உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

நவம்பர் 4ம் தேதி நடக்கும் குரூப்-2 தேர்வுக்கு, அனைத்து ஏற்பாடுகளையும், டி.என்.பி.எஸ்.சி., செய்து முடித்துள்ளது. நகராட்சி கமிஷனர், சார்-பதிவாளர், உதவி வணிகவரி அலுவலர் உள்ளிட்ட, குரூப்-2 நிலையில், 3,687 காலி பணியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட் 12ல், தேர்வு நடந்தது. இதில், 6.5 லட்சம் பேர் பங்கேற்றனர். அத்தேர்வு கேள்வித்தாள், முன்கூட்டியே, "லீக்' ஆனதால், தேர்வு ரத்து செய்யப்பட்டு, நவம்பர் 4ல், மறுதேர்வு நடக்கும் என, தேர்வாணையம் அறிவித்தது. அதன்படி, 4ம் தேதி நடக்கும் மறுதேர்வில், ஏற்கனவே பதிவு செய்த, 6.5 லட்சம் பேரும் பங்கேற்கின்றனர். இவர்களுக்கான, "ஹால் டிக்கெட்', தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

டி.இ.டி., முதல் தாளில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்கள், தற்போதுள்ள நடைமுறை விதிகளின்படி, வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில், இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு, தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, தேர்ச்சி பெற்றவர்கள், வேலைவாய்ப்பு பதிவை பதிவு செய்துள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில், இம்மாதம், 31ம் தேதி ஆஜராகி, வேலைவாய்ப்பு பதிவு அட்டையின், சான்றொப்பமிட்ட இரு நகல்களை, சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்த்தலுக்காக அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தின் நகலையும், "ஹால் டிக்கெட்' நகலையும், எடுத்துச் செல்ல வேண்டும் என்று டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

HIGH SCHOOL HM PROMOTION ONLINE COUNSELLING - 1.1.2012-ன் படி 2012-13 ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியலில் 967 முதல் 1398 முடிய உள்ள 430 ஆசிரியர்களுக்கு online மூலம் கலந்தாய்வு 19.10.2012 மற்றும் 20.10.2012 அன்று நடைபெற உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

B.T APPOINTMENT ONLINE COUNSELLING | 2008-09, 2009-10, 2010-11 ஆகிய, மூன்று ஆண்டுகளில், நிரப்பப்படாத, தொடக்க கல்வித் துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட 83 பட்டதாரி ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

www.communication.tnschools.gov.in | தமிழகத்தில் பள்ளி கல்வி துறையில், அனைத்து பள்ளிகளின் நிலை குறித்த தகவல்கள், பதிவு செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர் முதல் இந்த தகவல்களை, ஆன்லைனில் பெறலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியாகும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக, 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும், 18 ஆயிரத்து 932 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. முந்தைய தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448 பேருக்கான இடங்களைத் தவிர்த்து, மீதமுள்ள, 22 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு, இத்தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் நியமிக்கப்படுவர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

HR SEC HM PROMOTION COUNSELLING - முதுகலை ஆசிரியர்கள்/ உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு 15.10.2012 அன்று காலை 10.00 மணி அளவில் ஆன்லைன் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தர வரிசை 482 முதல் 812 வரை உள்ளவர்கள் இதில் கலந்துக்கொள்ளலாம். பதவி உயர்வு பட்டியல் கல்விச்சோலை யில் வெளியிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB 1,093 Assisitant Professor vacancies | அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவிப் பேராசிரியர் தேர்வு செய்யப்படுவது குறித்த அறிவிப்பை, விரைவில் வெளியிட, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு வழங்கி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளர்கள். அகவிலைப்படி உயர்வு வழங்கிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு முடிவுகள்ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என தெரிகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் நியமன விதிமுறைகள், இறுதி செய்யப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் நியமனத்தில் எத்தகைய இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றுவது என்பது தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தின் கீழ், 5ம் தேதி முதல், 8ம் தேதி, பகல் 1 மணி வரை, தேர்வுத் துறை இணையதளத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

வி.ஏ.ஓ. தேர்வு தேர்வு முடிவு இம்மாத இறுதிக்குள் வெளியாகும்.

தமிழகம் முழுவதும் 1,870 காலி இடங்களுக்கு நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்வை 3,473 மையங்களில் 9 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதினார்கள். பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளியிடப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.