போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்கள் பணியிடை நீக்கம். | பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 |
கல்விச்செய்தி |
வேலை-1 || வேலை-2 |
புதிய செய்தி |
பொது அறிவு |
KALVISOLAI - SITE MAP |
No comments:
Post a Comment