- 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- JUL 12 : மக்கள்தொகையில் அடுத்த ஆண்டு சீனாவை இந்தியா முந்தும் என்று ஐ.நா. கணித்துள்ளது.
- JUL 12 : இலங்கையில் தற்போதைய மந்திரிசபை கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ள நிலையில், புதிய அதிபருக்கான தேர்தல் 20-ந் தேதி நாடாளுமன்றத்தில் நடக்கிறது.
- JUL 12 : பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
- JUL 12 : பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் ஆயிரம் பேர் தங்கி பயிற்சி பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- JUL 12 : தினசரி கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்து 678 ஆக குறைந்தது. பலி எண்ணிக்கையும் 26 ஆக சரிந்தது.
செய்தி துளிகள் - JULY 2022
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||