உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

ஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபர் 14-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிதாக தேர்வு எழுதுபவர்கள் வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

30ம் தேதி நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்', டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு பணிநியமனத்திற்கான கலந்தாய்வு 25.09.2012 அன்று நடைபெறுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஏழு சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அக்டோபர் 2012 மேல்நிலைத் தேர்வெழுத நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் On-line-ல் விண்ணப்பிக்கத்தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து ‘சிறப்பு அனுமதித்திட்டத்தின்’ கீழ் On-line-ல் விண்ணப்பங்கள் 21.09.2012 மற்றும் 22.09.2012 ஆகிய இரு நாட்களில் வரவேற்கப்படுகின்றன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதன்முறையாக "ஆன் லைன்' மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன உத்தரவு வழங்கும் கவுன்சிலிங் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் 15.9.2012 - ல் நடக்கிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் அனைத்தையும், "ஆன்-லைன்' மூலம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக, விரைவில், "டெண்டர்' வெளியிடப்பட உள்ளது,'' என, தேர்வாணைய தலைவர் நடராஜ் கூறினார்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

நன்றி! நன்றி!! இன்று கல்விச்சோலை ஒரு கோடி பார்வைகளை கடந்தது. உதவிய கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .

நன்றி! நன்றி!! இன்று கல்விச்சோலை ஒரு கோடி  பார்வைகளை கடந்தது. உதவிய கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு செப்டம்பர் 7 முதல் விண்ணப்பிக்கலாம்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிக் கல்வித்துறைக்கு www.tnschools.gov.in என்ற புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுதுவோருக்கு வரும் திங்கள்கிழமை முதல் ஹால் டிக்கெட்டுகள் அனுப்பப்படும்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள, 2,895 முதுநிலை ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர் என பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உமா தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.