உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழு தனது அறிக்கையை 19.11.2015 அன்று தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பரிந் துரைகள் 2016, ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வருகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC VAO 2015 | விஏஓ 813 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க டிசம்பர் 14-ந்தேதி கடைசி நாள்... விரிவான விவரங்கள்...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

9 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று 13.11.2015-வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி,கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

குரூப்-4 தேர்வுக்கு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் கே.அருள்மொழி தெரிவித்தார். குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு 2 லட்சத்து 14 ஆயிரத்து 798 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வுக்கான கீ ஆன்சர் (உத்தேச விடைகள்) விரைவில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும்.நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வை டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி, செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் போட்டித் தேர்வுக்கு புதிய பாடத்திட்டம் | ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நேரடியாக நிரப்பப்பட உள்ள DIET முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்குப் புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.எட்., படிப்பில், புதிய பாடத்திட்டம் அமலாகியுள்ள நிலையில், சி.சி.இ., எனப்படும், தொடர் மற்றும் விரிவான மதிப்பீட்டு முறையும், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DSE PAY AUTHORIZATION ORDERS DOWNLOAD | பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பல்வேறு பணிகளுக்கான சம்பள தொடர் நீடிப்பு ஆணை.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.