உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இளங்கலைப் பட்டங்களை ஒரே ஆண்டில் பயின்று (இரட்டைப்பட்டம்/ கூடுதல் பட்டம்) பட்டம் பெற்ற ஆசிரியர்கள் சென்னை அசோக்நகர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் (30,31.07.2012) கலந்துகொள்ள தகுதியில்லை என பள்ளிக்கல்வி துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மறு மதிப்பீடு புதிய மதிப்பெண் சான்றிதழை, ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில், எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெற வேண்டும் என, தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்குப் பின், மதிப்பெண் மாறுதலுக்கு உள்ளான மாணவ, மாணவியர், தங்களது புதிய மதிப்பெண் சான்றிதழை, ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில், சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று, தங்களது பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்து, புதிய மதிப்பெண் சான்றிதழை பெறலாம். இந்த தேதிக்குள் மதிப்பெண் சான்றிதழ் பெறாத மாணவ, மாணவியர் அதன்பின் தேர்வுத் துறை இயக்குனரகத்திற்கு சென்று  பெற வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

1,451 சிறப்பு ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது.உடற்கல்வி ஆசிரியர் 1,023 பேர், ஓவிய ஆசிரியர் 304 பேர், இசை ஆசிரியர் 40 பேர் மற்றும் தையல் ஆசிரியர் 84 பேர் என, 1,451 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள், பள்ளிக் கல்வித் துறையில், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். பணி நியமனம், இரு மாதங்களில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TRB PG RESULT 2012 | முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

TRB PG RESULT  2012 | முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. CLICK FOR RESULT
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பல்வேறு மாவட்டங்களில் முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. மாவட்டக்கல்வி அலுவலர் பணியிலிருந்து முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்க முன்னுரிமை பட்டியலும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு இம்மாத இறுதியில் பதவி உயர்வு வழங்கப்படும் என தெரிகிறது.

டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வுக்கான விடைகளை, டி.ஆர்.பி., வெளியிட்டது. முதல் தாள் தேர்வு விடைகள், ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என, தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்துள்ளார்.

டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வுக்கான விடைகளை, டி.ஆர்.பி., வெளியிட்டது. முதல் தாள் தேர்வு விடைகள், ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என, தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்துள்ளார்.click for answer
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளி கல்வி துறையின் கீழ் பணியாற்றும் அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர், இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான கவுன்சலிங் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் மாவட்டத்திற்குள் 23ம் தேதியும், பிற மாவட்ட மாறுதல் 24ம் தேதியும் நடத்தப்படும்.

வட்டார வள மையங்களில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் வழங்கப்படுகிறது. 25 உடற்கல்வி இயக்குநர்களுக்கு (நிலை,2) பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. இதற்கான கவுன்சலிங் 27ம் தேதி சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது

இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங் 30ம் தேதி முதல் சென்னை அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடக்கிறது. அதில் பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) 1191 பேர்- (1-600 30.07.2012) (601-1191 31.07.2012), பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம் 227 பேர்-30.07.2012), பட்டதாரி ஆசிரியர் (கணக்கு) 224பேர்-30.07.2012, பட்டதாரி ஆசிரியர்கள் (அறிவியல்)65 பேர்-30.07.2012, பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்) 416 பேர் - 30.07.2012 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2008, 2009, 2010 ஆண்டுகளில் பதிவு மூப்பை புதுப்பிக்கத் தவறியவர்கள், வரும் மூன்று மாதங்களுக்குள் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று, அரசு உத்தரவிட்டுள்ளது.

கணினி வழி கல்வியினை பள்ளிகளில் ஊக்குவிக்கும் வகையில் 374 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 1625 உயர்நிலைப் பள்ளிகள் ஆக மொத்தம் 1999 பள்ளிகளில் விரிவுப்படுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தற்போது உத்தரவிட்டுள்ளார்கள். இத்திட்டம் 127 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 26 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒப்புதல் வழங்கி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

கடந்த 11.07.2012 அன்று சென்னை, அசோக்நகர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொண்டு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல விருப்பம் தெரிவித்த ஆசிரியர்கள் அதற்குண்டான ஆணையினைஅந்தந்த முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த 11.07.2012 அன்று  சென்னை, அசோக்நகர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொண்டு  முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல விருப்பம் தெரிவித்த ஆசிரியர்கள் அதற்குண்டான ஆணையினை அந்தந்த  முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜூலை 15 ஞாயிற்றுக்கிழமை அன்றே ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளிக்கு வருகை புரிந்து கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட பள்ளிகல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி துறை உத்தரவு.

டி.ஆர்.பி., இணையதளத்தில், "கீ-ஆன்சர்' விரைவில் வெளியிடப்படும். பத்து சதவீத பேர் தேர்ச்சி பட்டியலில் இடம் பிடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி.ஆர்.பி., இணையதளத்தில், "கீ-ஆன்சர்' விரைவில் வெளியிடப்படும். பத்து சதவீத பேர் தேர்ச்சி பட்டியலில் இடம் பிடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்.

தமிழகத்தில் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 6 லட்சத்து 56 ஆயிரம் பேரின் விண்ணப்பங்களும், புதுச்சேரியில் 8,806 பேரின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்தநிலையில், தகுதித்தேர்வு நேற்று நடந்தது. காலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 1,027 மையங்களில் ஏறத்தாழ 61/2 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள்.காலையில் நடந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாகவும்வாசித்துப் புரிந்துகொள்வதற்கு நேரம் போதாது''என்றும் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் வருத்தத்தோடு கூறினார்கள். கணக்கு கேள்விகளுக்கு மிக அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் மற்ற வினாக்களுக்கு பதில் அளிக்க முடியாமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.READ MORE

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

டி.என்.பி.எஸ்.சி | 1870 வி.ஏ.ஓ.,க்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்டு 10-ந் தேதி | செப்டம்பர் மாதம் 30-ந் தேதி தேர்வு.

டி.என்.பி.எஸ்.சி | 1870  வி.ஏ.ஓ.,க்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது.விண்ணப்பிக்க கடைசி நாள்:  ஆகஸ்டு 10-ந் தேதி | செப்டம்பர் மாதம் 30-ந் தேதி தேர்வு. notification
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு நேரடி தனித்தேர்வர், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க, ஜூலை 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுத் துறை இணைய தளத்தில் இருந்து, வெற்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதை மாவட்டக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு நேரடி தனித்தேர்வர்அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்கஜூலை 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுத் துறை இணைய தளத்தில் இருந்துவெற்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துபூர்த்தி செய்துஅதை மாவட்டக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகள், வெளியிடப்பட்டன .

பிளஸ் 2 தேர்வு முடிவுக்குப்பின், 80 ஆயிரம் மாணவ, மாணவியர், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர். விடைத்தாள் நகல் பெற்றவர்களில், 2,000 பேர், மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கேட்டு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஜுலை 21-ந் தேதி தொடங்கி, 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.

தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஜுலை  21-ந் தேதி தொடங்கி, 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பணி நிரவல் மற்றும் மாறுதல் கவுன்சிலிங் அட்டவணை

1. ஜுலை 21-ந் தேதி - காலை - பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் - ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம்; பிற்பகல் - பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் - ஒன்றியம் விட்டு ஒன்றியம்.

2. ஜுலை 22-ந் தேதி - பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும் மாறுதல் - மாவட்டம் விட்டு மாவட்டம்.

பணி நிரவல் மற்றும் மாறுதல் இடைநிலை ஆசிரியர்கள் கவுன்சிலிங் அட்டவணை

1. ஜுலை  28-ந் தேதி - இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் மற்றும் மாறுதல் – ஒன்றியத்திற்குள்.

2. ஜுலை  29-ந் தேதி - இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும் மாறுதல் - ஒன்றியம் விட்டு ஒன்றியம்.

3. ஜுலை  31-ந் தேதி - இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும் மாறுதல் - மாவட்டம் விட்டு மாவட்டம்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.