Kalvisolai No 1 Educational Website in Tamil Nadu | Pallikalvi News | Tamil Educational News Website | TET Study Material | TRB Study Materials | SSLC Study Materials | PLUS TWO Study Materials | Online Test | Plus Two Question Papers | SSLC question Papers | TNPSC Study Materials

KALVISOLAI WHATSAPP

TRB ANNUAL PLANNER 2020 | விரைவில் திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு தேதி, காலியிடங்கள் ஆகிய விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. ஆனா…
Share:

NEET 2020 | அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘ஆன்-லைன்’ மூலம் ‘நீட்’ தேர்வு பயிற்சி அடுத்த மாதம் 15-ந்தேதி தொடக்கம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘ஆன்-லைன்’ மூலம் நீட் தேர்வு பயிற்சி அடுத்த மாதம் (ஜூன்) 15-ந்தேதி தொடங்கும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்ற நோக்கில், பள்ளிக்கல்வி துறை சார்பில் கடந்த சில ஆ…
Share:

CEO Promotion and Transfer | 5 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு. கள்ளக்குறிச்சி முதன்மைக் கல்வி அலுவலராக கே.கிருஷ்ணபிரியா நியமனம்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 5 மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வுடன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதா வது: பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் 5 பேர் தற்கால…
Share:

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது ஜூன் மாத இறுதியில் தேர்வு முடிவு வெளியாக வாய்ப்பு

பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள், கொரோனா நோய்த்தொற்று தாக்குதல் அதிகமாக இருக்கும் சென்னை மாவட்டத்தை தவிர, பிற பகுதிகளில் நடைபெறும் என்று அரசு தெரிவித்தது. அதன்படி, சமூக இடைவெளி விடைத்தாள் திருத்தும் மையங்களில் பின்பற்றப்பட வேண்டும் என்ற ந…
Share:

TNPSC தேர்வர்கள் புகார்களை தெரிவிக்க செல்போன் செயலி டி.என்.பி.எஸ்.சி. புதிய முயற்சி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் எழுத்து, நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் முறைகேடு புகார் எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈ…
Share:

GPF இறுதி கணக்கு முடித்தல் (Final Closure) - ஓய்வு பெறும் 4 மாதங்களுக்கு முன்னதாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும்-அரசுக் கடிதம்

GPF இறுதி கணக்கு முடித்தல் (Final Closure) - ஓய்வு பெறும் 4 மாதங்களுக்கு முன்னதாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும் - கூடுதல் அறிவுரைகள் வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு.
Share:

TNPSC TRB SOCIAL SCIENCE 1-10 STD STUDY MATERIALS - ARIVUKKADAL PATHIPPAGAM

TNPSC TRB SOCIAL SCIENCE 1-10 STD STUDY MATERIALS - ARIVUKKADAL PATHIPPAGAM
TNPSC TRB SOCIAL SCIENCE 1-10 STD STUDY MATERIALS - ARIVUKKADAL PATHIPPAGAM | சமூக அறிவியல் (6-ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை) புதிய பாடத்திட்டம் (வரிக்கு வரி எடுக்கப்பட்ட வைரவரிகள்) 17,009 கொள்குறி வினாவிடைகள் பட்டிமன்ற நடுவர், நகைச்சுவை அருவி முனைவர் தமிழ் இனியன்.எம…
Share:

G.O. No.5, dated 21 st May 2020 | மாற்றுத்திறன் பணியாளர்கள் 31.05.2020 வரை பணிக்கு வருவதில் இருந்து விலக்கு - அரசாணை வெளியீடு

G.O. No.5, dated 21 st May 2020 | மாற்றுத்திறன் பணியாளர்கள் 31.05.2020 வரை பணிக்கு வருவதில் இருந்து விலக்கு - மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - கொரோனா வைரஸ் (Covid-19) நோய்த் தொற்றை தடுக்க குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 ன் கீழ் தடை உத்தரவு நீட்டித்தது - மாற்றுத்திறனாளி…
Share:

G.O. No.249, dated 21 st May 2020 | பொது மாறுதல் கலந்தாய்வு இந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்படுகிறது - நிதி துறை அரசாணை வெளியீடு

G.O. No.249, dated 21 st May 2020 | பொது மாறுதல் கலந்தாய்வு இந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நிதி துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும்  நிர்வாக நலன் கருதி மட்டுமே மாறுதல் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனமொத்த மாறுதலும் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செலவினங்களை…
Share:

COMPUTER TEACHERS APPOINTMENT 2020 | வேலை இழந்து தவிக்கும் 824 முதுகலை கணினி ஆசிரியர்கள். விரைந்து பணி நியமனம் வழங்க கோரிக்கை.

தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டே  TRB போட்டித்தேர்வு எழுதி வெற்றி பெற்ற  824 முதுகலை கணினி ஆசிரியர்கள் இருந்த வேலையையும் விட்டு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால்  அவர்களின் வாழ்வு கேள்விக்குறி ஆகியுள்ளது. தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2019 - ஆம் ஆண்டு அரசு மே…
Share:

HSE VALUATION CAMP 2020 | விடைத்தாள் திருத்தும் பணி முதுகலை ஆசிரியர்கள் 26-ந்தேதி பள்ளிக்குவர உத்தரவு

HSE VALUATION CAMP 2020 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள முதுகலை ஆசிரியர்கள் 26-ந்தேதி பள்ளிக்குவர வேண்டும் என்றும், பணிகளில் இருந்து யாருக்கும் விலக்கு இல்லை என்றும் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர…
Share:

SSLC 2020 | நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைப்பு .

SSLC 2020 | நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைப்பு .
ஜூன் முதல் தேதி நடைபெறவிருந்த தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அதன்படி ஜூன் 15ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வுகள் நடைபெறும் என்று…
Share:

தேர்வு பணிகாலம் என்பதால் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க அனுமதி இல்லை கல்வித்துறை அறிவிப்பு

தேர்வு பணிகாலம் என்பதால் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க அனுமதி இல்லை என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- அனைத்துப் பள்…
Share:

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்த தேர்வு ஜூன் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இந்த தே…
Share:

CBSE EXAM 2020 | நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10,12 ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தோ்வு ஜூலை 1 முதல் 15-ம் தேதி வரை நடக்கும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.  12-ம் வகுப்பு பொதுத் தே…
Share:

பத்தாம் வகுப்பு தேர்வு தள்ளி வைப்பது குறித்து அதிகாரிகளுடன், இன்று (18.05.2020) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை.

பத்தாம் வகுப்பு தேர்வு தள்ளி வைப்பது குறித்து அதிகாரிகளுடன், இன்று (18.05.2020) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளார். கரோனா வைரஸ் பரவல் காரண மாக தமிழகத்தில் ஒத்திவைக்கப் பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்ந…
Share:

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 18-ந்தேதிக்கு பிறகு ‘ஹால் டிக்கெட்’ வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. தேர்வை எழுத வரும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான பஸ் வசதி செய்து கொடுக்கப்படும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக கவசங்கள் வழங்கப்படும். மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வரும…
Share:

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு​ மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு மையம்​​ கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் அவரவர் பள்ளியில் எழுதும் வகையில் தேர்வு மையங்களை அமைக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கால் ஒத்தி வைக்கப் பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் 12-ம் தேதிவரை நடைபெற உள்ளன. அரசின் இந்த முடிவு…
Share:

மே 18 முதல் அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கும். சனிக்கிழமையும் வேலை நாளாக அறிவிப்பு

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் மே 18-ம் தேதி முதல் 50 சதவீத பணியாளர் களுடன் இயங்கும் என்றும் சனிக்கிழமை யுடன் சேர்த்து வாரத்தில் 6 நாட்கள் பணி நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ள தாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில்,…
Share:

JD TRANSFER MAY 2020 | பள்ளிக் கல்வித்துறையில் மூன்று இணை இயக்குநர்கள் இடமாற்றம்

பள்ளிக் கல்வித் துறையில் மூன்று இணை இயக்கு நர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் நிர்வாகக்காரணங்களுக்காக இணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றும் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்படுவதுவழ…
Share:

ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ​ பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ​

ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ​ பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ​
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை நடக்கும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, பிள…
Share:

TNPSC EXAM 2020 | நடப்பு ஆண்டிலும் குரூப் 1 உள்ளிட்ட தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் ​டிஎன்பிஸ்சி விளக்கம் ​

TNPSC EXAM 2020 | நடப்பு ஆண்டு குரூப் 1 உட்பட அரசுப் பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளும் நடத்தப் படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித் துள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயது 59-ஆக நீட்டிக்கப்பட்டுள் ளது. இதையடுத்து அடுத்த ஓராண்டுக்கு தமிழ்நாடு…
Share:

PLUS TWO 2020 | பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற போவது எப்போது ? தேர்வுத் துறை அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து விட்டு, அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என பள்ளிக்கல் வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார். இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கூறியதாவது…
Share:

SSLC EXAM 2020 | எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும்? தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில்அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

sslc exam date | எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும்? என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கி நடைபெற இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை தமிழக அரசு …
Share:

45 நிமிடத்தில் ரூ.5 லட்சம் அவசர கால கடன் 6 மாதங்களுக்குப் பிறகே தவணை ஆரம்பம்

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), கரோனா வைரஸ் பரவல் காரண மாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தனது வாடிக்கையாளர்களுக்கு உடனடி யாக ரூ.5 லட்சம் கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அவசர கால கடன் (எமர்ஜென்சி லோன் ஸ்கீம்) என்ற பெயரிலான இந்த கடன் 45 நிமிடத்தில் வழங்கப்பட…
Share:

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ல் இருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள்  மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளின் ஆசிரியர்கள் ஆகியோரின…
Share:

‘நீட்’ தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

NEET 2020 | நீட் தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரி வித்துள்ளார். கோபி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என 350 பேருக்கு நோய் எதிர…
Share:

HM TO DEO PROMOTION PANEL 2020 | மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு /பணியிட மாறுதல் மூலம் பூர்த்தி செய்ய தற்காலிக பெயர்ப் பட்டியல் வெளியீடு.

HM TO DEO PROMOTION PANEL 2020 | மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு /பணியிட மாறுதல் மூலம் பூர்த்தி செய்ய தற்காலிக பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . 1 . சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் நிலுவையில் உள்ளதா ? 2 . சார்ந்த…
Share:

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 3-வது வாரத்தில் நடத்தப்படும் - பள்ளிக் கல்வித்துறை.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக மே17ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக மார்ச் 16 முதல் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் உட்பட அனைத்தும் மூடப்பட்டன. +2மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில்,…
Share:

ஜூலை 26ம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் - மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம்.

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு ஜூலை 26-ந் தேதி நடைபெறுகிறது. இதேபோல் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான என்ஜினீயரிங் நுழைவுத் தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இ…
Share:

மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு தேதி நாளை அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், ஐ.ஐ.டி. என்.ஐ.டி. மற்றும் மத்திய அரசின் நிதி உதவி பெறும் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத்தேர்வும், மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ‘ந…
Share:

மத்திய அரசின் ‘உமங்’ செயலியில் பணியாளர் தேர்வாணைய விபரம்

மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையும், தேசிய மின்ஆளுமை நிறுவனமும் இணைந்து ‘உமங்’ (umang) என்ற செல்போன் செயலியை கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தின. மத்திய, மாநில அரசுகளின் மின்னணு சேவைகள், ஆதார், டிஜி லாக்கர், தொழிலாளர் வருங் கால வைப்புநிதி (இபிஎப்), …
Share:

ஊரடங்கு அமலில் இருப்பதால் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை பணியை எப்போது தொடங்குவது? தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆலோசனை

ஊரடங்கு அமலில் இருப்பதால் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான பணியை எப்போது தொடங்குவது? என்பது குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆலோசனை நடத்தியது. என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் தொழில்நுட்ப கல்வி இயக…
Share:

கரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களை பயன்படுத்த கல்வி துறை உத்தரவு

பள்ளிக் கல்வி முதன்மைச் செய லர் தீரஜ் குமார், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத் துடன் இணைந்து பணியாற்ற பல்வேறு ஆசிரியர்கள் விருப் பம் தெரிவித்துள்ளதுடன், அதற் கான வழிகாட்டுதல்களை வெளி யிடவும் …
Share:

தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு

மத்திய உள்துறை அறிவிப்பின்படி தமிழ கத்திலும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதே நேரத்தில் தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் சில தளர்வுகளையும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் மே17-வரை ஊரடங்கை …
Share:

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு நிறுத்தம் - அரசு ஆலோசனை

பள்ளி, கல்லுாரிகள் செயல்படாத நிலையில், ஓய்வுபெறும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்குவது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக, பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. அடுத்த கல்வி ஆண்டில் தான், பள்ளி, கல்லுாரிக…
Share:

கல்லுாரிகளில், இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, நுழைவு தேர்வு நடத்த வேண்டும் என்ற பரிந்துரை - யு.ஜி.சி., நிராகரிப்பு.

கல்லுாரிகளில், இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, நுழைவு தேர்வு நடத்த வேண்டும் என்ற பரிந்துரையை, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., நிராகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் தாமதமாகியுள்ள பல்கலை, கல்லுாரி தேர்வுகள், புதிய மாணவர் சேர்க்கை குறித்து ஆராய, ஹரியானா மத்திய பல்கலை…
Share:

இணையவழி மற்றும் ஆன்லைன் தேர்வு முறை : தயாராகும் கல்லூரிகள்.

ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட கல்லுாரி தேர்வுகளில், செய்முறை மற்றும் அகமதிப்பீட்டுத் தேர்வுகளை, மே 15 முதல் 31 வரையும், எழுத்துத்தேர்வுகளை, ஜூலை 1 முதல் 31 வரையும் நடத்தி முடிக்குமாறு, பல்கலை. மானியக்குழு (யு.ஜி.சி.,) உத்தரவிட்டுள்ளது. கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது: ஊரடங…
Share:

தமிழகத்தில், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க, பள்ளி கல்வித்துறை ஆலோனை.

தமிழகத்தில், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க, பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. ஒரு மாதத்துக்கும் மேலாக, பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. ஊரடங்கு தளர்த்தப்பட்டால், 10ம் வகுப்பு தேர்வு, பிளஸ் 1ல் விடுபட்ட தேர்வுகளை நடத்த வேண்டும். பின், விடைத்தாள் திருத்தம் செய்யும் பணிகளை மேற்க…
Share:

Categories

@ BREAKING NEWS (48) @ FLASH NEWS (3436) @ SITE MAP (1) @ செய்தி துளிகள் (4) 1.WHAT'S NEW (50) ACADEMIC CIRCULAR (1) ADMISSION UPDATES (120) AHM RELATED (1) ANDROID APP (5) ANSWER KEY (19) ARTICLES (168) ASSEMBLY UPDATES (6) AUDIO BOOK (1) AWARD UPDATES (8) BANK JOB UPDATES (25) BOOK FAIR (3) BOOKS CLASS 1 NEW (1) BOOKS CLASS 10 NEW (1) BOOKS CLASS 11 NEW (1) BOOKS CLASS 12 NEW (1) BOOKS CLASS 2 NEW (1) BOOKS CLASS 3 NEW (1) BOOKS CLASS 4 NEW (1) BOOKS CLASS 5 NEW (1) BOOKS CLASS 6 NEW (1) BOOKS CLASS 7 NEW (1) BOOKS CLASS 8 NEW (1) BOOKS CLASS 9 NEW (1) BOOKS D.ELE.ED 1 (1) BOOKS D.ELE.ED 2 (1) BOOKS EDUCATION (2) BOOKS ENGINEERING (2) BOOKS NCERT (13) BOOKS POLYTECHNIC (1) CALENDAR FOR SCHOOLS (5) CAREER GUIDANCE (1) CBSE UPDATES (2) CCE REGISTER (1) CEO TRANSFER-PROMOTION (5) CEO LIST (1) CLASS 1 STUDY MATERIALS (1) CLASS 10 STUDY MATERIALS (2) CLASS 11 BIOLOGY MATERIALS (3) CLASS 11 BIOLOGY ZOOLOGY OT -EM (1) CLASS 11 BIOLOGY ZOOLOGY OT -TM (1) CLASS 11 STUDY MATERIALS (1) CLASS 11 ZOOLOGY OT -EM (1) CLASS 11 ZOOLOGY OT -TM (1) CLASS 11 ZOOLOGY OT -TM_2 (13) CLASS 12 BIO BOT - BIO ZOO ONLINE TEST WITH AUDIO (1) CLASS 12 BIOLOGY BOTANY OT EM (1) CLASS 12 BIOLOGY BOTANY OT TM (2) CLASS 12 BIOLOGY ZOOLOGY 2-3-5 EM (4) CLASS 12 BIOLOGY ZOOLOGY 2-3-5 TM (4) CLASS 12 BIOLOGY ZOOLOGY OT EM (1) CLASS 12 BIOLOGY ZOOLOGY OT TM (1) CLASS 12 STUDY MATERIALS (8) CLASS 12 ZOOLOGY 2-3-5 EM (4) CLASS 12 ZOOLOGY 2-3-5 TM (4) CLASS 12 ZOOLOGY OT EM (1) CLASS 12 ZOOLOGY OT TM (1) CLASS 12 ZOOLOGY TM (1) CLASS 2 STUDY MATERIALS (1) CLASS 3 STUDY MATERIALS (1) CLASS 4 STUDY MATERIALS (1) CLASS 5 STUDY MATERIALS (1) CLASS 6 STUDY MATERIALS (1) CLASS 7 STUDY MATERIALS (1) CLASS 8 STUDY MATERIALS (1) CLASS 9 STUDY MATERIALS (1) CLASS_11_BIO_ZOO_OT_TM_2 (12) CLASS_11_OT (4) CLASS_12_BIO_BOT_OT_EM_2 (10) CLASS_12_BIO_BOT_OT_TM_2 (10) CLASS_12_BIO_ZOO_OT_TEM_2 (12) CLASS_12_OT (6) CLASS_12_ZOO_OT_TEM_2 (13) CLASS_12_ZOOLOGY_TM (3) COACHING CENTRES (6) COLLEGE UPDATES (22) COMPUTER TEACHERS UPDATES (10) CoSE (11) COUNSELLING UPDATES (24) COURT UPDATES (26) CPS (4) CPS UPDATES (14) CRC (1) CSE (2) CSE_2 (55) CTET (2) D.A G.O (4) D.A NEWS (7) DEE (8) DEO EXAM UPDATES (18) DEO TRANSFER-PROMOTION (3) DGE (1) DGE_2 (5) DRESS_CODE (1) DSE (1) DSE_2 (65) E-BOOKS DOWNLOAD (1) EDU UPDATES (1495) EDUCATION NEWS (1) ELECTION (2) EMAIL ME (1) EMIS (2) EMPLOYMENT UPDATES (446) EQUIVALENCE OF DEGREE (2) EXAM ESLC (7) EXAM NOTIFICATION (16) EXAM UPDATES (75) EXCEL TEMPLATE (3) FIND TEACHER POST (10) FONTS -TAMIL (1) FORMS (5) G.K NEWS (17) G.O DOWNLOAD (20) G.O UPDATES (93) G.O_NO_001-100_2 (1) G.O_NO_101-200_2 (2) G.O_NO_201-300_2 (1) G.O_NO_601-700_2 (1) GPF (2) GUIDE - ARIVUKKADAL BOOKS (1) GUIDE - BRILLIANT GUIDE (1) GUIDE - DEIVA GUIDE (1) GUIDE - DOLPHIN GUIDE (1) GUIDE - DON GUIDE (1) GUIDE - FULL MARKS GUIDE (1) GUIDE - GEM GUIDE (1) GUIDE - JAMES GUIDE (1) GUIDE - JESVIN GUIDE (1) GUIDE - KONAR GUIDE (1) GUIDE - LOYOLA GUIDE (1) GUIDE - MERCY GUIDE (1) GUIDE - PENGUIN GUIDE (1) GUIDE - PREMIER GUIDE (1) GUIDE - SARAS GUIDE (1) GUIDE - SELECTION GUIDE (1) GUIDE - SURA GUIDE (1) GUIDE - SURYA GUIDE (1) GUIDE - WAY TO SUCCESS GUIDE (1) HM GUIDE (1) HM TRANSFER-PROMOTION (5) HOLIDAY G.O (5) HOLIDAY UPDATES (17) IFHRMS (3) INCOME TAX UPDATES (3) IT FORM (24) IT UPDATES (1) JACTO GEO (2) JD TRANSFER-PROMOTION (4) KALVI (1) KALVI TV_2 (2) KALVI_VELAIVAIPPU (44) KALVISOLAI - CONTACT US (1) KALVISOLAI - TODAY'S HEAD LINES (3) KAVITHAIKAL (1) LAB ASST (1) LEAVE (1) LOAN (1) maternity leave (1) MRB UPDATES (5) NCERT NEWS (2) NEET EXAM UPDATES (74) NEET NOTIFICATIONS (1) NEET STUDY MATERIALS (9) NET-SET UPDATES (25) NET-SET NOTIFICATION (11) NEW INDIA SAMACHAR (1) NEWS (1) NEWS - INDIA (10) NEWS LIVE (1) NHIS (3) ONE DAY SALARY (1) ONLINE TEST (53) PART TIME TEACHERS UPDATES (4) PAY COM UPDATES (27) PAY ORDERS (28) PAY SLIP DOWNLOAD (1) PENSION NEWS (2) PG SENIORITY LIST (1) POLICE RECRUITMENT UPDATES (9) POLICE S.I NOTIFICATIONS (2) POLYTECHNIC LECTURER UPDATES (2) POSTS TO REMEMBER (55) POSTS-TO-REMEMBER (1) PRAYER (68) PRAYER_2 (11) PROMOTION PANEL (2) PROMOTION PANEL_2 (90) PROMOTION UPDATES (16) PROMOTION-COUNSELLING (1) PROMOTION-COUNSELLING_2 (138) PTA QUESTION BANK (1) PTA TEACHERS (2) QUARTERLY EXAM (1) REGULARISATION ORDERS (22) RESULT - LINK (3) RESULT UPDATES (88) RH DOWNLOAD (8) RRB (1) RTE UPDATES (3) SCHOLARSHIP UPDATES (3) SCHOOL UPDATES (13) SHARE NOW (1) SMC (1) SSC UPDATES (1) STORY (8) STUDY ACCOUNTANCY (1) STUDY AGRI SCIENCE (1) STUDY ARABIC (1) STUDY AUDITING (1) STUDY AUTOMOBILE (1) STUDY BIO CHEMISTRY (1) STUDY BOTANY-BIOLOGY (3) STUDY BUSINESS MATHEMATICS (1) STUDY CHEMISTRY (1) STUDY CIVIL ENGINEERING (1) STUDY COMMERCE (1) STUDY COMPUTER (2) STUDY ECONOMICS (1) STUDY EDUCATION (2) STUDY ELECTRICAL ENGINEERING (1) STUDY ELECTRONIC ENGINEERING (1) STUDY ENGINEERING (2) STUDY ENGLISH (1) STUDY ETHICS (1) STUDY FOOD SERVICE MANAGEMENT (1) STUDY GENERAL MACHINIST (1) STUDY GENERAL STUDIES (1) STUDY GEOGRAPHY (1) STUDY GEOLOGY (1) STUDY HINDU RELIGION (1) STUDY HISTORY (1) STUDY HOME SCIENCE (1) STUDY KANNADA (1) STUDY LAW (1) STUDY LIBRARY (1) STUDY MALAYALAM (1) STUDY MATERIALS (5) STUDY MATHEMATICS (1) STUDY MECHANICAL ENGINEERING (1) STUDY MEDICINE (1) STUDY MICROBIOLOGY (1) STUDY NURSING (1) STUDY NUTRITION (1) STUDY OFFICE MANAGEMENT (1) STUDY PHYSICAL EDUCATION (1) STUDY PHYSICS (1) STUDY POLITICAL SCIENCE (1) STUDY POLYTECHNIC (1) STUDY PSYCHOLOGY (1) STUDY SANSKRIT (1) STUDY SCIENCE (1) STUDY SOCIAL SCIENCE (1) STUDY SOCIOLOGY (1) STUDY STATISTICS (1) STUDY STENOGRAPHY (1) STUDY TAMIL (1) STUDY TELUGU (1) STUDY TEXTILES (1) STUDY TYPE WRITING (1) STUDY URDU (1) STUDY ZOOLOGY-BIOLOGY (3) STUDY_MATERIALS_2 (1) SYLLABUS DOWNLOAD (6) TALENT EXAM MATERIALS (1) TALENT EXAM UPDATES (4) TAMIL NADU UPDATES (81) TANCET EXAM UPDATES (3) TEACHERS TRANSFER COUNSELLING UPDATES (35) TECHNICAL EXAM UPDATES (2) TET (1) TET OFFICIAL ANSWER KEY (6) TET STUDY MATERIALS (16) TET UPDATES (54) TEXT BOOKS DOWNLOAD (16) TEXT BOOKS NEWS (6) TEXT MATERIALS (1) TIME TABLE EXAM (35) TN (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 1 (2) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 2 (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 3 (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 4 (1) TN PROMOTION - TRANSFER - COUSELLING (1) TN TEXT BOOKS ONLINE (1) TNCMTSE (3) TNFUSRC MATERIALS (1) TNPSC ANNUAL PLANNER (9) TNPSC ANSWER KEY (1) TNPSC BULLETIN (1) TNPSC CURRENT AFFAIRS (19) TNPSC DEPARTMENTAL EXAM (18) TNPSC DEPARTMENTAL EXAM ONLINE TEST (61) TNPSC NOTIFICATION (51) TNPSC PRESS RELEASE (3) TNPSC STUDY MATERIALS (35) TNPSC SYLLABUS (1) TNPSC UPDATES (182) TNUSRB MATERIALS (2) TOP-POSTS (13) TRANSFER UPDATES (18) TRB ANNUAL PLANNER (6) TRB ANSWER KEY (3) TRB BEO (2) TRB NOTIFICATIONS (29) TRB RESULT (5) TRB SPECIAL TEACHERS (1) TRB STUDY MATERIALS (3) TRB UPDATES (145) TRUST EXAM (3) TTSE (3) UGC NEWS (4) VIDEO (6) VIDEOS FOR TNPSC (1) WEBSITE (1) What's New. (1) WHATSAPP UPLOAD 2023 (2)

Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Blog Archive

Recent Posts

Featured Post

PTA QUESTION BANK BOOK DOWNLOAD | 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீர்வுப் புத்தகம் வெளியீடு.

PTA QUESTION BANK BOOK DOWNLOAD | 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீர்வுப் புத்தகம் வெளியீடு. NEED ...

Followers

Pages