உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TNPSC FREE ONLINE TEST 8 | TAKE A TEST | KNOW YOUR SCORE | தேர்வு 8 - தமிழகம் சில கேள்விகள் பாகம் 1

TNPSC FREE ONLINE TEST 8 | TAKE A TEST | KNOW YOUR SCORE | தேர்வு 8 - தமிழகம் சில கேள்விகள் பாகம் 1 | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

​​TNPSC GROUP 4 HALL TICKET DOWNLOAD | 9 ஆயிரம் பணி இடங்களுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்த குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

​​9 ஆயிரம் பணி இடங்களுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்த குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 9 ஆயிரத்து 351 பணிகளுக்கான குரூப்-4 தேர்வு அடுத்த மாதம்(பிப்ரவரி) 11-ந்தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. 301 தாலுகா மையங்களில் நடைபெறும் இந்த தேர்வுக்கு 20 லட்சத்து 80 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு எழுத ஹால்டிக்கெட் அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளங்களில் ( www.tnpsc.ex-ams.net, www.tnpsexams.in) வெளியிடப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யும்போது விண்ணப்பம் நிராகரிக்கபட்ட காரணம் தெரிய வரும். சரியான முறையில் விண்ணப்பித்து, பணம் செலுத்தியும், ஹால்டிக்கெட் கிடைக்காதவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தியதற்கான செல்லான் நகலுடன் விண்ணப்பதாரர் பெயர், விண்ணப்ப பதிவு எண், தேர்வு கட்டண ரூபாய், செலுத்திய அஞ்சலக முகவரி அல்லது வங்கி, வங்கிக்கிளை அல்லது அஞ்சலக முகவரி, பணபரிமாற்ற ஐ.டி. மற்றும் தேதி ஆகியவற்றை தேர்வாணைய மின் அஞ்சல் முகவரிக்கு (contacttnpsc@gmail.com) பிப்ரவரி 6-ந்தேதிக்குள் அனுப்பவும். இந்த தகவலை அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் தெரிவித்துள்ளார்.
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 11 - PHYSICS T/M IMPORTANT QUESTIONS - N.DHANASEKARAN, GHSS, ARUNGULAM | DOWNLOAD

PLUS ONE PHYSICS T/M IMPORTANT QUESTIONS - N.DHANASEKARAN, GHSS, ARUNGULAM | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 11 - PHYSICS MODEL QUESTION PAPER | S. RANGANATHAN

CLASS 11 - PHYSICS MODEL QUESTION PAPER | S. RANGANATHAN, M.SC, M.ED, M.PHIL, Ph.D, HAPPY EDUCATION - BANYAN TREE, 99 437 937 99, PONDICHERRY. | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 11 - CHEMISTRY MATERIAL FOR ENGLISH MEDIUM COMPLETE QUESTION BANK BY Dr.D.EZHILARASAN

CLASS 11 - CHEMISTRY MATERIAL FOR ENGLISH MEDIUM COMPLETE QUESTION BANK BY Dr.D.EZHILARASAN, M.SC., B.Ed., M.A., Ph.D, P.G.T IN CHEMISTRY, NATIONAL SCHOOL, TINDIVANAM | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 11 CHEMISTRY MODEL BOARD QUESTION PAPER 2018 TM/EM - PRABAKAR S


CLASS 11 CHEMISTRY MODEL BOARD QUESTION PAPER 2018 TM/EM Prepared by : S.Prabakar M.Sc, M.Phil, B.Ed, PGDCA, T.Agri, Chief Executive, S.P Coaching Centre, Mariyamman Kovil Street, Harur- 636903. Ph : 9843082238 , 9489182238 | DOWNLOAD TM | DOWNLOAD EM
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 11 COMPUTER SCIENCE ENGLISH MEDIUM - FULL PORTION TEST - R.PRADEEP


CLASS 11 COMPUTER SCIENCE ENGLISH MEDIUM - FULL PORTION TEST - R.PRADEEP MCA., B.ED., LOTUS MATRIC HIGHER SECONDARY SCHOOL, KAKAPALAYAM, SALEM – 637504 | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 BOTANY TM MATERIALS - M. PRASANNA. M.A., (H.R), M.A., (TAM), M.A., (EDU), M.SC., (PSY), M.SC., M. PHIL., B.ED., PG ASSISTANT IN BOTANY

CLASS 12 BOTANY TM MATERIALS - M. PRASANNA. M.A., (H.R), M.A., (TAM), M.A., (EDU), M.SC., (PSY), M.SC., M. PHIL., B.ED., PG ASSISTANT IN BOTANY | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 BIO-BOTANY TM MATERIALS - M. PRASANNA. M.A., (H.R), M.A., (TAM), M.A., (EDU), M.SC., (PSY), M.SC., M. PHIL., B.ED., PG ASSISTANT IN BOTANY

CLASS 12 BIO-BOTANY TM MATERIALS - M. PRASANNA. M.A., (H.R), M.A., (TAM), M.A., (EDU), M.SC., (PSY), M.SC., M. PHIL., B.ED., PG ASSISTANT IN BOTANY | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஊதியக் குழு முரண்பாடுகளை களைய விரைவில் குழு அமைக்க முதல்வர் உறுதி ஜாக்டோ ஜியோ கிரப் ஒருங்கிணைப்பாளர் தகவல்

ஊதியக் குழு முரண்பாடுகளை களைய விரைவில் குழு அமைக்க முதல்வர் உறுதி ஜாக்டோ ஜியோ கிரப் ஒருங்கிணைப்பாளர் தகவல் | அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 7-வது ஊதியக்குழு ஊதிய முரண்பாடுகளை களைய விரைவில் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி உறுதி அளித்ததாக ஜாக்டோ-ஜியோ கிரப் ஒருங்கிணைப்பாளர் சண்முகராஜன் தெரிவித்தார். 
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 BIO-BOTANY EM MATERIALS - M. PRASANNA. M.A., (H.R), M.A., (TAM), M.A., (EDU), M.SC., (PSY), M.SC., M. PHIL., B.ED., PG ASSISTANT IN BOTANY

CLASS 12 BIO-BOTANY EM MATERIALS - M. PRASANNA. M.A., (H.R), M.A., (TAM), M.A., (EDU), M.SC., (PSY), M.SC., M. PHIL., B.ED., PG ASSISTANT IN BOTANY | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 11 BOTANY & BIO-BOTANY TM MATERIALS - M. PRASANNA. M.A., (H.R), M.A., (TAM), M.A., (EDU), M.SC., (PSY), M.SC., M. PHIL., B.ED., PG ASSISTANT IN BOTANY

CLASS 11 BOTANY & BIO-BOTANY TM MATERIALS - M. PRASANNA. M.A., (H.R), M.A., (TAM), M.A., (EDU), M.SC., (PSY), M.SC., M. PHIL., B.ED., PG ASSISTANT IN BOTANY | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று (31.01.2018) வெளியீடு

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு | பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் இன்று (புதன்கிழமை) மாலை வெளியிடப்படுகின்றன. 
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC - HALL TICKET FOR COMBINED CIVIL SERVICE - IV (GROUP IV SERVICES ) HOSTED ONLINE FOR DOWNLOAD - DATE OF EXAM : 11.02.2018 FN

TNPSC - HALL TICKET FOR COMBINED CIVIL SERVICE - IV (GROUP IV SERVICES ) HOSTED ONLINE FOR DOWNLOAD - DATE OF EXAM : 11.02.2018 FN
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TAMIL TEXT BOOKS ONLINE

  TAMIL TEXT BOOKS ONLINE 2019

 1. CLASS 1 TAMIL TERM 1 FROM 2019 | Download
 2. CLASS 1 TAMIL TERM 2 FROM 2019 | Download
 3. CLASS 1 TAMIL TERM 3 FROM 2019 | Download
 4. CLASS 2 TAMIL TERM 1 FROM 2019 | Download
 5. CLASS 2 TAMIL TERM 2 FROM 2019 | Download
 6. CLASS 2 TAMIL TERM 3 FROM 2019 | Download
 7. CLASS 2 TAMIL FROM 2019 FULL BOOK | Download
 8. CLASS 3 TAMIL TERM 1 FROM 2019 | Download
 9. CLASS 3 TAMIL TERM 2 FROM 2019 | Download
 10. CLASS 3 TAMIL TERM 3 FROM 2019 | Download
 11. CLASS 3 TAMIL FROM 2019 FULL BOOK | Download
 12. CLASS 4 TAMIL TERM 1 FROM 2019 | Download
 13. CLASS 4 TAMIL TERM 2 FROM 2019 | Download
 14. CLASS 4 TAMIL TERM 3 FROM 2019 | Download
 15. CLASS 5 TAMIL TERM 1 FROM 2019 | Download
 16. CLASS 5 TAMIL TERM 2 FROM 2019 | Download
 17. CLASS 5 TAMIL TERM 3 FROM 2019 | Download
 18. CLASS 6 TAMIL TERM 1 FROM 2019 | Download
 19. CLASS 6 TAMIL TERM 2 FROM 2019 | Download
 20. CLASS 6 TAMIL TERM 3 FROM 2019 | Download
 21. CLASS 6 TAMIL FULL BOOK FROM 2019 | Download
 22. CLASS 7 TAMIL TERM 1 FROM 2019 | Download
 23. CLASS 7 TAMIL TERM 2 FROM 2019 | Download
 24. CLASS 7 TAMIL TERM 3 FROM 2019 | Download
 25. CLASS 7 TAMIL FROM 2019 FULL BOOK | Download
 26. CLASS 8 TAMIL TERM 1 FROM 2019 | Download
 27. CLASS 8 TAMIL TERM 2 FROM 2019 | Download
 28. CLASS 8 TAMIL TERM 3 FROM 2019 | Download
 29. CLASS 8 TAMIL FROM 2019 FULL BOOK | Download
 30. CLASS 9 TAMIL FROM 2019 | Download
 31. CLASS 10 TAMIL FROM 2019 | Download
 32. CLASS 11 ADVANCED TAMIL FROM 2019 | Download
 33. CLASS 11 TAMIL FROM 2019 | Download
 34. CLASS 12 ADVANCED TAMIL FROM 2019 | Download
 35. CLASS 12 TAMIL FROM 2019 | Download

 36. TAMIL TEXT BOOKS ONLINE 2011

 37. CLASS 1 TAMIL TERM 1 FROM 2011 | Download
 38. CLASS 1 TAMIL TERM 2 FROM 2011 | Download
 39. CLASS 1 TAMIL TERM 3 FROM 2011 | Download
 40. CLASS 1 TAMIL FROM 2011 FULL BOOK | Download
 41. CLASS 2 TAMIL TERM 1 FROM 2011 | Download
 42. CLASS 2 TAMIL TERM 2 FROM 2011 | Download
 43. CLASS 2 TAMIL TERM 3 FROM 2011 | Download
 44. CLASS 2 TAMIL FROM 2011 FULL BOOK | Download
 45. CLASS 3 TAMIL TERM 1 FROM 2011 | Download
 46. CLASS 3 TAMIL TERM 2 FROM 2011 | Download
 47. CLASS 3 TAMIL TERM 3 FROM 2011 | Download
 48. CLASS 3 TAMIL FROM 2011 FULL BOOK | Download
 49. CLASS 4 TAMIL TERM 1 FROM 2011 | Download
 50. CLASS 4 TAMIL TERM 2 FROM 2011 | Download
 51. CLASS 4 TAMIL TERM 3 FROM 2011 | Download
 52. CLASS 4 TAMIL FROM 2011 FULL BOOK | Download
 53. CLASS 5 TAMIL TERM 1 FROM 2011 | Download
 54. CLASS 5 TAMIL TERM 2 FROM 2011 | Download
 55. CLASS 5 TAMIL TERM 3 FROM 2011 | Download
 56. CLASS 5 TAMIL FROM 2011 FULL BOOK | Download
 57. CLASS 6 TAMIL TERM 1 FROM 2011 | Download
 58. CLASS 6 TAMIL TERM 2 FROM 2011 | Download
 59. CLASS 6 TAMIL TERM 3 FROM 2011 | Download
 60. CLASS 6 TAMIL FROM 2011 FULL BOOK | Download
 61. CLASS 7 TAMIL TERM 1 FROM 2011 | Download
 62. CLASS 7 TAMIL TERM 2 FROM 2011 | Download
 63. CLASS 7 TAMIL TERM 3 FROM 2011 | Download
 64. CLASS 7 TAMIL FROM 2011 FULL BOOK | Download
 65. CLASS 8 TAMIL TERM 1 FROM 2011 | Download
 66. CLASS 8 TAMIL TERM 2 FROM 2011 | Download
 67. CLASS 8 TAMIL TERM 3 FROM 2011 | Download
 68. CLASS 8 TAMIL FROM 2011 FULL BOOK | Download
 69. CLASS 9 TAMIL TERM 1 FROM 2011 | Download
 70. CLASS 9 TAMIL TERM 2 FROM 2011 | Download
 71. CLASS 9 TAMIL TERM 3 FROM 2011 | Download
 72. CLASS 9 TAMIL FROM 2011 FULL BOOK | Download
 73. CLASS 10 TAMIL FROM 2011 FULL BOOK | Download

 74. TAMIL TEXT BOOKS ONLINE 2006

 75. CLASS 10 TAMIL FROM 2006 (MATRIC) | Download
 76. CLASS 11 ADVANCED TAMIL FROM 2006 | Download
 77. CLASS 11 TAMIL FROM 2006 | Download
 78. CLASS 12 ADVANCED TAMIL FROM 2006 | Download
 79. CLASS 12 TAMIL FROM 2006 | Download

 80. TAMIL TEXT BOOKS ONLINE 2003

 81. CLASS 6 TAMIL FROM 2003 | Download
 82. CLASS 7 TAMIL FROM 2003 | Download
 83. CLASS 8 TAMIL FROM 2003 | Download
 84. CLASS 9 TAMIL FROM 2003 | Download
 85. CLASS 10 TAMIL FROM 2003 | Download

 86. KARNATAKA TEXT BOOK STD 10 TAMIL-TM | Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC FREE ONLINE TEST 7 | TAKE A TEST | KNOW YOUR SCORE | தேர்வு 7 - புவியியல் - விவசாயப் பயிர் விளைவிப்பதில் முன்னிலை பெறும் மாநிலம்.

TNPSC FREE ONLINE TEST 7 | TAKE A TEST | KNOW YOUR SCORE | தேர்வு 7 - புவியியல் - விவசாயப் பயிர் விளைவிப்பதில் முன்னிலை பெறும் மாநிலம்.
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC LABORATORY ASSISTANT IN FORENSIC SCIENCE DEPARTMENT RECRUITMENT 2018 | தமிழக அரசின் தடயஅறிவியல் துறையில் ஆய்வக உதவியாளர் பதவிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனடிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


TNPSC LABORATORY ASSISTANT IN FORENSIC SCIENCE DEPARTMENT RECRUITMENT 2018 | தமிழக அரசின் தடயஅறிவியல் துறையில் ஆய்வக உதவியாளர் பதவிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனடிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தகுதியானோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி பிப்ரவரி 21-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பாடத்திட்டம், கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். | DOWNLOAD
KALVISOLAI WHAT'S NEW TODAY ||| READ MORE
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SBI RECRUITMENT 2018 | ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை . கடைசி நாள் 12-2-2018.

SBI RECRUITMENT 2018 | ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு 171 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.  4-2-2018-ந் தேதி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாளாகும். நகல் விண்ணப்பம் மும்பை முகவரிக்கு சென்றடைய கடைசி நாள் 12-2-2018-ந் தேதியாகும்.
KALVISOLAI WHAT'S NEW TODAY ||| READ MORE
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மாணவர்கள் மற்றும் ​ஆசிரியர்களுக்காக ஒரு KALVISOLAI YOUTUBE CHANNEL


மாணவர்கள் மற்றும் ​ஆசிரியர்களுக்காக ஒரு YOU TUBE CHANNEL ! YOU TUBE தளத்தில் KALVISOLAI YOUTUBE CHANNEL உருவாக்கப்பட்டுள்ள்து. 1092 க்கும் மேற்பட்ட SUBSCRIBE ஐ பெற்றுள்ளது. இந்த சேனலில் ஏற்கனவே 150 க்கும் மேற்பட்ட காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பாடம் சார்ந்த பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் பற்றிய தகவல்களை அறிய இந்த சேனலை SUBSCRIBE செய்து அருகில் உள்ள BELL SYMBOL ஐ Click செய்வதன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ பதிவு செய்த அறிவிப்பானையை (Notification) பெற்றுக்கொள்ளலாம். இதை அறிவியல் ஆசிரியர்களுக்கானது மட்டும் அல்ல. பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். Channel link https://www.youtube.com/user/kalvisolaivideos/videos 
KALVISOLAI WHAT'S NEW TODAY ||| READ MORE
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNTET 2018 | நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வை மே மாதம் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. விரைவில் வருடாந்திர அட்டவணை வெளியிடப்பட உள்ளது.

பள்ளி ஆசிரியர் நியமனங்களுக்கான தகுதி தேர்வை மே மாதம் நடத்த திட்டம் வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் பல தகவல்கள் இடம்பெறும் நடப்பு ஆண்டுக்கான தகுதித்தேர்வை மே மாதம் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. நீதிமன்ற வழக்குகள் காரணமாக 2013 முதல் 2016 வரை, 3 ஆண்டு காலமாக தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை. வழக்குகள் முடிவடைந்த நிலையில், 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த 2017-ம் ஆண்டு தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. தகுதித்தேர்வு தேர்ச்சி, 7 ஆண்டு காலம் செல்லத்தக்கது. இதுவரையில் நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஏறத்தாழ 94,000 பேர் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் ஆசிரியர் நியமனம் தகுதித்தேர்வு மதிப்பெண் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நடைபெறுவதில்லை. இதற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பின்பற்றப்படுகிறது. தகுதித்தேர்வு மதிப்பெண், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண், பட்டப் படிப்பு மற்றும் பிஎட் படிப்பு மதிப்பெண் (இடைநிலை ஆசிரியர்கள் எனில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பு) என ஒவ்வொரு தகுதிக்கும் குறிப்பிட்ட வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்பட்டு மெரிட் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில்தான் பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் தேர்வுசெய்யப்படுகிறார்கள். தகுதித்தேர்வுக்கு 60 சதவீதம் வெயிட்டேஜ் அளிக்கப்படுகிறது. ஒருவர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் மீண்டும் தேர்வெழுதிய மதிப்பெண்ணை உயர்த்திக்கொள்ள முடியும். 20 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் தரப்படுவதில்லை. ஆனால், அண்மைக்காலமாக எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வுகளிலும் கல்லூரிகளிலும் தாராளமாக மதிப்பெண் அளிக்கப்படுவதால் பழைய மாணவர்கள் வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்படுவதாகவும், எனவே, இந்த முறையை கைவிட்டுவிட்டு தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்களைத் தேர்வு செய்யவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதுதொடர்பாக ஆய்வுசெய்ய பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பரிந்துரைகள் ஆய்வுசெய்யப்பட்டன. இந்த நிலையில், ஜனவரி 2-வது வாரத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் நடந்த உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், வெயிட்டேஜ் முறை அடிப்படையிலேயே தொடர்ந்து பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது என்றும், ஆண்டுதோறும் தகுதித்தேர்வு நடத்துவது என்றும் முடிவுசெய்யப்பட்டது. நடப்பு ஆண்டுக்கான தகுதித்தேர்வை மே மாதம் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இனிமேல் ஆண்டுதோறும் தகுதித்தேர்வு நடத்தவும், மே மாதம் நடத்த உத்தேசித்து இருப்பதாகவும் இதுதொடர்பான விவரம் விரைவில் வெளியிடப்படவுள்ள வருடாந்திர அட்டவணையில் இடம்பெறும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
KALVISOLAI NEW TODAY ||| READ MORE
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி | சென்னை கலெக்டர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் மூலம் இரண்டாம் நிலை காவலர்(ஆண், பெண் மற்றும் 3-ம் பாலினம்), இரண்டாம் நிலை சிறைக்காவலர்(ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்போர்(ஆண்) போன்ற பதவிகளுக்கு வருகிற மார்ச், ஏப்ரல் தேர்வு நடைபெற உள்ளது. இப்போட்டி தேர்வுக்கு சென்னை மாவட்டத்தை சேர்ந்த மனுதாரர்கள் கலந்து கொண்டு எளிதில் வெற்றி பெற ஏதுவாக போட்டி தேர்வுகளுக்கான முன் ஆயத்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சி வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்(பொது) நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தோர் இப்பயிற்சியில் கலந்துக்கொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள் அவர்களது வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை மற்றும் உரிய கல்விச்சான்றிதழ்களுடன் வருகிற 31-ந் தேதிக்குள் சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ALL OTHER NEWS ||| READ MORE
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC CCSE - IV EXAM STUDY MATERIALS 36-45 DOWNLOAD

TNPSC CCSE - IV EXAM STUDY MATERIALS 36-45 DOWNLOAD  | DOWNLOAD  
ALL OTHER NEWS ||| READ MORE
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 2 செய்முறைத் தேர்வை பிப். 13-க்குள் முடிக்க உத்தரவு.

பிளஸ் 2 செய்முறைத் தேர்வை பிப். 13-க்குள் முடிக்க வேண்டும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை பிப்ரவரி 1 முதல் 13-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைகிறது. இதற்கான காலஅட்டவணை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆண்டு ஜுன் மாதமே வெளியிடப்பட்டுவிட்டது. இந்த நிலையில், பிளஸ் 2 செய்முறைத்தேர்வை பிப்ரவரி 1 முதல் 13-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் அதன் மதிப்பெண் பட்டியலைச் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் பிப்ரவரி 14-ம் தேதி ஒப்படைக்கவும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. 
ALL OTHER NEWS ||| READ MORE
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு

13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக, வேலுார் மாவட்டத்தில், 980 இடங்கள் காலியாக உள்ளன.விழுப்புரம், 878; திருவண்ணாமலை, 856; கோவை, 815 இடங்கள் காலியாக உள்ளன. சென்னையில், 424 ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளன. குறைந்தபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில், 115 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக விரைவில், பணி நியமன பணிகள் துவங்க உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ALL OTHER NEWS ||| READ MORE
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

UGC NET 2018 | ஜூலை 8ல், 'நெட்' தேர்வு : யு.ஜி.சி., விதிகள் அறிவிப்பு | THE DETAILED NOTIFICATION OF NET WOULD BE AVAILABLE ON HTTP://CBSENET.NIC.IN FROM FEBRUARY 1, 2018.

ஜூலை 8ல், 'நெட்' தேர்வு : யு.ஜி.சி., விதிகள் அறிவிப்பு | The detailed notification of NET would be available on http://cbsenet.nic.in from February 1, 2018. The online applications would start from March 6 and the exam would be held on July 8. The last date to fill up the form is April 5, 2018. Teaching community has welcomed the move and at the same time demanded that negative marking too should be introduced in the National Eligibility Test. The National Forum for Quality Education Mumbai said that it would request the HRD ministry and UGC to include negative marking like CAT, CSIR-NET, and GATE. Earlier, the NET consisted Paper I (100marks), Paper II (100) and Paper III (150). Now, aspirants would have to appear for only Paper I (100marks) and Paper II (200 marks). The first will be of one-hour duration while the second would be two hours. All multiple choice questions would be compulsory. The exam will be organized into two sessions as per the earlier examination with the new changes mentioned in the notification.
ALL OTHER NEWS ||| READ MORE
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

RBI RECRUITMENT 2018 | பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : உதவியாளர் விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் : 26.01.2018-15.02.2018 ஆன்லைன் தேர்வு நாள் : 06.04.2018 WEBSITE : www.rbi.org.in

RBI RECRUITMENT 2018 | பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : உதவியாளர் விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் : 26.01.2018-15.02.2018 ஆன்லைன் தேர்வு நாள் : 06.04.2018 WEBSITE : www.rbi.org.in
ALL OTHER NEWS ||| READ MORE
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TELUGU TEXT BOOKS ONLINE

CLASS 10 MATHEMATICS ONE WORD INTERIOR QUESTIONS BY S. RAJASEKAR, MCA, B.SC(MATHS), B.ED., SSK COACHING CENTRE, RAMESWARAM CONTACT : 9629666889 | DOWNLOAD
ALL OTHER NEWS ||| READ MORE
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 11 MATHS STUDY MATERIALS ENGLISH MEDIUM - Venkatesan Tg | venkatesantg57@gmail.com | DOWNLOAD

CLASS 11 MATHS STUDY MATERIALS ENGLISH MEDIUM - Venkatesan Tg | venkatesantg57@gmail.com | DOWNLOAD
ALL OTHER NEWS ||| READ MORE
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TEXTILES DRESS DESIGNING TEXT BOOKS

  TEXTILES DRESS DESIGNING TEXT BOOKS ONLINE 2019

 1. CLASS 11 TEXTILES DRESS DESIGNING EM FROM 2019 | Download
 2. CLASS 11 TEXTILES DRESS DESIGNING TM FROM 2019 | Download
 3. CLASS 12 TEXTILE TECHNOLOGY EM FROM 2019 (SOON) | Download
 4. CLASS 12 TEXTILE TECHNOLOGY TM FROM 2019 | Download
 5. CLASS 12 TEXTILES DRESS DESIGNING EM FROM 2019 | Download
 6. CLASS 12 TEXTILES DRESS DESIGNING TM FROM 2019 | Download

 7. TEXTILES DRESS DESIGNING TEXT BOOKS ONLINE 2006

 8. CLASS 11 TEXTILES DRESS DESIGNING EM FROM 2006 | Download
 9. CLASS 11 TEXTILES DRESS DESIGNING TM FROM 2006 | Download
 10. CLASS 12 TEXTILES DRESS DESIGNING EM FROM 2006 | Download
 11. CLASS 12 TEXTILES DRESS DESIGNING TM FROM 2006 | Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

I.T FORM EXCEL SOFTWARE VERSION 2 - 2017-2018 - PREPARED BY G.B. GIRI LEO, B.T.ASST, GOVT HIGH SCHOOL, KARISALPATTI-624705, DINDIGUL DISTRICT.

I.T FORM EXCEL SOFTWARE VERSION 2 - 2017-2018 - PREPARED BY G.B. GIRI LEO, B.T.ASST, GOVT HIGH SCHOOL, KARISALPATTI-624705, DINDIGUL DISTRICT. - | DOWNLOAD
TAG:
income tax return form 2017-18 excel format - itr 1 form 2017-18 - income tax return form 2017-17 - itr 1 form 2017-17 - itr 16 form income tax return form pdf
ALL OTHER NEWS ||| READ MORE
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

I.T FORM EXCEL SOFTWARE VERSION 6.0 - 2017-2018 - MSKedusoft - PREPARED BY M.SENTHILKUMAR, B. T [Maths], PUMS, U.S.Patti, Narikudi Union, Virudhunagar DT. Mob No.: 9843888479

I.T FORM EXCEL SOFTWARE VERSION 6.0 - 2017-2018 - MSKedusoft - PREPARED BY M.SENTHILKUMAR, B. T [Maths], PUMS, U.S.Patti, Narikudi Union, Virudhunagar DT. Mob No.: 9843888479 -- | DOWNLOAD
TAG:
income tax return form 2017-18 excel format - itr 1 form 2017-18 - income tax return form 2017-17 - itr 1 form 2017-17 - itr 16 form income tax return form pdf
ALL OTHER NEWS ||| READ MORE
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர மே 6-ந் தேதி ‘நீட்’ தேர்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு மே 6-ம் தேதி நடக்கிறது மத்திய இடைநிலை கல்வி வாரிய அதிகாரிகள் தகவல் | எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  நீட் தேர்வு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் www.cbseneet.nic.in, www.cbse.nic.in என்ற இணையதளங்களில் வெளியிடப்படும். அதன்பின்னர் மாணவர்கள் நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என்று மத்திய பாடத்திட்ட மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். 
ALL OTHER NEWS ||| READ MORE
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.