: June 01, 2012|ஆதி திராவிடர் மற்றும் பழங்கடியினர் நலத்துறை பணி நியமனங்களில் ஆதி திராவிடர் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மற்றும் சரியான பங்கேற்பு கண்காணிக்கவும் உறுதி செய்யும் துறைகளில் பற்றாளர்கள் தெரிவுசெய்தல் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விவரம் கோருதல்.

D.O. LR. NO. 8169/TD2/2012-1Dt: June 01, 2012|ஆதி திராவிடர் மற்றும் பழங்கடியினர் நலத்துறை பணி நியமனங்களில் ஆதி திராவிடர் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மற்றும் சரியான பங்கேற்பு கண்காணிக்கவும் உறுதி செய்யும் துறைகளில் பற்றாளர்கள் தெரிவுசெய்தல் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய வ…
Share:

G.O. Ms. No. 64Dt: June 25, 2012|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவுப்புகள் 2012-13, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதி திராவிடர் மாணவ மாணவியர்களை ஊக்கப்படுத்த மாநில அளவிலான பரிசுத் தொகைகள் வழங்குதல், ஆணை வெளியிடப்படுகிறது.

G.O. Ms. No. 64Dt: June 25, 2012|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவுப்புகள் 2012-13, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதி திராவிடர் மாணவ மாணவியர்களை ஊ…
Share:

G.O. Ms. No. 68Dt: June 27, 2012|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், 2012-13 ஆம் ஆண்டு புதிய அறிவிப்புகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணி அமைப்பு மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.20000 லிருந்து ரூ.40000 ஆக உயர்த்தி வழங்குதல், ஆணை வெளியிடப்படுகிறது.

G.O. Ms. No. 68Dt: June 27, 2012|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், 2012-13 ஆம் ஆண்டு புதிய அறிவிப்புகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணி அமைப்பு மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.20000 லிருந்து ரூ.40000 ஆக உயர…
Share:

G.O Ms.No. 69Dt: July 11, 2012|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்- தீண்டாமையைக் கடைபிடிக்காமல் நல்லிணக்கத்துடன் வாழும் ஆதி திராவிட கிராமங்களுக்கு சென்னை தவிர்த்த பிற 31 மாவட்டங்களில் மாவட்டம் ஒவ்வொன்றிற்கு என வழங்கப்படும் பரிசுத் தொகையை ரூ.2 இலட்சத்திலிருந்து ரூ.10 இலட்சமாக உயர்த்துதல்.

G.O Ms.No. 69Dt: July 11, 2012|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்- தீண்டாமையைக் கடைபிடிக்காமல் நல்லிணக்கத்துடன் வாழும் ஆதி திராவிட கிராமங்களுக்கு சென்னை தவிர்த்த பிற 31 மாவட்டங்களில் மாவட்டம் ஒவ்வொன்றிற்கு என வழங்கப்படும் பரிசுத் தொகையை ரூ.2 இலட்சத்திலிருந்து ரூ.10 இலட்சமாக…
Share:

G.O. Ms. No. 69Dt: July 11, 2012|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், தீண்டாமையைக் கடைபிடிக்காமல் நல்லினக்கத்துடன் வாழும் ஆதி திராவிட கிராமங்களுக்கு சென்னை தவிர்த்த பிற 31 மாவட்டங்களில் மாவட்டம் ஒவ்வொன்றிற்கு என வழங்கப்படும் பரிசுத் தொகையை ரூ.2.00 இலட்சத்திலிருந்து ரூ.10.00 இலட்சமாக உயர்த்துதல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

G.O. Ms. No. 69Dt: July 11, 2012|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், தீண்டாமையைக் கடைபிடிக்காமல் நல்லினக்கத்துடன் வாழும் ஆதி திராவிட கிராமங்களுக்கு சென்னை தவிர்த்த பிற 31 மாவட்டங்களில் மாவட்டம் ஒவ்வொன்றிற்கு என வழங்கப்படும் பரிசுத் தொகையை ரூ.2.00 இலட்சத்திலிருந்து ரூ.…
Share:

G.O Ms.No. 71Dt: July 12, 2012|ஆதிதிராவிடர்/பழங்குடியினர்/ கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் ஆகியோரின் ஈமச்சடங்கிற்காக வழங்கப்படும் மானியம் ரூ.2,500/-ஐ பெறுவதற்கான இறந்தவரின் குடும்ப ஆண்டு வருமானம்ப கிராமப்புறங்களில் ரூ.40,000/- ம், நகர்ப்புறங்களில் ரூ.60,000/- ம் நிர்ணயிக்கப்படுகின்றன.

G.O Ms.No. 71Dt: July 12, 2012|ஆதிதிராவிடர்/பழங்குடியினர்/ கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் ஆகியோரின் ஈமச்சடங்கிற்காக வழங்கப்படும் மானியம் ரூ.2,500/-ஐ பெறுவதற்கான இறந்தவரின் குடும்ப ஆண்டு வருமானம்ப கிராமப்புறங்களில் ரூ.40,000/- ம், நகர்ப்புறங்களில் ரூ.60,000/- ம் நிர்ணயிக்…
Share:

G.O. Ms. No. 72Dt: July 13, 2012|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), 2012-13 ஆம் ஆண்டு சிறப்பு மத்திய நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாட்கோ திட்டங்கள் செயல்படுத்துவதற்கான செயல்திட்டம் மற்றம் ஒருங்கிணைந்த வழிகாட்டி நெறிமுறைகள் செயல்படுத்துவது தொடர்பாக, அரசாணை வெளியிடப்படுகிறது.

G.O. Ms. No. 72Dt: July 13, 2012|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), 2012-13 ஆம் ஆண்டு சிறப்பு மத்திய நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாட்கோ திட்டங்கள் செயல்படுத்துவதற்கான செயல்திட்டம் மற்றம் ஒருங்க…
Share:

G.O Ms.No. 92Dt: September 11, 2012|ஆதிதிராவிடர் நலம்-சுயநிதி கல்வி நிறுவனங்களில் (சிறுபான்மையினர் நிறுவனங்கள் உட்பட) அனைத்து விதமான படிப்புகளுக்கும் அரசு நியமித்த சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டணக்குழு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணங்கள் அரசு நிர்ணயிக்கும் கல்வி கட்டணங்கள் போன்றவற்றை வழங்குதல்.

G.O Ms.No. 92Dt: September 11, 2012|ஆதிதிராவிடர் நலம்-சுயநிதி கல்வி நிறுவனங்களில் (சிறுபான்மையினர் நிறுவனங்கள் உட்பட) அனைத்து விதமான படிப்புகளுக்கும் அரசு நியமித்த சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டணக்குழு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணங்கள் அரசு நிர்ணயிக்கும் கல்வி கட்டணங்கள் போன…
Share:

G.O. Ms. No. 111Dt: October 29, 2012|ஆதி திராவிடர் நலம், கல்வி, பள்ளிகள், 2012-13ம் ஆண்டில் ஆதி திராவிடர் நல ஆரம்பப் பள்ளிகளில் பழுதுபார்ப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.3.52 கோடி நிர்வாக/நிதி ஒப்பளிப்பு செய்து ஆணைகள் வெளியிடப்படுகிறது.

G.O. Ms. No. 111Dt: October 29, 2012|ஆதி திராவிடர் நலம், கல்வி, பள்ளிகள், 2012-13ம் ஆண்டில் ஆதி திராவிடர் நல ஆரம்பப் பள்ளிகளில் பழுதுபார்ப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.3.52 கோடி நிர்வாக/நிதி ஒப்பளிப்பு செய்து ஆணைகள் வெளியிடப்படுகிறது. http://cms.tn.gov.in/sites/default/…
Share:

G.O. Ms. No. 3Dt: January 18, 2013|ஆதி திராவிடர் நலம், விடுதிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு சுகாதாரகுட்டை தகளி, 2012-13 ஆம் ஆண்டில் வழங்குதல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

G.O. Ms. No. 3Dt: January 18, 2013|ஆதி திராவிடர் நலம், விடுதிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு சுகாதாரகுட்டை தகளி, 2012-13 ஆம் ஆண்டில் வழங்குதல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன. http://cms.tn.gov.in/sites/defau…
Share:

G.O. Ms. No. 4Dt: January 18, 2013|ஆதி திராவிடர் நலம், விடுதிகள், 2012-13 ஆம் ஆண்டு புதிய 25 ஆதி திராவிடர் நல பள்ளி, கல்லுாரி விடுதிகள் துவங்குதல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

G.O. Ms. No. 4Dt: January 18, 2013|ஆதி திராவிடர் நலம், விடுதிகள், 2012-13 ஆம் ஆண்டு புதிய 25 ஆதி திராவிடர் நல பள்ளி, கல்லுாரி விடுதிகள் துவங்குதல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன. http://cms.tn.gov.in/sites/default/files/gos/GO%20MS%20NO%204%20DT%2018.01.2013.pdf
Share:

G.O. Ms. No. 5Dt: January 18, 2013|ஆதி திராவிடர் நலம், கல்வி, விடுதிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளுக்கு மின்னணு எடை இயந்திரம் வழங்குதல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

G.O. Ms. No. 5Dt: January 18, 2013|ஆதி திராவிடர் நலம், கல்வி, விடுதிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளுக்கு மின்னணு எடை இயந்திரம் வழங்குதல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன. http://cms.tn.gov.in/sites/default/files/gos/GO%20MS%20NO%205%20DT%2018.01.2013.pdf
Share:

G.O. Ms. No. 6Dt: January 18, 2013|ஆதி திராவிடர் நலம் விடுதிகள், 2012-13 ஆம் ஆண்டு, ஆதி திராவிடர் நல கல்லுாரி விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கட்டில்கள் வழங்குதல், ஆணை வெளியிடப்படுகிறது.

G.O. Ms. No. 6Dt: January 18, 2013|ஆதி திராவிடர் நலம் விடுதிகள், 2012-13 ஆம் ஆண்டு, ஆதி திராவிடர் நல கல்லுாரி விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கட்டில்கள் வழங்குதல், ஆணை வெளியிடப்படுகிறது. http://cms.tn.gov.in/sites/default/files/gos/GO%20MS%20NO%206%20DT%2018.…
Share:

G.O. Ms. No. 7Dt: January 22, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், வன்கொடுமை தடுப்பு, தருமபுரி மாவட்டம் நத்தம் கிராமத்தில் 07.11.2012 அன்று தலித் மக்களின் வீடுகளை சேதப்படுத்தியது, 99 புதிய வீடுகள் கட்ட ரூ.2,67,30,000 நிதி ஒப்பளிப்பு, ஆணை வெளியிடப்படுகிறது.

G.O. Ms. No. 7Dt: January 22, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், வன்கொடுமை தடுப்பு, தருமபுரி மாவட்டம் நத்தம் கிராமத்தில் 07.11.2012 அன்று தலித் மக்களின் வீடுகளை சேதப்படுத்தியது, 99 புதிய வீடுகள் கட்ட ரூ.2,67,30,000 நிதி ஒப்பளிப்பு, ஆணை வெளியிடப்படுகிறது. http://c…
Share:

G.O. D. No. 21Dt: January 28, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் செயல்படுத்த 2012-13 நிதியாண்டில் ரூ.50.00 கோடி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடுகிறது.

G.O. D. No. 21Dt: January 28, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் செயல்படுத்த 2012-13 நிதியாண்டில் ரூ.50.00 கோடி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடுகிறது. http://cms.tn.gov.in/sites/default/files/gos/GO%20D%20NO…
Share:

G.O. Ms. No. 22Dt: March 20, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், கல்வி, விடுதிகள், தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டு கேரள மாநிலத்தில் தங்கி தோட்டங்களில் பணிபுரியும் ஆதி திராவிடர் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளை தேனி மாவட்டட்தில் கேரள மாநில எல்லையோரப் பகுதிகளில் இயங்கும் 16 ஆதி திராவிடர் பழங்குடியினர் நல விடுதிகளில் விடுதி ஒன்றில் 10 மாணவ மாணவிகள் வ�

G.O. Ms. No. 22Dt: March 20, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், கல்வி, விடுதிகள், தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டு கேரள மாநிலத்தில் தங்கி தோட்டங்களில் பணிபுரியும் ஆதி திராவிடர் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளை தேனி மாவட்டட்தில் கேரள மாநி…
Share:

G.O. Ms. No. 41Dt: July 03, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவிப்புகள் 2013-14 மாநில அரசால் ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதி திராவிட மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் அனைத்து கல்வி உதவித் தொகை திட்டங்களின் சலுகைகளை பெறுவதற்கு பெற்றோர்/பாதுகாவலரின் ஆண்டு வருமான வரம்பை ரூ.1,00,000 லிருந்து ரூ. 2,00,000 மாக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகின்றது.

G.O. Ms. No. 41Dt: July 03, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவிப்புகள் 2013-14 மாநில அரசால் ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதி திராவிட மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் அனைத்து கல்வி உதவித் தொகை திட்டங்களின் சலுகைகளை பெறுவதற்கு …
Share:

G.O Ms.No. 45Dt: July 09, 2013|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)-2013-14-ஆம் ஆண்டு சிறப்பு மத்திய நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாட்கோ திட்டங்கள் செயல்படுத்துவதற்கான செயல்திட்டம்.

G.O Ms.No. 45Dt: July 09, 2013|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)-2013-14-ஆம் ஆண்டு சிறப்பு மத்திய நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாட்கோ திட்டங்கள் செயல்படுத்துவதற்கான செயல்திட்டம். http://cms.tn.gov…
Share:

G.O. Ms. No. 45Dt: July 09, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) 2013-14 ஆம் ஆண்டு சிறப்பு மத்திய நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாட்கோ திட்டங்கள் செயல்படுத்துவதற்கான செயல்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த வழிகாட்டி நெறிமுறைகள் செயல்படுத்துதல், ஆணை வெளியிடப்படுகிறது.

G.O. Ms. No. 45Dt: July 09, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) 2013-14 ஆம் ஆண்டு சிறப்பு மத்திய நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாட்கோ திட்டங்கள் செயல்படுத்துவதற்கான செயல்திட்டம் மற்றும் ஒருங்க…
Share:

G.O. Rt. No. 176Dt: July 23, 2013|பழங்குடியினர் நலத்துறை, 2013-14 ஆம் ஆண்டிற்கான பகுதி 2 திட்டம், நீலகிரி மாவட்டத்தில் அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடியினருக்கான வீடுகள் சீரமைத்தல் பணிகளுக்கு 100 பயனாளிகளுக்கு ரூ.2,50,00,000 (ரூபாய் இரண்டு கோடி ஐம்படு இலட்சம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

G.O. Rt. No. 176Dt: July 23, 2013|பழங்குடியினர் நலத்துறை, 2013-14 ஆம் ஆண்டிற்கான பகுதி 2 திட்டம், நீலகிரி மாவட்டத்தில் அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடியினருக்கான வீடுகள் சீரமைத்தல் பணிகளுக்கு 100 பயனாளிகளுக்கு ரூ.2,50,00,000 (ரூபாய் இரண்டு கோடி ஐம்படு இலட்சம் மட்டும்) நிதி ஒப…
Share:

G.O. D. No. 160Dt: July 24, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 2013-14 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை வகுப்புகளில் (11 ஆம் வகுப்பு) பயிலும் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்குதல், நிதி ஒப்பளிப்பு ஆணைகள் வெளியிடப்படுகிறது.

G.O. D. No. 160Dt: July 24, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 2013-14 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை வகுப்புகளில் (11 ஆம் வகுப்பு) பயிலும் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்குத…
Share:

G.O (D) No. 182Dt: August 27, 2013|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - 2012-2013-ம் ஆண்டில் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை தாட்கோ மூலம் செயல்படுத்துவதற்கு - செயல் திட்டம் வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கி அரசு ஆணையிடுகிறது.

G.O (D) No. 182Dt: August 27, 2013|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - 2012-2013-ம் ஆண்டில் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை தாட்கோ மூலம் செயல்படுத்துவதற்கு - செயல் திட்டம் வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கி அரசு ஆணையிடுகிறது. http://cms.tn.gov.in/sites/de…
Share:

G.O. Ms. No. 69Dt: September 25, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், கல்வி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியரின் கல்வி மேம்பாடு, தொடர்ந்து கல்வி பயிலும் எண்ணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 3ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து ஆதி திராவிடர், பழங்குடியின மாணவிகளுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை அளிக்கும் சிறப்புத�

G.O. Ms. No. 69Dt: September 25, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், கல்வி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியரின் கல்வி மேம்பாடு, தொடர்ந்து கல்வி பயிலும் எண்ணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 3ம் வகுப்பு முதல் 6…
Share:

G.O. Ms. No. 71Dt: October 07, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவிப்புகள் 2013-14 கல்வியாண்டு முழு நேர முனைவர் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000 ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்குதல், ஆணை வெளியிடப்படுகின்றது.

G.O. Ms. No. 71Dt: October 07, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவிப்புகள் 2013-14 கல்வியாண்டு முழு நேர முனைவர் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000 ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை…
Share:

G.O. Ms. No. 74Dt: October 11, 2013|பழங்குடியினர் நலம், கல்வி, விடுதிகள், தர்மபுரி மாவட்டம், சித்தேரியில் அமைந்துள்ள அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் 100 மாணவர்கள் மற்றும் 100 மாணவியர்கள் தங்கி பயிலும் வகையில் 2 விடுதிகளை 2013-14ம் ஆண்டில் கட்டுவதற்கென ரூ.4,34,00,000 (ரூபாய் நான்கு கோடி முப்பத்து நான்கு இலட்சம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு வழங்குதல், ஆணை வெளியிடப்படுகிறது.

G.O. Ms. No. 74Dt: October 11, 2013|பழங்குடியினர் நலம், கல்வி, விடுதிகள், தர்மபுரி மாவட்டம், சித்தேரியில் அமைந்துள்ள அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் 100 மாணவர்கள் மற்றும் 100 மாணவியர்கள் தங்கி பயிலும் வகையில் 2 விடுதிகளை 2013-14ம் ஆண்டில் கட்…
Share:

G.O. Ms. No. 75Dt: October 15, 2013|ஆதி திராவிடர் நலம், கல்வி, விடுதிகள், 76 ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதிகளுக்கு சலவை இயந்திரம் வழங்குதல், ஆணை வெளியிடப்படுகிறது..

G.O. Ms. No. 75Dt: October 15, 2013|ஆதி திராவிடர் நலம், கல்வி, விடுதிகள், 76 ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதிகளுக்கு சலவை இயந்திரம் வழங்குதல், ஆணை வெளியிடப்படுகிறது.. http://cms.tn.gov.in/sites/default/files/gos/adtw_t_75_2013.pdf
Share:

G.O. Ms. No. 76Dt: October 15, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி ஆகிய உயர் தொழிற்நுட்பக் கல்லுாரிகளில் பழங்குடியின மாணாக்கர்கள் சேர்ந்து பயிலும் வகையில் போட்டித் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி அளித்தல், 2013-14 ஆம் நிதியாண்டிற்கான ஒதுக்கீடு செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது.

G.O. Ms. No. 76Dt: October 15, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி ஆகிய உயர் தொழிற்நுட்பக் கல்லுாரிகளில் பழங்குடியின மாணாக்கர்கள் சேர்ந்து பயிலும் வகையில் போட்டித் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி அளித்தல், 2013-14 ஆம் நிதியாண்டிற்கான ஒதுக…
Share:

G.O. Ms. No. 79Dt: October 17, 2013|ஆதி திராவிடர் நலம், கல்வி, விடுதிகள், 70 ஆதி திராவிடர் நல விடுதிகளுக்கு நீராவி கொதிகலன்கள் வழங்குதல், ஆணை வெளியிடப்படுகிறது..

G.O. Ms. No. 79Dt: October 17, 2013|ஆதி திராவிடர் நலம், கல்வி, விடுதிகள், 70 ஆதி திராவிடர் நல விடுதிகளுக்கு நீராவி கொதிகலன்கள் வழங்குதல், ஆணை வெளியிடப்படுகிறது.. http://cms.tn.gov.in/sites/default/files/gos/adtw_t_79_2013.pdf
Share:

G.O. Ms. No. 80Dt: October 18, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கல்வி, மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட 2013-14 ஆம் ஆண்டிற்கானபுதிய அறிவுப்பு, ஆதி திராவிடர் மற்றும் பழங்கடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல், ஆணைகள் வெ�

G.O. Ms. No. 80Dt: October 18, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கல்வி, மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட 2013-14 ஆம் ஆண்டிற்கானபுதிய அறிவுப்பு, ஆதி திராவிடர் மற்றும் பழங்கடியினர் நலத்துறையின் கீழ் இயங்…
Share:

G.O. Ms. No. 81Dt: October 18, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்நலத்துறை, பணியமைப்பு, மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றம் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட 2013-14 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்பு, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களில் தொகுப்பூதியத்தில் 32 கணினி உதவியாளர், தகவு பதிவு செய்பவர் பணியிடம் மற்றும் ஆதி திராவிடர் நல இயக்ககத்தில கணினி ம

G.O. Ms. No. 81Dt: October 18, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்நலத்துறை, பணியமைப்பு, மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றம் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட 2013-14 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்பு, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங…
Share:

G.O. Ms. No. 84Dt: October 18, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கல்வி, 2013-14 புதிய அறிவிப்புகள், ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறுத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணவ மாணவியருக்கு மாவட்ட அளவில் முதன்மை பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் திட்டம், பரிசுத் தொகையினை உயர்த்துதல், ஆணை வெளியிடப்படுகின்றது..

G.O. Ms. No. 84Dt: October 18, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கல்வி, 2013-14 புதிய அறிவிப்புகள், ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறுத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணவ மாணவியருக்கு மாவட்ட அளவில் முதன்மை பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் திட்டம்,…
Share:

G.O. Ms. No. 89Dt: October 22, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கல்வி, 2013-14 புதிய அறிவிப்புகள், 10 அம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெறும் ஆதி திராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறித்துவ ஆதி திராவிடர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு வழங்கப்படும் அறிவுக்கூர்மை பரிசுத் தொகையினை உயர்த்துதல், ஆணை வெளியிடப்படுகின்றது.

G.O. Ms. No. 89Dt: October 22, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கல்வி, 2013-14 புதிய அறிவிப்புகள், 10 அம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெறும் ஆதி திராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறித்துவ ஆதி திராவிடர் மாணவர் மற்று…
Share:

G.O. Ms. No. 94Dt: November 11, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பணியமைப்பு, மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட 2013-14 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்பு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல இயக்ககத்தில் சட்டப்பிரிவு துவங்குதல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

G.O. Ms. No. 94Dt: November 11, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பணியமைப்பு, மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட 2013-14 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்பு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல இயக்ககத்தில…
Share:

Lr. No. 15739/cv1/2013-1Dt: November 18, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - புத்தமதம் தழுவிய ஆதி திராவிடர் இன மக்களை ஆதி திராவிடர் (Scheduled castes) பெயர் பட்டியலில் உள்ளவர்களக்கு சாதிச் சான்றுகள் வழங்குவது தொடர்பாக..

Lr. No. 15739/cv1/2013-1Dt: November 18, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - புத்தமதம் தழுவிய ஆதி திராவிடர் இன மக்களை ஆதி திராவிடர் (Scheduled castes) பெயர் பட்டியலில் உள்ளவர்களக்கு சாதிச் சான்றுகள் வழங்குவது தொடர்பாக.. http://cms.tn.gov.in/sites/default/files/go…
Share:

G.O. D. No. 7Dt: January 09, 2014|பழங்குடியினர் நலம், 2013-14ம் ஆண்டிற்கான விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்த ரூ.32,29,99,500 (ரூபாய் முப்பத்திரெண்டு கோடியே இருபத்தொன்பது இலட்சத்து தொண்ணுாற்று ஒன்பதாயிரத்து ஐந்நுாறு மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது..

G.O. D. No. 7Dt: January 09, 2014|பழங்குடியினர் நலம், 2013-14ம் ஆண்டிற்கான விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்த ரூ.32,29,99,500 (ரூபாய் முப்பத்திரெண்டு கோடியே இருபத்தொன்பது இலட்சத்து தொண்ணுாற்று ஒன்பதாயிரத்து ஐந்நுாறு மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து ஆண…
Share:

அரசாணை (நிலை) எண். 71Dt: October 09, 2014|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)-2014-15-ஆம் ஆண்டு சிறப்பு மத்திய நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாட்கோ திட்டங்களை செயல்படுத்துவதற்கான செயல்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த வழிகாட்டி நெறிமுறைகள் - செயல்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது..

அரசாணை (நிலை) எண். 71Dt: October 09, 2014|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)-2014-15-ஆம் ஆண்டு சிறப்பு மத்திய நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாட்கோ திட்டங்களை செயல்படுத்துவதற்கான செயல்திட்டம் மற்றும…
Share:

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு

EDU NEWS puthiyaseithi SITE MAP all news READ MORE www.puthiyaseithi.com | www.arasanai.com | www.tnpscworld.com | www.materialsindia.com
Share:

7th Pay Commission Fitment Table | 7th Pay Commission Pay Scale Calculator

EDU NEWS puthiyaseithi SITE MAP all news READ MORE www.puthiyaseithi.com | www.arasanai.com | www.tnpscworld.com | www.materialsindia.com
Share:

results.unom.ac.in | சென்னைப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (ஜூன் 30) வெளியீடு.

EDU NEWS puthiyaseithi SITE MAP all news READ MORE www.puthiyaseithi.com | www.arasanai.com | www.tnpscworld.com | www.materialsindia.com
Share:

Lr. Ms. No. 13724, ADW 3, 2014-1Dt: February 09, 2015|ஆதி திராவிடர் நலம் - அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து கல்லுாரிகளிலும் தகுதியுள்ள அனைத்து கல்லுாரிகளிலும் தகுதியுள்ள அனைத்து ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணவ / மாணவியர்களிடமிருந்து கற்பிப்பு கட்டணம் வசூல் செய்யக் கூடாது என சுற்றறிக்கை அனுப்புதல் தொடர்பாக.

Lr. Ms. No. 13724, ADW 3, 2014-1Dt: February 09, 2015|ஆதி திராவிடர் நலம் - அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து கல்லுாரிகளிலும் தகுதியுள்ள அனைத்து கல்லுாரிகளிலும் தகுதியுள்ள அனைத்து ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணவ / மாணவியர்களிடம…
Share:

G.O. (D) No. 68Dt: March 18, 2015|பழங்குடியினர் நலம் - 2014-15 ஆம் ஆண்டிற்கான விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் பணிகளுக்கான திட்டத்தினை செயல்படுத்த ரூ.12,58,30,000/- (ரூபாய் பனிரெண்டு கோடியே ஐம்பத்தெட்டு இலட்சத்து முப்பதாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது..

G.O. (D) No. 68Dt: March 18, 2015|பழங்குடியினர் நலம் - 2014-15 ஆம் ஆண்டிற்கான விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் பணிகளுக்கான திட்டத்தினை செயல்படுத்த ரூ.12,58,30,000/- (ரூபாய் பனிரெண்டு கோடியே ஐம்பத்தெட்டு இலட்சத்து முப்பதாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெ…
Share:

G.O. D. No. 103, Dt: April 28, 2015 | ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பணியமைப்பு 2014-2015 ஆம் ஆண்டு ஆதி திராவிடர் மற்றம் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை - மாண்புமிகு அமைச்சர் (ஆதி ம பந) அவர்களின் அறிவிப்புகள் - நீலகிரி மாவட்டம். குன்னுhர் மற்றும் கூடலுர் கோட்டங்களில் ஆதி நல தனி வட்டாட்சியர் அலுவலகம் தோற்றுவித்தல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

G.O. D. No. 103, Dt: April 28, 2015 | ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பணியமைப்பு 2014-2015 ஆம் ஆண்டு ஆதி திராவிடர் மற்றம் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை - மாண்புமிகு அமைச்சர் (ஆதி ம பந) அவர்களின் அறிவிப்புகள் - நீலகிரி மாவட்டம். குன்னுhர் மற்றும் கூட…
Share:

G.O. Ms. No.86 Dt: May 25, 2015 |ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - திருச்சிராப்பள்ளளி மாவட்டத்தில் 2013-2014 ஆம் கல்வியாண்டிற்கான பெண்கல்வி உதவித் தொகை திட்டம் மற்றும் சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு அனுமதிக்கப்பட்ட தொகை ரூ.5,01,650/-ஐ திருவெறும்பூர் உதவி தொடக்க கல்வி அலுவலரால் கையாடல் செய்யப்பட்டுள்ள நிலையில் அத்தொகையினை மேற்குறிப்பிட்டுள்ள திட்டங்களின் கீழ் மாணாக்கர

G.O. Ms. No.86 Dt: May 25, 2015 |ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - திருச்சிராப்பள்ளளி மாவட்டத்தில் 2013-2014 ஆம் கல்வியாண்டிற்கான பெண்கல்வி உதவித் தொகை திட்டம் மற்றும் சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு அனுமதிக்கப்பட்ட தொகை ரூ.5,01,650/-ஐ திருவெறும்பூர் உ…
Share:

Categories

@ BREAKING NEWS (48) @ FLASH NEWS (3436) @ SITE MAP (1) @ செய்தி துளிகள் (4) 1.WHAT'S NEW (50) ACADEMIC CIRCULAR (1) ADMISSION UPDATES (120) AHM RELATED (1) ANDROID APP (5) ANSWER KEY (19) ARTICLES (168) ASSEMBLY UPDATES (6) AUDIO BOOK (1) AWARD UPDATES (8) BANK JOB UPDATES (25) BOOK FAIR (3) BOOKS CLASS 1 NEW (1) BOOKS CLASS 10 NEW (1) BOOKS CLASS 11 NEW (1) BOOKS CLASS 12 NEW (1) BOOKS CLASS 2 NEW (1) BOOKS CLASS 3 NEW (1) BOOKS CLASS 4 NEW (1) BOOKS CLASS 5 NEW (1) BOOKS CLASS 6 NEW (1) BOOKS CLASS 7 NEW (1) BOOKS CLASS 8 NEW (1) BOOKS CLASS 9 NEW (1) BOOKS D.ELE.ED 1 (1) BOOKS D.ELE.ED 2 (1) BOOKS EDUCATION (2) BOOKS ENGINEERING (2) BOOKS NCERT (13) BOOKS POLYTECHNIC (1) CALENDAR FOR SCHOOLS (5) CAREER GUIDANCE (1) CBSE UPDATES (2) CCE REGISTER (1) CEO TRANSFER-PROMOTION (5) CEO LIST (1) CLASS 1 STUDY MATERIALS (1) CLASS 10 STUDY MATERIALS (2) CLASS 11 BIOLOGY MATERIALS (3) CLASS 11 BIOLOGY ZOOLOGY OT -EM (1) CLASS 11 BIOLOGY ZOOLOGY OT -TM (1) CLASS 11 STUDY MATERIALS (1) CLASS 11 ZOOLOGY OT -EM (1) CLASS 11 ZOOLOGY OT -TM (1) CLASS 11 ZOOLOGY OT -TM_2 (13) CLASS 12 BIO BOT - BIO ZOO ONLINE TEST WITH AUDIO (1) CLASS 12 BIOLOGY BOTANY OT EM (1) CLASS 12 BIOLOGY BOTANY OT TM (2) CLASS 12 BIOLOGY ZOOLOGY 2-3-5 EM (4) CLASS 12 BIOLOGY ZOOLOGY 2-3-5 TM (4) CLASS 12 BIOLOGY ZOOLOGY OT EM (1) CLASS 12 BIOLOGY ZOOLOGY OT TM (1) CLASS 12 STUDY MATERIALS (8) CLASS 12 ZOOLOGY 2-3-5 EM (4) CLASS 12 ZOOLOGY 2-3-5 TM (4) CLASS 12 ZOOLOGY OT EM (1) CLASS 12 ZOOLOGY OT TM (1) CLASS 12 ZOOLOGY TM (1) CLASS 2 STUDY MATERIALS (1) CLASS 3 STUDY MATERIALS (1) CLASS 4 STUDY MATERIALS (1) CLASS 5 STUDY MATERIALS (1) CLASS 6 STUDY MATERIALS (1) CLASS 7 STUDY MATERIALS (1) CLASS 8 STUDY MATERIALS (1) CLASS 9 STUDY MATERIALS (1) CLASS_11_BIO_ZOO_OT_TM_2 (12) CLASS_11_OT (4) CLASS_12_BIO_BOT_OT_EM_2 (10) CLASS_12_BIO_BOT_OT_TM_2 (10) CLASS_12_BIO_ZOO_OT_TEM_2 (12) CLASS_12_OT (6) CLASS_12_ZOO_OT_TEM_2 (13) CLASS_12_ZOOLOGY_TM (3) COACHING CENTRES (6) COLLEGE UPDATES (22) COMPUTER TEACHERS UPDATES (10) CoSE (11) COUNSELLING UPDATES (24) COURT UPDATES (26) CPS (4) CPS UPDATES (14) CRC (1) CSE (2) CSE_2 (55) CTET (2) D.A G.O (4) D.A NEWS (7) DEE (8) DEO EXAM UPDATES (18) DEO TRANSFER-PROMOTION (3) DGE (1) DGE_2 (5) DRESS_CODE (1) DSE (1) DSE_2 (65) E-BOOKS DOWNLOAD (1) EDU UPDATES (1495) EDUCATION NEWS (1) ELECTION (2) EMAIL ME (1) EMIS (2) EMPLOYMENT UPDATES (446) EQUIVALENCE OF DEGREE (2) EXAM ESLC (7) EXAM NOTIFICATION (16) EXAM UPDATES (75) EXCEL TEMPLATE (3) FIND TEACHER POST (10) FONTS -TAMIL (1) FORMS (5) G.K NEWS (17) G.O DOWNLOAD (20) G.O UPDATES (93) G.O_NO_001-100_2 (1) G.O_NO_101-200_2 (2) G.O_NO_201-300_2 (1) G.O_NO_601-700_2 (1) GPF (2) GUIDE - ARIVUKKADAL BOOKS (1) GUIDE - BRILLIANT GUIDE (1) GUIDE - DEIVA GUIDE (1) GUIDE - DOLPHIN GUIDE (1) GUIDE - DON GUIDE (1) GUIDE - FULL MARKS GUIDE (1) GUIDE - GEM GUIDE (1) GUIDE - JAMES GUIDE (1) GUIDE - JESVIN GUIDE (1) GUIDE - KONAR GUIDE (1) GUIDE - LOYOLA GUIDE (1) GUIDE - MERCY GUIDE (1) GUIDE - PENGUIN GUIDE (1) GUIDE - PREMIER GUIDE (1) GUIDE - SARAS GUIDE (1) GUIDE - SELECTION GUIDE (1) GUIDE - SURA GUIDE (1) GUIDE - SURYA GUIDE (1) GUIDE - WAY TO SUCCESS GUIDE (1) HM GUIDE (1) HM TRANSFER-PROMOTION (5) HOLIDAY G.O (5) HOLIDAY UPDATES (17) IFHRMS (3) INCOME TAX UPDATES (3) IT FORM (24) IT UPDATES (1) JACTO GEO (2) JD TRANSFER-PROMOTION (4) KALVI (1) KALVI TV_2 (2) KALVI_VELAIVAIPPU (44) KALVISOLAI - CONTACT US (1) KALVISOLAI - TODAY'S HEAD LINES (3) KAVITHAIKAL (1) LAB ASST (1) LEAVE (1) LOAN (1) maternity leave (1) MRB UPDATES (5) NCERT NEWS (2) NEET EXAM UPDATES (74) NEET NOTIFICATIONS (1) NEET STUDY MATERIALS (9) NET-SET UPDATES (25) NET-SET NOTIFICATION (11) NEW INDIA SAMACHAR (1) NEWS (1) NEWS - INDIA (10) NEWS LIVE (1) NHIS (3) ONE DAY SALARY (1) ONLINE TEST (53) PART TIME TEACHERS UPDATES (4) PAY COM UPDATES (27) PAY ORDERS (28) PAY SLIP DOWNLOAD (1) PENSION NEWS (2) PG SENIORITY LIST (1) POLICE RECRUITMENT UPDATES (9) POLICE S.I NOTIFICATIONS (2) POLYTECHNIC LECTURER UPDATES (2) POSTS TO REMEMBER (55) POSTS-TO-REMEMBER (1) PRAYER (68) PRAYER_2 (11) PROMOTION PANEL (2) PROMOTION PANEL_2 (90) PROMOTION UPDATES (16) PROMOTION-COUNSELLING (1) PROMOTION-COUNSELLING_2 (138) PTA QUESTION BANK (1) PTA TEACHERS (2) QUARTERLY EXAM (1) REGULARISATION ORDERS (22) RESULT - LINK (3) RESULT UPDATES (88) RH DOWNLOAD (8) RRB (1) RTE UPDATES (3) SCHOLARSHIP UPDATES (3) SCHOOL UPDATES (13) SHARE NOW (1) SMC (1) SSC UPDATES (1) STORY (8) STUDY ACCOUNTANCY (1) STUDY AGRI SCIENCE (1) STUDY ARABIC (1) STUDY AUDITING (1) STUDY AUTOMOBILE (1) STUDY BIO CHEMISTRY (1) STUDY BOTANY-BIOLOGY (3) STUDY BUSINESS MATHEMATICS (1) STUDY CHEMISTRY (1) STUDY CIVIL ENGINEERING (1) STUDY COMMERCE (1) STUDY COMPUTER (2) STUDY ECONOMICS (1) STUDY EDUCATION (2) STUDY ELECTRICAL ENGINEERING (1) STUDY ELECTRONIC ENGINEERING (1) STUDY ENGINEERING (2) STUDY ENGLISH (1) STUDY ETHICS (1) STUDY FOOD SERVICE MANAGEMENT (1) STUDY GENERAL MACHINIST (1) STUDY GENERAL STUDIES (1) STUDY GEOGRAPHY (1) STUDY GEOLOGY (1) STUDY HINDU RELIGION (1) STUDY HISTORY (1) STUDY HOME SCIENCE (1) STUDY KANNADA (1) STUDY LAW (1) STUDY LIBRARY (1) STUDY MALAYALAM (1) STUDY MATERIALS (5) STUDY MATHEMATICS (1) STUDY MECHANICAL ENGINEERING (1) STUDY MEDICINE (1) STUDY MICROBIOLOGY (1) STUDY NURSING (1) STUDY NUTRITION (1) STUDY OFFICE MANAGEMENT (1) STUDY PHYSICAL EDUCATION (1) STUDY PHYSICS (1) STUDY POLITICAL SCIENCE (1) STUDY POLYTECHNIC (1) STUDY PSYCHOLOGY (1) STUDY SANSKRIT (1) STUDY SCIENCE (1) STUDY SOCIAL SCIENCE (1) STUDY SOCIOLOGY (1) STUDY STATISTICS (1) STUDY STENOGRAPHY (1) STUDY TAMIL (1) STUDY TELUGU (1) STUDY TEXTILES (1) STUDY TYPE WRITING (1) STUDY URDU (1) STUDY ZOOLOGY-BIOLOGY (3) STUDY_MATERIALS_2 (1) SYLLABUS DOWNLOAD (6) TALENT EXAM MATERIALS (1) TALENT EXAM UPDATES (4) TAMIL NADU UPDATES (81) TANCET EXAM UPDATES (3) TEACHERS TRANSFER COUNSELLING UPDATES (35) TECHNICAL EXAM UPDATES (2) TET (1) TET OFFICIAL ANSWER KEY (6) TET STUDY MATERIALS (16) TET UPDATES (54) TEXT BOOKS DOWNLOAD (16) TEXT BOOKS NEWS (6) TEXT MATERIALS (1) TIME TABLE EXAM (35) TN (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 1 (2) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 2 (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 3 (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 4 (1) TN PROMOTION - TRANSFER - COUSELLING (1) TN TEXT BOOKS ONLINE (1) TNCMTSE (3) TNFUSRC MATERIALS (1) TNPSC ANNUAL PLANNER (9) TNPSC ANSWER KEY (1) TNPSC BULLETIN (1) TNPSC CURRENT AFFAIRS (19) TNPSC DEPARTMENTAL EXAM (18) TNPSC DEPARTMENTAL EXAM ONLINE TEST (61) TNPSC NOTIFICATION (51) TNPSC PRESS RELEASE (3) TNPSC STUDY MATERIALS (35) TNPSC SYLLABUS (1) TNPSC UPDATES (182) TNUSRB MATERIALS (2) TOP-POSTS (13) TRANSFER UPDATES (18) TRB ANNUAL PLANNER (6) TRB ANSWER KEY (3) TRB BEO (2) TRB NOTIFICATIONS (29) TRB RESULT (5) TRB SPECIAL TEACHERS (1) TRB STUDY MATERIALS (3) TRB UPDATES (145) TRUST EXAM (3) TTSE (3) UGC NEWS (4) VIDEO (6) VIDEOS FOR TNPSC (1) WEBSITE (1) What's New. (1) WHATSAPP UPLOAD 2023 (2)

Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Blog Archive

Recent Posts

Featured Post

PTA QUESTION BANK BOOK DOWNLOAD | 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீர்வுப் புத்தகம் வெளியீடு.

PTA QUESTION BANK BOOK DOWNLOAD | 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீர்வுப் புத்தகம் வெளியீடு. NEED ...

Followers

Pages