CHAPTER 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் - CLASS 12 ZOOLOGY TM ONLINE TEST - MCQ - ONLINE TEST.

ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். இந்த யூ ட்யூப் தளத்தில் வரும் ஆடியோவை ப்ளே செய்து மீண்டும் மீண்டும் கேளுங்கள். ஆடியோவை கேட்கும் பொழுதே கீழே உள்ள கேள்வி பதில்களை SCROLL செய்து உற்று நோக்குங்கள். பிறகு கேள்விகளில் உள்ள சரியான விடையை தேர்ந்தெடுத்து TOUCH செய்யுங்கள். நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும் அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.

☝️☝️☝️ PLAY AUDIO FIRST... JUST TOUCH ABOVE IMAGE ☝️☝️☝️

1 ➤ இரத்தக்கசிவு நோய் ஆண்களில் பொதுவாக காணப்படும் காரணம் என்ன ?


2 ➤ மனிதனின் ABO இரத்த வகைகளை கட்டுப்படுத்துவது.


3 ➤ ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகள் A, AB மற்றும் B என்ற இரத்தவகைகளை கொண்டுள்ளனர். இவர்களின் பெற்றோர்கள் எவ்வகையான மரபுவகை விகிதத்தை கொண்டிருப்பார்கள் ?


4 ➤ கீழ்க்கண்டவைகளில் தவறானவை எது?


5 ➤ கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததிகள் பெற்றோர்கள் AxB களுக்கிடையே பிறக்க சாத்தியம் உண்டு?


6 ➤ கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததி பெற்றோர்களின் மரபுவகையான IAIO X IAIB களுக்கிடையே பிறக்க சாத்திமில்லை?


7 ➤ பெற்றோர்களான Dd x Dd களுக்கிடையே பிறக்கும் சந்ததிகளில், Rh காரணியை பற்றி பின்வருவனவற்றில் எது சரியானவை ?


8 ➤ இரண்டு பெற்றோர்களின் இரத்தவகையும் AB யாக இருக்கும் பொழுது சந்ததிகளின் இரத்தவகை என்னவாக இருக்க முடியும்?


9 ➤ குழந்தையின் இரத்தவகை 0 என்றால், A இரத்தவகை கொண்ட தந்தையும் மற்றும் B இரத்த வகை கொண்ட தாயும் எவ்வகையான மரபுவகையைக் கொண்டிருப்பார்.


10 ➤ XO வகை பால் நிர்ணயம் மற்றும் XY வகை பால் நிர்ணயம் எதற்கு உதாரணமாக கூறலாம்.


11 ➤ ஒரு விபத்தில் மிகப்பெரிய அளவில் இரத்த இழப்பு ஏற்பட்டு மற்றும் இரத்தவகையை ஆய்வு செய்ய நேரம் இல்லாதபோது எந்த இரத்தவகை பாதுகாப்பாக ஒரு நபருக்கு உடனடியாக ஏற்ற முடியும்?


12 ➤ ஒரு குழந்தையின் தந்தை நிறக்குருடாகவும் மற்றும் தாய் நிறக்குருடு கடத்தியாகவும் இருக்கும் பொழுது குழந்தையின் நிறக்குருடுக்கான வாய்ப்பு எவ்வளவு?


13 ➤ ஒரு நிறக்குருடு ஆண் இயல்பான பெண்ணை திருமணம் செய்கின்ற போது பிறக்கும் குழந்தைகள் எவ்வாறு இருக்கும்.


14 ➤ டவுன்சின்ட்ரோம் என்பது ஒரு மரபியல் குறைபாடு ஆகும். இது எந்த குரோமோசோமின் எண்ணிக்கை கூடுதல் காரணமாக ஏற்படுகிறது?


15 ➤ கிளைன்ஃபெல்டர்சிண்ட்ரோம்குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?


16 ➤ டர்னர் சிண்ட்ரோம் கொண்ட பெண்களிடம் காணப்படுவது.


17 ➤ பட்டாவ் சிண்ட்ரோம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?


18 ➤ நவீன மேம்பாட்டியல் இயக்கத்தின் நிறுவனர் யார்?


19 ➤ மனித இனத்தை மேம்படுத்துவதற்காக விருப்பத்தகுந்த பண்புகளை பெற்றவர்களுக்கு மிக குறைந்த வயதில் திருமணம் செய்து அதிக எண்ணிக்கையிலான குழந்தையை பெற்றெடுப்பதை எவ்வாறு அழைக்கலம்.


20 ➤ -------- என்பவை பல்வேறு மனித மரபுக்கடத்தல் நோய்கள் குறிப்பாக பிறவி வழி வளர்சிதை மாற்றக் குறைபாட்டு நோயினை கட்டுப்படுத்துவதில் பங்குபெறுகிறது.


21 ➤ பொதுக்கொடையாளர் மற்றும் பொதுப்பெறுநர் ஆகியோரின் இரத்தவகை முறையே --------- மற்றும் ----------ஆகும்.


22 ➤ ZW-ZZ வகை பால்நிர்ணயம் எதில் காணப்படுகிறது.


23 ➤ இணை ஓங்குத்தன்மை இரத்தவகை எது ?


24 ➤ ZW-ZZ வகை பால்நிர்ணயத்தில் கீழ்கண்டவைகளில் தவறானது எது ?

Your Score is



kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-

☝️☝️☝️ JOIN WITH US ☝️☝️☝️

  1. Kalvisolai Telegram Channel Invite Link | Click

  2. Kalvisolai Telegram Group Invite Link | Click

  3. Kalvisolai Whats App Invite Link - Group 21 | Click

  4. Kalvisolai Job Alert Whats App Invite Link - Group 4 | Click

  5. Kalvisolai Facebook Page Invite Link | Click

  6. Kalvisolai Facebook Group Invite Link | Click

  7. Kalvisolai Edu Video Youtube Invite Link | Click

  8. Kalvisolai Twitter Invite Link | Click

88 comments:

  1. M.Girija XIIth B1
    G.G.H.S.S Gingee
    My total score is 24 out of 24

    ReplyDelete
  2. K.Preethi XIIth B1
    G.G.H.S.S.Gingee
    My total score is 24out of 24

    ReplyDelete
  3. M.Deepa G.G.H.S.S Gingee my total score is 24/24

    ReplyDelete
  4. L.priyanka.12th.B1.GGHss.Gingee.my.total.score24out.of24

    ReplyDelete
  5. K.kalaiyarasi 12th B1 GGHs school gingee mark 24/24

    ReplyDelete
  6. Savithiri.s 12th b2 GGHSs Gingee
    My mark is 24/24

    ReplyDelete
  7. S, Arul Victoriya Xllth B1 G, G, H, S, school Gingee

    ReplyDelete
  8. V.vijayalakshmi
    G.G.H.S school gingee
    12 th B2
    Marks : 24/24

    ReplyDelete
  9. D.Aswini
    12 Std B2SEC
    G.G.H.S.S
    Gingee
    Your score 24/24

    ReplyDelete
  10. Nirosha.S XII B2 GGHSS Gingee.Mark 24/24

    ReplyDelete
  11. A.Ashwini
    12th B2
    G.G.H.S.S
    Gingee
    My score 8/8

    ReplyDelete
  12. S.subulakshmi
    12 th B2
    G.G.H.S.School
    Gingee
    Your score 24/24

    ReplyDelete
  13. N.KAVINA 12th B2
    G.G.Hr.Sec.school
    Gingee
    Total mark 24/24

    ReplyDelete
  14. D.Nufiya banu
    12th B1
    G.G.Hr.S.School
    24 out of 24

    ReplyDelete
  15. G.Ramya XIIth B1
    G.G.H.S.S.Gingee
    My total score is 24 out of 24

    ReplyDelete
  16. P.Sivaneswary
    12th B1
    G.G.Hr.S.School
    24 out of 24

    ReplyDelete
  17. A.Sriga XIIth B1
    G.G.H.S.S.Gingee
    My total score is 24 out of 24

    ReplyDelete
  18. A.Revathi XIIth B1
    G.G.H.S.S.Gingee
    My total score is 24 out of 24

    ReplyDelete
  19. Mathumitha
    12th B1
    G.G.Hr.S.School
    24 out of 24

    ReplyDelete
  20. J. Janthini 12 B1 G. G. H. S. S Gingee Total mark 24/24

    ReplyDelete
  21. V. DHARANISRI
    12th B1
    G. G. H. S. School

    ReplyDelete
  22. K. Kalaiselvi 12B1 G. G. H. S. School Total mark 24/24

    ReplyDelete
  23. P.Bharathi 12th B1 GGHs school gingee mark 24/24

    ReplyDelete
  24. C.sadhana
    12th B1
    G.G.H.S.School
    Gingee
    My score is 24/24

    ReplyDelete
  25. M.Bhuvaneshwari
    12th B1
    GGHSS Gingee 24/24

    ReplyDelete
  26. A.shahira banu 12th B2 GGHS School Gingee 24/24

    ReplyDelete
  27. B.kaviya 12th B2 g.g.h.s.school gingee my score is 24/24

    ReplyDelete
  28. S.vinitha
    12th B1 g.g.h.s.school gingee my score is 24/24

    ReplyDelete
  29. G.Jaya lakshmi XIIth B1
    G.G.H.S.S.Gingee
    My total score is 24/24

    ReplyDelete
  30. K. Sivasankari 12b2 G.G.H.S.S. gingee my SCORE is 24/24

    ReplyDelete
  31. E.suganya 12th B2GGHS school gingee test mark 24/24

    ReplyDelete
  32. S.Arthi
    12th b2
    G.G.H.S.s.gingee
    My score 24/24

    ReplyDelete
  33. E.suganya 12thB2 GGHS school gingee test mark 24/24

    ReplyDelete
  34. K.Malarkodi.12th.B1.GGHss.Gingee.my.score.24out.of24

    ReplyDelete
  35. E.Kalki XIIth B1
    G.G.H.S.S.Gingee
    MY total score is 24/24

    ReplyDelete
  36. R.Rajeshwari
    12th B1
    G.G.Hr.sec school
    My score 24/24

    ReplyDelete
  37. D.Arthi
    12th B1
    G.G.Hr.sec school
    My score 24/24

    ReplyDelete
  38. S.yamuna
    12th B1
    G.G.H.S.SCHOOL
    Gingee
    My score is 24/24

    ReplyDelete
  39. A.Thamizharasi
    12thB1
    G.G.H.S.School
    Ginger
    24 out of 24

    ReplyDelete
  40. A.Thamizharasi
    12th B1
    G.G.H.S.School
    Gingee
    My score is 24/24

    ReplyDelete
  41. D.Thrisha
    12th B1
    G.G.Hr.S.School
    24 out of 24

    ReplyDelete
  42. G.thirisha
    12th B2 24/24

    ReplyDelete
  43. B.kalaimani 12b2g.g.hr.s.school ginger
    Your score 24/23



    ReplyDelete
  44. M. Mageshwari 12th b2
    G. G. H. D. School
    My score is 22/24

    ReplyDelete
  45. G.madheswari 12th b2 my score is 24/24

    ReplyDelete
  46. S.shalini
    12th B1
    G.G.H.s.school
    Gingee
    24/24

    ReplyDelete
  47. K.manju
    12th B1
    G.G.H.s.school
    Gingee
    24/24

    ReplyDelete
  48. M.sartaj.12B1.GGHss.Gingee.my.score24.outof24

    ReplyDelete
  49. p.kalaimani 12th b2 GGHSS.Gingee.my score24/24

    ReplyDelete
  50. P. Angelin
    12 th B1
    G.G.H.S. School gingee
    Score 24/24

    ReplyDelete
  51. I.karpagam 12 th B2
    G.G.H.S.School
    Gingee.my mark 24/24

    ReplyDelete
  52. Keerthika 12th b2 G.G.H.S.S,gingee score 24/24

    ReplyDelete
  53. M.Anushya
    12th B1
    G.G.HR.S.School
    24 Out of24

    ReplyDelete
  54. Raibaa
    12th B1
    G.G.HR.S.School
    24 out of 24

    ReplyDelete
  55. M.Sartaj
    12th B1
    G.G.HR.S.School
    24 out of 24

    ReplyDelete
  56. K.preethi12b1G.G.H.S.schoolMYscore24/24

    ReplyDelete
  57. J.Jawagarunnisa 12th B2
    G.G.H.S.School Gingee
    My score 24/24

    ReplyDelete
  58. M. Mageshwari 12B2G
    G. G. H. School Gingee
    My score 24/24

    ReplyDelete
  59. 𝐀.𝐬𝐰𝐚𝐭𝐡𝐢12𝐁1
    𝐆.𝐆.𝐇.𝐒.𝐬𝐜𝐡𝐨𝐨𝐥 𝐠𝐢𝐧𝐠𝐠𝐞
    𝐦𝐲 𝐬𝐜𝐨𝐫𝐞24/24

    ReplyDelete
  60. M.Gomathi, My Score 24/24,
    12th B2,
    G.G.H.S.S,
    Gingee.

    ReplyDelete
  61. Nirosha MyScore24/24,12th,G,G,H,s,s,Gingee

    ReplyDelete
  62. Nirosha,My,score,12th,G,G,H,s,s,Gingee,8/8

    ReplyDelete
  63. P.Anjalin XIIth B1
    G.G.H.S.S Gingee
    MY total score is 24 out of 24

    ReplyDelete
  64. E.suganya B2 12 STD G.G.H.S.school gingee 24/24

    ReplyDelete
  65. T.Angel
    12th B1
    G.G.H.S.school
    Gingee
    My mark 24/24

    ReplyDelete
  66. G Jayalaksmi
    G.G.H.S.School
    Gingee
    My score 24/24

    ReplyDelete
  67. J Janthini
    G.G.H.S.School
    Gingee
    My score 24 to24

    ReplyDelete
  68. D.Arthi
    G.G.H.S.School
    Gingee
    My score 24 to24

    ReplyDelete
  69. G. Divya
    12th B1
    GGHSS
    Gingee
    My mark:24/24

    ReplyDelete
  70. M.s.aswini
    12th-D
    GGHSS
    Podattur pet
    My mark:24/24

    ReplyDelete
  71. D.Kavipriya 12 B2 GGHSS my score is 24/24

    ReplyDelete
  72. P.pavithra 12B2 GGHSS my score is 24 /24

    ReplyDelete

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||

TRB PG RECRUITMENT 2021 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PGT/PD/Computer Instructor Grade I விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.10.2021. | Click Here
kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.