உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

HOLIDAY DUE TO HEAVY RAIN | கனமழை 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (31.10.2019) விடுமுறை அறிவிப்பு.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை எதிரொலி: 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் 
 1. ராமநாதபுரம்
 2. புதுச்சேரி
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்
 1. தூத்துக்குடி
 2. கன்னியாகுமரி
 3. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குந்தா, குன்னூர் , கோத்தகிரி தாலுகா
கொடைக்கானலில் மேல்மலை, கீழ்மலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் தாலுகாக்களான பன்றிமலை, ஆடலூர் பள்ளிகளுக்கும் விடுமுறை. கனமழை காரணமாக கொடைக்கானல் சுற்றுலாதலங்களும் மூடப்பட்டுள்ளது.

Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

47 பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு.

சென்னை தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு: அரசு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் 46 பேருக்கு மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப் பட்டுள்ளது. இதுதவிர சென்னை வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரனுக்கு, பள்ளிக்கல்வி உதவி இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பதவி உயர்வு பெற்றவர்கள் தங்கள் பொறுப்புகளை சம்பந்தப்பட்ட உதவி தலைமை ஆசிரியர்களி டம் முழுமையாக ஒப்படைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 COMPUTER SCIENCE STUDY MATERIAL - J. BASKARAN M.SC., B.ED. (C.S) J. ILAKKIA M.SC., M.PHIL., B.ED. (C.S) PUDUCHERRY BY | DOWNLOAD

CLASS 12 COMPUTER SCIENCE STUDY MATERIAL - J. BASKARAN M.SC., B.ED. (C.S) J. ILAKKIA M.SC., M.PHIL., B.ED. (C.S) PUDUCHERRY BY | DOWNLOAD

Read More News


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 COMPUTER APPLICATION EM STUDY MATERIAL - J. BASKARAN M.SC., B.ED. (C.S) J. ILAKKIA M.SC., M.PHIL., B.ED. (C.S) PUDUCHERRY.

CLASS 12 COMPUTER APPLICATION EM STUDY MATERIAL - J. BASKARAN M.SC., B.ED. (C.S) J. ILAKKIA M.SC., M.PHIL., B.ED. (C.S) PUDUCHERRY. | DOWNLOAD


CLASS 10, CLASS 11, CLASS 12 LATEST STUDY MATERIALS - SSLC, PLUS ONE, PLUS TWO LATEST STUDY MATERIALS - TAMIL MEDIUM, ENGLISH MEDIUM - KALVISOLAI 10th std, 11th std, 12th std - +1 +2 - LATEST STUDY MATERIALS
Read More News

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 8, 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 8, 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,150 முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த செப்டம்பர் 27, 28, 29-ம் தேதிகளில் நடை பெற்றது. இந்த தேர்வை மொத்தம் 1 லட்சத்து 46 ஆயிரத்து 580 பேர் எழுதினர். தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் 3,833 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதையடுத்து தேர்ச்சி பெற்ற வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் 11 மாவட்டங்களில் நவம்பர் 8, 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பு கடிதம் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வழியாக தேர்வான பட்டதாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப் பிட்டுள்ள ஆவணங்களையும் அக்டோபர் 29 முதல் நவம்பர் 1-ம் தேதிக்குள் தேர்வு வாரிய இணையதளத்தில் (http://trb.tn.nic.in) பதிவேற்றம் செய்ய வேண்டும். கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது.

மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் மையத்துக்கு காலை 10 மணிக்குள் வந்துவிட வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்க்க 3,833 பேர் அழைப்பு

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளி களில் காலியாக உள்ள 2,150 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற் கல்வி இயக்குநர் நிலை-1 பணி யிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த செப். 27, 28, 29-ம் தேதிகளில் நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் உள்ள 154 தேர்வு மையங்களில் மொத்தம் 1 லட்சத்து 46 ஆயிரத்து 580 பேர் தேர்வு எழுதினர். அதன்பின்னர் தேர்வுகளில் பட்டதாரிகள் பெற்ற மதிப்பெண் விவரங்களை டிஆர்பி கடந்த 19-ம் தேதி வெளியிட்டது. தொடர்ந்து தேர்வு முடிவுகளை பாடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது.

அதன்படி மொத்தம் 2,150 பணியிடங்கள் உள்ள நிலையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 3,833 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பாடவாரியாக தேர்ச்சி பெற்ற வர்களின் விவரம் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (http://trb.tn.nic.in) வெளியிடப் பட்டுள்ளது.

அதேநேரம் இந்திய கலாச் சாரம், உயிரி வேதியியல் ஆகிய பாடங்களில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள் மற்றும் இடம் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.

Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 16-ம் தேதி வரை காலஅவகாசம்


 • உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 15-ம் தேதி கால அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
 • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான பணி தேர்வுக்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டது. 
 • இந்த பணிகளுக்காக இணைய வழியாக விண் ணப்பிக்க 30-ம் தேதி இறுதி நாள் என்று ஏற்கனவே அறி விக்கப்பட்டது.
 • பல்வேறு தரப்பினரிட மிருந்து கால நீட்டிப்பு செய்ய வேண்டி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடங்க ளுக்கு இணைய வழியே விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. 
 • தற்போது விண்ணப்பங் களை டிசம்பர் 15-ம் தேதி மாலை 5 மணி வரை விண் ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்திடும் வகையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு காலம் 3 மணி நேரமாக நீட்டிப்பு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதும் காலத்தை 3 மணி நேரமாக அதிகரித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வியின் தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின் றன. அதன்படி பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான மொத்த தேர்வு மதிப்பெண்கள் 1,200-ல் இருந்து 600-ஆக குறைக்கப்பட்டது.

அதாவது ஒரு பாடத்துக்கான தேர்வு மதிப்பெண் 200-ல் இருந்து 100 ஆக குறைக்கப்பட்டது. அதற்கேற்ப தேர்வு நேரமும் 3 மணியில் இருந்து 2.30 மணி நேரமாக மாற்றப்பட்டது. மேலும், 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தமிழ் உட்பட மொழித்தாள் ஒரே தாளாக மாற்றப்பட்டது. இதற்கிடையே 1 முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத் தப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டம் கூடுதல் பாடங்களுடன் சற்று கடினமாக இருப்பதாக கருத்து கள் எழுந்துள்ளன. மேலும், தற் போதைய பாடப் புத்தகங்களின்படி தேர்வு எழுத 2.30 மணி நேரம் போதுமானதாக இல்லை. எனவே, தேர்வு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இந்நிலையில் பள்ளிக்கல் வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறியதாவது: புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதில் சிரமங்கள் இருப்பதால் தேர்வு எழுதும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், மொழிப்பாடத் தேர்வு கள் ஒரே தாளாக மாற்றப்பட் டுள்ளதால் தற்போதுள்ள 2.30 மணி நேரம் மாணவர்களுக்கு தேர் வெழுத போதுமானதாக இல்லை என தெரியவந்தது.

இதையடுத்து அனைவரின் கோரிக்கையை ஏற்று, முதல்வரின் ஒப்புதல் பெற்று தேர்வு எழுதும் காலம் 3 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் கேள்வி களை நன்கு புரிந்து பதட்டமின்றி தேர்வெழுத முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TN GOVT ITI RECRUITMENT 2019 | ITI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : பணிமனை உதவியாளர் . விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.11.2019.

 • TN GOVT ITI RECRUITMENT 2019 | ITI  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : பணிமனை உதவியாளர்  .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.11.2019.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

11, 12-ம் வகுப்புகளுக்கு கணினி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

11,12 ஆம் வகுப்பு கணினி ஆசிரியர்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தீர்ப்பு வந்தவுடன் விரைந்து கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித் துள்ளார்.

கணினி ஆசிரியர்கள் தேர்வு தமிழக உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜி யின் சகோதரர் கனகசபை சமீபத்தில் உடல் நலக்குறை வால் காலமானார். இதைத்தொடர்ந்து மன்னார்குடி அருகில் பெருகவாழ்ந் தானில் உள்ள அமைச்சர் இரா.காமராஜ் சகோதரர் இல்லத்திற்கு பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் காலை சென்றார்.

அங்கு மறைந்த கனகசபை குடும்பத்தினர் மற்றும் அமைச்சர் இரா. காமராஜ் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 5 மற்றும் 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது இந்தியா முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் இந் தியா முழுவதும் இத்திட்டம் குறித்து மக்கள் மற்றும் கல் வியாளர்களின் கருத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். 11,12 ஆம் வகுப்பு கணினி ஆசிரியர்கள் தொடர் பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தீர்ப்பு வந்தவுடன் விரைந்து கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகளில் மீண்டும் மாற்றம் தமிழக மாணவர்களுக்கு நன்மை பயக்கும் என டிஎன்பிஎஸ்சி தகவல்

குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளில் மாற்றங்களை செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கு பொதுவான பாடத்திட்டம், தேர்வுத் திட்டத்தை கடந்த செப்டம்பர் 27-ம் தேதி வெளியிட்டது. 2 தேர்வு களுக்கும் முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வுகள் கட்டாயமாக் கப்பட்டன.

இந்த பாடத்திட்டம், தேர்வுத் திட்டத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். சில மாற்றங்கள் தேவை என ஒருசிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கைகளைப் பரிசீலித்த தேர்வாணையம் தேர்வு களுக்கான தேர்வுத்திட்டத்தில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது.

முதல்நிலைத் தேர்வுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட பாடத்திட்டம், தேர்வுத்திட்டத்தில் எவ்வித மாற்ற மும் இல்லை.

ஒரே தேர்வாக அறிவிக்கப்பட் டிருந்த முதன்மை எழுத்துத் தேர்வு, தற்போது 2 தேர்வாக மாற்றப் பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவிக் கப்பட்ட முதன்மை எழுத்துத் தேர் வின் பகுதி-அ மட்டும் தனித் தாளாக, தகுதித் தேர்வாக மாற்றப் பட்டுள்ளது. இது 100 மதிப்பெண்கள் கொண்ட தேர்வாகும். இதில் குறைந்தபட்சம் 25 மதிப் பெண்கள் பெற்றால் மட்டுமே தாள்-2 மதிப்பீடு செய்யப்படும். மற்றபடி, இத்தகுதித் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் தர வரிசை நிர்ணயத்துக்கு கணக்கில் கொள்ளப்படாது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் பகுதி-அ தவிர்த்த இதர பகுதிகள் தாள் 2 தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பெண் 200-ல் இருந்து 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தர நிர்ணயத்துக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

தமிழர் நாகரிகம், பண்பாடு, சங்க காலம் தொடங்கி இக்காலம் வரை தமிழ் மொழி மற்றும் இலக்கியம், தமிழகத்தின் பல்வேறு கலை மரபுகள், சமூக பொருளாதார வரலாறு, திருக்குறள், சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு ஆகியவற்றை நன்கு அறிந்திருந் தால் மட்டுமே முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வுகளில் வெற்றிபெற முடியும் என்ற சூழ் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இது தமிழக மாணவர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் க.நந்த குமார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழர் நாகரிகம், பண்பாடு, தமிழ் மொழி மற்றும் இலக்கியம், தமிழகத்தின் பல்வேறு கலை மரபுகள், திருக்குறள் ஆகியவற்றை நன்கு அறிந்திருந்தால் மட்டுமே தேர்வுகளில் வெற்றிபெற முடியும்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB PG RESULT 2019 (ALL SUBJECTS) | முதுகலை ஆசிரியர் அனைத்துப் பாடத் தேர்விற்கான மதிப்பெண்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

TRB PG RESULT 2019 (ALL SUBJECTS) | முதுகலை ஆசிரியர் அனைத்துப் பாடத் தேர்விற்கான மதிப்பெண்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
Publication of Marks

              As per the Notification No.10/2019, dated 12.06.2019 Teachers Recruitment Board conducted the computer based Examination for the Direct Recruitment of Post Graduate Assistants/Physical Education Director Grade-I on 27-09-2019, 28-09-2019 and 29-09-2019.

             1,47,594 candidates appeared for the above said examination. The tentative answer keys were published on 03-10-2019 in the website of the Teachers Recruitment Board and representations, objections etc. were invited from the candidates from 07-10-2019 to 09-10-2019 upto 5.30 p.m only through online mode available at Teachers Recruitment Board. All the representations received within the stipulated time have been thoroughly examined by subject experts. After thorough scrutiny, a revised and final answer key has been arrived at and based on that, computer based test answer have been evaluated and provisional mark list of the examination for the following subjects are published herein.

             Physics,Botany,Physical Education,Geography, Home Science, Indian Culture, Political Science, English, Bio Chemistry, Micro Biology, Commerce and Tamil.

             Now, the marks obtained by all the candidates who have appeared for the Direct Recruitment of Post Graduate Assistants/Physical Education Director Grade-I examination for the above mentioned subjects are hereby released. The results are also subject to fulfillment of other eligibility conditions. List of candidates to be Called for Certificate Verification will be released in due course.

             Disclaimer : Utmost care has been taken in preparing the provisional mark list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.11.2019.

 • SBI RECRUITMENT 2019 | SBI  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.11.2019.
 • இணைய முகவரி : https://www.sbi.co.in/
முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி தரத்திலான பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மார்க்கெட்டிங் மேனேஜர், ரிஸ்க், கம்பளையன்ஸ், கரஸ்பாண்டென்ட் ரிலேசன்ஸ், ஸ்ட்ரேடஜி, சீனியர் எக்சிகியூட்டிவ், அனலிஸ்ட், அக்ரி டெபுடி மேனேஜர் உள்ளிட்ட பிரிவில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 67 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.இ., பி.டெக், எம்.பி.ஏ., எம்.எஸ்சி., சி.ஏ., எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம். போன்ற படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் ரூ.750 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். நவம்பர் 6-ந் தேதி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.sbi.co.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB PG RESULT 2019 | முதுகலை ஆசிரியர் தேர்விற்கான மதிப்பெண்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

முதுகலை ஆசிரியர் தேர்விற்கான முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன.முதுகலை ஆசிரியர் தேர்விற்கான மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
Publication of Marks

              As per the Notification No.10/2019, dated 12.06.2019 Teachers Recruitment Board conducted the computer based Examination for the Direct Recruitment of Post Graduate Assistants/Physical Education Director Grade-I on 27-09-2019, 28-09-2019 and 29-09-2019.

             1,47,594 candidates appeared for the above said examination. The tentative answer keys were published on 03-10-2019 in the website of the Teachers Recruitment Board and representations, objections etc. were invited from the candidates from 07-10-2019 to 09-10-2019 upto 5.30 p.m only through online mode available at Teachers Recruitment Board. All the representations received within the stipulated time have been thoroughly examined by subject experts. After thorough scrutiny, a revised and final answer key has been arrived at and based on that, computer based test answer have been evaluated and provisional mark list of the examination for the following subjects are published herein.

             Physics,Botany,Physical Education,Geography, Home Science, Indian Culture, Political Science, English, Bio Chemistry, Micro Biology, Commerce and Tamil.

             Now, the marks obtained by all the candidates who have appeared for the Direct Recruitment of Post Graduate Assistants/Physical Education Director Grade-I examination for the above mentioned subjects are hereby released. The results are also subject to fulfillment of other eligibility conditions. List of candidates to be Called for Certificate Verification will be released in due course.

             Disclaimer : Utmost care has been taken in preparing the provisional mark list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TN GOVT D.A HIKE 5% | தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு

TN GOVT D.A HIKE 5% | தமிழக  அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி யானது 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த் தப்பட்டுள்ளது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்கள் பெறும் அடிப்படை ஊதியத்தை கணக் கிட்டு ஆண்டுதோறும் 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த ஜனவரியில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசும் கடந்த ஜூலை 1-ம் தேதியைக் கணக்கிட்டு 5 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக நிதித் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணை: மாநில அரசு அலுவலர்களுக்கு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அடிப்படை ஊதியத்தில் முந் தைய ஆண்டு 9 சதவீதமாக இருந்த அகவிலைப் படியை 3 சதவீதம் உயர்த்தி, 12 சதவீதமாக மே மாதம் 20-ம் தேதி அறிவிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு 5 சதவீதம் உயர்த்தியதை அடுத்து, அந்த ஆணையைப் பின்பற்றி, ஜூலை 1-ம் தேதியில் இருந்து தமிழக அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம் உயர்த்தி 17 சதவீதமாக அகவிலைப்படி வழங்கப்படும்.

மேலும், ஜூலை முதல் செப்டம்பர் வரை யிலான அகவிலைப்படி நிலுவைத் தொகை, தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனையின்படி வழங்கப்படும். தற்போது உயர்த்தப்பட்ட அகவிலைப்படி முழுநேர பணி யாளர்கள், முழுநேர அலுவலர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

குறிப்பாக, அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவன ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலர் கள், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந் திய தொழில்நுட்ப கல்விக்குழு சம்பள விகிதங் களில் வரும் அலுவலர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக், சிறப்பு பட்டயப்படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி இயக்குநர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கும் பொருந்தும்.


மேலும், தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு, மாதம் ரூ.2 ஆயிரத்து 500 வரை ஊதியம் பெற் றால் ரூ.50-ம், அதற்கு மேல் ஊதியம் பெற்றால் ரூ.100-ம் இடைக்கால ஊதிய உயர்வாக கடந்த ஜூலை 1-ம் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TN GOVT DISH RECRUITMENT 2019 | தொழிலக பாதுகாப்பு, சுகாதார திட்ட அலுவலகத்தில் உதவியாளர் பணி. பதவி : உதவியாளர் உள்ளிட்ட பணி . விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.10.2019.

 • TN GOVT DISH RECRUITMENT 2019 | தொழிலக பாதுகாப்பு, சுகாதார திட்ட அலுவலகத்தில் உதவியாளர் பணி.
 • பதவி : உதவியாளர்  உள்ளிட்ட பணி .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.10.2019.
 • இணைய முகவரி : https://dish.tn.gov.in
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார திட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள 23 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கு அக்.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 8-ம் வகுப்பு தேர்ச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் சார்பில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இயங்கும் இயக்குநர், கூடுதல் இயக்குநர், துணை இயக்குநர் (கட்டுமான தொழிலாளர்கள்) அலுவலகங்களில் பணியாற்ற 23 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் வரவேற்கப்படுகின்றனர். குறைந்தபட்ச கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்புக்கு மேல் கல்வித்தகுதி பெற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு ஏதுமில்லை. பதிவிறக்கம் செய்யலாம் இந்த ஆட்கள் தேர்வுக்கான அறிவிப்பு இயக்குநரகத்தின் இணைய தளமான ‘ https://dish.tn.gov.in ’-ல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு வரும் அக்.31-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More News

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : JAILOR உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1 . விளம்பர அறிவிப்பு நாள் : 03.10.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.10.2019.

 • TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : JAILOR   உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1 .
 • விளம்பர அறிவிப்பு நாள் : 03.10.2019.
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.10.2019.
 • தேர்வு நடைபெற உள்ள நாள் : 22.12.2019 .
 • இணைய முகவரி : http://www.tnpsc.gov.in/latest-notification.html

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PROJECT OFFICER & PSYCHOLOGIST உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 3 . விளம்பர அறிவிப்பு நாள் : 30.09.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.10.2019.

 • TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : PROJECT OFFICER & PSYCHOLOGIST உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 3 .
 • விளம்பர அறிவிப்பு நாள் : 30.09.2019.
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.10.2019.
 • தேர்வு நடைபெற உள்ள நாள் : 21.12.2019 .
 • இணைய முகவரி : http://www.tnpsc.gov.in/latest-notification.html

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தடை கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

எழுத்துத் தேர்வு நடத்தாமல் அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு தமி முக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்த ரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த சுப்பிரமணியன், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் காலி யாக உள்ள 2,300 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.

அந்த அறிவிப்பாணையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் அனு பவம், தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எழுத்துத் தேர்வு நடத்தாமல் நேர்முகத்தேர்வு அடிப்படையில் உதவிப் பேராசிரியர் களைத் தேர்வு செய்வது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அறிவிப்பாணை சட்டவிரோதமானது. இதன் மூலம் பல்வேறு முறை கேடுகள் நடைபெறும். மேலும் தகுதியானவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். எனவே ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும்.

மேலும் இதுதொ டர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். எழுத்துத் தேர்வு நடத்தி அதன் மூலம் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் வியாழக்கி ழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜி.சங்கரன், ஆசிரியர் தேர்வு வாரியத் தின் அறிவிப்பாணை விதிமுறைகளுக்கு முரணானது எனக்கூறி வாதிட்டார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, எழுத் துத் தேர்வு மூலம் தான் அரசுப் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட வேண்டும். உயர்நீதிமன்றத்தின் தோட்டப் பணிகளுக்குக் கூட எழுத்துத் தேர்வு மூலமே ஆள்கள் தேர்வு செய்யப்படுவதாக கருத்து தெரிவித்தார். மேலும் இந்த மனு தொடர்பாக கல்வித்துறைச் செயலாளர்,கல்லூரி கல்வி இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஆகியோர் வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - மூன்றாண்டு விதிகளை தளர்த்தி புதிய அரசாணை வெளியீடு.

பள்ளிக் கல்வி - பொது மாறுதல் கலந்தாய்வு - 2019-20-ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆணை வெளியிடப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற கிளையின் மதுரைக் தீர்ப்பாணைகளின்படி திருத்தம் - வெளியிடப்படுகிறது.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு 

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் களுக்கு அகவிலைப் படி 5 சதவீதம் உயர்த்தி வழங் கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப் புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித் துள்ளார். இது மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசாக அமைந்துள்ளது.

டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட் டுள்ளது. கூட்டத்துக்குப் பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி யானது 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த் தப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், சுமார் 62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு, கடந்த ஜூலை மாதத்தில் இருந்து கணக்கிடப்பட்டு ஊழியர்களுக்கும், ஓய் வூதியதாரர்களுக்கும் வழங்கப்படும்.

அகவிலைப்படி உயர்வை அமல்படுத்துவதன் மூலம், மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.16 ஆயிரம் கோடி செலவாகும்.

இதுதவிர கிராமப்புறங்களில் மருத்துவ சேவை செய்யும் ஆஷா தொழிலாளர்களின் சம்பளத்தை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக, அதாவது இரு மடங்காக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரசின் இந்த அறிவிப்பு மத்திய அரசு ஊழியர் களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் தீபாவளிப் பரிசாக அமைந்துள்ளது.  
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC DEPARTMENT EXAM - DECEMBER 2019 | TNPSC துறைத்தேர்வு டிசம்பர் 2019 க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.10.2019.

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
DEPARTMENT EXAM - DECEMBER 2019 | விளம்பர எண்: *558* விளம்பர நாள்: *01.10.2019* விண்ணப்பிக்க கடைசி நாள் *30.10.2019*SG, BT, PG TEACHERS - துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்.


துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

இடைநிலை ஆசிரியர்கள்*
1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I - Higher Secondary / Secondary / Teacher Training and Special School
2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II -  Elementary / Middle and Special Schools
3.  124 - Account Test for Subordinate Officers - Part I .(or)
4. 152-The Account Test for Executive Officers
5. 172 - The Tamil Nadu Government Office Manual Test

பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்*
1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .(or) 152.The Account Test for Executive Officers
2 . 172 - The Tamil Nadu Government Office Manual

துறை தேர்வில் மற்ற அலுவலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .
2 . 172 - The Tamil Nadu Government Office Manual TEACHERS.

Read More News

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அக்டோபர் இறுதியில் நடைபெறும் என தகவல் 

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த மாத இறுதியில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக பள்ளிக் கல்வியின்கீழ் 37,211 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் 2.4 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே ஆசிரியர் பதவி உயர்வு, பணிமாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும். ஆனால், பல்வேறு காரணங்களால் நடப்பு கல்வி ஆண்டு கலந்தாய்வை கடந்த ஜூலை மாதம் நடத்த முடிவு செய்து வழிகாட்டுதல்கள் அடங்கிய அறிவிப்பை கல்வித் துறை வெளியிட்டது. அதில் ஒரே பள்ளியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமே இடமாறுதல் தரப்படும் என்ற விதியை தளர்த்தக் கோரி ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்குகளின் விசாரணையால் இடமாறுதல் கலந்தாய்வு கடந்த 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற விதியில் மாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொண்டு கலந்தாய்வை உடனே நடத்த வேண்டுமென பல்வேறு ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று இந்த மாத இறுதி வாரத்தில் கலந்தாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. திருத்தப்பட்ட புதிய அறிவிப் பாணையை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதியில் மாற்றம் செய்யப்படும் எனவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

2,331 உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. கடைசி நாள்: 30.10.2019

தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2,331 உதவி பேராசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு நேற்று முதல் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற 30-ந் தேதி ஆகும். முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும். அறிவிப்பினை முழுமையாக படித்து உரிய விதிமுறைகளை தெரிந்து கொண்டு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பெற்ற பின்னர், விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு www.trb.tn.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PGTRB 2019 OFFICIAL TENTATIVE ANSWER KEY DOWNLOAD | முதுகலை பட்டதாரி ஆசிரியர் தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியம் பத்திரிகைச் செய்தி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை பட்டதாரி ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குனர் நிலை - Tக்கான கணினி வழி தேர்வு 27.09.19, 28.09.19 மற்றும் 29.09.2019 ஆகிய மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. தற்பொழுது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Key Answers) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic-ல் வெளியிடப்பட்டு உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் 07/10/2019 முதல் 09/10/2019 மாலை 5:30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தள் முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் / மேற்கோள் புத்தகங்கள் (Standard Text Books / Reference Books) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள் மற்றும் தொலைதுார கல்வி நிறுவனங்களின் வெளியீடுகள், ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தபால் அல்லது பிற வழி முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது
Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PGTRB 2019 TAMIL TENTATIVE KEY - TOPPERS ACADEMY - NAMAKKAL | DOWNLOAD

PGTRB 2019 TAMIL TENTATIVE KEY - TOPPERS ACADEMY - NAMAKKAL | DOWNLOAD
Read More News

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PGTRB 2019 ENGLISH TENTATIVE KEY - KSJ ACADEMY NAMAKKAL | DOWNLOAD

PGTRB 2019 ENGLISH TENTATIVE KEY - KSJ ACADEMY NAMAKKAL | DOWNLOAD
Read More News

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PGTRB 2019 HISTORY TENTATIVE KEY - BUDDHA ACADEMY DHARMAPURI | DOWNLOAD

PGTRB 2019 HISTORY TENTATIVE KEY - BUDDHA ACADEMY DHARMAPURI | DOWNLOAD
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PGTRB 2019 CHEMISTRY TENTATIVE KEY - GURUDEV PG TRB COACHING CENTRE MADURAI - DHARMADURAI

PGTRB 2019 CHEMISTRY TENTATIVE KEY - GURUDEV PG TRB COACHING CENTRE MADURAI - DHARMADURAI | DOWNLOAD
Read More News

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PGTRB 2019 PHYSICS TENTATIVE KEY - Dr V.KARIKALAN - APEX CARE ACADEMY - RASIPURAM

PGTRB 2019 PHYSICS TENTATIVE KEY - Dr V.KARIKALAN - APEX CARE ACADEMY - RASIPURAM | DOWNLOAD
Read More News

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PGTRB 2019 PHYSICAL EDUCATION TENTATIVE KEY - Dr VEERAN, DIRECTOR OF PHYSICAL EDUCATION, DR AMBEDKAR GOVT ARTS COLLEGE, CHENNAI

PGTRB 2019 PHYSICAL EDUCATION TENTATIVE KEY - Dr VEERAN, DIRECTOR OF PHYSICAL EDUCATION, DR AMBEDKAR GOVT ARTS COLLEGE, CHENNAI  | DOWNLOAD
Read More News

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் கணினி வழித் தேர்வு வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளை பதிவிறக்கம் செய்ய அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை - 6 பத்திரிகைச் செய்தி 
 • 2018 - 2019ம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குனர் நிலை-1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2019 அன்று வெளியிடப்பட்டது. 
 • அதனைத்தொடர்ந்து கணினி வழித் தேர்வுகள் (Computer Based Examination) கடந்த 27.09.2019, 28.09.2019 மற்றும் 29.09.2019 மூன்று நாட்களில் நடைபெற்றது. 
 • இத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளையும் (Your Questions and Responses) User ID மற்றும் Password பயன்படுத்தி Dashboard மூலம் www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பார்வையிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கலாகிறது. 
Steps To View and Download Your Question and Response Sheets
 • Step 1 - Enter User ID and Password 
 • Step 2 - Click - Dashboard 
 • Step 3 - Click - Your Question and Response Sheets
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.