எட்டாம் வகுப்பு பொது தேர்வுக்கு, இதுவரை விண்ணப்பிக்க தவறியோர், தத்கல் முறையில், சிறப்பு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். ஜன.,1ல், பனிரெண்டரை வயது முடிந்தோர், விண்ணப்பிக்கலாம்.டிச., 11, 12 மற்றும் 13ம் தேதிகளில், அரசு தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு சென்று, 'ஆன்லைன்' வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 |
கல்விச்செய்தி |
வேலைவாய்ப்புச்செய்தி |
புதிய செய்தி |
பொது அறிவு |
KALVISOLAI - SITE MAP |
No comments:
Post a Comment