உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

LATEST TRB NEWS | 652 கணினி பயிற்றுனர் சான்றிதழ் சரிபார்ப்பு - எதிர்பாராத காரணங்களால், தங்களுக்கு உரிய சரிபார்ப்பு நாளன்று வர இயலாத விண்ணப்பதாரர்கள் அதற்கான தகுந்த ஆதாரங்களுடன் சான்றிதழ் சரிபார்ப்பு கடைசி நாளான மார்ச் 2-ம் தேதி கலந்துகொள்ளலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

LATEST TNPSC NEWS | தமிழ்நாடு மாநில நீதிப்பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவியில் உள்ள 162 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அழைப்புக்கடிதம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு 04.03.2015 முதல் 06.03.2015 வரை மற்றும் 09.03.2015 முதல் 11.03.2015 வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகள், தேர்வு முடிவு வெளியான 2 நாட்களில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், 10 நாட்களில் மதிப்பெண் சான்று வழங்குவது என சென்னையில் நடைபெற்ற பள்ளிகல்வித்துறை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்காலிக மதிப்பெண் சான்று 3 மாதம் வரை செல்லுபடியாகும்.மறு மதீப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தால்,ஒரு மணி நேரம் முதல் 12 மணி நேரத்தில் விடைத்தா்ள் நகல் கிடைக்கும் எனவும் முடிவு எடுக்கப்பட்டு்ள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB | Click here for Provisional List of Candidates Selected for Appointment of Post Graduate Assistants for the year 2013 - 2014 and 2014 - 15 | 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் இறுதி பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை பள்ளிக் கல்வித்துறை மூலம் விரைவில் வழங்கப்பட உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB NEWS | அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 27-ம் தேதி முதல் மார்ச் 2 வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விண்ணப்ப படிவங்களையும், தெரிவு கடிதத்தையும் பதிவிறக்கம் செய்யுங்கள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

உடற்கல்வி ஆசிரியர்கள்,உடற்கல்வி இயக்குனர்களாக பதவி உயர்வு பெற அக்கவுண்ட் டெஸ்ட் பார் சப்-ஆடினேட் ஆபிசர் என்ற கணக்கு தேர்வில் தேர்ச்சி பெறத்தேவையில்லை என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவம், பொறியியல் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்-சவீதா பல்கலைக்கழகம் அறிவிப்பு

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு எம்.பில் (M.Phil)உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கிட அரசாணை வெளியீடு. தமிழகஅரசுக்கு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பில் நன்றி.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 162 காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 6561 விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர்.அதில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட 590 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

HSE HALL TICKET DOWNLOAD | மார்ச் 2015 மேல்நிலைப் பொதுத் தேர்வு தேர்வெழுதும் பள்ளிகள் தங்கள் மாணாக்கர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து 21.02.2015 முதல் 25.02.2015 வரை தவறாமல் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு பதிவெண்களுடன் கூடிய பெயர்ப்பட்டியல் 20.02.2015 முதல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பள்ளிகள் பதிவிறக்கம் செய்து அதிலுள்ள விவரங்களைச் சரிபார்த்து எந்த ஒரு மாணவரின் பெயரும் விடுபடவில்லை என உறுதி செய்து கொள்ள வேண்டும். எனவும், அறிவியல் செய்முறைத் தேர்விற்கான மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் மென்பொருள் 23.02.2015 அன்று www.tndge.in இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. ஒவ்வொரு பள்ளியினுடைய User ID மற்றும் Pass word ஐ பயன்படுத்தி login செய்யவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு பிப்ரவரி 19 முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாடு வனச்சீருடை பணியாளர்கள் தேர்வில் பங்கேற்பதற்கான நுழைவுச் சீட்டுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

2015-16 கல்வியாண்டில் 5.50 லட்சம் மாணவர்களுக்கு மடிகணினி வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 5-ந்தேதி தொடங்கும் பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவர்களும், மார்ச் 19-ந்தேதி தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

6-வது சம்பள கமிஷன் பரிந்துரைத்த சம்பளத்தை கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் கொடுத்த மனுவை 4 மாதத்துக்குள் பரிசீலிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாடு வனச்சீருடை பணியாளர்கள் தேர்வில் பங்கேற்பதற்கான நுழைவுச் சீட்டுகளை இன்று (பிப்.17) முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC | தமிழ்நாடு போக்குவரத்து சார்நிலைப் பணியில் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-II பதவிக்கான நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 42விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 1,095 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியில் 6 பாடங்களுக்கான நேர்முகத்தேர்வு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) இருந்தும் அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அண்ணாபல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் மாத இறுதியில் தொடங்கும் என்றும் மே மாத முதல் வாரத்தில் என்ஜினீயரிங் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் அண்ணாபல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 58 இடங்களில் கொடுக்கப்பட உள்ளது என்றும் அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB PGT RECRUITMENT-2015 | முதுகலை ஆசிரியர் தேர்வு - சான்றிதழ் சரிப்பார்ப்புகான இடம், தேதி TRB இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB SYLLABUS FOR SPECIAL TEACHERS DOWNLOAD | அரசு பள்ளிகளில் இசை, ஓவியம், விளையாட்டு, தையல், உடற்கல்வி ஆகியபாடப் பிரிவுகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்ய, நடத்தப்பட இருக்கும் போட்டித்தேர்விற்க்கான பாட திட்டத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB PGT RESULT PUBLISHED ON 6.2.2015 | 1807 பணியிடங்களுக்கான முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிப். 22 இல் நடைபெற உள்ள வனத்துறை பணி எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

D.A HIKE 6% | ஜனவரி மாதத்திற்கான அகவிலைப் படியை 6 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வு-இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு .

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.