தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் சுற்றறிக்கை, சென்னை-06 ந.க.எண்.34750/எல்/இ3/2023-1, நாள் 25.10.2023 பொருள்: பள்ளிக் கல்வித் துறை - ஊதிய முரண்பாடு - மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் - பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் வரும் அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாட்டினை சரிசெய்தல் சார்பான கருத்துருக்கள் பின்பற்ற வேண்டிய தெளிவுரைகள் - தொடர்பாக. பார்வை: 1. அரசாணை (நிலை) எண்.1400. நிதி(ஊ.கு)த்துறை, நாள்.21.12.1998. 2. அரசாணை (நிலை) எண்.25, பணியாளர் (மற்றும்) நிர்வாக சீர்திருத்தத் துறை, நாள்.22.03.2015. 3. அரசு கடித எண்.22508. பணியாளர் (மற்றும்) நிர்வாக சீர்திருத்தத் துறை, நாள்.03.09.2019. 4. அரசாணை எண்.151. பள்ளிக் கல்வி பக(1(1)) துறை. நாள்.09.09.2022. 5.தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06, ந.க.எண். 34750 / எம் / 2023, நாள்.26.06.2023.
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
No comments:
Post a Comment