உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

ஜூன் மாதம் நடைபெற உள்ள இடைநிலை ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வுக்கான விண்ணப்ப படிவங்களை தேர்வுத்துறையின் www.tn.gov.in/dge இணையதளத்தில் டவுன்லோடு செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 29–ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகம் முழுவதும் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்தது. மே 10–ந்தேதிக்குள் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் 66 மையங்களில் வரும் 15ம் தேதி துவங்கி (CE,SO 15, AE 16) 30ம் தேதி வரை நடைபெறுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. முன்பு போல தமிழுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகள் 19 நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 3ம் தேதி திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்திலுள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் 151 உதவிப் பேராசிரியர்கள் மற்றும் அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 134 விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணி நியமன ஆணைகள் 1.4.2013 அன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.