Kalvisolai No 1 Educational Website in Tamil Nadu | Pallikalvi News | Tamil Educational News Website | TET Study Material | TRB Study Materials | SSLC Study Materials | PLUS TWO Study Materials | Online Test | Plus Two Question Papers | SSLC question Papers | TNPSC Study Materials

KALVISOLAI WHATSAPP

இரண்டு கோடி பார்வைகளை கடந்த கல்விச்சோலை | கல்விச்சோலை உங்களின் பேராதரவோடு இரண்டு கோடி பார்வைகளை கடந்து சென்றது. உங்களால் தான் இது சாத்தியமாயிற்று. கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி ! நன்றி !!! நன்றி !!! உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.

இரண்டு கோடி பார்வைகளை கடந்த கல்விச்சோலை | கல்விச்சோலை உங்களின் பேராதரவோடு இரண்டு கோடி பார்வைகளை கடந்து சென்றது. உங்களால் தான் இது சாத்தியமாயிற்று. கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி ! நன்றி !!! நன்றி !!! உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.      COMMENT BOX
Share:

KALVISOLAI - TODAY'S HEAD LINES

KALVISOLAI - TODAY'S HEAD LINES
KALVISOLAI - TODAY'S HEAD LINES
Share:

TNTET LATEST NEWS | இடைநிலை ஆசிரியர்களுக்கான டி.இ.டி முதல் தாள் தேர்வுக்கு, இரண்டு லட்சத்து, 65 ஆயிரத்து, 568 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வுக்கு, நான்கு லட்சத்து, 19 ஆயிரத்து, 898 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.ஆக, ஆறு லட்சத்து, 85 ஆயிரத்து, 466 விண்ணப்பங்கள், பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டி.இ.டி., முதல் தாள் தேர்வு, ஆகஸ்ட், 17ம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு, ஆகஸ்ட், 18ம் தேதியும் நடக்கிறது. இதற்கான, "ஹால் டிக்கெட்' இம்மாத இறுதிக்குள், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது.

விரிவாக படியுங்கள்
Share:

ஜுன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி

ஜுன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, 12.06.2013 அன்று முற்பகல்   11.00 மணிக்கு கீழ் கண்ட  உறுதிமொழியினை அனைத்து வகை பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில்  அனைவரும் எடுக்க பள்ளிக் கல்வி இயக்குநர் கு.தேவராஜன் பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ள…
Share:

கல்விச்சோலையின் புதிய கல்வியாண்டு வாழ்த்துக்கள்: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள், கல்வித்துறை பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் புதிய கல்வியாண்டு வாழ்த்துக்கள். இக்கல்வியாண்டில் உங்கள் பணி அர்ப்பணிப்பு உணர்வோடு அமையட்டும். மாணவர்கள் அவர்தம் பெற்றோர்களின் கனவு நிறைவேற உங்கள் வழிகாட்டுதல்கள் இனிதாக அமையட்டும்.

கல்விச்சோலையின் புதிய கல்வியாண்டு வாழ்த்துக்கள்: தமிழகம் முழுவதும்  கோடை விடுமுறைக்குபிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன.  கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள், கல்வித்துறை பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள்  அனைவருக்கும் கல்விச்சோலையின் புதிய கல்வியாண்டு …
Share: