உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

டி.இ.டி., விண்ணப்ப தேதி முடிந்தது: ஆறு லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை லட்சம் பேர் விண்ணப்பித்தனர், அவர்களில், ஆண்கள் எத்தனை பேர்; பெண்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை, ஓரிரு நாளில், டி.ஆர்.பி., வெளியிடும் என தெரிகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில், 30 ஆயிரம் பேருக்கு, புதிய வேலை வாய்ப்புகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளில், டி.என்.பி.எஸ்.சி., யும், டி.ஆர்.பி.,யும், மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

6 லட்சம் டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை: ஜூலை 1 கடைசி தேதி.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்க மறுப்பு, விசாரணை வருகிற ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.எஸ்.சி. நர்சிங் போன்ற மருத்துவம் சார்ந்த படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. கடைசி தேதி ஜூலை 5.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TET NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எங்கு வாங்கியிருந்தாலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு எழுத ஹால் டிக்கெட் 21, 22–ந்தேதிகளில் வழங்கப்படுகிறது

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசுக் கலை,அறிவியல் கல்லூரிகளுக்கு 1093 உதவிப் பேராசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்களை 19.06.2013 முதல் 10.07.2013 வரை கிழ்கண்ட கல்லூரிகளிலிருந்து ரூ-100 ஐ நேரடியாக பணமாக செலுத்தி பெறலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களை 17/06/2013 முதல் 01/07/2013 வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து ரூ-50ஐ நேரடியாக பணமாக செலுத்தி பெறலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ்–1 வகுப்புகள் 24–ந்தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,566 பணி இடங்களை நிரப்ப ஆகஸ்டு மாதம் 25–ந் தேதி குரூப்–4 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு ஜூன் 14 முதல் விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ்–2 மறுமதிப்பீட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகளுக்கு மதிப்பெண் குறைந்தது. அதேநேரத்தில் ஏறத்தாழ 1,400 பேருக்கு 10 மார்க் வரை, மதிப்பெண் அதிகரித்து இருக்கிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகம் முழுவதும் 8,226 தனியார் பள்ளிகளுக்கு 2013–2016–ம் ஆண்டுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு கமிட்டி அறிவித்துள்ளது. கட்டண விவரங்களை தமிழக அரசின் இணையதளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

என்ஜினீயரிங் கவுன்சிலிங்கிற்காக சென்னை வரும் மாணவர்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை தமிழக அரசு அறிவிப்பு

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜுன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி

ஜுன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, 12.06.2013 அன்று முற்பகல்   11.00 மணிக்கு கீழ் கண்ட  உறுதிமொழியினை அனைத்து வகை பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில்  அனைவரும் எடுக்க பள்ளிக் கல்வி இயக்குநர் கு.தேவராஜன் பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார் 


உறுதிமொழி

குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி

“இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட  சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால்      இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன்.”

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.இ., "ரேங்க்' பட்டியலை, அண்ணா பல்கலைகழகம் வெளியிட்டது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கல்விச்சோலையின் புதிய கல்வியாண்டு வாழ்த்துக்கள்: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள், கல்வித்துறை பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் புதிய கல்வியாண்டு வாழ்த்துக்கள். இக்கல்வியாண்டில் உங்கள் பணி அர்ப்பணிப்பு உணர்வோடு அமையட்டும். மாணவர்கள் அவர்தம் பெற்றோர்களின் கனவு நிறைவேற உங்கள் வழிகாட்டுதல்கள் இனிதாக அமையட்டும்.

கல்விச்சோலையின் புதிய கல்வியாண்டு வாழ்த்துக்கள்: தமிழகம் முழுவதும்  கோடை விடுமுறைக்குபிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன.  கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள், கல்வித்துறை பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள்  அனைவருக்கும் கல்விச்சோலையின் புதிய கல்வியாண்டு வாழ்த்துக்கள். இக்கல்வியாண்டில் உங்கள் பணி அர்ப்பணிப்பு உணர்வோடு அமையட்டும். மாணவர்கள் அவர்தம் பெற்றோர்களின் கனவு நிறைவேற உங்கள் வழிகாட்டுதல்கள்  இனிதாக அமையட்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.