தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட
சிறப்பாசிரியர் தேர்வுக்கு விரைவில் இறுதி பட்டியல்
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணிகள் மும்முரம்
தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய சிறப்பாசிரியர் பதவிகளுக்கான இறுதி தேர்வுபட்டியல் தயாரிக்கும் பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இறுதி தேர்வுபட்டியல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
அனைத்து கல்விச்செய்திகளும் ஒரே இடத்தில்... |
STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 |
கல்விச்செய்தி |
வேலை-1 || வேலை-2 |
புதிய செய்தி |
No comments:
Post a Comment