கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை நடத்த எதிர்ப்பு தெரிவித்து உள்ள சென்னை ஐகோர்ட்டு, மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு? என்று கேள்வி எழுப்பி உள்ளது. அத்துடன் அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருக்கிறது.
நீண்ட விவாதத்திற்கு பிறகு நீதிபதிகள், பொதுத்தேர்வை தள்ளிவைக்க முடியுமா? என பரிசீலிக்க வேண்டும் என்றும், அதேநேரம், தேர்வை நடத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர் | Read More
No comments:
Post a Comment
1. www.news.kalvisolai.com
2. www.studymaterial.kalvisolai.com
3. www.tamilgk.kalvisolai.com
4. www.onlinetest.kalvisolai.com