கோவை மற்றும் நீலகிரிக்கு நாளை, நாளை மறுநாள் சிவப்பு எச்சரிக்கை; இன்று நீலகிரி, கோவை மலைகள், தேனி, தென்காசி, திருநெல்வேலிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை. சென்னை வானிலை மையம் இன்று (மே 28) திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரிக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
No comments:
Post a Comment