CHAPTER 8 நோய்த்தடைக்காப்பியல் - CLASS 12 ZOOLOGY TM ONLINE TEST - MCQ - ONLINE TEST.

ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். கீழே உள்ள கேள்வி பதில்களை SCROLL செய்து உற்று நோக்குங்கள். பிறகு கேள்விகளில் உள்ள சரியான விடையை தேர்ந்தெடுத்து TOUCH செய்யுங்கள். நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும் அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.

1 ➤ சீம்பால் வழங்குவது.


2 ➤ பாரடோப் என்பது.


3 ➤ ஒவ்வாமையில் தொடர்புடையது


4 ➤ உடனடி வினைக்கு காரணமாக இருப்பது .


5 ➤ வெவ்வேறு பகுதிகளுக்கு புற்றுநோய் செல்கள் பரவுதல் - என அழைக்கப்படுகிறது.


6 ➤ எய்ட்ஸ் வைரஸில் காணப்படுவது .


7 ➤ கீழ்க்கண்டவற்றுள் ஒன்றைத் தவிர அனைத்தும் புற நிணநீரிய உறுப்புகள் ஆகும்.


8 ➤ கீழ்கண்டவற்றுள் எது மேக்ரோபேஜ் இல்லை ?


9 ➤ இன்டர்பெரான்களை பற்றிய உண்மையான கருத்து எது?


10 ➤ செல் வழி நோய்த்தடைகாப்பில் --- மற்றும் திரவ வழி நோய்த்தடைகாப்பில் பெரும்பான்மையாக ஈடுபடுகின்றன.


11 ➤ B செல்களை தூண்டுவது.


12 ➤ திரிபடையச் செய்தல் மற்றும் வீழ்ப்படிவாதல் வினைகளில், எதிர்பொருள் தூண்டி ஒரு --------மற்றும்-- ஆகும்.


13 ➤ எதிர்ப்பொருள்களை அதிக அளவு உற்பத்தி செய்து வெளியிடும் B செல் வகை யாது?


14 ➤ ஒருவருக்கு அடிபட்டு காயம் ஏற்படுகிறது. திசு சிதைவினால் உருவாகும் இந்த காயம் --க்கு எடுத்துக்காட்டாகும்

Your Score is



kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-

👇👇👇 JOIN WITH US 👇👇👇

  1. Kalvisolai Telegram Channel Invite Link | Click

  2. Kalvisolai Telegram Group Invite Link | Click

  3. Kalvisolai Whats App Invite Link - Group 21 | Click

  4. Kalvisolai Job Alert Whats App Invite Link - Group 4 | Click

  5. Kalvisolai Facebook Page Invite Link | Click

  6. Kalvisolai Facebook Group Invite Link | Click

  7. Kalvisolai Edu Video Youtube Invite Link | Click

  8. Kalvisolai Twitter Invite Link | Click

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||