உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை: யுஜிசி கல்வித் தகுதி உடையவர்களை கணக்கெடுக்க உத்தரவு!

அரசு கலை அறிவியல் கல்லூரி களில் பணியாற்றிவரும் கவுரவ விரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. யுஜிசி நிர்ணயித்துள்ள கல்வித் தகுதி உடைய கவுரவ விரிவுரை யாளர்களின் விவரங்களை கணக்கெடுக்குமாறு அரசு கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு. ஜூலை 1-ந்தேதி முதல் அமல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 1-ந்தேதி முதல் இது அமல்படுத்தப்படுகிறது.அகவிலைப்படி அளவு 7 சதவீதமாக உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் அவர்களின் அகவிலைப்படி அளவு 7 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்ந்து உள்ளது.

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC - Group IV Online Certificate Upload | குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அரசு சேவை மையத்தில் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய 18-ந்தேதி கடைசி நாள் என அறிவித்துள்ளது.

TNPSC - Group IV சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகள் அடங்கிய குறிப்பாணையின் நகலுடன் 30.08.2018 முதல் 18.09.2018 வரை, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இ-சேவை மையங்களில் மட்டுமே சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை) தேர்வு 2018 அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் 28.09.2018

தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை) தேர்வு 2018 அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் 28.09.2018 விண்ணபிக்க வேண்டிய இணைய தளம் : www.tnusrbonline.org

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SSLC EXAMINATION SEP/OCT 2018 | TIME TABLE DOWNLOAD | செப்டம்பர்/அக்டோபர் 2018 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள Government Examinations Service centres-க்கு சென்று 05.09.2018 (திங்கட்கிழமை) முதல் 10.09.2018 (சனிக்கிழமை) மாலை 05.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HSE EXAMINATION SEP/OCT 2018 | TIME TABLE DOWNLOAD | செப்டம்பர்/அக்டோபர் 2018 மேல்நிலைத் துணைத் தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள Government Examinations Service centres-க்கு சென்று 27.08.2018 (திங்கட்கிழமை) முதல் 01.09.2018 (சனிக்கிழமை) மாலை 05.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HSE EXAMINATION SEP/OCT 2018 | செப்டம்பர்/அக்டோபர் 2018 மேல்நிலைத் துணைத் தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள Government Examinations Service centres-க்கு சென்று 27.08.2018 (திங்கட்கிழமை) முதல் 01.09.2018 (சனிக்கிழமை) மாலை 05.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சிறப்பு ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று பணிநியமன ஆணை பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி

சிறப்பு ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று பணிநியமன ஆணை பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PTA மூலம் அரசு பள்ளிகளில் 1,932 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 1,932 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். ஈரோட்டில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம் நிரப்ப உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி விரைவில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 1,932 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உடற்கல்வி ஆசிரிய-ஆசிரியைகள் நியமனம் செய்யப்பட்டனர். தமிழக அரசின் தணிக்கைத்துறை, நிதித்துறையின் ஆலோசனையின்படிதான் இந்த நியமனம் நடந்தது. இதுதொடர்பாக கோர்ட்டில் நடந்து வரும் வழக்கில் தமிழக அரசு உரிய பதில் அளிக்கும். இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டித்தேர்வு அறிவிப்பு செப்டம்பர் முதல் வாரம் வெளியாகும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

ஆசிரியர்கள் நியமன தேர்வு பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி. ஆசிரியர்கள் நியமன தேர்வு பற்றிய அறிவிப்பு அடுத்தமாதம் (செப்டம்பர்) வெளியாகும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.யு.கே.ஜி. வகுப்புகள் மாதிரி பள்ளியான எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது.

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 11 | Higher Secondary First Year All Subjects Model Question Paper and Period Allotment Download

CLASS 11 | Higher Secondary First Year All Subjects Model Question Paper and Period Allotment Download

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 | Higher Secondary Second Year All Subjects Model Question Paper and Period Allotment Download

CLASS 12 | Higher Secondary Second Year All Subjects Model Question Paper and Period Allotment Download

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

IAS FREE COACHING | குடிமைப்பணி தேர்வுகளுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி செப்டம்பர் 19-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

CPS Annual Accounts Statement 2017-2018 Download

CPS Annual Accounts Statement 2017-2018

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

TRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அடுத்த கல்வி ஆண்டில் 2 ஆயிரம் அங்கன்வாடிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்படும் | 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் | அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு முடிவு 13-ம் தேதி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளுக்கு ஆகஸ்டு 14 முதல் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளுக்கு ஆகஸ்டு 14 முதல் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பு

தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக் கான சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் இன்று (திங்கள்கிழமை) நடை பெறுகிறது. இதில் 2,845 தேர்வர்கள் கலந்துகொள்கிறார்கள். அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகள், சென்னை, கோவை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளில் 1,325 சிறப்பாசி ரியர்களை நேரடியாக நியமிக்கும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. 

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB PG ZOOLOGY MODEL QUESTION 2018-19 TRB PG ZOOLOGY MODEL TEST - II - UNIT - I TO X - SURYA TRB COACHING CENTRE FOR ZOOLOGY - MADURAI

TRB PG EDUCATIONAL PSYCHOLOGY - UNIT – IV - STUDY MATERIALS - SURYA TRB COACHING CENTRE FOR ZOOLOGY - MADURAI

TRB PG EDUCATIONAL PSYCHOLOGY - UNIT – IV - STUDY MATERIALS - SURYA TRB COACHING CENTRE FOR ZOOLOGY - MADURAI

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB PG EDUCATIONAL PSYCHOLOGY QUESTION - UNIT – IV-V-VI - TM - SURYA TRB COACHING CENTRE FOR ZOOLOGY - MADURAI

TRB PG EDUCATIONAL PSYCHOLOGY QUESTION - UNIT – IV-V-VI - TM - SURYA TRB COACHING CENTRE FOR ZOOLOGY - MADURAI

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB PG PSYCHOLOGY QUESTIONS - UNIT – IV-V-VI - EM - DOWNLOAD - SURYA TRB COACHING CENTRE FOR ZOOLOGY - MADURAI

TRB PG PSYCHOLOGY QUESTIONS - UNIT – IV-V-VI - EM - DOWNLOAD - SURYA TRB COACHING CENTRE FOR ZOOLOGY - MADURAI

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC GROUP 2 A NOTIFICATION | 1,199 பணியிடங்கள் கொண்ட நேர்முக தேர்வுடன் கூடிய குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

1,199 பணியிடங்கள் கொண்ட நேர்முக தேர்வுடன் கூடிய குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
ONLINE BOOK SHOP | TNPSC GROUP 2 | BUY AKASH IAS ACADEMY - TNPSC GROUP 2 STUDY MATERIALS ( 6 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.
 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TNPSC GROUP 4 STUDY MATERIALS ( 6 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.

ONLINE BOOK SHOP | TNPSC GROUP 4 | BUY AKASH IAS ACADEMY - TNPSC GROUP 4 STUDY MATERIALS ( 6 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.
 
ONLINE BOOK SHOP | TNPSC GROUP 4 | BUY AKASH IAS ACADEMY - TNPSC GROUP 4 STUDY MATERIALS ( 1 BOOK ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 1 BOOK ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.
 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு முடிவு 13-ம் தேதி வெளியீடு: ஆன்லைனில் மதிப்பெண் பட்டியல்

பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு முடிவு 13-ம் தேதி வெளியீடு: ஆன்லைனில் மதிப்பெண் பட்டியல் பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு முடிவு 13-ம் தேதி வெளியாகிறது.

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் 100 பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் 100 பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் 95 பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் 95 பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

MARCH 2018 SSLC மதிப்பெண் சான்றிதழ் 16/08/2018 முதல் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

MARCH 2018 SSLC மதிப்பெண் சான்றிதழ் 16/08/2018 முதல் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசியலில் இமயம் ...திரையுலகில் ஒரு சரித்திரம்....சாய்ந்தது ...இதய அஞ்சலி...

உனக்கு மரணமில்லை; தமிழின் ஒவ்வோர் எழுத்திலும் நீ வாழ்ந்துகொண்டேயிருப்பாய்.

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.