உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Revised Quarterly Exam Time Table | நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2 comments:

 1. Paper1 நண்பர்களுக்கு. .
  Less vacancy ஆல் நாம் பணி வாய்ப்பினை இழந்துள்ளோம்.
  கூடுதல் பணியிடங்கள் வேண்டி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே சென்னை வாருங்கள். ..
  95433 91234
  09663091690
  9597239898
  Accommodation available

  ReplyDelete
 2. ஐயோ கடவுளே

  கப்பாற்றுவீரா இல்லை காயபடுத்துவீரா

  பிடிவாதமாக இருக்கும் அரசாங்கமே உனக்கு எண்களின் வேதனை புரியலையா

  உங்களின் பிடிவாதத்தால் எத்தனையோ ஆசிரியர்களின் வாழ்கையை துன்பத்துக்கு ஆளாக்குகிறீர்கள்

  இந்தமுறை இல்லை அடுத்தமுறை வேலை கிடைத்துவிடும் என்றால் பரவாஇல்லை
  இனி எப்பொழுதுமே வேலை கிடைக்காது என்பதால் தான் போராடுகிறோம்

  தீவிரவாதம் இல்லாத தமிழகத்தில் படித்த தீவிரவாதி உருவாக காரணமாக இருக்காதீர்

  கிராமப்புற மாணவனுக்கு கல்லூரி சென்ற உடன்தான் நிறைய கற்றுகொள்கிறான்

  இந்த WEIGHTAGE மதிப்பெண் அவனுடைய வாழ்க்கையை பாதிக்கிறது
  ஏன்
  உங்களுக்கு புரியவில்லையா இல்லை புரியாமல் இருப்பது போல் இருக்கிறாயா

  ஆம் தூங்குபவனை எழுப்பி விடலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எப்படி எழுப்புவது

  வருகாலம் உங்களை வாழ்த்தவேண்டுமா இல்லை தூற்றவேண்டுமா
  முடிவு செய்துகொள்ளுங்கள்

  அவசரத்தில் எடுக்கும் முடிவு அபாயத்தில் தான் முடியும்

  ஜூனியர் சீனியர் என்று நான் பிரிக்கவில்லை


  WEIGHTAGE முறையில் மாற்றம் கொண்டுவாருங்கள்

  TET = 90%
  BED =5%
  டிகிரி=5%

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.