உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

குரூப் 2 தேர்வு முடிவுகள் |கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்ப்ட்டுள்ளன.

6 comments:

 1. main exam ku apply pannanuma? thevai illaya?

  ReplyDelete
  Replies
  1. *********************************************************
   இடைநிலை ஆசிரியர்களுக்கு
   அழைப்புக் கடிதம்
   **********************************************************

   """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
   SGT

   இடம் : சென்னை மெரினா
   நாள் : 14.09.2014
   நேரம்:காலை 10 மணி

   மிக முக்கியமான செய்தி:
   கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

   ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே குறைந்தது ஒரு நூறு பேராவது ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

   நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

   ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
   நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

   நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
   இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

   வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

   ***************************
   !! SUNDAY 14.09.2014 !!
   !! COME TO CHENNAI !!
   !! JOIN AT MERINA !!
   !! DEMAND +VACCANCY !!
   ***************************

   WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

   வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

   95433 91234 Sathyamoorthy
   9597239898
   09663091690 Sathyajith
   Delete
 2. தகுதியான, மிக திறமையான ஆசிரியர்களை நியமனதிற்கும் ஆதரவு தெரிவித்து மான்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பேரணி, 15.09.2014 அன்று காலை 11.00மணியளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரைவாக பணி நியமிக்க கோரிக்கை அனைவரும் வாரீர் , வாரீர். கோரிக்கை மனு விரைவில் நம் தளத்தில்.

  ReplyDelete
 3. Chennai la nadathalamay ellarum kalathuka vasathiya irrukkum.....kuttam sereumla...amma vukum neradiya nanri sollalam...

  ReplyDelete
 4. Chennai la nadathalamay ellarum kalathuka vasathiya irrukkum.....kuttam sereumla...amma vukum neradiya nanri sollalam...

  ReplyDelete
 5. தேர்வான நண்பர்களே.
  மிக மிக அவசரம்
  எதிரிகளிடம் உள்ள ஒற்றுமை நம்மிடம் இல்லை. தேர்வானவர்கள் திரு.காசிநாதன் தலைமையில் ஒன்றுபடுவோம். அரசு நமக்களித்த உரிமையை மீட்டெடுத்து பணியில் அமர்வோம்.
  தொடர்பு :8438426043

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.