உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TNPSC DEPARTMENTAL EXAMINATIONS RESULTS DECEMBER 2014 | அரசுத் துறை தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று சனிக்கிழமை பணி நியமனக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைத்தூரக்கல்வி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC | சித்தா, யுனானி, ஆயுர்வேத, ஹோமியோபதி துறைகளில் காலியாக உள்ள 83 உதவி மருத்துவ அலுவலர் பதவிகளை நிரப்ப போட்டித்தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC | தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்காக சான்று சரிபார்ப்பு மார்ச் 30ம் தேதி முதல் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும் ஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக வருகிற 28-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் தங்களது முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழக சட்டப்பேரவையில் 2015-16-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை தாக்கல் செய் கிறார். புதிய ஓய்வூதியத்தை கைவிடுவது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,789 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகிற 28-ஆம் தேதி பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அண்ணா பல்கலைக்கழகம், அதன் கீழ் இயங்கி வரும் உறுப்புக் கல்லூரிகள், மண்டல அலுவலகங்களில் காலியாக உள்ள 280 பேராசிரியர், இணைப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB NEWS | அரசு பள்ளி கணினி ஆசிரியர் இறுதி தேர்வு பட்டியலும், உடற்கல்வி இயக்குநர் எழுத்துத்தேர்வு முடிவும் வெளியிடப்பட்டுள்ளன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழக காவல் துறையில் புதிதாக 1,078 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கடந்த 10-ந் தேதியுடன் விண்ணப்பங்கள் பெறும் பணி நிறைவடைந்த நிலையில் ,1 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,700-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசுப் பணிகளுக்கு பத்திரிகை விளம்பரம் மூலமாகவும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிக்கல்வி - 8 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு / பணி மாறுதல் அளித்து உத்தரவு

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜிப்மர் மருத்துவ கல்லூரி நுழைவுத்தேர்வுக்கு மே மாதம் 4-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.நுழைவு தேர்வு வருகிற ஜூன் மாதம் 7–ந் தேதி 50 நகரங்களில் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடக்கிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வு,அடுத்த வாரம் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், ஆசிரியர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு, வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகையைப் பெறுவதற்கான தேசிய அளவில் நடத்தப்படும் நெட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த ஆண்டு மொழிப்பாடங்களுக்கான வினாத்தாள்கள் எதிர்பார்த்ததை விட எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.வினாத்தாளை பதிவிறக்கம் செய்யுங்கள் ...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

உச்சநீதிமன்ற ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் மார்ச் 30 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பணிநியமனம் குறித்து தமிழக அரசிடமும் விளக்கம் கேட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC GROUP 2 RESULT | TNPSC GROUP 2 தேர்வு - சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் 5635 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.மார்ச் 26 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு துவங்க உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TET NEWS | உச்சநீதிமன்ற டி.இ.டி. வழக்குகள் இன்று மார்ச் 9 கோர்ட் எண் 7ல் விசாரணைக்கு வருகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC | கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த அரசுத் துறை தேர்வுக்கான முடிவுகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட துவங்கி உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 16-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக தகவல்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC | மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வின் மதிப்பெண் பட்டியல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் டூ பொதுத்தேர்வு | தமிழ் இரண்டாம் தாள் கேள்விகளும் எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் கூறினர் | வினாத்தாளை பதிவிறக்கம் செய்யுங்கள் ...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் டூ பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாளில் நடந்த தமிழ் முதல் தாள் கேள்விகள் எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் கூறினர் | வினாத்தாளை பதிவிறக்கம் செய்யுங்கள் ...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

7th Pay Commission | ஏழாவது ஊதியக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் டூ மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பாக பொதுமக்கள், மாணவர்கள் தங்களின் புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை 8012594101, 8012594116, 8012594120, 8012594125 ஆகிய செல்போன் எண்களில் தெரிவித்து பயன்பெறலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பாரத ஸ்டேட் வங்கி எழுத்தர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியலை பாரத ஸ்டேட் வங்கி இணையதளத்தில் (www.sbi.co.in) வெளியிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC குரூப்-2 மெயின் தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PLUS TWO EXAM | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கும் பிளஸ்-2 தேர்வுகள் | தொடக்கம் 5.3.2015 | முடியும் நாள் 31.3.2015 | 6,256 பள்ளிகள் | 2,377 தேர்வு மையங்கள் | 8,43,064 மாணவ–மாணவிகள் | 3,90,753 மாணவர் | 4,52,311 மாணவிகள் | 42,963 தனித்தேர்வர்கள் | 66 விடைத்தாள் திருத்தும் மையங்கள் | ஏப்ரல் இறுதி வாரத்தில் தேர்வு முடிவுகள் | தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள்,பெற்றோர்கள், தேர்வை எதிர்கொள்ளும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்..

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் 4.3.2015 புதன்கிழமை வெளியிடப்படுகின்றன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கலை அறிவியல் பல்கலைக்கழகங்களில் உள்ளது போல பொறியியல் கல்லூரிகளிலும் விருப்பப் பாடத் தேர்வு முறையை (சி.பி.சி.எஸ்.) அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TANCET 2015 | டான்செட் தேர்வுக்கு ஆன்-லைன் மூலமும் மற்றும் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பெற கடைசி தேதி, ஏப்ரல் 20. டான்செட்தேர்வு, மே மாதம், 16, 17ம் தேதிகளில் நடக்கும் என, அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.இந்தியா முழுவதும் சுமார் 80,000 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்த்த பட உள்ளது. மாத ஊதியம் வாங்குவோரின் வருமான வரியில் மாற்றம் இல்லை.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.