டிசம்பர் 2025 அரையாண்டுத் தேர்வுக்கான (Half-Yearly Examinations) விரிவான கால அட்டவணை :
- வகுப்புகள் 6, 7, 8 மற்றும் 9
- தேர்வு நேரம்:
- 6-ஆம் வகுப்பு: காலை 10:00 - 12:00
- 7-ஆம் வகுப்பு: மதியம் 2:00 - 4:00
- 8-ஆம் வகுப்பு: காலை 10:00 - 12:30
- 9-ஆம் வகுப்பு: மதியம் 2:00 - 4:30
- தேர்வு அட்டவணை:
- 15.12.2025 (திங்கள்): தமிழ்
- 16.12.2025 (செவ்வாய்): ஆங்கிலம்
- 17.12.2025 (புதன்): விருப்ப மொழி (Optional Language)
- 18.12.2025 (வியாழன்): கணிதம்
- 19.12.2025 (வெள்ளி): உடற்கல்வி (Physical Education)
- 22.12.2025 (திங்கள்): அறிவியல்
- 23.12.2025 (செவ்வாய்): சமூக அறிவியல்
- 10-ஆம் வகுப்பு (SSLC)
- தேர்வு நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை. (காலை 9:45 மணிக்கு வினாத்தாள் வாசிக்க நேரம் வழங்கப்படும்)
- தேர்வு அட்டவணை:
- 10.12.2025 (புதன்): தமிழ் (Part-I)
- 12.12.2025 (வெள்ளி): ஆங்கிலம் (Part-II)
- 15.12.2025 (திங்கள்): கணிதம் (Part-III)
- 18.12.2025 (வியாழன்): அறிவியல் (Part-III)
- 22.12.2025 (திங்கள்): சமூக அறிவியல் (Part-III)
- 23.12.2025 (செவ்வாய்): விருப்ப மொழி (Part-IV)
- 11-ஆம் வகுப்பு (+1)
- தேர்வு நேரம்: மதியம் 02:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை. (மதியம் 01:45 மணிக்கு வினாத்தாள் வாசிக்க நேரம் வழங்கப்படும்)
- தேர்வு அட்டவணை:
- 10.12.2025 (புதன்): தமிழ்
- 12.12.2025 (வெள்ளி): ஆங்கிலம்
- 15.12.2025 (திங்கள்): இயற்பியல் (Physics), பொருளாதாரம் (Economics), கணினித் தொழில்நுட்பம்.
- 17.12.2025 (புதன்): கணிதம் (Mathematics), விலங்கியல் (Zoology), வணிகவியல் (Commerce), நுண்ணுயிரியல் (Micro Biology), ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை (Nutrition and Dietetics).
- 19.12.2025 (வெள்ளி): வேதியியல் (Chemistry), கணக்குப்பதிவியல் (Accountancy), புவியியல் (Geography).
- 22.12.2025 (திங்கள்): கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், கணினி அறிவியல் (Computer Science), கணினி பயன்பாடுகள் (Computer Applications), உயிரியல் (Biology), வரலாறு (History), தாவரவியல் (Botany), அரசியல் அறிவியல் (Political Science).
- 23.12.2025 (செவ்வாய்): வணிகக் கணிதம் (Business Maths), அடிப்படை பொறியியல் பாடங்கள்.
- 12-ஆம் வகுப்பு (+2)
- தேர்வு நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை. (காலை 9:45 மணிக்கு வினாத்தாள் வாசிக்க நேரம் வழங்கப்படும்)
- தேர்வு அட்டவணை:
- 10.12.2025 (புதன்): தமிழ்
- 12.12.2025 (வெள்ளி): ஆங்கிலம்
- 15.12.2025 (திங்கள்): கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், விவசாய அறிவியல், செவிலியர் படிப்பு (General).
- 17.12.2025 (புதன்): வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்.
- 19.12.2025 (வெள்ளி): இயற்பியல், பொருளாதாரம், உயிரியல் (Biology), தொழிற்கல்வித் திறன் (Employability Skills).
- 22.12.2025 (திங்கள்): தாவரவியல் (Botany), வரலாறு, வணிகக் கணிதம் (Business Maths & Statistics).
- 23.12.2025 (செவ்வாய்): கணினி அறிவியல் (Computer Science), கணினி பயன்பாடுகள், உயிர்-வேதியியல் (Bio-Chemistry), மனை அறிவியல் (Home Science), அரசியல் அறிவியல்.
- அரையாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பு
- தேர்வுகள் நிறைவு: அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 23, 2025 (செவ்வாய்) அன்று முடிவடைகின்றன.
- விடுமுறைக் காலம்: டிசம்பர் 24, 2025 (புதன்) முதல் ஜனவரி 4, 2026 வரை 12 நாட்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்படுகிறது.
- பள்ளி மீண்டும் திறக்கும் நாள்: விடுமுறைக்குப் பிறகு, பள்ளி மீண்டும் ஜனவரி 5, 2026 (திங்கள்) அன்று துவங்கும்.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment