உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களின் நியமனத்தை இறுதி செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்று, பணியில் சேர விதிக்கப்பட்ட தடையை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.எனவே அவர்கள் பணியில் சேருவதற்கான உத்தரவு ஒரிரு நாளில் பிறப்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PGT, HIGH HM TO HR SEC HM PROMOTION | 2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளுக்கும், ஏற்கனவே காலியாக இருக்கும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று 30-ந்தேதி காலை 9 மணி முதல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PGT, HIGH HM TO HR SEC HM PROMOTION | 2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளுக்கும், ஏற்கனவே காலியாக இருக்கும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 30-ந்தேதி காலை 9 மணி முதல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

HIGH HM TRANSFER | 2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கும் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 31-ந்தேதி காலை 10 மணி முதல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

BT TO PGT PROMOTION | 2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 450 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 31-ந்தேதி காலை 10 மணி முதல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள், வருகிற 29-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசுத் தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய தவறியவர்களுக்கு மாற்று ஏற்பாடு.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் படித்த இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி (D.T.ED), மேல்நிலைக் கல்விக்கு(+2) இணையாக கருத வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இடைநிலை ஆசிரியர்களின் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் இருந்த தடை நீங்கியுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CEO PROMOTION | 4 பேர் முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் ஆகிய அரசு தொழில்நுட்பவியல் பாடத்தேர்வு முடிவுகளை www.tndte.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழக அரசில் மின்-ஆளுமை திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைவில் சிறப்பு மேலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு,இன்று (24.10.2014-வெள்ளிக்கிழமை)விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

NCERT BOOKS 2020 | CLASS 1-12 NCERT TEXT BOOKS 2020  CLASS 1 TEXT BOOKS ONLINE 2020

 1. NCERT CLASS 1 ENGLISH TEXT BOOK. | Download
 2. NCERT CLASS 1 MATHEMATICS TEXT BOOK. | Download

 3. CLASS 2 TEXT BOOKS ONLINE 2020

 4. NCERT CLASS 2 ENGLISH TEXT BOOK. | Download
 5. NCERT CLASS 2 MATHEMATICS TEXT BOOK | Download

 6. CLASS 3 TEXT BOOKS ONLINE 2020

 7. NCERT CLASS 3 ENGLISH TEXT BOOK. | Download
 8. NCERT CLASS 3 MATHEMATICS TEXT BOOK. | Download
 9. NCERT CLASS 3 SCIENCE TEXT BOOK. | Download

 10. CLASS 4 TEXT BOOKS ONLINE 2020

 11. NCERT CLASS 4 ENGLISH TEXT BOOK. | Download
 12. NCERT CLASS 4 MATHEMATICS TEXT BOOK. | Download
 13. NCERT CLASS 4 SCIENCE TEXT BOOK. | Download

 14. CLASS 5 TEXT BOOKS ONLINE 2020

 15. NCERT CLASS 5 ENGLISH TEXT BOOK. | Download
 16. NCERT CLASS 5 SCIENCE TEXT BOOK. | Download

 17. CLASS 6 TEXT BOOKS ONLINE 2020

 18. NCERT CLASS 6 CIVICS TEXT BOOK. | Download
 19. NCERT CLASS 6 ENGLISH SUB TEXT BOOK. | Download
 20. NCERT CLASS 6 ENGLISH 1 TEXT BOOK. | Download
 21. NCERT CLASS 6 GEOGRAPHY TEXT BOOK. | Download
 22. NCERT CLASS 6 HISTORY TEXT BOOK. | Download
 23. NCERT CLASS 6 MATHEMATICS TEXT BOOK. | Download
 24. NCERT CLASS 6 SCIENCE PRO TEXT BOOK. | Download
 25. NCERT CLASS 6 SCIENCE TEXT BOOK. | Download
 26. NCERT CLASS 6 SOCIAL SCIENCE TEXT BOOK. | Download
 27. NCERT CLASS 6 STD SCIENCE TEXT BOOK. | Download

 28. CLASS 7 TEXT BOOKS ONLINE 2020

 29. NCERT CLASS 7 ENGLISH SUB TEXT BOOK. | Download
 30. NCERT CLASS 7 ENGLISH TEXT BOOK. | Download
 31. NCERT CLASS 7 HISTORY TEXT BOOK. | Download
 32. NCERT CLASS 7 MATHEMATICS TEXT BOOK. | Download
 33. NCERT CLASS 7 SCIENCE TEXT BOOK. | Download
 34. NCERT CLASS 7 SOCIAL SCIENCE 2 TEXT BOOK. | Download
 35. NCERT CLASS 7 SOCIAL SCIENCE TEXT BOOK. | Download
 36. NCERT CLASS 7 STD SCIENCE TEXT BOOK. | Download

 37. CLASS 8 TEXT BOOKS ONLINE 2020

 38. NCERT CLASS 8 ENGLISH SUB TEXT BOOK | Download
 39. NCERT CLASS 8 ENGLISH 1 TEXT BOOK. | Download
 40. NCERT CLASS 8 GEOGRAPHY TEXT BOOK. | Download
 41. NCERT CLASS 8 MATHEMATICS TEXT BOOK. | Download
 42. NCERT CLASS 8 SCIENCE TEXT BOOK. | Download
 43. NCERT CLASS 8 SOCIAL SCIENCE I TEXT BOOK. | Download
 44. NCERT CLASS 8 STD SCIENCE TEXT BOOK. | Download

 45. CLASS 9 TEXT BOOKS ONLINE 2020

 46. NCERT CLASS 9 ENGLISH I TEXT BOOK. | Download
 47. NCERT CLASS 9 ENGLISH II TEXT BOOK. | Download
 48. NCERT CLASS 9 MATHEMATICS PRO TEXT BOOK. | Download
 49. NCERT CLASS 9 MATHEMATICS TEXT BOOK. | Download
 50. NCERT CLASS 9 SCIENCE LAB TEXT BOOK. | Download
 51. NCERT CLASS 9 SCIENCE PRO TEXT BOOK. | Download
 52. NCERT CLASS 9 SCIENCE TEXT BOOK. | Download
 53. NCERT CLASS 9 SOCIAL SCIENCE I TEXT BOOK. | Download
 54. NCERT CLASS 9 SOCIAL SCIENCE II TEXT BOOK. | Download

 55. CLASS 10 TEXT BOOKS ONLINE 2020

 56. NCERT CLASS 10 ENGLISH PACKAGE TEXT BOOK | Download
 57. NCERT CLASS 10 MATHEMATICS TEXT BOOK. | Download
 58. NCERT CLASS 10 SCIENCE LAB MANUAL TEXT BOOK. | Download
 59. NCERT CLASS 10 SCIENCE PROBLEM TEXT BOOK. | Download
 60. NCERT CLASS 10 SCIENCE TEXT BOOK. | Download
 61. NCERT CLASS 10 SOCIAL SCIENCE TEXT BOOK. | Download

 62. CLASS 11 TEXT BOOKS ONLINE 2020

 63. NCERT CLASS 11 ACCOUNTANCY TEXT BOOK. | Download
 64. NCERT CLASS 11 BIOLOGY PROBLEM TEXT BOOK. | Download
 65. NCERT CLASS 11 BIOLOGY TEXT BOOK TEXT BOOK. | Download
 66. NCERT CLASS 11 CHEMISTRY LAB TEXT BOOK. | Download
 67. NCERT CLASS 11 CHEMISTRY PROBLEM TEXT BOOK. | Download
 68. NCERT CLASS 11 CHEMISTRY VOLUME I,II TEXT BOOK. | Download
 69. NCERT CLASS 11 ECONOMICS TEXT BOOK. | Download
 70. NCERT CLASS 11 ENGLISH TEXT BOOK. | Download
 71. NCERT CLASS 11 GEOGRAPHY TEXT BOOK | Download
 72. NCERT CLASS 11 HISTORY TEXT BOOK. | Download
 73. NCERT CLASS 11 MATHEMATICS TEXT BOOK. | Download
 74. NCERT CLASS 11 MATHS PROBLEM TEXT BOOK. | Download
 75. NCERT CLASS 11 PHYSICS LAB TEXT BOOK. | Download
 76. NCERT CLASS 11 PHYSICS PRO TEXT BOOK. | Download
 77. NCERT CLASS 11 PHYSICS VOLUME I II TEXT BOOK. | Download
 78. NCERT CLASS 11 POLITICAL SCIENCE TEXT BOOK. | Download
 79. NCERT CLASS 11 PSYCHOLOGY TEXT BOOK. | Download
 80. NCERT CLASS 11 SOCIOLOGY TEXT BOOK. | Download
 81. NCERT CLASS 11 STATISTICS TEXT BOOK. | Download

 82. CLASS 12 TEXT BOOKS ONLINE 2020

 83. NCERT CLASS 12 GEOGRAPHY TEXT BOOK. | Download
 84. NCERT CLASS 12 INDIA PEOPLE AND ECONOMY TEXT BOOK. | Download
 85. NCERT CLASS 12 PSYCHOLOGY TEXT BOOK. | Download
 86. NCERT CLASS 12 ACCOUNTANCY TEXT BOOK. | Download
 87. NCERT CLASS 12 BIOLOGY EVALUVATION TEXT BOOK. | Download
 88. NCERT CLASS 12 BIOLOGY TEXT BOOK. | Download
 89. NCERT CLASS 12 CHEMISTRY VOLUME I II TEXT BOOK. | Download
 90. NCERT CLASS 12 ENGLISH TEXT BOOK. | Download
 91. NCERT CLASS 12 HISTORY PART VOLUME I II III TEXT BOOK. | Download
 92. NCERT CLASS 12 MATHEMATICS TEXT BOOK. | Download
 93. NCERT CLASS 12 PHYSICS TEXT BOOK. | Download
 94. NCERT CLASS 12 POLITICAL SCIENCE INDIA TEXT BOOK. | Download
 95. NCERT CLASS 12 POLITICAL SCIENCE WORLD TEXT BOOK. | Download
 96. NCERT CLASS 12 SOCIOLOGY TEXT BOOK. | Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB NEWS | ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன 2-வது தேர்வு பட்டியலில் உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 31-ம் தேதி விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களுக்கு மனிதாபிமான அடிப் படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அத்தகைய நபர்களும் 31-ம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB NEWS | உதவிப் பேராசிரியர் காலிப் பணியிட நேரடி நியமனத்துக்கான இறுதி மதிப்பெண் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB NEWS | PGTRB 2012-2013 இரண்டாவது பட்டியல் TRB இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB NEWS | 652 கணினி ஆசிரியர்களுக்கான தெரிவுப்பணியை தொடங்கியது ஆசிரியர் தேர்வு வாரியம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB NEWS | சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான பட்டதாரி தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ABOLITION OF ATTESTATION | சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றொப்பம் பெறும் நடைமுறையை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐஐடி, என்ஐடி ஆகிய முன்னணி அரசு உயர்கல்வி நிறுவனங்களில் மாணவிகள் அதிக எண்ணிக் கையில் சேரும் வகையில் “உதான்” என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான வயது வரம்பு மீண்டும் 57 ஆக உயர்த்தப்பட்டுள்ளது | இந்த உத்தரவு பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கும் பொருந்தும் | தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்புச் சலுகையுடன் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சித்தா, ஆயுர்வேதா மருத்துவ (பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்.,) படிப்புகளுக்கான கவுன்சிலிங் வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.