உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

ஆசிரியர் தகுதி தேர்வு (TET) மார்க் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள் அவர்களுக்கு போட்டித்தேர்வு கிடையாது என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவபதி அறிவிப்பு.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் பயிற்சி, இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், மார்ச் 31ம் தேதி வெளியிடப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் பயிற்சி, இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், மார்ச் 31ம் தேதி வெளியிடப்படும்  என, தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தரா தேவி  தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் 29.03.2012 முதல் 31.03.2012 வரை 3 நாட்கள் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளார். எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடைபெற உள்ளன.

பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் 29.03.2012 முதல் 31.03.2012 வரை 3 நாட்கள் வழங்கப்படும். ஏப்ரல் 2012 தேர்வுக்கு தனித்தேர்வர்களாக தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் அவர்களின் போட்டோவுடன் கூடிய ஹால்டிக்கெட்டை தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனரால் அறிவிக்கப்படும் மையங்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். போட்டோவுடன் கூடிய ஹால்டிக்கெட் இல்லாதவர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளார். எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன் (பழைய பாடத்திட்டம்) பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடைபெற உள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சமச்சீர்க்கல்வி - அடுத்தக் கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை அமலாக உள்ள முப்பருவத்தேர்வின் முதல் பருவ பாடத்திட்டத்தை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு இந்த ஆண்டு நடைமுறையே அடுத்த ஆண்டும் தொடரும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு மூலம் 58 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 65 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு மூலம் 58 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) பாடத் திட்டம்  மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ள

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் உள்ளிட்ட மாற்று எண் இடப்படாத விடைத்தாள்கள் ஏப்ரல் 2-ல் முதன்மை தேர்வாளர்களும், மறுநாள் முதல் உதவி தேர்வாளர்களும், விடைத் தாள் திருத்தும் பணிகளை துவக்குகின்றனர். மாற்று எண் இடப்படுகின்ற விடைத்தாள்களான கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 9ம் தேதி துவங்கும் என தேர்வுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ஆண், பெண் இருவருக்கும் இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டடுள்ளது. ஆண்டு சேமிப்பு அதே ஒரு லட்சமாக தொடர்கிறது. மாத ஊதியத்திலிருந்து வருமான வரி பிடித்தம் செய்த பிறகு ஒவ்வொரு அரசு ஊழியரும் வருமான வரி அலுவலகத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தல் அவசியம். இனி ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்ட மாதச் சம்பளக்காரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ஆண், பெண் இருவருக்கும் இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டடுள்ளது. ஆண்டு சேமிப்பு அதே ஒரு லட்சமாக தொடர்கிறது. மாத ஊதியத்திலிருந்து வருமான வரி பிடித்தம் செய்த பிறகு ஒவ்வொரு அரசு ஊழியரும் வருமான வரி அலுவலகத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தல் அவசியம். இனி ரூ.லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்ட மாதச் சம்பளக்காரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு நேரடி தனித் தேர்வர்களுக்கு, செய்முறைத்தேர்வில் பங்கேற்பதற்கான, "ஹால் டிக்கெட்'டை, 15ம் தேதி முதல், 17ம் தேதி வரை, மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும்; செய்முறைத்தேர்வுக்காக வகுப்புகள் நடத்தப் பட்ட பள்ளியிலேயே, 16ம் தேதி முதல், 26ம் தேதி வரை, அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் நடக்கவுள்ளன. எனவே செய்முறை வகுப்புகளில் கலந்து கொண்டதற்கான நோட்டுப் புத்தகத்தை, தேர்வு மையத்தில் காண்பிக்க வேண்டும் என்றும், தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு நேரடி தனித் தேர்வர்களுக்கு, செய்முறைத்தேர்வில் பங்கேற்பதற்கான, "ஹால் டிக்கெட்'டை, 15ம் தேதி முதல், 17ம் தேதி வரைமாவட்டக் கல்வி அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் செய்முறைத்தேர்வுக்காக வகுப்புகள் நடத்தப் பட்ட பள்ளியிலேயே, 16ம் தேதி முதல், 26ம் தேதி வரை, அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் நடக்கவுள்ளன. எனவே  செய்முறை வகுப்புகளில் கலந்து கொண்டதற்கான நோட்டுப் புத்தகத்தை, தேர்வு மையத்தில் காண்பிக்க வேண்டும் என்றும், தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNTET ANNOUNCED | ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:17.06.2013 கடைசி தேதி :01.07.2013 தேர்வு நாள் : முதல் தாள்- 17.08.2013,இரண்டாம் தாள்-18.08.2013

TET TNTET ANNOUNCED | ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:17.06.2013 கடைசி தேதி :01.07.2013 தேர்வு நாள் : முதல் தாள்- 17.08.2013,இரண்டாம் தாள்-18.08.2013

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு மார்ச் 16 முதல் 26 வரை நடைபெறும் எனவும் செய்முறைத் தேர்விற்கு பாட ஆசிரியர்கள் அக தேர்வராகவும், வேறு பள்ளி ஆசிரியர் புறத்தேர்வராகவும் செயல்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசு பள்ளிகளில் பகுதி நேரமாக பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட 16,548 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியால் சனிக்கிழமை முதல் தபாலில் அனுப்பப்படுகிறது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டபடி, தேர்வு பட்டியல் பள்ளிக்கல்வி இணையதளத்திலோ, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக தகவல் பலகையிலோ வெளியிடப்படவில்லை.

வருமான வரி விலக்கு வரம்பை, 3 லட்சமாக உயர்த்த பார்லிமென்ட் குழு பரிந்துரை செய்துள்ளது.பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 12ம்தேதி துவங்குகிறது. 16ம்தேதி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பொது பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த கூட்டத்தொடரில் , வருமான வரி விலக்கு வரம்பை, 3 லட்ச ரூபாயாக உயர்த்தவும், 2.5 லட்ச ரூபாய் வரையிலான சேமிப்புக்கு வரித்தள்ளுபடி அளிக்க அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.