Posts

CLASS 10, 11,12 TAMIL - QUESTION PAPERS AND ANSWER KEY - PUBLIC EXAMINATION MARCH 2020.
முக்கியச்செய்திகள்
STUDY MATERIALS (NEW SYLLABUS)
DGE TIME TABLE MARCH 2020 SINGLE PAGE
CLASS 10 LATEST STUDY MATERIALS
CLASS 11 LATEST STUDY MATERIALS
CLASS 12 LATEST STUDY MATERIALS
OTHER LATEST STUDY MATERIALS
TNPSC LATEST STUDY MATERIALS
TRB LATEST STUDY MATERIALS
TET LATEST STUDY MATERIALS
NEET LATEST STUDY MATERIALS
TEACHERS GENERAL TRANSFER COUNSELLING - 2019-2020
03✅KALVISOLAI JOB ALERT - WhatsApp Group || GROUP 1 || GROUP 2 || GROUP 3 ||
01✅KALVISOLAI JOB ALERT - Facebook Page
LATEST STUDY MATERIALS - ALL
கல்விச்செய்திகள்
வேலைவாய்ப்பு செய்திகள்
KALVISOLAI - WHAT'S APP GROUP
KALVISOLAI - TELEGRAM GROUP

TNPSC Group-I ஹால் டிக்கெட், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவு | நவம்பர் 2-ம் தேதி (திங்கள்கிழமை) மாலை 4 மணிக்கு அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை - 188 காலிப்பணியிடங்கள் | சிவில் பொறியியல் பட்டய படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.கடைசி தேதி 18.11.2015

SGT TO BT PROMOTION COUNSELLING |இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் 450 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. கலந்தாய்வு நாள் 30.10.2015. DOWNLOAD SGT TO BT FINAL PROMOTION PANEL .

PEARL - A FOUNDATION FOR EDUCATIONAL EXCELLENCE AWARDS | நல்லாசிரியர்கள், மாணவர்கள், சிறந்த பள்ளி மற்றும் நிர்வாகிகளுக்கான சிறப்பு விருதுகள் 2014 - 2015 | விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முழு விவரங்களை www.pearlfoundation.in என்ற வலைதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

DSE | குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள் நலனில் ஆசிரியர்கள் அதிக அக்கறை கொள்ள வேண்டும்-பள்ளிக் கல்விக் இயக்குநர் ச.கண்ணப்பன்.

KALVISOLAI TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD.

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு புதன்கிழமை (அக். 28) வெளியிடப்படுகிறது.

NTSE EXAM - 2015 - HALL TICKET DOWNLOAD | மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 8ல் நடக்கிறது. இதற்கான, 'ஹால் டிக்கெட்' வெளியாகி உள்ளது.

B.Ed Admission Programme 2016 - தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்கக B.Ed சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம் .

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு எடுப்பது குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கீழ் நிலை பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு முதல் நேர்காணல் நடத்தப்பட மாட்டாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இனி வரும்காலங்களில் நடைபெறும் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டும் போதுமானது மத்திய அரசுப்பணி கிடைத்துவிடும்.

TNPSC GROUP 2A தேர்வுக்கு பயன்படக்கூடிய பாட குறிப்புக்களை பதிவிறக்கம் செய்யுங்கள்.

ஆர்.கே. நகரில் புதிய அரசு கலைக் கல்லூரி - வெகுவிரைவில் முதல் ஆண்டு வகுப்புகள் தொடங்கவுள்ளன. அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவர்களுக்கு இப்புதிய கல்லூரியில் இடம் வழங்க அரசு முடிவுசெய்துள்ளது.

KALVISOLAI TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT - TAMIL , PHYSICS,CHEMISTRY,BIOLOGY ,HISTORY,GEOGRAPHY , HISTORY OF INDIAN FREEDOM STRUGGLE , INDIAN CONSTITUTION , INDIAN ECONOMICS, MATHS , CURRENT AFFAIRS , G.K

4 மாதங்கள் ஆகியும் வெளியிடப்படாத ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு.தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் காத்திருப்பு. அரசு உத்தரவு வந்ததும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அதற்கேற்ப பணிநியமனம் நடைபெறும் என அதிகாரிகள் தகவல்.

TNPSC Group-II A Examination Postponed | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2A ல் (நேர்முக தேர்வு அல்லாத) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) உள்ளடங்கிய பல்வேறு பதவிகளுக்கான தேர்வு தேதி தள்ளி வைக்கப்பட்டு 24.01.2016 அன்று நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ONLINE CPS | CPS Annual Accounts Statement 2014-2015 Download | ONLINE CPS STATEMENT | உங்களின் CPS விவரங்களை ஆன்லைன் மூலம் இனி எளிதாக பார்க்கலாம்.CPS எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்யுங்கள் .

மொகரம் விடுமுறை 24ம் தேதி என தமிழக அரசு அறிவித்துள்ளது. 23ம் தேதி பள்ளி/கல்லூரி/அலுவலகங்களுக்கு வேலை நாளாகும்.

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

BT TO PG PROMOTION | 01.01.2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் கூடுதல் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கூடுதல் முன்னுரிமைப் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் 16.10.2015 அன்று அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ள இணையதள கலந்தாய்வில் சார்ந்த ஆசிரியர் கலந்து கொள்ளுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இளைஞர் எழுச்சி நாள் | அப்துல்கலாம் பிறந்தநாளான இன்று (அக்.15) கட்டுரை-பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு தமிழக அரசு அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., புதிய தலைவராக, க.அருள்மொழி ஐ.ஏ.எஸ் பதவி ஏற்றார். அரசு இ - சேவை மையங்களில், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, முதல் அறிவிப்பை அவர் வெளியிட்டார்.போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள், தாமதமின்றி வெளியிடப்படும். அரசு துறை காலியிடங்களை நிரப்ப, விரைவில் தேர்வு அறிவிக்கப்படும். டி.என்.பி.எஸ்.சி.,யின் இணைய வழி சேவை அனைத்தும், மிகக் குறைந்த செலவில் கிடைக்க, இ - சேவை மையங்களுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும் அறிவித்தார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்களின் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் - ஊதியகுழுவிற்கு முன்னர் மற்றும் பின்னர் ஊழியர்கள் உள்ள ஊதிய கட்டு (PAY BAND)விவரங்கள் கோரி நிதித்துறை செயலர் அனைத்து அரசு செயலர்களுக்கும் கடிதம்.