அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: இரு மொழி கொள்கையால் தமிழக மாணவர்களின் கல்வித்தகுதியிலோ அல்லது பெரிய பொறுப்புகளில் அவர்கள் இடம்பெறுவதில் எந்த குறையும் இல்லை.
நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிப்பதுடன், அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன் மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவுகளை நிறைவேற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment