உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்
 • TN MHC RECRUITMENT 2020 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள P.A, P.C வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2021 | Click Here

LATEST TRB NEWS | முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ஆகஸ்டு 14ம் தேதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2க்கான தேர்வு பட்டியல் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

42 comments:

 1. AIRTEL 3G மொபைல் இன்டர்நெட் இலவசமாக வேண்டுமா? see @ dictionary4life.blogspot.in (click this link (or) type this it on address bar in system)

  ANDROID PHONE மூலம் பணம் சம்பாதிக்க ஒரு APPLICATION
  dictionary4life.blogspot.in (click this link (or) type this it on address bar in system)

  ANDROID மொபைல் காணாமல் போனால் எளிதில் கண்டுபிடிக்க உதவும் APPLICATION . dictionary4life.blogspot.in (click this link (or) type this it on address bar in system)

  ReplyDelete
 2. Sandhaiku poovanum aatha vaium kasu kodu. Nalla sollringa boss sollunga, sollunga.

  ReplyDelete
 3. viveganandhar mahatma gandhiji ye kopapada vaithuduvingada pongada neengalum unga result um enaku velaye venam da na maadu meikave poiduren

  ReplyDelete
 4. vaalu poitu kathi vandhadhu dum dum dum 30th july, 31st july, Aug 1st,aug 4th, ipa today evng? parkalam.

  ReplyDelete
 5. Already 4:30pm.. result varuma, varadha...

  ReplyDelete
 6. வ்னக்கம் இன்றூ மாலைக்குள் வெளியிடுவொம் ஆணால் எண்றைக்கு தெரியவில்லை

  ReplyDelete
 7. etharkum oru tm ramanan[vanilai aaraichi] sir i ketu sollunga mrs TRB

  ReplyDelete
 8. Ithu unmai thana evlo nal than ipdiye solluvanga.please yarachum correct ana information kudungale please.

  ReplyDelete
 9. ithuku trb viraivil list publish pannum nu sonna kuda ok nimathiya irukum but innaiku kandipa publish pannum pannum nu solli manasu evlo than bayanthute irukum.

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. Ellarayum nimathi illama panrathey trb ku velaya pochu..frds itha nambi payapadatheenga. Be cool frds

  ReplyDelete
 12. 
  🔘 MODI GOVERNMENT INTRODUCED ONLINE SERVICES 🔘

  *Obtain:
  1. Birth Certificate
  http://www.india.gov.in/howdo/howdoi.php?service=1

  2. Caste Certificate
  http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4

  3. Tribe Certificate
  http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8

  4. Domicile Certificate
  http://www.india.gov.in/howdo/howdoi.php?service=5

  5. Driving Licence
  http://www.india.gov.in/howdo/howdoi.php?service=6

  6. Marriage Certificate
  http://www.india.gov.in/howdo/howdoi.php?service=3

  7. Death Certificate
  http://www.india.gov.in/howdo/howdoi.php?service=2

  Apply for:
  1. PAN Card
  http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=15

  2. TAN Card
  http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=3

  3. Ration Card
  http://www.india.gov.in/howdo/howdoi.php?service=7

  4. Passport
  http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=2

  5. Inclusion of name in the Electoral Rolls
  http://www.india.gov.in/howdo/howdoi.php?service=10

  Register:
  1. Land/Property
  http://www.india.gov.in/howdo/howdoi.php?service=9

  2. Vehicle
  http://www.india.gov.in/howdo/howdoi.php?service=13

  3. With State Employment Exchange
  http://www.india.gov.in/howdo/howdoi.php?service=12

  4. As Employer
  http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=17

  5. Company
  http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=19

  6. .IN Domain
  http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=18

  7. GOV.IN Domain
  http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=25


  Check/Track:
  1. Waiting list status for Central Government Housing
  http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=9

  2. Status of Stolen Vehicles
  http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=1

  3. Land Records
  http://www.india.gov.in/landrecords/index.php

  4. Cause list of Indian Courts
  http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=7

  5. Court Judgments (JUDIS )
  http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=24

  6. Daily Court Orders/Case Status
  http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=21

  7. Acts of Indian Parliament
  http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=13

  8. Exam Results
  http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=16

  9. Speed Post Status
  http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=10

  10. Agricultural Market Prices Online
  http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=6

  Book/File/Lodge:
  1. Train Tickets Online
  http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=5

  2. Air Tickets Online
  http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=4

  3. Income Tax Returns
  http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=12

  4. Complaint with Central Vigilance Commission (CVC)
  http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=14

  Contribute to:
  1. Prime Minister's Relief Fund
  http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=11

  Others:
  1. Send Letters Electronically
  http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=20

  Global Navigation
  1. Citizens
  http://www.india.gov.in/citizen.php

  2. Business (External website that opens in a new window)
  http://business.gov.in/

  3. Overseas
  http://www.india.gov.in/overseas.php

  4. Government
  http://www.india.gov.in/govtphp

  5. Know India
  http://www.india.gov.in/knowindia.php

  6. Sectors
  http://www.india.gov.in/sector.php

  7. Directories
  http://www.india.gov.in/directories.php

  8. Documents
  http://www.india.gov.in/documents.php

  9. Forms
  http://www.india.gov.in/forms/forms.php

  10. Acts
  http://www.india.gov.in/govt/acts.php

  11. Rules
  http://www.india.gov.in/govt/rules.php

  PLS FORWARD TO ALL GROUPS AND FRIENDS.
  Keep ds msg handy...u may need it anytime

  ReplyDelete
 13. ellam ready thana apuram ean vidamatranga inum evanavadhu case file panuvana inum 1yr izuthadikalam final ha cancel panidalam ninaikiranga poliruku neenga enna ninaikiringa fnds

  ReplyDelete
 14. Naalaikum puli varum...naalai marunaalum varum....poonaiyaachum varuma?

  ReplyDelete
 15. It's critical puzzle find it correct date.

  ReplyDelete
 16. Maheswari said TET la pass pannathala paartha velaiyum pudigitaga.....TRB um velai kudukala arasana nambi purushana kaivitta kathai aaidichu ada aala udugada .....`

  ReplyDelete
 17. பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.

  அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். “ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்.”  அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

  அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

  இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன.

  1) ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?
  அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

  2) அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.
  எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்

  ReplyDelete
 18. Really amazng story...very nice..nalla sinthanai thuliudan nimmathiyaga uranga sellum thirupthi thantha ungalukku nandrikal pala....

  ReplyDelete
 19. ipa edhuku indha kadhaya soluringa engalukum ella kadhaum therium reslt pathi solunga ketta kadhakalachebam panuringa

  ReplyDelete
  Replies
  1. Just indha torture kuraiyiradhuku sir..neenga enna subject sir..evlo cutoff

   Delete
 20. 30st july il irundhu indha tm varai nan cmptr munadiye than iruken daily pozudhu vidium pogum anal reslt matum varave ilai 2mrw rslt varalana indha cmtr i udaika than poren prms

  ReplyDelete
 21. hlo kalvisolai nalaikavadhu unmayana infrmtn solunga illana soladhinga ungala nambi systm munadiye dhavam iruken nengalum daily evng varudhu aftrn varudhu soluringa ana enaku fvr than vandhadhu k gd nt

  ReplyDelete
 22. Therinchudicha..kadupetharankannu unga ellarukkum therinchudicha...sarivitu...

  ReplyDelete
 23. 1.சமூக சேவை தொடர்பான படிப்புகள் @ http://dictionary4life.blogspot.in
  2.தமிழில் 'ஆஃப்லைன் அகராதி'யை இலவசமாக வழங்கும் இ-கலைவன் @ http://dictionary4life.blogspot.in
  3.மொபைல் போன் மெமரி கார்ட் Recovary software மொபைல் போன் மெமரி கார்ட் Recovary software @ http://dictionary4life.blogspot.in
  4. ஹோம்வொர்க் இல்லாத ஹோம்லி பள்ளி @ http://dictionary4life.blogspot.in

  ReplyDelete
 24. FLASH NEWS : PAPER 1 NOTIFICATION DECLARED !!!

  ReplyDelete
 25. Instead of going to TRB we have to go to education minister's house. If he gives pressure to trb it will work. Otherwise nothing will happen.

  ReplyDelete
 26. TET FAILED CANDIDATES TO ADD FINAL SELCTION LIST IN 3-TYPES
  1.MACHINERY
  2.MANUALLY
  3.POLITICALY
  FINALLY B.ED. RESULT PUBLISED TRB

  ReplyDelete
 27. Ennamo nadakuthu tamil natula. Teachers a vachi nalla nadaham aduranga.

  ReplyDelete
 28. hlo vasanth girija nan etho tnsn la irundhen adhan appadi solliten sorry, rly super story nenga sonnadhu nd my wtge is 70.22 english mjr BC, job kidaikuma theriyala

  ReplyDelete
 29. inum enna than venum ungaluku ethukaga wt panuringa rslt vidama something wrong enamo nadakudhu yarukavadhu therindhal sollunga

  ReplyDelete
 30. marubadium dhubaike poidalama ila oru orama utkarndhu thozil pannalama

  ReplyDelete
 31. innaikavathu nalla kaalam varuma...illa elavu kattha kili pola namma kathai aaiduma pls yaravathu solluga ennathaan nadakuthu.....Tamil nattula nammala vachi onnum kamadi kimadi pannalayaooo......

  ReplyDelete
 32. hello sir,
  tet weightage ah base pani appoint panama seniority base pani pana than sir coorect ah irukum.because 12th cut off mark vocational group eduthavangaluku athikama kedaikum.but maths group eduthavangaluku antha mark decrease ayidum.apadi cut off base pani than podanum na tet mark ah matum base pani podunga sir.
  kidly take this message for consideration please

  ReplyDelete
 33. hlo lakshmi mam elam finish ini soli ena panamudium, nenga endha ln la venalum pogalam maths grup eduthadhala but vctnl grup eduthavanga ethavathu oru ln la thana poga mudium, elathulaum advtgs disadvtgs iruku, nanum maths eduthen anal science edukala idhanala en lf turn agi vitadhu 6 army slctn atnd panen elame physical fit agiduven anal science grup edukala endru rjct pananga, D.M.E.,B.A., panitu just 10th qflctn la wrk panuren.

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.