Wish You A Happy And
Prosperous New Year 2013 | கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.
மேல்நிலைத் தேர்வு பள்ளி மாணவர்களின் சரிபார்ப்புப் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு 04.01.2013 மாலை 4.00 மணிவரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலை ஆன்-லைனில் பதிவதற்கு 23.01.2013 மாலை 4.00 மணிவரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அவர்கள் அறிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு நடத்தப்படும் பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 8லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதஉள்ளனர். பத்தாம் வகுப்பிற்கான தேர்வு மார்ச் 27-ம் தேதி துவங்கி ஏப்ரல் மாதம் 123-ம் தேதி வரை நடைபெற உள்ளது இத்தேர்வை 10லட்சம் பேர் எழுத உள்ளனர் என அரசு அறிவித்துள்ளது.
ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பதல்ல. ஒழுக்கத்தை, பண்பை, பொது அறிவை, ஆன்மீகத்தை மாணவ மாணவியரிடையே எடுத்துச் சொல்லும் பணி ஆசிரியர் பணி. வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும் பணியை நீங்கள் மேற்கொள்ள இருக்கிறீர்கள். கரையாக் கல்விச் செல்வத்தை கற்றுக் கொடுக்க இருக்கிறீர்கள். எந்த ஒரு தொழிலிலும், தன்னிடம் வேலை செய்பவர் தன்னைவிட வளர்ச்சி பெறுவதை எந்த முதலாளியும் விரும்ப மாட்டார். ஆனால், தன்னிடம் பயிலும் மாணவர் புகழ் பெறுவதை, அறிஞர் ஆவதை ஆசிரியப் பெருமக்கள் கண்டு இன்புறுவர். அப்படிப்பட்ட உன்னதமானப் பணி ஆசிரியர் பணி. மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் பணி ஆசிரியர் பணி. மாணவர்களின் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் பணி ஆசிரியர் பணி. இப்படிப்பட்ட பொறுப்புள்ள பணியை நீங்கள் எல்லாம் திறம்பட மேற்கொண்டு அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். எந்த சவால்களையும் எதிர்கொள்ளக் கூடிய திறமையை மாணவர்களிடத்திலே உருவாக்க வேண்டும். என தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் உரை நிகழ்த்தினார். அதன் முழு விவரம் ...
TRB PG RESULT - முதுகலை பட்டதாரி ஆசிரியர் இறுதி பட்டியல் (தாவரவியல் தவிர) டி.ஆர்.பி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரி சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு 12.12.12 காலை 8.00 மணிக்குள் சென்று மற்ற தகவல்களை பெறுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
BT APPOINTMENT COUNSELLING | ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 8627 பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு 09.12.12 ஞாயிறு அன்று காலை 08.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குள் 09.12.12 அன்றும், பிற மாவட்டத்திற்கு 10.12.12 திங்கள் அன்றும் கலந்தாய்வு நடைபெறும். இடைநிலை ஆசிரியர்களின் ஆன்லைன் கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2012, அக்டோபரில் நடைபெற்ற மேல்நிலைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் www.dge.tn.nic.in மற்றும் www.kalvisolai.com இணையதளங்களில் 07.12.2012 (வெள்ளிக் கிழமை) வெளியிடப்படுகிறது. தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ் நகலை 17.12.2012 (திங்கட்கிழமை) பிற்பகல் முதல் 19.12.2012 (புதன் கிழமை) வரை அவர்கள் தேர்வெழுதிய மையங்களிலேயே நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறார்கள்.
கடந்த, ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த, இரண்டு, டி.இ.டி., தேர்வுகளின், இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர், 9,664 பேர்; பட்டதாரி ஆசிரியர், 8,718 பேர் என, 18 ஆயிரத்து, 382 பேர், இறுதிப் பட்டியலில் இடம் பெற்றனர். அமாவாசை நாளான, 13ம் தேதி, முதல்வர் இவர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இம்முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். 1870 பணியிடங்களுக்கு நடந்த இந்த தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
D.E.O to C.E.O Promotion | தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர் பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. முதன்மை கல்வி அலுவலர்கள் 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். செய்யார் மாவட்ட கல்வி அலுவலர் சி.சண்முகம் பதவி உயர்வு பெற்று, ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலராக (SSA) நியமிக்கப்படுகிறார். ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் பொ.அருண்பிரசாத், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார்.
பத்தாம் வகுப்பிற்கு பிறகு நேரடியாக டி.டி.எட் படித்து இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பின் நகல் கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் டூ படிக்கவில்லை என்பதை காரணம் காட்டி இந்த கல்வியாண்டில் இவர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ.152.73 கோடி ஒதுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 1591 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்,4937 ஆய்வக உதவியாளர்கள், 2108 இளநிலை உதவியாளர்களை நியமிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வில் அடங்கிய, 3,475 பதவிகளை நிரப்ப, அக்டோபர், 15 முதல், 20 வரை, பணி ஒதுக்கீடு உத்தரவு வழங்கும் கலந்தாய்வு நடந்தது. இதில், 2,811 தேர்வர் மட்டுமே, வெவ்வேறு பதவிகளுக்கு, பணி ஒதுக்கீடு உத்தரவுகளை பெற்றனர்.மீதமுள்ள, 664 பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்கள் எவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால், அந்த காலி பணியிடங்களை நிரப்ப, இம்மாதம், 10,12 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், மீண்டும் கலந்தாய்வு நடக்கிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 2010-11-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பட்டதாரி காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 36 பட்டதாரி பணிநாடுநர்களுக்கு 15.11.2012 முற்பகல் 11.00 மணிக்கு ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம், எழிலகம் இணைப்பு சேப்பாக்கம் சென்னை-5 என்ற முகவரியில் ஆணையர் தலைமையில் பணிநியமனத்திற்கான கலந்தாய்வு நடைபெறும்.
TRB TET REEXAM RESULT | TRB TET தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளில் 10 ஆயிரத்து 187 பேர் தேர்ச்சி அடைந்ததாகவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2வது தாளில் 8,793 பேர் தேர்ச்சி அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேர் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 4ம் தேதி நடக்கும் குரூப்-2 தேர்வுக்கு, அனைத்து ஏற்பாடுகளையும், டி.என்.பி.எஸ்.சி., செய்து முடித்துள்ளது. நகராட்சி கமிஷனர், சார்-பதிவாளர், உதவி வணிகவரி அலுவலர் உள்ளிட்ட, குரூப்-2 நிலையில், 3,687 காலி பணியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட் 12ல், தேர்வு நடந்தது. இதில், 6.5 லட்சம் பேர் பங்கேற்றனர். அத்தேர்வு கேள்வித்தாள், முன்கூட்டியே, "லீக்' ஆனதால், தேர்வு ரத்து செய்யப்பட்டு, நவம்பர் 4ல், மறுதேர்வு நடக்கும் என, தேர்வாணையம் அறிவித்தது. அதன்படி, 4ம் தேதி நடக்கும் மறுதேர்வில், ஏற்கனவே பதிவு செய்த, 6.5 லட்சம் பேரும் பங்கேற்கின்றனர். இவர்களுக்கான, "ஹால் டிக்கெட்', தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டி.இ.டி., முதல் தாளில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்கள், தற்போதுள்ள நடைமுறை விதிகளின்படி, வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில், இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு, தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, தேர்ச்சி பெற்றவர்கள், வேலைவாய்ப்பு பதிவை பதிவு செய்துள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில், இம்மாதம், 31ம் தேதி ஆஜராகி, வேலைவாய்ப்பு பதிவு அட்டையின், சான்றொப்பமிட்ட இரு நகல்களை, சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்த்தலுக்காக அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தின் நகலையும், "ஹால் டிக்கெட்' நகலையும், எடுத்துச் செல்ல வேண்டும் என்று டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
TRB PG RESULT - முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
TRB PG RESULT - முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
TNTET KEY ANSWER 2012 | ஆசிரியர் தகுதித் தேர்வு விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
TNTET KEY ANSWER 2012 | ஆசிரியர் தகுதித் தேர்வு விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. CLICK TO DOWNLOAD.
www.trb.tn.nic.in | பள்ளி கல்வித் துறையில், உடற்கல்வி, ஓவியம், தையல் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்கள்,முதுநிலை ஆசிரியர்கள்,பாலிடெக்னிக்' கல்லூரி 139 விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில், 152 உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான தேர்வு பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
HIGH SCHOOL HM PROMOTION ONLINE COUNSELLING - 1.1.2012-ன் படி 2012-13 ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியலில் 967 முதல் 1398 முடிய உள்ள 430 ஆசிரியர்களுக்கு online மூலம் கலந்தாய்வு 19.10.2012 மற்றும் 20.10.2012 அன்று நடைபெற உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியாகும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக, 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும், 18 ஆயிரத்து 932 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. முந்தைய தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448 பேருக்கான இடங்களைத் தவிர்த்து, மீதமுள்ள, 22 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு, இத்தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் நியமிக்கப்படுவர்.
HR SEC HM PROMOTION COUNSELLING - முதுகலை ஆசிரியர்கள்/ உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு 15.10.2012 அன்று காலை 10.00 மணி அளவில் ஆன்லைன் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தர வரிசை 482 முதல் 812 வரை உள்ளவர்கள் இதில் கலந்துக்கொள்ளலாம். பதவி உயர்வு பட்டியல் கல்விச்சோலை யில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் தேர்வு வாரியம் ஏற்கனவே அறிவித்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் தேர்வு பெற்றவர் பட்டியல் ரத்து செய்து, புதிய மதிப்பெண் பட்டியலோடு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை, மூன்று வாரத்திற்குள் வெளியிட வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.புதிய பட்டியல் ஒருசில நாளில் வெளியிடப்படும் என தெரிகிறது.
வி.ஏ.ஓ. தேர்வு தேர்வு முடிவு இம்மாத இறுதிக்குள் வெளியாகும்.
தமிழகம் முழுவதும் 1,870 காலி இடங்களுக்கு நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்வை 3,473 மையங்களில் 9 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதினார்கள்.
பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளியிடப்படும் . மேலும் படிக்க
டி.இ.டி., மறுதேர்விற்கு, 13 ஆயிரத்து 712 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, டி.இ.டி., முதல் தாள் தேர்வுக்கு, 3,721 பேரும், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 8,852 பேரும், இரு தாள்கள் சேர்த்து, 1,139 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த வாரம் "ஹால் டிக்கெட்' இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. டி.இ.டி., மறுதேர்வு, அக்., 14ம் தேதி நடக்கிறது.
நன்றி! நன்றி!! இன்று கல்விச்சோலை ஒரு கோடி பார்வைகளை கடந்தது. உதவிய கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .
நன்றி! நன்றி!! இன்று கல்விச்சோலை ஒரு கோடி பார்வைகளை கடந்தது. உதவிய கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .
TEACHERS DAY WISHES | கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் .
TEACHERS DAY WISHES | கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் . மேலும் படிக்க
அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு. மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை: அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும் மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்காக மட்டுமே மறுதேர்வு நடத்தப்படுகிறது. எனவே, ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்தத் தேர்வில் பங்கேற்க முடியும் தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளதால், தேர்வு நேரமும் அதிகரிக்கப்படுகிறது.
ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. கடந்த மாதம் 12ம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 2,88,588 பேர் எழுதிய முதல் தாளில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், 3,88,185 பேர் எழுதிய இரண்டாம் தாளில் 713 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 83 என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. கடந்த மாதம் 12ம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 2,88,588 பேர் எழுதிய முதல் தாளில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், 3,88,185 பேர் எழுதிய இரண்டாம் தாளில் 713 பேர் மட்டும் தேர்ச்சி…
எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் சிறப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மதிப்பெண் சான்றிதழை 29 மற்றும் 30 தேதிகளில் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். செப்டம்பர், அக்டோபர் மாத தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதுவரை அரசு தேர்வுகள் இயக்குனரகத்தை அணுகவேண்டாம் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் திருமதி தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
மே 2012 துறைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன
Results of Departmental Examinations - MAY 2012 (Updated on 14 August 2012) Enter Your Register Number : List of Tests Published (PDF)
கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். நம் தாய்த்திருநாடு அடிமைச்சங்கிலியை அறுத்து தலை நிமிர்ந்து 66 ஆண்டுகள் ஆகின்றன. இன்நன்நாளில் அனைவரும் வேற்றுமை மறந்து ஒற்றுமையாய் நம் நாட்டை உலக அரங்கில் வல்லரசாக உயர்த்த உறுதி மேற்கொள்வோம். நம் அன்புக்குரிய தலைவர் திரு.அப்துல் கலாம் அவர்களின் உன்னத கனவு நினைவேற நேர்மையாக உழைப்போம். அனைவருக்கும் இனிய சுதந்திர நன்நாள் வாழ்த்துக்கள்.வாழ்க பாரதம்! வளர்க நம் மணித்திரு நாடு!!
குரூப் 2 தேர்வின் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தைத் தொடர்ந்து, நடந்து முடிந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் மறுதேர்வை எழுதலாம். மறு தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ் கூறினார்.
மேல்நிலை சிறப்புத் துணைத்தேர்வு ஜுன்/ஜுலை 2012 -ல் தேர்வெழுதியோர் விடைத்தாட்களின் அச்சுப்பகர்ப்பு நகல் (Photocopy of Answer scripts) மற்றும் மறுகூட்டலுக்கு ஜுன்/ஜுலை 2012 பருவம் முதல் On-line -ல் விண்ணப்பிக்கும் முறையை முதன்முதலாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிமுகப்படுத்துகிறது. எனவே தேர்வர்கள் விண்ணப்பங்கள் கோரி எந்த ஒரு கல்வி அலுவலகத்தையும் அணுக வேண்டாமெனவும், On-line முறையில் விண்ணப்பிக்குமாறும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் கேட்டுக்கொண்டுள்ளது. விண்ணப்பித்தலுக்கான காலம் 13.08.2012 (திங்கட்கிழமை) முதல் 16.08.2012(வியாழக்கிழமை) வரை.
பள்ளிக்கல்வி இயக்குனராக திரு கே.தேவராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 6ம் தேதி, புதிய பொறுப்பை ஏற்கிறார். அன்னாரின் பணி சிறக்க கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்.
பள்ளிக்கல்வி இயக்குனராக திரு கே.தேவராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம், குமளன்குட்டை கிராமத்தைச் சேர்ந்த தேவராஜன் 55, எம்.ஏ., - எம்.எட்., பட்டதாரி. 1995ல், போட்டித் தேர்வு மூலம் மாவட்டக் கல்வி அதிகாரியாக தேர்வு பெற்று, பின் முதன்மைக் கல்வி அலுவலராக, பல மாவட்டங்களில…
பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.. கடந்த பொதுத் தேர்வில், 7.56 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வெழுதியதில், 1 லட்சம் பேர் தோல்வியடைந்தனர். இவர்களுக்கு, ஜூன், ஜூலையில், உடனடித் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகளை,கல்விச்சோலை இணையதளத்தில் பார்க்கலாம்.
பள்ளிக்கல்வி இயக்குனர் திரு ப.மணி அவர்கள் ஓய்வு பெற்றதையடுத்து தேர்வுத்துறை இயக்குனர் திருமதி தண்.வசுந்தரா தேவி அவர்களிடம், பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி
இயக்குனர் திரு ப. மணி அவர்கள் ஓய்வு பெற்றதையடுத்து தேர்வுத்துறை இயக்குனர் திருமதி தண். வசுந்தரா தேவி அவர்களி டம் , பள்ளிக்கல்வி
இயக்குனர் பதவி கூடுதல்
பொறுப்பாக வழங்கப்பட் டுள்ளது .
பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது.
இளங்கலைப் பட்டங்களை ஒரே ஆண்டில் பயின்று (இரட்டைப்பட்டம்/ கூடுதல் பட்டம்) பட்டம் பெற்ற ஆசிரியர்கள் சென்னை அசோக்நகர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் (30,31.07.2012) கலந்துகொள்ள தகுதியில்லை என பள்ளிக்கல்வி துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இளங்கலைப் பட்டங்களை ஒரே ஆண்டில் பயின்று (இரட்டைப்பட்டம்/
கூடுதல் பட்டம்) பட்டம் பெற்ற ஆசிரியர்கள் சென்னை அசோக்நகர் , அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள
பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் ( 30,31.07.2012) கலந்துகொள்ள தகுதியில்லை என பள்ளிக்கல்வி துறையால் அறிவிக்கப்பட்டுள்…
பிளஸ் 2 மறு மதிப்பீடு புதிய மதிப்பெண் சான்றிதழை, ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில், எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெற வேண்டும் என, தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
பிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்குப் பின் ,
மதிப்பெண் மாறுதலுக்கு உள்ளான மாணவ , மாணவியர் , தங்களது புதிய
மதிப்பெண் சான்றிதழை , ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் , சென்னை , எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குச்
சென்று , தங்களது பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்து ,
புதிய…
1,451 சிறப்பு ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது.உடற்கல்வி ஆசிரியர் 1,023 பேர், ஓவிய ஆசிரியர் 304 பேர், இசை ஆசிரியர் 40 பேர் மற்றும் தையல் ஆசிரியர் 84 பேர் என, 1,451 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள், பள்ளிக் கல்வித் துறையில், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். பணி நியமனம், இரு மாதங்களில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1,451 சிறப்பு ஆசிரியர் தேர்வுப் பட்டியலை , டி.ஆர்.பி. , வெளியிட்டது.உடற்கல்வி ஆசிரியர் 1,023 பேர் , ஓவிய ஆசிரியர் 304 பேர் , இசை ஆசிரியர் 40 பேர் மற்றும் தையல் ஆசிரியர் 84 பேர் என , 1,451 பேர் தேர்வு
செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் , பள்ளிக் கல்வித் துறையில் , விரைவில் பணி நியமனம் ச…
TRB PG RESULT 2012 | முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
TRB PG RESULT 2012 | முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. CLICK FOR RESULT
பல்வேறு மாவட்டங்களில் முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. மாவட்டக்கல்வி அலுவலர் பணியிலிருந்து முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்க முன்னுரிமை பட்டியலும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு இம்மாத இறுதியில் பதவி உயர்வு வழங்கப்படும் என தெரிகிறது.
பல்வேறு மாவட்டங்களில் முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடங்கள்
காலியாக உள்ளது. மாவட்டக்கல்வி அலுவலர் பணியிலிருந்து முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்க
முன்னுரிமை பட்டியலும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு இம்மாத இறுதியில்
பதவி உயர்வு வழங்கப்படும் என தெரிகிறது.
டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வுக்கான விடைகளை, டி.ஆர்.பி., வெளியிட்டது. முதல் தாள் தேர்வு விடைகள், ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என, தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்துள்ளார்.
டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வுக்கான விடைகளை, டி.ஆர்.பி., வெளியிட்டது. முதல் தாள் தேர்வு விடைகள், ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என, தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்துள்ளார். click for answer
பள்ளி கல்வி துறையின் கீழ் பணியாற்றும் அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர், இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான கவுன்சலிங் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் மாவட்டத்திற்குள் 23ம் தேதியும், பிற மாவட்ட மாறுதல் 24ம் தேதியும் நடத்தப்படும்.
பள்ளி கல்வி துறையின் கீழ் பணியாற்றும் அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர் , ஆசிரியர் பயிற்றுனர் , இடைநிலை ஆசிரியர் , உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான
கவுன்சலிங் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் மாவட்டத்திற்குள் 23 ம் தேதியும், பிற மாவட்ட மாறுதல் 24 ம் தேதியும் ந…
வட்டார வள மையங்களில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் வழங்கப்படுகிறது. 25 உடற்கல்வி இயக்குநர்களுக்கு (நிலை,2) பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. இதற்கான கவுன்சலிங் 27ம் தேதி சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது
வட்டார
வள மையங்களில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு
பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் வழங்கப்படுகிறது.
25 உடற்கல்வி இயக்குநர்களுக்கு (நிலை ,2) பதவி உயர்வு
அளிக்கப்படுகிறது. இதற்கான கவுன்சலிங் 27 ம் தேதி சென்னை
அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது
இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங் 30ம் தேதி முதல் சென்னை அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடக்கிறது. அதில் பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) 1191 பேர்- (1-600 30.07.2012) (601-1191 31.07.2012), பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம் 227 பேர்-30.07.2012), பட்டதாரி ஆசிரியர் (கணக்கு) 224பேர்-30.07.2012, பட்டதாரி ஆசிரியர்கள் (அறிவியல்)65 பேர்-30.07.2012, பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்) 416 பேர் - 30.07.2012 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி
ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங் 30 ம் தேதி முதல் சென்னை
அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடக்கிறது. அதில் பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)
1191 பேர் - (1-600 30.07.2012) (601-1191 31.07.2012), பட்டதாரி ஆசிரியர் ( ஆங்கில ம் 227 பேர்- 30.07.…
தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2008, 2009, 2010 ஆண்டுகளில் பதிவு மூப்பை புதுப்பிக்கத் தவறியவர்கள், வரும் மூன்று மாதங்களுக்குள் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று, அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2008, 2009, 2010 ஆண்டுகளில் பதிவு மூப்பை புதுப்பிக்கத் தவறியவர்கள், வரும் மூன்று மாதங்களுக்குள் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று, அரசு உத்தரவிட்டுள்ளது.
கணினி வழி கல்வியினை பள்ளிகளில் ஊக்குவிக்கும் வகையில் 374 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 1625 உயர்நிலைப் பள்ளிகள் ஆக மொத்தம் 1999 பள்ளிகளில் விரிவுப்படுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தற்போது உத்தரவிட்டுள்ளார்கள். இத்திட்டம் 127 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 26 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒப்புதல் வழங்கி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
கணினி வழி கல்வியினை பள்ளிகளில் ஊக்குவிக்கும் வகையில் 374 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 1625 உயர்நிலைப் பள்ளிகள் ஆக மொத்தம் 1999 பள்ளிகளில் விரிவுப்படுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தற்போது உத்தரவிட்டுள்ளார்கள். இத்திட்டம் 127 கோடியே 94 லட்சம் ரூப…
கடந்த 11.07.2012 அன்று சென்னை, அசோக்நகர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொண்டு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல விருப்பம் தெரிவித்த ஆசிரியர்கள் அதற்குண்டான ஆணையினைஅந்தந்த முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கடந்த 11.07.2012 அன்று சென்னை, அசோக்நகர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொண்டு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல விருப்பம் தெரிவித்த ஆசிரியர்கள் அதற்குண்டான ஆணையினை அந்தந்த முதன்மைக்கல்வி அலுவலகத்தில்…
ஜூலை 15 ஞாயிற்றுக்கிழமை அன்றே ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளிக்கு வருகை புரிந்து கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட பள்ளிகல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி துறை உத்தரவு.
ஜூலை 15 ஞாயிற்றுக்கிழமை அன்றே ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளிக்கு வருகை புரிந்து கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட பள்ளிகல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி துறை உத்தரவு.
டி.ஆர்.பி., இணையதளத்தில், "கீ-ஆன்சர்' விரைவில் வெளியிடப்படும். பத்து சதவீத பேர் தேர்ச்சி பட்டியலில் இடம் பிடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி.ஆர்.பி. , இணையதளத்தில் , " கீ-ஆன்சர் ' விரைவில் வெளியிடப்படும்.
பத்து சதவீத பேர் தேர்ச்சி பட்டியலில் இடம் பிடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்.
தமிழகத்தில் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 6 லட்சத்து 56 ஆயிரம் பேரின் விண்ணப்பங்களும், புதுச்சேரியில் 8,806 பேரின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்தநிலையில், தகுதித்தேர்வு நேற்று நடந்தது. காலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு…
டி.என்.பி.எஸ்.சி | 1870 வி.ஏ.ஓ.,க்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்டு 10-ந் தேதி | செப்டம்பர் மாதம் 30-ந் தேதி தேர்வு.
டி.என்.பி.எஸ்.சி | 1870 வி.ஏ.ஓ. , க்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது. விண்ணப்பிக்க
கடைசி நாள் : ஆகஸ்டு 10- ந் தேதி | செப்டம்பர் மாதம் 30- ந் தேதி தேர்வு. notification http://tnpscexams.net/
பத்தாம் வகுப்பு நேரடி தனித்தேர்வர், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க, ஜூலை 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுத் துறை இணைய தளத்தில் இருந்து, வெற்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதை மாவட்டக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு நேரடி தனித்தேர்வர் , அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க , ஜூலை 31 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுத் துறை இணைய தளத்தில் இருந்து , வெற்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்து , அதை மாவட்டக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என த…
பிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகள், வெளியிடப்பட்டன .
பிளஸ் 2 தேர்வு முடிவுக்குப்பின் , 80 ஆயிரம் மாணவ , மாணவியர் , விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர். விடைத்தாள் நகல் பெற்றவர்களில் , 2,000 பேர் , மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கேட்டு
தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஜுலை 21-ந் தேதி தொடங்கி, 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.
தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஜுலை 21- ந் தேதி தொடங்கி , 31- ந் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- பணி நிரவல் ம…
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் ஜூலை 13-ந் தேதி தொடங்குகிறது.
பணிநிரவல் கவுன்சிலிங் 1. ஜுலை 13 மற்றும் 14-ந் தேதி (வெள்ளி , சனி) - மாவட்டத்திற்குள் பணிநிரவல் (அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும்) 2. 16 மற்றும் 17-ந் தேதி (திங்கள் , செவ்வாய்) - மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல் இடமாறுதல் கவுன்சிலிங் 3. 23-ந் தேதி (திங்கள்) - இடமாறுதல் கவுன்ச…
2012-13ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்பட்டது.
2012-13 ஆம் கல்வி ஆண்டில் , 100 அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை
மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை
வெளியிடப்பட்டது. DOWNLOAD
♣ மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல் 18.06.2012 முற்பகல் 10.00 மணி இடம் : அசோக்நகர் ♣ மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 18.06.2012 பிற்பகல் 2.00 மணி இடம் : அசோக்நகர் ♣ மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு 20.06.2012 முற்பகல் 10.00 மணி இடம் : அசோக்நகர் ♣ உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல் 25.06.2012 | முற்பகல் 10.00 மணி இடம் : அசோக்நகர் ♣ உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 25.06.2012 | பிற்பகல் 2.00 மணி இடம் : அசோக்நகர் ♣ உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு 28.06.2012 மற்றும் 29.06.2012 | முற்பகல் 10.00 மணி மணி இடம் : அசோக்நகர் ♣ முதுகலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் மாறுதல்) 04.07.2012 முற்பகல் 10.00 மணி சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் கலந்தாய்வு நடத்துவதற்கு இடவசதி செய்யப்படும். ♣ முதுகலை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) 05.07.2012 (வியாழக்கிழமை) முற்பகல் 10.00மணி சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் கலந்தாய்வு நடத்துவதற்கு இடவசதி செய்யப்படும். ♣ முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு 11.07.2012 முற்பகல் 10.00 மணி இடம் : அசோக்நகர்
* டி.ஆர்.பி., தேர்வு மூலம் தேர்வான, 185 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங், 21ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.* பதவி உயர்வு மூலம், பிரிவு கண்காணிப்பாளர்களாக பணி நியமனம் செய்யப்படும், 75 பேருக்கான கவுன்சிலிங், 22ம் தேதி காலை 10.30 மணிக்கும்; இருக்கைப் பணி கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெறும், 45 பேருக்கான கவுன்சிலிங், 22ம் தேதி காலை 10 மணிக்கும் நடைபெறுகிறது.* சத்துணவு பணியாளர்களில், பட்டதாரி ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டு, 136 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங், 23ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. * டி.என்.பி.எஸ்.சி., மூலம், பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 36 இளநிலை உதவியாளர் மற்றும் 16 தட்டச்சர்களுக்கு பணி நியமனம் வழங்கும் கவுன்சிலிங், 23ம் தேதி பகல் 2 மணிக்கு நடக்கிறது. அனைத்து கவுன்சிலிங் நிகழ்ச்சிகளும், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் நடக்கும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
* டி.ஆர்.பி. ,
தேர்வு மூலம் தேர்வான , 185 கம்ப்யூட்டர்
ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங் , 21 ம் தேதி காலை 10.30
மணிக்கு ந டைபெறு கிறது. *
பதவி உயர்வு
2012-13ம் ஆண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வின் புதிய அட்டவணை பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
2012-13 ம் ஆண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வின் புதிய அட்டவணை பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
பிளஸ் 2 உடனடித் தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தின் கீழ், 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 13ம் தேதி மாலை 5:45க்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.
பிளஸ் 2 உடனடித் தேர்வுக்கு , " தத்கால் ' திட்டத்தின் கீழ் , 11 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முதன்மை கல்வி அலுவலகங்கள் , தேர்வுத் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள் , மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை , 13 ம…
2012-2013 ஆண்டிற்கான பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2012-2013 ஆண்டிற்கான பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரம்
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் மொத்தம் 86.2% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தஞசாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் ஸ்ரீநாத் 500க்கு 497 மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும், 2 வது ரேங்கை 500க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து 6 மாணவ, மாணவிகளும் , 3 வது ரேங்கை 500க்கு 495 மதிப்பெண்கள் எடுத்து 11 பேரும் பிடித்தனர்.
தமிழகத்தில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ , மாணவிகளில் மொத்தம் 86.2% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தஞசாவூர்
மாவட்டத்தை சேர்ந்த மாணவன் ஸ்ரீநாத் 500க்கு 497 மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும் , 2 வது ரேங்கை 500க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து 6 மாணவ , மாணவிகளும் ,
3 வது ரேங்கை…
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 4-ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு வெளியானது. பள்ளியின் தொகுப்பு மதிப்பெண் பட்டியலை [TML] டவுன்லோட் செய்ய கல்விச்சோலை இணையதளத்திற்கு வாருங்கள்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
ஜூன் மாதம் 4- ம்
தேதி பிற்பகல் 1.30
மணிக்கு வெளியானது . பள்ளியின் தொகுப்பு மதிப்பெண்
பட்டியலை [TML] டவுன்லோட்
செய்ய கல்விச்சோலை இணையதளத்திற்கு வாருங்கள்.
ஆசிரியர் தகுதி தேர்வு ஜுலை 12-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர் நியமனத்திற்கு 23-8-2010-க்கு முன் சான்றிதழ் பார்க்கப்பட்டு 23-8-2010-க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வை எழுத தேவை இல்லை' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு ஜுலை 12- ந்தேதிக்கு
தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர் நியமனத்திற்கு 23-8-2010- க்கு முன்
சான்றிதழ் பார்க்கப்பட்டு 23-8-2010- க்கு
பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் , ஆசிரியர் தகுதி
தேர்வை எழுத தேவை இல்லை ' என்று ஆசிரியர்
தேர்வு வாரியம…
வேறு மாவட்டத்தில் விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் அங்கேயே (CCE) முப்பருவ தேர்வு பயிற்சியில் கலந்து கொள்ளலாம். தற்போது சில ஆசிரியர்களுக்கு தொலைத்தூர படிப்பில் பி.எட்., போன்ற ஏதேனும் தேர்வுகள் இருந்தால் அவர்களின் நுழைவுச் சீட்டினை பரிசீலித்து அவர்களுக்கு பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கலாம் - SCERT
மே மாதம் 28 -ஆம் தேதி முதல் 31 -ஆம் தேதி வரை அனைத்து வகை நடுநிலைப்
பள்ளி , உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 -ஆம்
வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு தொடர்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் பள்ளி ஆசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான மாறுதலுக்கான கலந்தாய்வு வரும் 30ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் பள்ளி ஆசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான மாறுதலுக்கான கலந்தாய்வு வரும் 30ம் தேதி முதல் நடைபெற உள்ளது. CLICK
டிஎன்பிஎஸ்சி நடத்த உள்ள குரூப் 4 தேர்வுக்காக விண்ணப்பிக்கும் தேதி ஜுன் 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்த உள்ள குரூப் 4 தேர்வுக்காக விண்ணப்பிக்கும் தேதி ஜுன் 4 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுவரை 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் , தொடர்ந்து பலரும் விண்ணப்பித்து வருவதால் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.அரசுத் …
TET மற்றும் TRB PG தேர்வு தேதியில் மாற்றமில்லை : ஜூன் 3ம் தேதி நடப்பதாக அறிவித்த டி.இ.டி. தேர்வு திட்டமிட்டப்படியே அதே நாளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வும் திட்டமிட்டப்படியே மே 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TET மற்றும் TRB PG தேர்வு தேதியில் மாற்றமில்லை : ஜூன் 3 ம் தேதி நடப்பதாக அறிவித்த டி.இ.டி. தேர்வு திட்டமிட்டப்படியே அதே நாளில் நடைபெறும் என
ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வும் திட்டமிட்டப்படியே மே 27- ந் தேதி (ஞாயிற்றுக்கிழம…
பள்ளிக்கல்வித்துறையில் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்களைத் தொடர்ந்து முதன்மைக்கல்வி அலுவலர்களையும் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
பள்ளிக்கல்வித்துறையில் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்களைத் தொடர்ந்து முதன்மைக்கல்வி அலுவலர்களையும் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 20 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றப் பட்டுள்ளனர். DIRECTORS JOINT DIRECTORS CEOS
பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 27-ம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் என்.ஆர்.சிவபதி தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 27-ம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் என்.ஆர்.சிவபதி தெரிவித்துள்ளார்.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு ‘மெரூன்’ கலரில் இலவச சீருடைகள்.
அரசு
மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இலவச
சீருடைகள் ‘ மெரூன் ’ கலரில் இருக்கும். 1 முதல் 5 ம்
வகுப்பு வ ரை உள்ள மாணவியருக்கு மெரூன் கட்டம் போட்ட சட்டை , பிளைன்
மெரூன் கலரில் ஸ்கர்ட் வழங்கப்படும். 6 ம் வகுப்புக்கு மேல்
படிக்கும் மாணவியருக்கு ம…
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாதம் 4-ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு வெளியாகிறது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூன்
மாதம் 4- ம் தேதி பிற்பகல்
1.30 மணிக்கு
வெளி யாகிறது .
01.01.2012 நிலவரப்படி அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் மற்றும் முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
01.01.2012
நிலவரப்படி அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு
தகுதியான ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல்
மற்றும் முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு க்கு தகுதியான ஆசிரியர்களின் முன்னுரிமைப்
பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 22ம் தேதி வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 22ம் தேதி வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொது மாறுதல் : பள்ளிக்கல்வி துறை | தொடக்கக்கல்வி துறை | பொது மாறுதல் விண்ணப்பம் பெறுவதை அடுத்த அறிவிப்பு பெறப்படும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளனர்.
பொது மாறுதல் : பள்ளிக்கல்வி துறை | தொடக்கக்கல்வி துறை | பொது மாறுதல் விண்ணப்பம் பெறுவதை அடுத்த அறிவிப்பு பெறப்படும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்
உத்தரவிட்டுள்ளனர்.
01.01.2012 நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
01.01.2012 நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி 26-ந்தேதி முதல் தொடங்குகியது.
10- ம்
வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி 26- ந்தேதி முதல் தொடங்குகியது.
ஜூன் மாதம் நடக்கும் ஆசிரியர்க்கல்வி பட்டய தனித்தேர்வுக்கு, 30ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
ஜூன் மாதம் நடக்கும் ஆசிரியர்க்கல்வி பட்டய தனித்தேர்வுக்கு , 30 ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என , தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கடந்த 2009 க்கு முன்னர் இருந்த பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி
தோல்வியுற்று , தற்போது மீண்டும் விண்ணப்பிக்கும்
தனித்தேர்வர்கள் (முதலாம் ஆ…
பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே முதல் வாரத்தில் துவங்கும். மே 31 வரை விண்ணப்பம் வழங்கப்படும். 58 மையங்களில் விண்ணப்பம் பெறலாம். 1.5 லட்சம் மாணவர்களுக்கு சீட் கிடைக்கும். தமிழகத்தில் 525 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
பொறியியல் கல்லூரிகளில்
மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே முதல் வாரத்தில் துவங்கும் . மே 31 வரை
விண்ணப்பம் வழங்கப்படும். 58
மையங்களில் விண்ணப்பம் பெறலாம். 1.5 லட்சம் மாணவர்களுக்கு சீட் கிடைக்கும். தமிழகத்தில் 525 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.