உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பேரவை விதி 110-ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பள்ளிக்கல்வித்துறைக்கான அறிவிப்பு | நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பேரவை விதி 110-ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பள்ளிக்கல்வித்துறைக்கான அறிவிப்பு | நடப்புக் கல்வியாண்டில் 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பேரவை விதி 110-ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பள்ளிக்கல்வித்துறைக்கான அறிவிப்பு | நடப்புக் கல்வியாண்டில் 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக, நிலை உயர்த்தப்படும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பேரவை விதி 110-ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பள்ளிக்கல்வித்துறைக்கான அறிவிப்பு | நடப்புக் கல்வியாண்டில் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பேரவை விதி 110-ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பள்ளிக்கல்வித்துறைக்கான அறிவிப்பு | 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு School Diary with Calendar.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

LATEST TRB NEWS | பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரம் 5 வேலை நாள்கள் என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய பணியாளர் நலன், பயிற்சி மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB LATEST NEWS | போட்டி தேர்வுகளுக்கு, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் முறையை மாற்றி, டி.என்.பி.எஸ்.சி., போல், இணையதள வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசித்து வருகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், காலியாக உள்ள, 1,408 ஆசிரியர் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும்,'' என, அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிறப்பு, இறப்பு பதிவுக்கு, 34 புள்ளி விவர தொகுப்பு உதவியாளர்களை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவப் படிப்புக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வில், அரசு மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரிகளில் இருந்த, 228 இடங்களும் நிரம்பின.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB ANNOUNCED COMPETITIVE EXAM FOR LECTURER (SENIOR SCALE) POST IN LAW COLLEGE | அரசு சட்டக்கல்லூரி விரிவுரையாளர்களை நியமிப்பதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பம் வழங்கப்படும் நாள் : 11.08.2014 முதல் | கடைசி தேதி : 26.08.2014 | தேர்வு நாள் : 21.09.2014

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளி கல்வி துறையில், 1,395 இளநிலை உதவியாளர்கள், வரும்,25, 26ம்தேதிகளில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

‘பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்’ என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்கள் நீங்கலாக மற்ற பாடப் பிரிவுகளை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏறத்தாழ 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சுருக்கெழுத்து, தட்டச்சு ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதிவரை நடைபெறுகின்றன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகம் முழுவதும் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல்நிலை தேர்வில் 89,433 (55 சதவீதம்) பேர் தேர்வு எழுதவரவில்லை. குரூப் 1 பதவியில் 79 காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டுள்ளது.தேர்வுக்கான கீ ஆன்சர் இன்னும் 2 வாரங்களில் வெளியிடப்படும். தேர்வுக்கான ரிசல்ட்டை 2 அல்லது 3 மாதங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கால்நடை மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் ஜூலை 30 மற்றும் 31ல் நடைபெறும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை., அறிவித்துள்ளது. பி.டெக் படிப்பிற்கான கவுன்சிலில் ஆகஸ்ட்1ம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அவை விதி எண் 110 ன் கீழ் பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை தொடர்பாக பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புக்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தேசிய அளவில், கல்வி முன்னேற்றக் குறியீட்டில்,மாநிலங்கள் அளவில் தமிழகம் முதல் இடத்தைப் பிடித்து, சாதனை படைத்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

'தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்புகளை முடித்திருந்தால், அம்மாநில பாடத்திட்டங்கள், தமிழக பாடத்திட்டத்திற்கு இணையாக இருக்கிறதா என ஆய்வு செய்த பின், பிற மாநில சான்றிதழ்களை அங்கீகரிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகள் சுயநிதி மருத்துவ கல்லூரிகளின் 253 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களை சேர்க்க இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 21ம் தேதி முதல் சென்னையில் நடைபெறுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை | அறிவிப்பு 10 | ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்கள் நிரப்புதல் | காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை விவரம்...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை | அறிவிப்பு 9 | பள்ளிக்கல்வித் துறையைச் சார்ந்த வழக்குகளில் நடவடிக்கை மேற்கொள்ள இரண்டு சட்ட அலுவலர் பணியிடங்கள் தோற்றுவித்தல்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை | அறிவிப்பு 7 | மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடங்கிய இடைநிலைக் கல்வி வழங்க 202 சிறப்பு ஆசிரியர்கள் நேரடி நியமனமாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நியமித்தல்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை | அறிவிப்பு 11 | அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களுக்கு விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஈட்டிய விடுப்பு வழங்குதல்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

B.ED ADMISSION NOTIFICATION | பி.எட் . படிப்பில் சேர 19– ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி . விஸ்வநாதன் தெரிவித்தார் .

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த கல்வியாண்டில் 3,459 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் |தமிழகத்தில், பி.எட்., படிப்பு ஓராண்டாக தொடர்ந்து நீடிக்கும் | தமிழகத்தில் ஆங்கில வழிப் பாடப் பிரிவுகளில் 1 லட்சத்து 6 ஆயிரம் மாணவர்கள் சேர்ப்பு | தமிழக பள்ளிகளில் படிப்போர் விதி விலக்கின்றி கண்டிப்பாக தமிழ் மொழியை படிக்க வேண்டும் | ஒரு மாதத்தில் காலியாக உள்ள கல்லூரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் | புதிய ஆசிரியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் விரைவில் வழங்குவார் போன்ற அறிவிப்புகள் கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது வெளியிடப்பட்டன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜூலை17 இன்று சட்டசபையில் நடைபெறும் கல்வித்துறை குறித்த மானியக் கோரிக்கையின் போது ஆசிரியர்கள் நியமனம், பள்ளிகள் தரம் உயர்த்தப்படுதல் குறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான இரண்டாம் கட்ட கவுன்சலிங் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை எம்சிஐ வழங்கியுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜூன் இறுதியில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி சிறப்பு துணைத் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் 18.7.2014 வெள்ளிக்கிழமை வழங்கப்படுகிறது. தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித் தேர்வர்கள் உட்பட) மதிப்பெண் சான்றிதழ்களை 8.7.2014 வெள்ளிக்கிழமை காலை முதல் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டிஇடி) தேர்ச்சி பெற்ற 43,242 பட்டதாரி ஆசிரியர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 10,726 பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான இறுதி தேர்வுப் பட்டியல் வரும் 30-ம் தேதி வெளியாகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல்ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் (தாள்-1) 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இடைநிலை ஆசிரியர் காலியிடங்களை இறுதிசெய்யும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. அப்பணி முடிவடைந்ததும் அவர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலையும், காலியிடங்கள் விவரத்தையும் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNTET LATEST NEWS | 10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் பட்டதாரி ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் நியமிக்கப்பட உள்ளனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 2 பொதுத் தேர்வு போல், பத்தாம் வகுப்புக்கும் விடைத்தாள் ஜெராக்ஸ் வழங்க வேண்டும் என்ற பெற்றோர் மாணவர்களின் கோரிக்கை வலுக்கிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.