- ஜூன் 2025 மாதம்(6-8 வகுப்பு மட்டும் ) முழுவதும் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி (தமிழ், இங்கிலிஷ், maths) வழங்கப்படும் அடிப்படை திறன் வலுப்படுத்த வேண்டும்.
- தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு கையேடு வழங்கப்படும்.
- Baseline assessment (6-8class மாணவர்களுக்கு) ஜூன் முதல் வாரத்தில் ஹை டெக் லேப் ல் நடைபெறும்.
- THIRAN TRAINING ஜூன் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் ஒரு நாள் 6-8 வகுப்பு கையாளக்கூடிய ஆசிரியர்களுக்கு நடைபெறும்
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
No comments:
Post a Comment