உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

ஆசிரியர் தகுதி தேர்வு ஜுலை 12-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர் நியமனத்திற்கு 23-8-2010-க்கு முன் சான்றிதழ் பார்க்கப்பட்டு 23-8-2010-க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வை எழுத தேவை இல்லை' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


ஆசிரியர் தகுதி தேர்வு ஜுலை 12-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர் நியமனத்திற்கு  23-8-2010-க்கு முன் சான்றிதழ் பார்க்கப்பட்டு 23-8-2010-க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வை எழுத தேவை இல்லைஎன்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

வேறு மாவட்டத்தில் விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் அங்கேயே (CCE) முப்பருவ தேர்வு பயிற்சியில் கலந்து கொள்ளலாம். தற்போது சில ஆசிரியர்களுக்கு தொலைத்தூர படிப்பில் பி.எட்., போன்ற ஏதேனும் தேர்வுகள் இருந்தால் அவர்களின் நுழைவுச் சீட்டினை பரிசீலித்து அவர்களுக்கு பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கலாம் - SCERT


மே மாதம் 28 -ஆம் தேதி முதல் 31 -ஆம் தேதி வரை அனைத்து வகை நடுநிலைப் பள்ளிஉயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 -ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு தொடர்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் பள்ளி ஆசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான மாறுதலுக்கான கலந்தாய்வு வரும் 30ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் பள்ளி ஆசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான மாறுதலுக்கான கலந்தாய்வு வரும் 30ம் தேதி முதல் நடைபெற உள்ளது.CLICK

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

டிஎன்பிஎஸ்சி நடத்த உள்ள குரூப் 4 தேர்வுக்காக விண்ணப்பிக்கும் தேதி ஜுன் 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி நடத்த உள்ள குரூப் 4 தேர்வுக்காக விண்ணப்பிக்கும் தேதி ஜுன் 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுவரை 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், தொடர்ந்து பலரும் விண்ணப்பித்து வருவதால் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.அரசுத் துறையில் சுமார் 10,718 காலிப் பணியிடங்களுக்கு இந்த குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TET மற்றும் TRB PG தேர்வு தேதியில் மாற்றமில்லை : ஜூன் 3ம் தேதி நடப்பதாக அறிவித்த டி.இ.டி. தேர்வு திட்டமிட்டப்படியே அதே நாளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வும் திட்டமிட்டப்படியே மே 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


TET மற்றும் TRB PG தேர்வு தேதியில் மாற்றமில்லை : ஜூன் 3ம் தேதி நடப்பதாக அறிவித்த டி.இ.டி. தேர்வு திட்டமிட்டப்படியே அதே நாளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வும் திட்டமிட்டப்படியே மே 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. மே 20 முதல் இணையதளம் மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிக்கல்வித்துறையில் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்களைத் தொடர்ந்து முதன்மைக்கல்வி அலுவலர்களையும் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

பள்ளிக்கல்வித்துறையில் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்களைத் தொடர்ந்து முதன்மைக்கல்வி அலுவலர்களையும் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 20 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றப் பட்டுள்ளனர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 27-ம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் என்.ஆர்.சிவபதி தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 27-ம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் என்.ஆர்.சிவபதி தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு ‘மெரூன்’ கலரில் இலவச சீருடைகள்.


அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இலவச சீருடைகள் மெரூன்கலரில் இருக்கும். 1 முதல் 5ம் வகுப்பு வ ரை உள்ள மாணவியருக்கு மெரூன் கட்டம் போட்ட சட்டை, பிளைன் மெரூன் கலரில் ஸ்கர்ட் வழங்கப்படும். 6ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவியருக்கு மெரூன் கலரில் சுடிதார் இருக்கும். மேல் சட்டை சிறு கட்டம் போட்டதாகவும், சுடிதார் பேன்ட் பிளைன் மெரூன் கலரில் இருக்கும். மேல் துப்பட்டா இளம் பச்சை நிறத்தில் இருக்கும். மாணவர்களுக்கு பேன்ட் பிளைன் மெரூன், மேல் சட்டை சிறு கட்டம் போட்ட மெரூன் கலரில் இருக்கும் என பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாதம் 4-ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு வெளியாகிறது.


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாதம் 4-ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு வெளியாகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

01.01.2012 நிலவரப்படி அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் மற்றும் முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


01.01.2012 நிலவரப்படி அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் மற்றும் முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 22ம் தேதி வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 22ம் தேதி வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.