- பணி நிறுவனம்: பேங்க் ஆப் பரோடா
- காலி பணி இடங்கள்: 514
- பதவி பெயர்: கிரெடிட் ஆபீசர்
- கல்வி தகுதி: பட்டப்படிப்புடன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
- வயது:
- 1-11-2025 அன்றைய தேதிப்படி பதவியின் தன்மைக்கேற்ப 25 முதல் 35 வயது, 28 வயது முதல் 38 வயது, 30 வயது முதல் 40 வயது என மாறுபடும்.
- அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு.
- மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.
- தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, ஷார்ட் லிஸ்ட், நேர்காணல்
- தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு): சென்னை, கோவை.
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-1-2026
- இணையதள முகவரி: https://bankofindia.bank.in/career/recruitment-notice
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
✨ BOI JOB பேங்க் ஆப் பரோடாவில் வேலை
🔗 Link : https://www.kalvisolai.com/2025/12/boi-job.html
*உடனுக்குடன் செய்திகளை பெற பின்தொடருங்கள்*
🌗 Arattai : https://aratt.ai/@kalvisolai
🌗 Telegram : https://telegram.me/kalvisolai_digital
















No comments:
Post a Comment