பள்ளிக்கல்வித் செயலாளராக துறை இருந்த கே.நந்தகுமார் மனித வள மேலாண்மைத் துறை செயலாளராக நியமனம்.


  • Thiru K. Nanthakumar, IAS, Commissioner of School Education is transferred and posted as Secretary to Government, Human Resources Management Department vice Tmt. Mythili K. Rajendran, IAS.உதயசந்திரன் மற்றும் பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் உள்ளிட்ட ஒன்பது ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு சற்று முன் உத்தரவு பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் மனிதவள மேம்பாட்டு துறைக்கு இடமாற்றம் செய்து உத்தரவு.பள்ளிக்கல்வி ஆணையர் பணியிடத்திற்கு யாரும் நியமிக்கப்படவில்லை, ஆணையர் பணியிடம் ரத்துச்செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • NEED THIS DOCUMENT ? | DOWNLOAD

  • NEED MORE ? | CLICK HERE


No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||