CHAPTER 8 EXCRETION - கழிவு நீக்கம் | CLASS 11 ZOOLOGY ONLINE TEST | BOOK BACK 1 MARK MCQ | ONLINE TEST | KALVISOLAI | AUDIO BOOK.

ப்ளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். கேள்விகளில் உள்ள சரியான விடையை தேர்ந்தெடுத்து TOUCH செய்யுங்கள்.. கடைசியாக நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும். அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.

☝️☝️☝️ PLAY AUDIO FIRST... JUST TOUCH ABOVE IMAGE ☝️☝️☝️

1 ➤ நெஃப்ரானுள் நுழையும் ஒரு துளி நீர் எதிர்கொள்ளும் அமைப்புகளை வரிசைப்படுத்துக. அ) உட்செல் நுண்தமனி, ஆ) பௌமானின் கிண்ணம், இ) சேகரிப்பு நாளம், ஈ) சேய்மை சுருள் நுண் குழல்,உ) கிளாமருலஸ், ஊ) ஹென்லேயின் வளைவு, எ) அண்மை சுருள் நுண்குழல், ஏ) சிறுநீரக பெல்விஸ்.


2 ➤ சிறுநீர் அடர்வு நெஃப்ரானின் எப்பகுதியைச் சார்ந்துள்ளது?


3 ➤ பாலூட்டியின் நெஃப்ரானில் ஹென்லே வளைவு இல்லையெனில், கீழ்க்கண்ட எந்த நிலையை எதிர்பார்க்கலாம்?


4 ➤ சிறுநீர்ப்பையைச் சுற்றியுள்ள நீட்சி உணர்வேற்பிகள் முற்றிலுமாக நீக்கப்படும் போது நிகழ்வதென்ன?


5 ➤ ஆர்னிதைன் சுழற்சியின் விளைபொருள் யாது?


6 ➤ தவறான இணையைக் கண்டுபிடி.


7 ➤ போடோ சைட்டுகள் காணப்படுவது.


8 ➤ கிளாமருலார் வடிதிரவத்தில் அடங்கியுள்ளவை.


9 ➤ கீழ்க்கண்ட எப்பொருள் யூரிக்அமிலத்துடன் இணைந்து சிறுநீரகக் கற்களை உருவாக்குகிறது?


10 ➤ சிறுநீர் உருவாக்கத்திற்கு குறைந்த அளவு நீர்த்தேவையுடைய உயிரிகள்.


11 ➤ சேய்மை சுருள் நுண்குழல் மற்றும் சேகரிப்பு நாளங்களில் ஆல்டோஸ்டீரோன் செயல்படும் போது நீர் இதன் மூலம் உறிஞ்சப்படுகிறது.


12 ➤ சிறுநீரக நுண்குழல்களில் நீர் மீள உறிஞ்சப்படுதலுக்கு உதவும் ஹார்மோன்


13 ➤ மால்பீஜியன் நுண்குழல்கள் எதிலுள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றுகின்றன.


14 ➤ சிறுநீர்ப்பையில் சேகரமாகும் திரவம்.


15 ➤ பௌமானின் கிண்ணம் வழியாக இரத்தம் வடிகட்டப்படும் போது உருவாவது.


16 ➤ சிறுநீர் தற்காலிகமாக சேமிக்கப்படல்.


17 ➤ இரத்த நுண்நாளங்களால் பின்னப்பட்ட பந்து.


18 ➤ தேவையற்ற பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றுதல்.


19 ➤ ஒவ்வொன்றும் கிளாமருலஸைக் கொண்டுள்ளது.


20 ➤ சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைச் சுமந்து செல்கிறது.


21 ➤ சிறுநீர் கழித்தலுக்கான அறிவியல் பெயர்.


22 ➤ இரத்தத்திலும், திசு திரவத்திலும் உள்ள நீர் மற்றும் உப்பின் அளவை ஒழுங்குபடுத்துதல்.


23 ➤ சிறுநீரகங்கள், சிறுநீர் நாளங்கள் மற்றும் சிறுநீர்ப்பையைக் கொண்டுள்ளன.


24 ➤ கிளாமருலார் வடிதிரவத்திலிருந்து தேவையான (பயனுள்ள) பொருட்களை நீக்குதல்


25 ➤ இரத்தத்தில் மட்டும் காணப்பட்டு, கிளாமருலார் வடிதிரவத்தில் காணப்படாத கரைபொருள் எது?


Your Score is



kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-CLASS 11 BIO ZOO | ZOOLOGY | CHAPTER 8 EXCRETION - கழிவு நீக்கம் |  BOOK BACK 1 MARK MCQ | ONLINE TEST | KALVISOLAI | AUDIO BOOK.

👇👇👇 JOIN WITH US 👇👇👇

  1. Kalvisolai Telegram Channel Invite Link | Click

  2. Kalvisolai Telegram Group Invite Link | Click

  3. Kalvisolai Whats App Invite Link - Group 21 | Click

  4. Kalvisolai Job Alert Whats App Invite Link - Group 4 | Click

  5. Kalvisolai Facebook Page Invite Link | Click

  6. Kalvisolai Facebook Group Invite Link | Click

  7. Kalvisolai Edu Video Youtube Invite Link | Click

  8. Kalvisolai Youtube Kalvisolai Official Invite Link | Click

  9. Kalvisolai Twitter Invite Link | Click

26 comments:

  1. S.Nandha Kumar
    11-B
    GHSS Vellode
    My Score Is 21/25.

    ReplyDelete
  2. S.jagadeesh
    11-b
    GHSS vellode
    My score is 24/25

    ReplyDelete
  3. M.saritha 11B 25/ 23 G.H.S.S Eriyodu

    ReplyDelete
  4. P.Bakkyalakshmi
    11B1
    GHSS
    My Mark 24/25

    ReplyDelete
  5. K.Santhiya
    11th
    B1
    GGHSS
    My score is 25/25

    ReplyDelete
  6. Pavithra 11B2 GGHSS my score is 25/25

    ReplyDelete
  7. Š. Kalpana 11B2 GGHSS my score is 25/25

    ReplyDelete
  8. R. Karthikai malar
    11th"B"
    GHSS ilayarasanendal
    My score is 25/25

    ReplyDelete
  9. N.Ranjith kumar 11-B GHSS Vellode
    Score 21/25

    ReplyDelete
  10. G.mahalakshmi 11B2 GHHSS Gingee
    my Score 25/25

    ReplyDelete
  11. G.Ananthi 11 B2 GGHSS my score is 25/25

    ReplyDelete
  12. S.santhiya 11 B1 gingee my mark 25/25

    ReplyDelete

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||