உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்
 • TN MHC RECRUITMENT 2020 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள P.A, P.C வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2021 | Click Here

LATEST TRB NEWS|ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்:11 ஆயிரம் புதிய ஆசிரியர்களின் தேர்வுப்பட்டியலை,தயாரித்து முடித்துவிட்டோம்.கடைசி நேரத்தில், 'மேனுவலாக' தேர்வு பட்டியலை சரிபார்க்க முடிவு செய்தோம். ஒவ்வொரு பாட தேர்வு பட்டியலையும், ஒவ்வொரு அதிகாரிகள் சரிபார்த்தனர். பட்டியல் வெளியாகும் தேதி தள்ளிப்போனதற்கு, இது தான் காரணம்.மேலும், முடிவை வெளியிடுவதற்கு, தமிழக அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. 4ம் தேதிக்குள் அரசின் அனுமதி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைத்ததும், உடனடியாக தேர்வு பட்டியல் வெளியிடப்படும்.

42 comments:

 1. வெளியிடவே வேண்டாம் சரியான weightageஐ நிர்ணயித்துவிட்டு பின் பட்டியலை வெளியிடுங்கள் இந்த weightageமுறையில் seniorityக்கும் மதிப்பில்லை இந்த முறை வேலை கிடைக்கவில்லை என்றாலும் இந்த weightageமுறை நீடித்தால் மீண்டும் tetஎழுதி வேலை கிடைக்கும் என்ற வாய்ப்பும் இல்லை

  ReplyDelete
  Replies
  1. Intha weightage method muttaal thanamanathu
   LKG padikkum pothu A B C D ....... thenthirunthal mattume Teacher yenbathu pola intha method
   LKG learning students only want to select by TRB and appoint after 18 years on the Teacher posts
   This method best for chliiy & non- sence Govt of Tamilnadu

   Delete
 2. மாதா

  பிதா

  குரு (ஆசிரியர்)

  தெய்வம் (SEARCHING)
  எனது இனிய ஆசிரியர் குடும்ப நண்பர்களுக்கும் ,
  எங்களை ஒன்றிணைத்த KALVISOLAI .Jதலைமைக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. Nalaikavathu varuma illa appavum adavadu karanam solluvingla thavu senju list vitrungapa pithiam piduchdum pola pls

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. TRB sir next TET EXAM FOLLOW FROM UGC NET PATTERN THAT IS CORRECT METHOD

  ReplyDelete
 7. Replies
  1. 3000 க்கும் மேல்இருக்கும்

   Delete
 8. 652 கணினி ஆசிரியர்களை குடுப்பத்துடன் குழிதோண்டி புதைத்து விட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். 45 கேள்விகள் தவராக கேட்டது எங்கள் தவறா? இப்படி ஒரு தேர்வு நடத்தியது 2010-ல் TRB.

  45 வினாக்கள் தவறான கேள்விதாள் இப்படி ஒரு தேர்வு நடத்தி எங்களை பழிவாங்கியது.

  ReplyDelete
 9. வாழ்க்கையில் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியப் பயனுள்ள குறிப்புகளைக் கொண்ட இணையதளம் - http://dictionary4life.blogspot.in

  ReplyDelete
 10. TET PATHI SOLREENGA ATHUKU MUNNADI PG TRB EXAM ELUTHINOM.
  PG TRB SELECTION LIST ENNACHU. PLEASE RELEASE PG TRB SELECTION LIST.

  ReplyDelete
 11. The list will get publish by friday End Of the Day, because money circulating fully , even failed candidates will get posting by paying 8 -10 lacs, this is not a fake news.

  ReplyDelete
 12. Dear all,

  The Final list will get publish only by Friday End of the day, b'coz money circulating every where, even failed candidates are included in the list for 8-10 lacs, this is not a fake news. we have to do something against this injustice. please join together to break this.

  ReplyDelete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
 14. Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Addendum Notification published now in TRB. Website ..

  ReplyDelete
 15. Sir enna publish panni irukkanga pls reply

  ReplyDelete
 16. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் புரட்சிகள் - தி ஹிந்து
  http://www.teachertn.com/2014/08/blog-post.html

  ReplyDelete
 17. பாடவாரியாக paper 2 கூடுதல் பணியிடங்கள் விவரம் சேர்த்து TRB அறிவிப்பு:

  ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 கூடுதலாக 508 பணியிடங்கள் சேர்த்து TRB அறிவிப்பு
  TRB ANNOUNCED THE FOLLOWING ADDITIONAL POSTS AS PER IT'S NEW NOTIFICATION
  SCHOOL EDN DEPT ADDITIONAL POSTS
  ENGLISH-43
  Maths-82
  Physics-55
  Chemistry-55
  Botany-24
  Zoology 24
  History-67
  Geography- 17
  Total-367
  ELEMENTARY EDN DEPT ADDITIONAL POSTS
  Physics-47
  Chemistry-47
  Botany-24-Zoology-23
  Total-141
  Grand total 367 +141 = 508

  ReplyDelete
 18. Innaku night varuma thayavu seinju list podunga nenga nalla irupenga pls publish by list

  ReplyDelete
 19. uyire podhu lista kudunga pa..........................

  ReplyDelete
 20. thaanga mudiyala eppadhan tharuvinga................!

  ReplyDelete
 21. apo prmsn vangama eppadi 30th july soli irundhinga 15 days ha enna panitu irundhinga prmsn vangama then manual sari parthingala apo idhu varai enna pannitu irundhinga parkama idellam oru reason ila ungaluku venam en porumaya sodhikadhinga naanga yarum mutal illa

  ReplyDelete
 22. Trb website en internet home page aanadhan micham..evlo dha morachi paakuradhu.. seekram release pannunga ayya...

  ReplyDelete
 23. (TRB) please serve in god not others

  ReplyDelete
 24. TRB result late aaha unmaiyana karanam enna?

  ReplyDelete
 25. pls.......................................................................................................................................................................................................................... rls.

  ReplyDelete
 26. vazhkail velai endru agivitadaga natkal nagartm trb adigarigale ningal nagartm nimidathil dan engal velaym adai sarndu engal vazhkaye ulludu endru eppodu arivirgal ayya?

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.