உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

மார்ச் / ஏப்ரல் 2014-ல் நடைபெற்ற SSLC பொதுத்தேர்வெழுதிய பள்ளித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளிலிருந்து 12.06.2014 (வியாழக்கிழமை) அன்று நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் ஜூன் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது | ஜூன் 11-ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கப்படும் | கல்லூரியை தேர்வு செய்வதற்கான கவுன்சலிங் 23-ம் தேதி தொடங்கும் | பொது கவுன்சலிங் ஜூன் 27-ல் தொடங்கி ஜூலை 28-ம் தேதி முடிவடையும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

2014 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வெழுதி விடைத்தாட்களின் மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர் 26.05.2014 (திங்கட்கிழமை) முதல் 31.05.2014 (சனிக்கிழமை) மாலை 5.00 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கு நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள், அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் 26.05.2014 (திங்கட்கிழமை) முதல் 30.05.2014 (வெள்ளிக்கிழமை) வரை தேர்வுக்கட்டணம் ரூ.125/-ஐ பணமாக செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானது. மாநில தேர்ச்சி விழுக்காடு 90.7%. 499 மதிப்பெண்கள் பெற்று 19பேர் முதலிடத்தை பிடித்தனர். 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் 125 பேரும், 497 மதிப்பெண்கள் பெற்று 321 பேர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மார்ச், 26ம் தேதியில் இருந்து, ஏப்ரல் 9ம் தேதி வரை நடந்த தேர்வை, 10.38 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை மதிப்பெண் விவரங்களுடன் தெரிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள்.அனைத்து விவரங்களும் உடனுக்குடன் உங்கள் கையில்........

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 18 முதல் 30 வரை நடைபெற உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ### பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23 முதல் 30 வரை சிறப்பு துணைத்தேர்வு நடைபெற உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SSLC RESULT | 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளிடப்படுகின்றன.தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள்.அனைத்து விவரங்களும் உடனுக்குடன் உங்கள் கையில்........

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மார்ச் 2014 மேல்நிலைத் தேர்வின் விடைத்தாள் நகல்/மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கிய குறிப்புகள்....விண்ணப்பிக்க விழைவோர் 09.05.2014 (வெள்ளிக்கிழமை) முதல் 14.05.2014(புதன்கிழமை) மாலை 5 மணிவரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கென தனியாக விண்ணப்பம் கிடையாது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ள பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வில் பங்கேற்க உள்ள தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களில் மே 12 முதல் 16-ம் தேதி வரை பெயரை பதிவுசெய்துகொள்ளலாம்.இதற்கென தனியாக விண்ணப்பம் கிடையாது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

2014-15ம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம், வரும் 14-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் விநியோகம் செய்யப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள் | பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியாகிறது. தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் 09.05.2014 அன்றே மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்றே தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் அவர்களின் தேர்வுமுடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. எனவே, தனித்தேர்வர்கள் அனைவரும் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மதிப்பெண் சான்றிதழ் மே 16-ஆம் தேதிக்குப் பிறகே வழங்கப்படும் எனத் தெரிகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DOWNLOAD ENTRANCE EXAM APPLICATION FOR M.ED IN BHARATHIYAR UNIVERSITY (DISTANCE EDUCATION) | பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.எட்., பட்டப்படிப்பு துவக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வுக்கு இப்போதே விண்ணப்பியுங்கள். விண்ணப்ப படிவத்தை உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DOWNLOAD FORMAT FOR MARK STATEMENT FOR TET CV | TET சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 இன்று தொடக்கம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாடு, கால்நடை அரசு மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 6ம் தேதியில் இருந்து வினியோகிக்கப்பட உள்ளன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தேசிய திறனாய்வுத் தேர்வின் முடிவு வரும் 5-ம் தேதி திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மே 5 முதல் விண்ணப்பம் வழங்கப்படும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

செப்டம்பர் அல்லது அக்டோபரில் அடுத்த டி.இ.டி., தேர்வுக்கு வாய்ப்பு

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் (MBBS, BDS) படிப்புகளுக்கான 2014-15 ஆண்டிற்கான அனுமதி சேர்க்கை கையேடு மற்றும் விண்ணப்ப விற்பனையை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் நிர்வாகிஷிவ்தாஸ்மீனா தொடங்கி வைத்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் சனிக்கிழமை முதல் (மே 3) தமிழகம் முழுவதும் 60 மையங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விநியோகம் செய்யப்பட உள்ளன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 16 கடைசித் தேதி.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB TET | ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு | தேர்வர்களின் சான்றிதழ்களை மட்டும் சரி பார்த்தால் போதும் மதிப்பெண் அளிக்க வேண்டாம் என, டி.ஆர்.பி உத்தரவிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ESLC EXAM | 2014-ம் ஆண்டில் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 01.05.2014 அன்று 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 02.05.2014 முதல் 15.05.2014 வரை (விடுமுறை நாட்களை தவிர) www.tndge.in என்ற இணையதளத்தில் (ஆன்லைன்) குறிப்பிட்டுள்ள Nodal Centre-க்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம். அதன் முழு விவரம்.....

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம்-மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு இருக்காது. புதிய கட் ஆப் மதிப்பெண் ஆசிரிய தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் மே 12-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.